புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_rcap 
102 Posts - 74%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_rcap 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_rcap 
267 Posts - 76%
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_lcapதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_voting_barதமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)


   
   

Page 53 of 76 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 64 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1


தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 17, 2020 12:27 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (240)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நட்சத்திரக் கூட்டம் (சிவப்பு)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 YUMZpa4hTw2Et3XeK8LU+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 VshaPkvQL6apslkWbwxQ+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 OYPWbXBRR1qlmOsUUcFC+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 Bys5N2BwThmQ8ru5X2Ub+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 I8W288JxSxqddMzfgf6X+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 E3Mz6cKFRSywPTSXhq3i+8

தாவரவியல் பெயர் : Pentas lanceolata

சிறப்பு  : பாலுறுப்பில் வரும் மேகப் பிளவை (Chancre) எனும் நோயைக் குணமாக்க ஆப்பிரிக்கக் குடிகள் இத் தாவரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.  
அழகுக்காக இச் செடியைப் பல இடங்களில் வளர்ப்பர்.

காணப்பட்ட இடம் : கல்லணை (தோகூர்-கோவிலடி, தஞ்.மா.)
===========



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 25, 2020 2:51 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (241)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மயில் கொன்றை (மஞ்சள்)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 AIMYSRkbTDtop6HROIL2+2014-07-1116.05.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 JoXOgIG4ScihCrBvbytZ+2014-07-1116.05.50

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 O4NFcEHtRYOjCaQX4V48+2014-07-1116.07.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 4KsZqTVoSmaDztMd8MQL+2014-07-1116.08.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 HLLK61OpRIGcNfTWmhBl+2014-07-1116.24.04

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 T2nnSOFLRoehaEMjJIxn+2014-07-1116.24.27

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 DsCQhuzFSKCE4U9qVWV8+2014-07-1116.30.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 NrUliwhXRPebGooosObG+2014-07-1116.30.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 Ajs0hNU4SFiFKIInn1yk+2014-07-1116.31.25

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 QvtNa8hrSoinpdO90Ipz+vaa4

தாவரவியல் பெயர் : peltophorum dubium

சிறப்பு : அழகுக்காகவும் நிழலுக்காகவும் வளர்க்கப்படுவது. இதன் மரப்பகுதி , மேசை நாற்கலிகள் மற்றும் பொருட்கள் செய்யப் பயன்படும்.

காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
===========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 25, 2020 6:00 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (242)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பேய்க்கரும்பு

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 SZoh2DP0T8eL005YnpPw+2016-03-0515.09.57

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 IikV0oxLT5OOSuXz91kT+2016-03-0515.10.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 7PVejt1bSBypVtZi4tRe+2016-03-0515.10.08

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 WblxyxAaSyCq3ufzPdpn+2016-03-0515.10.51

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 90EwuHxVRlevcx3IYwlS+2016-03-0515.10.54

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 IdGX5d8Seaceg3VZpdKh+2017-11-2914.02.51

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 3Rm4GM6QRDepRzgvaSrO+2017-11-2914.02.55

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 JxSfT2hHSVatSzd8AlQU+2017-11-2914.04.05

வேறு தமிழ்ப் பெயர் : பேக்கரிம்பு

தாவரவியல் பெயர் : Sachcharum spontaneum

சிறப்பு : இதன் பிறப்பிடம் இந்தியா. இந்தியக் காண்டா மிருகங்களின் சிறந்த வாழ்விடம், இத் தாவரம் மண்டியிருக்கும் நீர்ப்பகுதி.
பாலுணர்வின்மைக்கும் மூல நோய்க்கும் இது மருந்தாகிறது. குடிசைகளுக்குக் கூரை வேய்வதற்கும் பயன்படுகிறது.

காணப்பட்ட இடம் : வெங்கத்தூர் (திருவள்ளூர் மா.)
===========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Aug 25, 2020 7:56 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (243)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மலைக் கள்ளி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 Mj3DUZEETkOXpWKODqe7+2017-10-0414.25.56

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 NvMlf1iRYy5Phhf1bb8i+2017-10-0414.26.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 KW5wDtQyqL8x7fhUg8Kw+2017-10-0414.26.07

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 GYKeztTyq8fKd1TvdRDQ+2017-10-0414.26.10

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 IV4TeGVXQpC3I6jiyENF+2017-10-0414.26.24

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 RU4VR91lRJKSmVOZbsuR+2017-10-0414.26.27

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 VCBaGyecQC5ewTAIV1gV+2017-10-0414.26.30

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 CdO66LibSEeVtAzLlTau+2017-10-0414.26.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 Txd9KUugQn42LOj8i2Cs+Untitled
வேறு தமிழ்ப் பெயர் : ஆகாசச் செடி; இலைச் செடி

தாவரவியல் பெயர் : Briyophyllum pinnattum

சிறப்பு : கிட்னியில் உள்ள கற்களைக் கரைக்கும் மூலிகை.

காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
===========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 26, 2020 12:05 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (244)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

புளிச்சக் கீரை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 LCR3aHf1RYiPhQfYjD2n+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 0Ae7ejJ5RnqDfxPX4lSu+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 DHmWZxiTNGRgli60i2hP+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 Kc36AXAFTi6ilBgFF15Z+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 UXxMOngnSDmmuUZTUqW3+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 HrU9xF5oQdeYTcH0zeX5+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 LgixyUDISlWBjrm2jd8F+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 ZaoydrE5S4iSHV51Lmet+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 HgYVCASBOHZYTy7pbEew+9

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 ASRedbGPQzoo1NtJeNc9+10
வேறு தமிழ்ப் பெயர்கள் : புளிச்சைக் கீரை; புளிச் சிறுகீரை, காசினிக் கீரை, காயச்சுரை, கைச்சிரங்கு, காய்ச்ச கீரை, சனம்பு.

தாவரவியல் பெயர் : HIBISCUS SURATTENSIS

சிறப்பு : குறிப்பாக ஆந்திர மக்கள் இதனைப் பெருவாரியாக உணவில் பயன்படுத்துகிறார்கள். இத் தாவர இழையிலிருந்து நார் தயாரிக்கப்படுகிறது. இதன் விதை பால் உணர்வைத் தூண்டும்; பித்தத்திற்கு இக் கீரை ஆகாது என்பர்.

காணப்பட்ட இடம் : பெருங்களத்தூர் (காஞ்சிபுரம் மா.)
===========




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 26, 2020 1:01 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (245)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

காகிதப்பூ

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 TDpFXDI4TjKDxK4aRH4B+2013-06-0713.42.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 JRBDWdAhTmKkNX3j1Kof+2013-06-0713.57.05

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 HmvW6BJHQAaS2t1zOdmC+2014-02-1814.27.01

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 SOpuIOTDQ2KEb1TToulG+2014-03-0314.30.29

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 V6e7stRXRDe0Ve7Mc4m0+2014-03-0314.30.59

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 DVtk7hwqQniLTWlneBSY+2014-03-0314.33.45

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 WQEyu91QjuxxTfVaUG6g+2014-07-1115.58.36

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 TITstgIgQbGuWd0ojNWf+2015-01-1113.49.06-1-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 W5zQMjYcSLuz9GVzF7iF+Image007

தாவரவியல் பெயர் : Bougainvillea glabra

சிறப்பு : வெவ்வேறு வண்ணப் பூக்களுக்காக இதனை வளர்ப்பர். இலை ,பாக்டீரியாக்களை அழிக்க வல்லது; இக் காரணத்தால் குடல் நோய்களுக்கு இதன் கொழுந்து இலை மருந்தாகிறது. பெரும்பாலும் கொடியாகவே இதனைப் பார்த்திருப்போம்; ஆனால் ஓரிடத்தில், நன்கு முற்றிய மரமாகவும் இதனை நான் பார்த்துள்ளேன்!

காணப்பட்ட இடம் : சைதாப்பேட்டை (சென்னை 15)
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 27, 2020 11:19 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (246)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மாதுளை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 3YFbDeExQRmihqa8lPc2+2013-09-1510.27.32-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 McTdmLY9SweN64yVxTsy+2013-09-1510.56.37

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 NE9boA9GQPGuYqW1qyUv+2014-05-0412.09.44

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 4PDuxaw1QwCsxIIHiL4B+2014-05-0412.10.12

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 8bfOxkBDSNyH0kJhRpmP+2014-05-0412.11.00

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 QCL7mHotSFGnafGbZcCz+2014-05-2311.25.40

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 DFWG8KS7SDqr9mVIFc8g+2014-07-1711.44.11

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 KGogHhFeTCViBhukMjAr+2015-06-1217.41.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 4mFZMCj0RJGHpvf9jlhe+2015-06-1217.41.31

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 65LEVCR9mD0i8kMlHo3g+2015-06-1217.41.53

தாவரவியல் பெயர் : Punica granatum

சிறப்பு : மூட்டு வலிக்கும் இதய நோய்க்கும் இயற்கை தந்த மருந்து.

காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 27, 2020 12:05 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (247)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

செம்பருத்தி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 OXAXgYSLyKUNxa7faLzg+2014-01-3113.48.42

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 YvFQK9FaThiygOmHu1f0+2014-01-3113.49.20

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 ZcFCJKl6QHmpSzgXYE0D+2014-01-3113.50.13

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 YKcXjFZWSqixDr1JktiS+2014-10-3009.44.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 ZbGRMjAZTLmRxmFTg5jc+2014-10-3009.44.53

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 WfJ8ZMKQKez0C1SnwS8A+2014-10-3014.07.14-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 Ebzdb4USylYB6dXe50Qo+2014-10-3014.07.23

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 FZPb5NVSQ1mZTYRHwRFX+2014-10-3014.07.28

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 BktgNNMQCqWOeLCbLPbL+ரோஸ்கலர்

வேறு தமிழ்ப் பெயர்கள் : செம்பரத்தை ; சப்பாத்துச் செடி .

தாவரவியல் பெயர் : Hibiscus rosa-sinensis

சிறப்பு : நாள்தோறும் இதன் பூவை உட்கொண்டால் வயிற்றுப் புண் குணமாகும். பூ இதழை அரைத்து மோரில் கலந்து குடித்துவந்தால் பூப்பெய்தாத பெண் பூப்பெய்துவாள்.

காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 20)

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 27, 2020 2:08 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (248)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வெண்ணெய்க் குவளை

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 KsL6euDoTD6RMlmJP4sb+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 Js0O6PpCQ8WTLvGfiJP7+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 6Fle3EBhTfqUabwCmzRs+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 DLTSY0KQ46MEjztTaAEP+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 MBpmUYpQTISizQSrV3A0+5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 67LseOt3QeWRXSsPeyUl+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 IIEyhzSqQ2OutQ15TyDG+6

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 EDrJqMKPTGWXT88SDfME+7

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 PyxURzSSTZOQKKTedphy+8

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 LJed0NGQ0K5D0KoKDVbi+8

தாவரவியல் பெயர் : Turnera subulata

சிறப்பு : இதயத் துடிப்பைச் சீராக்கும் மூலிகை இது.

காணப்பட்ட இடம் : சிறுசேரி (சென்னை 130)

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 27, 2020 2:45 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (249)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பொன்னாங்கண்ணி (பச்சை)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 3XrqDM7jTQze0UoqzxM5+1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 B92DnjtVQfq8t7PcnQKt+2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 WSRev8xFQ0yaEuEjTMmH+3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 3ZMldQ5vS0CXTfP14QJq+4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 XTetn045R9O4R6W9nWZi+2015-02-1114.07.29-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 YspCHO4EQsapOIPSa1p3+2015-02-1114.07.32-1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 HkSFq44cQKyF9gNAUv2y+2015-02-1114.07.46

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) - Page 53 AH96TFZHQrqxFH1sQ1eS+2015-02-1114.07.56

வேறு தமிழ்ப் பெயர்கள் : பொன்னாங்காணி ; கொடுப்பை; சீதை; சீதேவி.

தாவரவியல் பெயர் : Alternanthera sessilis

சிறப்பு : கண்ணில் நீர் வடிதல், பீளை தள்ளுதல் ஆகியவற்றைக் குணமாக்கும் கீரை இது. வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவற்றைப் போக்கவும் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113) ***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 53 of 76 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 64 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக