புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
Page 51 of 76 •
Page 51 of 76 • 1 ... 27 ... 50, 51, 52 ... 63 ... 76
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (222)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நரி இலந்தை
தாவரவியல் பெயர் : Ziziphus nummularia
சிறப்பு : மனநலக் குறைபாட்டைத் (mental disorder) தீர்க்கும் பரம்பரை மருந்து.
காணப்பட்ட இடம் : ஈஞ்சம் பாக்கம் (காஞ்சிபுரம் மா.)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நரி இலந்தை
தாவரவியல் பெயர் : Ziziphus nummularia
சிறப்பு : மனநலக் குறைபாட்டைத் (mental disorder) தீர்க்கும் பரம்பரை மருந்து.
காணப்பட்ட இடம் : ஈஞ்சம் பாக்கம் (காஞ்சிபுரம் மா.)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (223)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஆடாதோடை
வேறு தமிழ்ப் பெயர் : ஆடுதொடா இலை
தாவரவியல் பெயர் : Adhatoda vasica
சிறப்பு : குட்ட நோய் மற்றும் தோல் வெள்ளை (Leucoderma) நோய்களுக்கான தமிழர்தம் பழங்கால மூலிகை.
காணப்பட்ட இடம் : ஆனாங்கூர் (நாகை மா.)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (224)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சர்க்கரை வல்லி
தாவரவியல் பெயர் : Ipomoea aquatica
சிறப்பு : இதன் குருத்துப் பகுதிகள் சமையலுக்குப் பயனாகிறது. இதன் மொட்டை அரைத்துப் பூசினால் படை (Ringworm) குணமாகிறது.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை113)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மருதோன்றி
வேறு தமிழ்ப் பெயர்: மருதாணி
தாவரவியல் பெயர் : Lawsonia inermis
சிறப்பு : விழாக் காலங்களில் கைகளில் சிவப்பேற்ற, இதன் இலையை அரைத்துப் பூசுவர். புண்கள், சொறி சிரங்குகள் மீது இதன் இலையை அரைத்துப் பூச , நல்ல கிருமிக்கொல்லியாகச் (antiseptic)செயற்படும்.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 600042)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (227)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
திலங்கொடி
தாவரவியல் பெயர் : Derris trifoliata
சிறப்பு : இந்திய மருத்துவத்தில் நாட்பட்ட பக்கவாதத்திற்கும், மூட்டுவலிக்கும் மருந்தாகப் பரம்பரை பரம்பரையாகப் பயன் படுத்தப்படும் மூலிகை . இதன் இலையில் உள்ள இரசாயனம், பூச்சிகள், மண்புழுக்கள் மற்றும் மீன்களையும் கொல்லவல்லது .
காணப்பட்ட இடம் : கோட்டூர்புரம் (சென்னை 600085)

தமிழ்நாட்டில் தாவரங்கள் (228)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சாரணத்தி
வேறு தமிழ்ப் பெயர்கள் : சாருண்ணை;சாருணை;சாருவேளை.
தாவரவியல் பெயர் : Trianthema portuacastrum
சிறப்பு : இதன் வேர் கல்லீரல் அடைப்புக்கு மருந்து. வேர்க் கசாயம் பால்வினை நோயைக் குணமாக்கப் பயனாகிறது.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
படங்கள் எல்லாமே அருமை ! தங்களின் தாவரவியல் அறிவும் ஆர்வமும் வியக்க வைக்கிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
தமிழ்நாட்டில் தாவரங்கள் (229)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நிலச் சம்பங்கி
வேறு தமிழ்ப் பெயர் : வெள்ளைச் சண்பகம்
தாவரவியல் பெயர் : Plumaria rubra-Frangipani
சிறப்பு : இதன் பூக்களைக் கையால் கசக்கித் தயாரிக்கப்படும் எண்ணெய், சுருக்கமாக உள்ள தோல்களுக்குப் பளபளப்புத் தரும். நரம்புத் தளர்ச்சிக்கும் இந்த எண்ணெய் பயனாகிறது.
பூங்கா அழகுக்காகவும் இதை வளர்க்கிறார்கள்.
காணப்பட்ட இடம் : சேப்பாக்கம் (சென்னை 5)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நிலச் சம்பங்கி
வேறு தமிழ்ப் பெயர் : வெள்ளைச் சண்பகம்
தாவரவியல் பெயர் : Plumaria rubra-Frangipani
சிறப்பு : இதன் பூக்களைக் கையால் கசக்கித் தயாரிக்கப்படும் எண்ணெய், சுருக்கமாக உள்ள தோல்களுக்குப் பளபளப்புத் தரும். நரம்புத் தளர்ச்சிக்கும் இந்த எண்ணெய் பயனாகிறது.
பூங்கா அழகுக்காகவும் இதை வளர்க்கிறார்கள்.
காணப்பட்ட இடம் : சேப்பாக்கம் (சென்னை 5)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (230)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எள்ளுச் செடி (சிவப்புப் பூ)
வேறு தமிழ்ப் பெயர்கள் : சிற்றெள்; திலம்
தாவரவியல் பெயர் : Sesamum indicum (Red flower)
சிறப்பு : நல்லெண்ணெய் இச் செடியின் விதையாகிய எள்ளிலிருந்துதான் உண்டாகிறது.
எள்ளு இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டது. இந்தியாவில் எங்கே என்று தமிழர்கள் கேட்கமாட்டார்கள்! ஏனென்றால் இன்னும் தமிழனின் உறக்கம் முடியவில்லையே!
காணப்பட்ட இடம் : ஞாயிறு (சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே)

- Sponsored content
Page 51 of 76 • 1 ... 27 ... 50, 51, 52 ... 63 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 51 of 76