புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
19 Posts - 50%
heezulia
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
1 Post - 3%
Guna.D
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
10 Posts - 2%
prajai
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
9 Posts - 2%
Jenila
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
4 Posts - 1%
jairam
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் சிவாஜி


   
   

Page 5 of 20 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 20  Next

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Mon Dec 02, 2013 9:33 am

First topic message reminder :

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.

அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.

துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.

இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.

மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.

இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.

பாடலைப் பாருங்கள்




vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Thu Dec 19, 2013 8:48 am

'அருணோதயம்' படத்தில் நடிகர் திலகமும், அபிநய சரஸ்வதியும் இணைந்து பாடுவதாக வரும் அற்புத டூயட்.  

'முத்து பவழம் முக்கனி சர்க்கரை மூடி வைக்கலாமா
மொட்டு மலர்கள் கட்டும் முன்னே மோகம் கொள்ளலாமா'
அம்மம்மா அம்மம்மம்மா'...

கல்லூரி மாணவன் போல தோற்றமளிக்கும் நடிகர் திலகம்
அவரை விட சற்று முதிர்ச்சியாகத் தெரியும் சரோஜாதேவி

படு ஸ்டைலாக நிற்கும் நடிகர் திலகத்தின் அற்புத போஸ்கள் நிறைந்த பாடல்.

அழகான நளின நடன அசைவுகள்.

இயற்கை சூழ்ந்த மலைப் பிரதேசத்தில் படப்பிடிப்பு.

பின்னணிக் குரல்களின் (சௌந்தரராஜன், சுசீலா) அற்புதமான ஆதரவோடு மயக்கும் இசை

கொள்ளை அழகு சிந்தும் நடிகர் திலகத்திற்காகவே ஆயிரம் முறை பார்க்கலாம்.

நீங்களும் பாருங்களேன்.



jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Dec 19, 2013 1:37 pm

காளிதாசன் மஹா கவி காவியம்

இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல்களுள் ஒன்று - இனிமையாக ஆரம்பிந்த  காதல் , தலைவனை மறக்கும் முடிவை தருகின்றது - காதலி சிலையாக நிற்கின்றாள் - முனிவர் வருவது தெரியவில்லை - அவளோ அவரை அலட்சியம் படத்தவில்லை ஆனால் இருவரின் துடிப்பினிலே ஏற்பட்ட தாக்கத்தை நினைத்து  கொண்டே  கண்ணீரின் துணையுடன் உட்காந்து கொண்டே அந்த மன்மதனை நினைத்து கொண்டிருகிறாள் - அவன் விட்ட  காதல் அம்பு  அவளை மட்டும் தாக்க வில்லை - படம் பார்க்கும் அனைவரையுமே - என்ன வரிகள் - என்ன அழகு , என்ன குரல் - மெரினா பீச்சில் நிற்பது சிலை அல்ல - படம் பார்க்கும் நாம் தான் சிலையாக நிற்கிறோம் ------- கேளுங்களேன் - உண்மை என்று ஒப்புகொள்வீர்கள்

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Fri Dec 20, 2013 8:23 am

ரவி சார்
1970 தீபாவளி அன்றைய நாளுக்கு என்னை அழைத்துச் சென்று விட்டீர்கள்.
அந்தக் காலத்தில் இது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. அது வரை மனோவியாதியால் அவதிப்பட்ட பாத்திரமாக வந்து கொண்டிருந்த நடிகர் திலகம், திடீரென்று இந்தக் கனவுக் காட்சியில் கம்பீரமாக வந்து நின்றது, திரையரங்கில் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. இந்த ஒரு பாட்டுக்கே போதும்டா எனப் பல ரசிகர்கள் சந்தோஷத்தில் பொங்கியை நான் பார்த்தேன். அதில் நானும் அடக்கமாயிற்றே. அன்றிலிருந்து இன்று வரையும் இனிமேலும் இப்பாடல் மறக்கவே முடியாத பாடலாகும்.

மிக்க நன்றி.

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Fri Dec 20, 2013 8:25 am

வாசு சார்
அருணோதயம் படத்தின் அருமையான பாடலை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். மிக்க நன்றி.
தங்களுக்காகவும் மற்ற நண்பர்களுக்காகவும்



vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Dec 20, 2013 12:24 pm

'காளிதாசன் மஹாகவி காவியம்' எங்கிருந்தோ வந்தாள் படப் பாடலைப் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி ரவி சார். இப்பாடலின் பதிவு தங்களின் மேம்பட்ட ரசனையை காட்டுகிறது. தொடருங்கள் இது போன்ற பாடல்களை.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Dec 21, 2013 8:34 am

அருமையான பாடல்களுக்கு நன்றி வீயார் சார்.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Dec 28, 2013 10:46 am

சன் பீமின் 'பாதுகாப்பு' படத்தில் அம்சமான, அழகான, படு இளமையான நடிகர் திலகம் ஜெயலலிதா அவர்களுடன் பாடுவதாக வரும் அருமையான மிக அபூர்வமான டூயட். 'ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்' என்று தொடங்கும் இந்தப் பாடல் செவியில் தேன் பாய்ச்சும். நடிகர் திலகம் விதவிதமான உடைகளில் ஜமீன்தார் தோரணையிலும், டிப் டாப் ஆசாமியாக பணக்கார கோட் சூட் உடையணிந்தும், கைலி மற்றும் பனியன் உடைகளிலும், எளிமையான ஜிப்பா அணிந்தும் சுக்கானைப் பிடித்தபடியே படகோட்டியாக கனவு கண்டும் மகிழும் இந்தப் பாடல் எப்பொழுதும் என் இதயத்தில் குடி கொண்ட பாடல் ஆகும். திரு.டி.எம்.சௌந்தரராஜனின் நடிகர் திலகத்திற்கேற்ற மிகப் பொருத்தமான குரலில் காலமெல்லாம் நம்மைக் கட்டிப் போடும் இந்த அபூர்வப் பாடலைப் பாருங்கள். கேளுங்கள். இதன் அருமை தெரியும் ...புரியும். என்ன! தயாராகி விட்டீர்களா?



jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat Dec 28, 2013 9:43 pm

அருமை வாசு - பழமையான பாடல்கள்கூட உங்கள் நடையினால் புதுமை பெறுகின்றதே!! - நாங்கள் ஒரு பதுமையாக ஆகி விடுகின்றோமே உங்கள் தமிழின் ஒலி கேட்டு !! எழுதும் மையில் என்ன சேர்த்து விடுகிறீர்கள் இப்படி ஒரு பொறாமை வர ?? வில்லில் நாண் சேர்க்கும் முன்பே எங்கள் வில்லை எப்படி உங்கள் ஒருவரால் உடைத்து எறிய முடிகின்றது - எங்களையும் கொஞ்சமாவது எழுத விடுங்கள் ------ good selection of song - thoroughly enjoyed !! :

Ravi
arumai: எங்கள் சிவாஜி - Page 5 1571444738 

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat Dec 28, 2013 10:04 pm

உள்ளத்தில் நல்ல உள்ளம் - என்ன பாடல் இது ! அதில்தான் எத்தனை அருமையான நடிப்பு - கர்ணன் கூட இப்படி தானம் செய்து இருப்பானோ என்ற அவநம்பிக்கை வருவது இயல்பே !  வாசு என்ற நல்ல உள்ளம் , CK என்ற பெரிய உள்ளம் , வீயார் என்ற அன்பு உள்ளம் , இப்படி பல நல்ல உள்ளங்கள் எங்கே உறங்கி உள்ளது ?? ஒரு திரியை வளர்த்தோம் - எதிர்பாராமல் , அந்த திரி திரிந்துவிட்டது - பல சூர்பனைகள் எட்டிபார்க்கும் திரியாக போய் விட்டது - உழைத்த உழைப்புகள் - ஒரு சாரதி துணை இருந்தும்  எடுபடாமல் போய் விட்டது - இந்த பாடல் நம் மன வருத்தத்தின் ஒரு சின்ன பிரதிபலிப்பே !!
அன்புடன் ரவி



jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat Dec 28, 2013 10:15 pm

எங்கிருந்தோ வந்தான் - ஆஹா பாரதியாரின் பாடல் - சீர்காழியின் குரலில், ரங்காராவின் நடிப்பில் , அதிலே வைரம் பதிந்தது போல கண்ணின் உருவத்திலே நமது தலைவர் - இப்படி எல்லாம் பொருந்திய பாடல் , நம் எல்லோர் மனதையும் , வாசுவின் தமிழ் போல கொள்ளை கொண்டதில் என்ன வியப்பு இருக்க முடியும் ?

அன்புடன் ரவி




Sponsored content

PostSponsored content



Page 5 of 20 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக