புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 64 of 76 •
Page 64 of 76 • 1 ... 33 ... 63, 64, 65 ... 70 ... 76
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (342)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெட்பாலை
வேறு தமிழ்ப் பெயர்கள் : பாலை; வெப்பாலை ; இரும்பாலை ; நிலப்பாலை
தாவரவியல் பெயர் : Wrightia tinctoria
சிறப்பு : பொடுகு நீக்கும் எண்ணெய் தயாரிக்கப் பயன்படும் மரம். இலை, பல்வலியை விரைந்து குணமாக்குகிறது; தடிப்புத் தோல் அழற்சிக்கு (psoriasis) இம் மரம் சித்த மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
காணப்பட்ட இடம் : சின்னமலை (சென்னை 600015)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெட்பாலை
வேறு தமிழ்ப் பெயர்கள் : பாலை; வெப்பாலை ; இரும்பாலை ; நிலப்பாலை
தாவரவியல் பெயர் : Wrightia tinctoria
சிறப்பு : பொடுகு நீக்கும் எண்ணெய் தயாரிக்கப் பயன்படும் மரம். இலை, பல்வலியை விரைந்து குணமாக்குகிறது; தடிப்புத் தோல் அழற்சிக்கு (psoriasis) இம் மரம் சித்த மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
காணப்பட்ட இடம் : சின்னமலை (சென்னை 600015)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (343)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பராய்
வேறு தமிழ்ப் பெயர்கள் : பராயன் ; பசுனா; குட்டிப் பிறை;குற்றிப் பிலா; புரா மரம்
தாவரவியல் பெயர் : Streblus asper
சிறப்பு : தண்டின் பால், பாலைத் தயிராக உறைய வைக்கும்; பழம் உண்ணத் தக்கது; தண்டுகளிலிருந்து இறக்கப்படும் கசாயம் அடிவயிற்று வீக்கத்திற்கு மருந்து.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 600042)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (344)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வாதுமை
வேறு தமிழ்ப் பெயர்கள் : நாட்டு வாதுமை ; சாரப் பருப்பு; இங்குதி ; வாதக் கொட்டை
தாவரவியல் பெயர் : Terminalia catappa
சிறப்பு : மீன் வளர்ப்பவர்கள் வாதுமை இலையைத் தொட்டியில் போட்டு, நீரில் கிருமிகள் சேராவண்ணம் செய்கின்றனர்; மீன் முட்டைகள் மீது படியும் காலான்களையும் இதனால் தடுக்கிறார்கள். கல்லீரல் நோய்களுக்கும் வாதுமை மர இலை பயனாகிறது.
காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 600020)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (345)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
புளிய மரம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : புளி மரம் ; எகின் மரம்
தாவரவியல் பெயர் : Tamarindus indica
சிறப்பு : தமிழகம் உள்ளிட்ட இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரம் புளிய மரம். தொல்காப்பியம் குறிக்கும் மரம் ; சமையலில் பழத்தின் புளிப்பானது பன்னோக்குடன் பயனாகிறது;மரப்பட்டை ஆஸ்துமாவைக் குணமாக்கும்; புளியங்கொட்டைத் தூள் காப்பித்தூளுக்கு மாற்றாகவும் ஆகிறது.
காணப்பட்ட இடம் : காரைக்குடி (சிவகங்கை மா.)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (346)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
விடத் தேர்
வேறு தமிழ்ப் பெயர்கள் : ஆனைத்தேர்; வரித்துலா ; வெடுத்தலாம் ; வெடத்தலா; வீரதரு; விடத்தேரை ; மகாக் கபித்தம்
தாவரவியல் பெயர் : Dichrostachys cinerea
சிறப்பு : விடத்தேர் மரத்தின் வேர், யானைக்கால் நோய், குட்ட நோய் ஆகியவற்றுக்கு மருந்து. இலைப்பொடி மசக்குதலுக்குப் (massage) பயனாகிறது.
காணப்பட்ட இடம் : மேடவாக்கம் (காஞ்சிபுரம் மா.)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (347)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வேப்ப மரம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : வேம்பு ; வேப்பை ; செங்குமரு
தாவரவியல் பெயர் : Azadirachta indica
சிறப்பு : பாண்டிய மன்னர்களுக்கு உரித்தானது வேப்பம் பூ மாலை.தமிழகம் உள்ளிட்ட இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மரம் . வேப்பிலையானது, குட்ட நோய், சர்க்கரை நோய்; இதய நோய்களுக்கு மருந்து. கசப்புத் தன்மைக்காக வேப்பங் குச்சி கொண்டு இன்றும் பல் துலக்குகின்றனர்;வேப்பம் பழம் குடற் புழுக்களைக் கொல்லும்.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (348)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
செம்பனை
தாவரவியல் பெயர் : Cyrtostachys renda
சிறப்பு : வீடு , பூங்காக்களில் அழகுக்காக வளர்க்கப்படுவது; இலை கூரை வேயப் பயன்படும்.
காணப்பட்ட இடம் : நுங்கம்பாக்கம் (சென்னை 600034)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (349)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெள்ளால் மரம்
தாவரவியல் பெயர் : Ficus Benjamina ‘Golden King’
சிறப்பு : காற்றின் நச்சுகளை வடிகட்டும் மரம்; அமைதியான சுற்றுப்புறத்தைத் தரவல்லது. மரம் , கிளை, இலைகளில் வெண்மை படர்ந்து காணப்படுவதால் இது ‘வெள்ளால மரம்’.
காணப்பட்ட இடம் : பழைய மகாபலிபுரம் சாலை (சென்னை 96)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (350)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அரசப் பனை
தாவரவியல் பெயர் : Archontophoenix Alexandrae
சிறப்பு : மண் அரிப்பைத் தடுக்க ஆற்றங் கரைகளில் நடத்தக்கவை; அழகுக்காகப் பூங்காக்களில் நடுவர்.
காணப்பட்ட இடம் : தேனாம் பேட்டை (சென்னை 600018 )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (351)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெள்ளாம்பல்
வேறு தமிழ்ப் பெயர்கள் : அல்லி ; நெய்தல் ; குமுதம்
தாவரவியல் பெயர் : Nymphaea pubescens
சிறப்பு : அழகுக்காகக் குளங்களில் வளர்க்கப்படுவது. வேர்ப்பகுதி மூலநோய்க்கு மருந்து; சிறுநீர்ப் பாதைக் கோளாறுகளையும் சீர் செய்யும். பூ, இரத்தத்தைத் தூய்மையாக்கும்.
காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 20)

- Sponsored content
Page 64 of 76 • 1 ... 33 ... 63, 64, 65 ... 70 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 64 of 76