புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10எங்கள் சிவாஜி - Page 3 Poll_m10எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10 
29 Posts - 60%
heezulia
எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10எங்கள் சிவாஜி - Page 3 Poll_m10எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10எங்கள் சிவாஜி - Page 3 Poll_m10எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10எங்கள் சிவாஜி - Page 3 Poll_m10எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10எங்கள் சிவாஜி - Page 3 Poll_m10எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10 
194 Posts - 73%
heezulia
எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10எங்கள் சிவாஜி - Page 3 Poll_m10எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10எங்கள் சிவாஜி - Page 3 Poll_m10எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10எங்கள் சிவாஜி - Page 3 Poll_m10எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10எங்கள் சிவாஜி - Page 3 Poll_m10எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10எங்கள் சிவாஜி - Page 3 Poll_m10எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10எங்கள் சிவாஜி - Page 3 Poll_m10எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10எங்கள் சிவாஜி - Page 3 Poll_m10எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10எங்கள் சிவாஜி - Page 3 Poll_m10எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10எங்கள் சிவாஜி - Page 3 Poll_m10எங்கள் சிவாஜி - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் சிவாஜி


   
   

Page 3 of 20 Previous  1, 2, 3, 4 ... 11 ... 20  Next

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Mon Dec 02, 2013 9:33 am

First topic message reminder :

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.

அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.

துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.

இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.

மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.

இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.

பாடலைப் பாருங்கள்




vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Tue Dec 10, 2013 9:47 am

பம்மலாருக்கும், தங்களுக்கும் நீலவானம் போல என் நிறைந்த நன்றி வீயார் சார்!

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Wed Dec 11, 2013 9:17 am

மகாகவி பாரதி பிறந்த நாளையொட்டி, கை கொடுத்த தெய்வம் திரைப்படத்திலிருந்து சிந்து நதியின் மிசை நிலவினிலே பாடல்



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 11, 2013 12:54 pm

பம்மல் சுவாமிநாதன் மற்றும் தங்களுக்கும் மிக்க நன்றி ..

அருமையான புகைப்பட பகிர்வு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 11, 2013 12:55 pm

பம்மல் சுவாமிநாதன் மற்றும் தங்களுக்கும் மிக்க நன்றி ..

அருமையான புகைப்பட பகிர்வு
vasudevan31355 wrote:கொன்னுட்டீங்க வீயார் சார். நடிகர் திலகமும், சாவித்திரியும் பின்னிப் பெடலடுத்து விட்டார்கள். மிக மிக அபூர்வமான பாடல். ஈகரை அன்பர்கள் நிச்சயம் கண்டு மகிழ வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1036330

நிச்சயம்  ஆமோதித்தல் ஆமோதித்தல் 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Dec 11, 2013 12:57 pm

நீலவானம் திரையின் படம் பார்த்த பலரையும் கலங்க வைத்து காட்சி, என்னையும் சேர்த்து தான்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Dec 11, 2013 12:57 pm

நீலவானம் திரையின் படம் பார்த்த பலரையும் கலங்க வைத்து காட்சி, என்னையும் சேர்த்து தான். நன்றி வீயார் ஐயா.

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Wed Dec 11, 2013 5:48 pm

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி வாசு சார், பாலாஜி சார் மற்றும் மாணிக்கம் நடேசன் ஐயா.

12.12.2013 ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி நடிகர் திலகம் அவருக்கு வழிகாட்டும் அற்புதமான காட்சி, படையப்பா திரைப்படத்திலிருந்து.



vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Dec 13, 2013 9:30 am

அன்பர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். தங்களுக்குப் பிடித்த பாடலைப் பதியும்போது அந்தப் பாடல் ஏன் பிடித்தது என்று இரண்டு மூன்று வரிகள் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்குமே! பதிவும் வெறும் காணொளியாக இல்லாமல் முழுமை பெறுமல்லவா!

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Fri Dec 13, 2013 9:48 pm

எனக்கு பிடித்த படம் /பாடல் - நெஞ்சிருக்கும் வரை

எனக்கு பிடித்தவை என்பதை விட , எல்லோருக்கும் பிடித்த படம் /பாடல் என்றால் அது மிகை யாகாது. இது ஒரு கனவு பாடல் தான் என்றாலும் , இந்த காதலனும் , காதலியும் சேர மாட்டார்களா என்று ஏங்க வைத்துவிடும் . என்ன வரிகள் !! - என்ன நடிப்பு - என்ன மென்மையான காதல் !! - "கன்னி பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட" - பாடலை கேட்கும் அனைவரையும் தென்றல் வந்து தாலாட்டும் போன்ற பிரமை - இந்த பாடலுக்கு மேலாக ஒரு பாடல் உள்ளதா எண்டு கேட்டால் --- உள்ளது என்ற தான் சொல்லவேண்டும் - அது தான் இந்த பாடலை இரண்டாம் தடவை கேட்பது ----- Ravi - Hyderabad  பாடகன்  பாடகன்  பாடகன் 

https://youtu.be/SuSINGEocQc


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Dec 14, 2013 6:16 am

நிஜமாகவே முத்துகள் பதித்த பதமான பாடல். தித்திக்கும் தேன்சுவை கலந்த கன்னிய கானம். விரைந்து விருந்தை பாடலாக படைத்து பண்பாளர் வைக்க ஜெயரவி ஐயா, நன்றிகள் பல.

Sponsored content

PostSponsored content



Page 3 of 20 Previous  1, 2, 3, 4 ... 11 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக