புதிய பதிவுகள்
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Sun Jun 23, 2024 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Sun Jun 23, 2024 1:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செந்தூர் சண்முகர் துதி Poll_c10செந்தூர் சண்முகர் துதி Poll_m10செந்தூர் சண்முகர் துதி Poll_c10 
18 Posts - 50%
ayyasamy ram
செந்தூர் சண்முகர் துதி Poll_c10செந்தூர் சண்முகர் துதி Poll_m10செந்தூர் சண்முகர் துதி Poll_c10 
11 Posts - 31%
Dr.S.Soundarapandian
செந்தூர் சண்முகர் துதி Poll_c10செந்தூர் சண்முகர் துதி Poll_m10செந்தூர் சண்முகர் துதி Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
செந்தூர் சண்முகர் துதி Poll_c10செந்தூர் சண்முகர் துதி Poll_m10செந்தூர் சண்முகர் துதி Poll_c10 
1 Post - 3%
Ammu Swarnalatha
செந்தூர் சண்முகர் துதி Poll_c10செந்தூர் சண்முகர் துதி Poll_m10செந்தூர் சண்முகர் துதி Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
செந்தூர் சண்முகர் துதி Poll_c10செந்தூர் சண்முகர் துதி Poll_m10செந்தூர் சண்முகர் துதி Poll_c10 
1 Post - 3%
Balaurushya
செந்தூர் சண்முகர் துதி Poll_c10செந்தூர் சண்முகர் துதி Poll_m10செந்தூர் சண்முகர் துதி Poll_c10 
1 Post - 3%
prajai
செந்தூர் சண்முகர் துதி Poll_c10செந்தூர் சண்முகர் துதி Poll_m10செந்தூர் சண்முகர் துதி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செந்தூர் சண்முகர் துதி Poll_c10செந்தூர் சண்முகர் துதி Poll_m10செந்தூர் சண்முகர் துதி Poll_c10 
377 Posts - 48%
heezulia
செந்தூர் சண்முகர் துதி Poll_c10செந்தூர் சண்முகர் துதி Poll_m10செந்தூர் சண்முகர் துதி Poll_c10 
254 Posts - 33%
Dr.S.Soundarapandian
செந்தூர் சண்முகர் துதி Poll_c10செந்தூர் சண்முகர் துதி Poll_m10செந்தூர் சண்முகர் துதி Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
செந்தூர் சண்முகர் துதி Poll_c10செந்தூர் சண்முகர் துதி Poll_m10செந்தூர் சண்முகர் துதி Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
செந்தூர் சண்முகர் துதி Poll_c10செந்தூர் சண்முகர் துதி Poll_m10செந்தூர் சண்முகர் துதி Poll_c10 
26 Posts - 3%
prajai
செந்தூர் சண்முகர் துதி Poll_c10செந்தூர் சண்முகர் துதி Poll_m10செந்தூர் சண்முகர் துதி Poll_c10 
7 Posts - 1%
sugumaran
செந்தூர் சண்முகர் துதி Poll_c10செந்தூர் சண்முகர் துதி Poll_m10செந்தூர் சண்முகர் துதி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
செந்தூர் சண்முகர் துதி Poll_c10செந்தூர் சண்முகர் துதி Poll_m10செந்தூர் சண்முகர் துதி Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
செந்தூர் சண்முகர் துதி Poll_c10செந்தூர் சண்முகர் துதி Poll_m10செந்தூர் சண்முகர் துதி Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
செந்தூர் சண்முகர் துதி Poll_c10செந்தூர் சண்முகர் துதி Poll_m10செந்தூர் சண்முகர் துதி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செந்தூர் சண்முகர் துதி

avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

எந்ததிசை பார்த்தாலும் உன்முகமே தெரியுதடா

எந்தன்வடி வேலவனே சண்முகா!

கந்தனது நாமங்கள் கண்களிலே நிறையுதடா

கார்த்திகையர் புகழ்மைந்தா சண்முகா!

சிந்தனையில் உன்வேலே அறிவாக விளங்குதடா

சக்திவுமை பாலகனே சண்முகா!

சுந்தரனே உன்தமிழ்தான் கவியாக மாறுதடா

சொன்னதெலாம் சரிதானா சண்முகா!

வினையெல்லாம் தீர்த்துவிடும் உன்னபய முத்திரைதான்

வெற்றிவடி வேலவனே சண்முகா!

தினையோடு தேனாக என்நாவில் இனிக்கின்றாய்

தமிழ்போலத் தித்தித்தாய் சண்முகா!

எனைவாட்டும் துயரேல்லாம் வேலாலே அழிக்கின்ற

எதிர்வேலா என்னருமை சண்முகா!

மனையாளாய் நான்விரும்பும் காதலியே வரவேண்டும்

மணிகண்ட சோதரனே சண்முகா!

கண்களிலே ஒளியானாய் உடம்பினிலே உயிரானாய்

கண்டதெலாம் நீயானாய் சண்முகா!

எண்களிலே முதலாகி எழுத்தினிலே அகரமென

எனையாளும் ஆண்டவனே சண்முகா!

பண்களிலே சொல்லானாய் பாட்டினிலே சுரமானாய்

பச்சைமயில் வாகனனே சண்முகா!

உண்ணுகையில் உணவானாய் அருந்துகையில் நீரானாய்

உள்ளிருந்து மூச்சானாய் சண்முகா!

குறையென்ன என்றாலும் உனைக்கண்டு முறையிட்டால்

குளிர்ந்துதவி செய்பவனே சண்முகா!

சிறைவாசி போலிங்கு நான்வாழ்தல் அறியாயோ!

சொல்பதிலை சுந்தரனே சண்முகா!

மறைநான்கின் பொருளாகி புத்தியிலே விளங்குகின்ற

மயிலோனே மால்மருகா சண்முகா!

பிறைசூடும் பசுபதியின் புத்திரனே‌ என்துன்பம்

போவதற்கு கதிநீயே சண்முகா!

ஆறுபடை வீடுகளை ஆள்கின்ற மன்னவனே

ஆறுதலாய் வந்தவனே சண்முகா!

கூறுமடி யார்கள்வினை தீர்க்கின்ற தென்னவனே

குன்றெல்லாம் நிறைந்தவனே சண்முகா!

நீறுதனைப் பூசியுனைப் பெயர்சொல்லித் தொழுவோரை

நித்தியமாய்க் காக்கின்ற சண்முகா!

மாறுகின்ற இவ்வுலகில் மாறாத தத்துவமே

மனக்கவலை நீதீர்ப்பாய் சண்முகா!

வள்ளியினை மணம்செய்ய விளையாடல் புரிந்தவனே

வேல்கொண்டு பகைநீக்கும் சண்முகா!

வெள்ளிமலை எனும்ஊரில் மலைமேலே நின்றருளை

வெள்ளமெனப் பாய்ச்சுகின்ற சண்முகா!

உள்ளதெலாம் நீயாகத் தெரிகின்ற மாயத்தை

உளமாரத் தந்தவனே சண்முகா!

அள்ளியுனைக் கைகளிலே எத்தனைபேர் எடுத்தாலும்

அணுவளவும் குறையாத சண்முகா!

திருச்செந்தூர் கடல்காற்று சாமரமாய் வீசிடவே

திருக்கோவில் கொண்டதிரு சண்முகா!

அருட்கடலே உன்னாழம் பூமியிலே யாரறிவார்

அணையாத உயிர்விளக்கே சண்முகா!

முருகென்ற வார்த்தைக்குன் அழகென்று பொருள்தந்த

முத்தமிழின் காவலனே சண்முகா!

அருகிலவள் இல்லாமல் அணுவணுவாய்த் துடிக்கின்றேன்

அன்புருவே குறைதீர்ப்பாய் சண்முகா!

புரமேரி என்றவொரு சிற்றூரில் பூத்தவொரு

பூவைநான் நேசித்தேன் சண்முகா!

மரவள்ளிக் கிழங்கைப்போல் மனத்தினிலே ஆழத்தில்

மங்கையவள் விளைந்தாளே சண்முகா!

மரமாகி நின்றவனை மயிலாக்கி வென்றவனே

மலைவாசம் செய்பவனே சண்முகா!

சிரம்தாழ்த்தி உன்னிரண்டு திருவடிகள் வணங்குகிறேன்

சீக்கிரமே குறைதீர்ப்பாய் சண்முகா!

கோழிக்கோ டெனுமூரின்‌‌ அருகினிலே வாழ்கின்றாள்

காதல்நோய் அவள்தந்தாள் சண்முகா!

கோழியினைக் கொடியாக்கிக் குறைதீர்த்த குமராவுன்

கருணையினால் நான்வாழ்வேன் சண்முகா!

ஆழியினை அளந்தார்கள் என்காதல் அவைவிடவும்

ஆழம்தான் அறியாயோ சண்முகா!

வாழியவே முருகாநீ வாழ்கவெனத் துதித்தேன்நான்

வாழவொரு வழிசொல்வாய் சண்முகா!

அப்பனையே சீடனென ஏற்றவனே உனையன்றி

அகிலத்தில் குருவுண்டோ சண்முகா!

உப்பின்றி உணவுன்னும் மாக்கள்தான் சத்குருவாய்

ஊதாரி தனையேற்பார் சண்முகா!

தப்பில்லா உனையன்றி சத்குருதான் வேறேது?

தீந்தமிழின் நாயகனே சண்முகா!

எப்போதும் பக்தர்கள் குறைதீர்க்கும் கடவுள் நீ

என்குறையைத் தீர்ப்பாயா சண்முகா!அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக