புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Yesterday at 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Yesterday at 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Yesterday at 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Yesterday at 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Yesterday at 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Yesterday at 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Yesterday at 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Yesterday at 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Yesterday at 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:43 am
» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Yesterday at 9:29 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 61 of 76 •
Page 61 of 76 • 1 ... 32 ... 60, 61, 62 ... 68 ... 76
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (314)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உதிர வேங்கை
வேறு தமிழ்ப் பெயர்கள் : வேங்கை ; அசனம்; அசனபன்; அசனாமிருதம்
தாவரவியல் பெயர் : Pterocarpus marsupium
சிறப்பு : சங்க இலக்கியம் குறிக்கும் மரம்! இதன் தாயகம் இந்தியா! அப்படியானால் பெரும்பாலும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மரமாக இது இருக்கவேண்டும்!
இம் மரத்தில் கீறல் போட்டல் இரத்தச் சிவப்பாக நீர் வடியும்! கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கச் செய்வதற்கான ஒரே ஒரு தாவரப் பொருள் இம் மரப் பிசினே.
காணப்பட்ட இடம் : கம்பரசம் பேட்டை (திருச்சி)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உதிர வேங்கை
வேறு தமிழ்ப் பெயர்கள் : வேங்கை ; அசனம்; அசனபன்; அசனாமிருதம்
தாவரவியல் பெயர் : Pterocarpus marsupium
சிறப்பு : சங்க இலக்கியம் குறிக்கும் மரம்! இதன் தாயகம் இந்தியா! அப்படியானால் பெரும்பாலும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மரமாக இது இருக்கவேண்டும்!
இம் மரத்தில் கீறல் போட்டல் இரத்தச் சிவப்பாக நீர் வடியும்! கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கச் செய்வதற்கான ஒரே ஒரு தாவரப் பொருள் இம் மரப் பிசினே.
காணப்பட்ட இடம் : கம்பரசம் பேட்டை (திருச்சி)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (315)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தான்றி மரம்
வேறு தமிழ்ப் பெயர் : தாண்டி மரம்
தாவரவியல் பெயர் : Terminalia bellirica
சிறப்பு : இதன் பருப்பைப் புகைப்பதற்குப் பயன்படுத்தியுள்ளனர்! மரத்துப் பழம் ஆயுளைக் கூட்டுமென்றும், அறிவைப் பெருக்கும் என்றும் எழுதியுள்ளனர். வட நாட்டில் இம் மர நிழலில் தங்கமாட்டார்கள்; மரத்தில் பேய் இருக்குமாம் !

தமிழ்நாட்டில் தாவரங்கள் (316)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கரம்பை மரம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : சீமை வெல்வேல் ; பிசின் மரம்
தாவரவியல் பெயர் : Acacia ferruginea
சிறப்பு : வண்டிச் சக்கரம் செய்ய இந்த மரம் பயன்படுகிறது.
மரப்பட்டையை வெல்லத்துடன் ஊறவைத்து , வடித்துப் போதைக் குடிநீர் தயாரிக்கிறார்கள்!
காணப்பட்ட இடம் : இரட்டைவாய்க்கால் (மதுரை)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (317)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கல்லத்தி
வேறு தமிழ்ப் பெயர் : கலியத்தி
தாவரவியல் பெயர் : Ficus tinctoria
சிறப்பு : இதன் குருத்து இலைகள் சமையலுக்குப் பயன்படுகிறது; பழம் , உண்ணப்படுகிறது; சாயம் தயாரிப்பதற்கு இம் மரம் பயன்படுகிறது. மரப்பட்டை , தோல் போல இருப்பதால் புத்தகம் கட்டுசெய்யப் (பைண்ட்) செய்யப் பயனாகிறது.
காணப்பட்ட இடம் : கோடம்பாக்கம் ( சென்னை 24 )

தமிழ்நாட்டில் தாவரங்கள் (318)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கல்லிச்சி
வேறு தமிழ்ப் பெயர்கள் : இத்தி ; கல்லித்தி
தாவரவியல் பெயர் : Ficus microcarba
சிறப்பு :ஆஸ்துமாவுக்கு மருந்தாக இம் மரம் பயனாகிறது. மரப்பட்டை, மலேரியாக் காய்ச்சல் மருந்து.
காணப்பட்ட இடம் : தேனாம் பேட்டை (சென்னை 600018)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (319)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கொடிவேல மரம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : கோணவேல் மரம் ; திவிதிவி
தாவரவியல் பெயர் : Caesalpinia coriaria
சிறப்பு : மரம், சிவப்புச் சாயம் தயாரிக்கப் பயனாகிறது; விதை, புண்களை ஆற்றும் மருந்தாகப் பயன்படுகிறது; நிழல் மரமாகவும் ,அழகு மரமாகவும் இது வளர்க்கப்படுகிறது.
காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை 600032)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (320)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சீத்தாப் பழம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : சீத பழம்; சிந்த மரம்
தாவரவியல் பெயர் : ANNONA SQUMOSA
சிறப்பு : பழம் , சர்க்கரை நோய்க்கு மருந்து;மரப்பட்டைக் கசாயம் வயிற்றுப்போக்கைக் குணமாக்கும்; இலைக் கசாயம் சிறுநீர்ப் பாதையின் நோய்க்கு மருந்தாகும்.
காணப்பட்ட இடம் : அருணேசி (விருத்தாசலம் வட்டம் )

தமிழ்நாட்டில் தாவரங்கள் (321)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
காட்டுப் பூவரசு
வேறு தமிழ்ப் பெயர்கள் : ஆற்றுப் பூவரசு ;நீர்ப் பருத்தி ; நீர் பரத்தி ; தாளிப் பருத்தி
தாவரவியல் பெயர் : Hibiscus tiliaceus
சிறப்பு : கடற்கரைகளில் மண் அரிப்புண்ட பகுதியை மீண்டும் காடாக்க இம் மரங்களை நடுவர். குடைமரப் படகு செய்ய இம் மரம் பயனாகிறது.இலை. இருமலுக்கு மருந்து.
காணப்பட்ட இடம் : கோடம்பாக்கம் (சென்னை 600024)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (322)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தைல மரம்
தாவரவியல் பெயர் : Eucalyptus tereticornis
சிறப்பு : இலைக் கசாயம் காய்ச்சல் மருந்து; ‘யூகலிப்டஸ் ஆயில்’ மக்களிடம் பரவிய சளி மருந்து. மரம் , தொடர்வண்டிப் பாதையில் குறுக்கு மரப் பலகைகளுக்கும்,படகு செய்வதற்கும், வாகனக் கட்டுமானத்திற்கும், காகிதம் செய்வதற்கும் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (323)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
குப்பைக் கீரை
வேறு தமிழ்ப் பெயர்கள் : முள்ளிக் கீரை ; முளைக் கீரை; அடகு
தாவரவியல் பெயர் : Amaranthus viridis
சிறப்பு : சங்க இலக்கியம் (புறநானூறு) குறிக்கும் தாவரம் .இரத்தத்தைத் தூய்மைப் படுத்தும்; கெட்ட கொழுப்பைக் கரைக்கும்; உடற் புண்களை ஆற்றும்; இக் கீரையை அரைத்துக் கட்டி மீது தடவினால் கட்டி கரையும். கீரை, சமைத்துண்ணத் தக்கது.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)

- Sponsored content
Page 61 of 76 • 1 ... 32 ... 60, 61, 62 ... 68 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 61 of 76