புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)


   
   

Page 52 of 76 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 64 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 13, 2020 1:04 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (231)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஒட்டுப்புல்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 QY4NphxARiGxxx28hiEl+2013-10-1514.37.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 HA1FDx1HRtmlnYMU8bly+2013-10-1514.37.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 DxX6ijQ8S4aOvuvZfDOC+2013-10-1514.37.54

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 Lv3ToYZwSuOCd36kcShw+2013-10-1514.37.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 ZMi8JKSoQBSdolJWQcUn+2013-10-1514.39.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 VgfTPlUQpyyzVdF7wRLW+2013-10-1514.39.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 C3u68gSoRxGimYmvJdWz+2013-11-0117.44.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 BtqUJ0BSS2GulRL9Obsu+2013-11-0117.45.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 49WAvuqiSTunxKIjKOyL+2013-11-0117.47.36

வேறு தமிழ்ப் பெயர்கள் : சடைப்புல் ; அமரிப்புல் ;சங்கரி

தாவரவியல் பெயர் : Setaria verticillata

சிறப்பு : இப் புல்லிலிருந்து புல்லரிசி எடுத்துப் பஞ்ச கலங்களில் கஞ்சி காய்ச்சிக் குடித்துள்ளனர்.தானியக் குவியல் மீது இப் புல்லைப் போட்டுவைப்பர், எலிவராமலிருக்க. கால்நடைத் தீவனமாகும் இப் புல்.

காணப்பட்ட இடம் : மேற்குமாம்பலம் (சென்னை 33)
===========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 13, 2020 7:16 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (232)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிச்சிலிக் கிழங்கு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 PTc7aaTSqTmeEQIbX1qA+2015-05-2118.20.35

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 3kyV1wjSja7quQARzPzw+2015-05-2118.20.43

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 I1UzBhbTKRYAimfEYTRw+2015-05-2118.20.58

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 JKmG3qQwQYOFZnoEp4qY+2015-05-2118.21.06

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 AdeGk6UQS9qfDmfBhJE3+2015-05-2118.21.09
வேறு தமிழ்ப் பெயர் : சந்திரமூலம்

தாவரவியல் பெயர் : kaempferia galanga L Artemisia vulgaris

சிறப்பு : கிழங்கு, மண்ணீரல் நோய்களைக் குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது.

காணப்பட்ட இடம் : அரங்கநாதன் வீட்டுத் தோட்டம், வேளச்சேரி (சென்னை 600042)
========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 13, 2020 11:18 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (233)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கரிசலாங் கண்ணி (மஞ்சள்)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 Nm4iMe1Q4ycuzd2RMknQ+2015-06-0113.43.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 QovgRpjZQhSllLhlbuYT+2015-06-0113.45.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 GBSNWn4HSS29mbnfpChM+2015-06-0113.45.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 N5m3OEOVSASf9TlOYUIc+2015-06-0113.45.19

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 W8eTbwbvQoaRWESDyifn+2015-06-0113.45.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 HdnZrFq9QmuaEZiYB1Wg+2015-06-0113.45.43

தாவரவியல் பெயர் : Eclipta prostrata (Yellow flower)

சிறப்பு : கூந்தல் எண்ணெய் தயாரிக்கப் பயன்படுகிறது. இலையை அரைத்துப் பூசத் தேள்,பூச்சிக் கடிகள் குணமாகிறதென்பர்.

காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
===========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 14, 2020 3:21 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (234)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

முகும்பாலை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 L1CGip8vQgiRRltgxE4R+2016-09-1616.36.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 L7wwiunZR7qcuSqzLoX2+2016-09-1616.38.47

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 TBTNsKKSQKOY1IWhtstV+2016-09-1616.39.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 Pc7GlT5qvjzdkMU7llQn+2016-09-1616.39.50

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 SQ6rh8wLRVmjt4hobPIt+2016-09-1616.40.15

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 VndROHD5QACYvNBB5dst+2016-10-2210.14.51

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 Hg35mZ4KSAaCB6SLU0q8+2017-12-2307.08.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 AiIswFqBRmuZ7GPpigH2+2017-12-2307.10.02
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 AqtmwEZjSNeLEbbKk4IY+2017-12-2307.09.28

வேறு தமிழ்ப் பெயர் : ஏழிலைப் பாலை

தாவரவியல் பெயர் :Echites scholaris

சிறப்பு : மரத்தின் பால் வயிற்றுப் புண்ணை ஆற்றப் பயன்படுகிறது. மரத்தின் பட்டை, மலேரியா காய்ச்சல் மருந்தாகக் கையாளப்படுகிறது.

காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
===========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 14, 2020 8:21 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (235)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடும்பு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 CqmmZyRSGyfctN3rJjEA+2014-12-1614.06.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 09O8GAf9Tamw1sBmKdBE+2014-12-1614.06.08-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 WV1G1X0VSOeyQna4cMP8+2014-12-1614.11.07

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 FrVLICX2SySAckRBzgeG+2014-12-1614.12.37-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 XRpffb3uSbK70pPGpnvl+2014-12-1614.20.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 EDFn2wJ1QIuhnPROoIi8+2014-12-1614.20.34

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 8IL9crakTOC9C7TnaHnF+2014-12-1614.20.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 HCzG97V9RdiOiU70MBVQ+2014-12-1614.20.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 VbmsbUb6Sv2Bec3gtaCg+2014-12-1614.20.51

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 BlNOYQrtSFORJeQvox3d+2014-12-1614.20.53

வேறு தமிழ்ப் பெயர்கள் : அடம்பு ; அடப்பங் கொடி ; ஆட்டுக்கால் அடம்பு ; கவட்டிலை அடும்பு.

தாவரவியல் பெயர் : Ipomoea pes-caprae

சிறப்பு : சங்க இலக்கியம் குறிக்கும் தாவரம். இலையை அரைத்துப் பூசி, வீக்கம் , தேள், பூச்சிக்கடிகளைக் குணமாக்கும் பழக்கம் தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்துவருகிறது.

காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
===========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Aug 15, 2020 12:03 pm

உங்கள் பதிவை பார்த்து நான் சிறுவயதில் காட்டு வெளியில் ,வயல் வெளியில்
மலைகளில் பார்த்த அனைத்தும் என் நினைவில் வருகிறது ,சிலவற்றை தவிர.
மதுரை மாவட்டம் மற்றும் பழைய இராமநாதபுர மாவட்டம் நான் வளர்ந்தது.
நன்றி ஐயா

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 15, 2020 12:28 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (236)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கல்வாழை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 GumWqcVZQuamnaUjgk0q+2013-04-1813.35.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 DcG79eOZRtav9AkpPAJf+2013-12-2712.50.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 VbxccRpSB6Y9NxfqVowb+2013-12-2712.51.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 Su6Ff24TS06nmZFnIeuI+2013-12-2712.51.52

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 F76FJoC1TVDO4ELW0Jyg+2014-12-2810.07.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 OYlxM1buR7CCOWexSXac+2014-12-2810.07.51

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 WEmlu5pQ3O7HNDyjpJtg+2014-12-2810.08.14

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 EF7wW5LgRlGrDcUK0nO6+2016-08-2910.22.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 KHgMSyf8SDWKdiJvmH9h+2016-08-2910.22.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 WBZ0Ldd6T1S2iNuxvfFg+2016-08-2910.22.52

வேறு தமிழ்ப் பெயர் : மணிவாழை

தாவரவியல் பெயர் : Canna indica

சிறப்பு : கிருமிகளால் பிறப்பு உறுப்பில் ஏற்படும் மேகவெட்டை (gonorrhea), கல்லீரல் அழற்சி (hepatitis) முதலிய நோய்களுக்கு இத் தாவரத்தின் வேர் மற்றும் மேற்பகுதிகள் பயனாகின்றன; பூங்காக்களில் அழகுக்காகவும் இது வளர்க்கப்படுகிறது.

காணப்பட்ட இடம் : உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி மா.)
===========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 15, 2020 4:42 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (237)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நாள் மல்லிகை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 Wn988EdGSAuCnGrvoAZS+2015-07-0918.09.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 6bQ20GmCQ7CN2NdMadZ3+2015-07-0918.10.27

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 ZZuyoI5bQSMI31f1Byp5+2015-07-0918.10.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 O4drjiW0QV21bwXvKYzO+2015-07-0918.10.50

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 E3kPf2uHSOq7TZIiczVc+2015-07-0918.11.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 GkSTF9YyQjaHR0odtkMi+2015-07-0918.11.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 Uv5YXeVSSee7BNlSgHBz+2015-07-0918.12.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 RitxWwDHQHuIwSOptlw2+2015-07-1518.09.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 SF3N6YB2SXqeDJvBGtLC+2015-07-1518.09.38

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 EA41osQASzmCP0NiDpDm+2015-07-1518.09.59

தாவரவியல் பெயர் : Cestrum diurnum

சிறப்பு : இலையில் வைட்டமின் டி3 உள்ளதாக ஆராய்ந்துள்ளனர். அழகுக்காகவும் இதனை வளர்ப்பர்.
இதன் பழம், மனித நரம்பு மண்டலத்தைப் பாதிக்க வல்லது; எலிகளைக் கொல்லும்.

காணப்பட்ட இடம் : பள்ளிக்கரணை (காஞ்சிபுரம் மா.)
===========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 15, 2020 8:59 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (238)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

படாலக் கொன்னை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 H7N6FAgQsWbyhGMbtIHt+2016-09-1014.39.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 B3UVjnwaQRG83HNpUwlH+2016-09-1014.40.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 ZOsAAUraTiWGsocicxsX+2016-09-1014.40.17

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 TPzmMqqGSWOh5FC9Vwmz+2016-09-1014.41.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 IuLAIxx6SZqxfOXrsiwr+2016-01-3016.07.51

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 2T70ZplKSUaTRTibWBrL+2016-01-3016.10.01

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 EtDSi6hDTZyN7Ob7exQa+2016-01-3016.10.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 DSXch3xMSserk8fmHtFA+2016-01-3016.11.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 9ABVw9ReQ52ZeJisQLwr+2016-01-3016.11.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 VJQt7719RcClvNU5EFIC+2016-01-3016.11.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 2ywDh8SFREq8gsZq68zk+2016-01-3016.16.24

வேறு தமிழ்ப் பெயர்கள் : கல்குருவி ; சிலந்தி

தாவரவியல் பெயர் : Ochna obtusata

சிறப்பு : இதன் தாயகம் கிழக்கிந்தியா.
இதன் வேர் , மரப்பட்டை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் கசாயம், ஆஸ்துமா மற்றும் வயிற்றுப்போக்கைக் குணமாக்கும்.

காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 600020 )
===========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 16, 2020 12:13 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (239)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சோளம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 MupvqrUAR8CJgpcAMTeu+2014-12-2809.35.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 2FuHPKN7SBAt9NRcDF5A+2014-12-2809.36.18

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 LPy2XROigrLX3n629iQk+2014-12-2809.36.33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 YcDJfERSmdUXcYzJyRwl+2014-12-2809.37.01

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 ANbtAxEbSx63Hnv9C0Ji+2014-12-2809.37.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 Gr5YW8FfQVyT8R0KaowA+2015-03-0402.15.22

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 52 PbB6ewRHAJzJC64r71At+2015-03-0402.15.57

வேறு தமிழ்ப் பெயர் : குண்டுச் சோளம்

தாவரவியல் பெயர் : Sorghum bicolor

சிறப்பு : உணவுப் பொருளாகப் பயன்படுகிறது. கால்நடைத் தீவனமாகவும், மது வகைகள் தயாரிக்கவும் சோளம் பயனாகிறது.

காணப்பட்ட இடம் : அருணேசி (விருத்தாசலம் வட்டம்)
===========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 52 of 76 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 64 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக