புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை - Page 3 Poll_c10நகைச்சுவை - Page 3 Poll_m10நகைச்சுவை - Page 3 Poll_c10 
6 Posts - 67%
heezulia
நகைச்சுவை - Page 3 Poll_c10நகைச்சுவை - Page 3 Poll_m10நகைச்சுவை - Page 3 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
நகைச்சுவை - Page 3 Poll_c10நகைச்சுவை - Page 3 Poll_m10நகைச்சுவை - Page 3 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை - Page 3 Poll_c10நகைச்சுவை - Page 3 Poll_m10நகைச்சுவை - Page 3 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Nov 25, 2013 11:36 am

First topic message reminder :

1.வழிப்போக்கன்: தம்பி ஏம்பா அழறே... எதுவானாலும் என்னிடம் சொல்லு.
சிறுவன்: ஒரு ரூபா கொடுத்தா சொல்வேன்!
வழிப்போக்கன்: இந்தா பிடி, ஒரு ரூபா. இப்ப சொல்லு.
சிறுவன்: இந்த ஒரு ரூபாய்க்காகத்தான் அழுதேன்.


2.கோபு: அந்தக் கடையில வாழைப்பழத்தைத் திருடினவனைப் பிடிச்சாங்களே! என்ன செஞ்சாங்க?
ராமு: தோலை உரிச்சுட்டாங்க...


3. ஒருவர்: இவ்வளவு கூட்டத்துல முட்டி மோதி என்ன வாங்கிட்டு வர்ற?
மற்றவர்: எங்க மாட்டுக்கு புண்ணாக்கு.


4. நண்பர்: உங்க பையன் இப்படி சாமியாராப் போயிட்டானே?''
மற்றவர்: என்னங்க செய்ய..? "தவம்' இருந்து பெத்த பிள்ளை அவன்!


5. பாபு: எங்க தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்களே!
ராமசாமி: ஏன்! அவர் பெரிய வயலினிஸ்டா?
பாபு: இல்லை. அவருக்கும் வயலின் வாசிக்கத் தெரியாது.


6. காவலாளி: நடப்பதற்கும் ஓடுவதற்கும் என்ன வித்தியாசம்ன்னு மகாராஜாகிட்டே கேட்டீங்களே... என்ன சொன்னாரு..?
மந்திரி: நடப்பது, உடல் பாதுகாப்புக்கு... ஓடுவது, உயிர் பாதுகாப்புக்குன்னு சொல்லிட்டாரு...!

(நன்றி - சிறுவர் மணி - தினமணி)


பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jan 24, 2014 11:47 am

சாமி wrote:
5. பாபு: எங்க தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்களே!
ராமசாமி: ஏன்! அவர் பெரிய வயலினிஸ்டா?
பாபு: இல்லை. அவருக்கும் வயலின் வாசிக்கத் தெரியாது.


6. காவலாளி: நடப்பதற்கும் ஓடுவதற்கும் என்ன வித்தியாசம்ன்னு மகாராஜாகிட்டே கேட்டீங்களே... என்ன சொன்னாரு..?
மந்திரி: நடப்பது, உடல் பாதுகாப்புக்கு... ஓடுவது, உயிர் பாதுகாப்புக்குன்னு சொல்லிட்டாரு...!


 சிரி சிரி சிரி 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jan 24, 2014 11:49 am

சாமி wrote:

1. கடன் கொடுப்பவர்: உனக்கு ஆயிரம் ரூபா கடனாத் தருகிறேன். ஆனா, சொன்ன தேதியில "நாணயமா' திருப்பித் தந்துடணும்.
வந்தவர்: சில்லரைத் தட்டுப்பாடு உள்ள இந்த நேரத்தில் "நாணயம்' ஆயிரத்துக்கும் எங்கய்யா நான் போய் தேடுவேன்?


2. மந்திரி: அரசே நம் நாட்டில் ஆறு குளங்கள் வற்றிவிட்டன..!
அரசர்: அதனாலென்ன? ஆறு குளங்கள் மட்டும்தானே வற்றின!மீதிக் குளங்களைப் பயன்படுத்தச் சொல்லி உத்தரவிடுங்கள்!



4. ""பாராளுமன்றத்தை கூட்டப் போறாங்களாமே...?''
""இவ்வளவு நாளா குப்பையாகவா கிடந்தது...?''


5. ""இந்த ஒரு மாசத்துக்கு மட்டும், பிடித்தம் இல்லாம சம்பளம் கொடுங்க முதலாளி!''
""உன்னை வேலைக்குச் சேர்த்த நாளிலிருந்தே, பிடித்தமில்லாமத்தானே சம்பளம் அழறேன்!''

 சிரி சிரி சிரிப்பு 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jan 24, 2014 11:50 am

சாமி wrote:
"பிறந்த நாளும் அதுவுமா தலைவர் ஏன்... கோபமா இருக்காரு...?"
"'வாழ்த்த வயதும் இல்லை, மனதும் இல்லை' ன்னு யாரோ மெசேஜ் அனுப்பிட்டாங்களாம்"

 சிரிப்பு சிப்பு வருது 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jan 24, 2014 11:53 am

சாமி wrote:
6.ராமு: ஒரு மரத்தில் 6 பறவைகள் உட்கார்ந்திருந்தன. மனிதன் ஒருவன் அதைப் பார்த்தான். துப்பாக்கியால் மரத்தைச் சுட்டான். உடனே 5 பறவைகள் பறந்துவிட்டன. ஆனால், ஒரு பறவை மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தது ஏன்?
சோமு: கொழுப்பு!

 சிப்பு வருது சிரி 

SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Mon Jan 27, 2014 7:55 pm

சாமி wrote:நகைச்சுவை - 02 - சிறுவர் மணி - தினமணி


2. மந்திரி: அரசே நம் நாட்டில் ஆறு குளங்கள் வற்றிவிட்டன..!
அரசர்: அதனாலென்ன? ஆறு குளங்கள் மட்டும்தானே வற்றின!மீதிக் குளங்களைப் பயன்படுத்தச் சொல்லி உத்தரவிடுங்கள்!

5. ""இந்த ஒரு மாசத்துக்கு மட்டும், பிடித்தம் இல்லாம சம்பளம் கொடுங்க முதலாளி!''
""உன்னை வேலைக்குச் சேர்த்த நாளிலிருந்தே, பிடித்தமில்லாமத்தானே சம்பளம் அழறேன்!''



பிடித்தது! மகிழ்ச்சி சிப்பு வருது



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 27, 2014 8:09 pm

மன்னா, தாங்கள் மது குடிப்பதை குறைத்துக்கொள்ள

வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்..!
-
மன்னரின் நலனில் அவ்வளவு அக்கறையா?
-
தயாராகும் மது அத்தனையையும் தாங்களே குடித்து
விடுவதால் குடிமக்களுக்கு கிடைப்பதில்லையாம்…!

>அ.கிருஷ்ணசாமி
-
—————————————–
-
மன்னர் ஏன் வெளிநாட்டில்இருந்து புது புது

ஆயுதங்கள் வாங்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்?
-
உள்நாட்டில் தயாரித்த ஆயுதங்களுக்கு இனி பேரீச்சம்

பழம் கொடுக்க மாட்டேன் என பழைய இரும்பு வியாபாரி

சொல்லிட்டாராம்..!
-
>சி.எஸ்.ராஜேஸ்விர
-
—————————————–

-
புலவர் பாட ஆரம்பிச்சுட்டதுமே மன்னர் தூங்க

ஆரம்பிச்சுட்டாரே?
-
முழிச்சுக்கிட்டு இருந்தா புலவருக்கு பொற்கிழி

கொடுக்கணுமே…!
-
>மகா
-
——————————————–

நன்றி: வாரமலர்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jan 27, 2014 8:56 pm

ayyasamy ram wrote:மன்னா, தாங்கள் மது குடிப்பதை குறைத்துக்கொள்ள

வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்..!
-
மன்னரின் நலனில் அவ்வளவு அக்கறையா?
-
தயாராகும் மது அத்தனையையும் தாங்களே குடித்து
விடுவதால் குடிமக்களுக்கு கிடைப்பதில்லையாம்…!

>அ.கிருஷ்ணசாமி

நன்றி: வாரமலர்

அரசன், நல்ல "குடி"மகன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 28, 2014 6:59 pm

நகைச்சுவை - Page 3 8y1DtTg4RAifTFtjhhLi+1004966_796443107048749_1979314871_n

SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Tue Jan 28, 2014 10:25 pm

நகைச்சுவை - Page 3 3838410834 



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Feb 05, 2014 7:14 am

* டாக்டர்: டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது அப்பத்தான் மருத்துவம் பார்க்க வசதியா இருக்கும்.
நோயாளி: உண்மையை சொல்லிடறேன். நல்லா கவனிச்சுப் பாருங்க, என்னிடம் பணம் கிடையாது.


* ""பென்சில் தொலைந்து போனதுக்குப் போய் ஏண்டா இப்படி பயப்படறே?''
""எங்க டாடிக்குத் தெரிஞ்சா என்னைத் தொலைச்சிடுவாங்கடா!''


* ஒருவர்: வாழைப்பழ வியாபாரிக்கு குழந்தை பிறந்ததே எப்படி இருக்கிறதாம்?
மற்றவர்: அப்பாவை அப்படியே உரிச்சு வச்சிருக்குதாம்!


* பாலா: ஒருத்தன் ஒரு கழுதையைப் போட்டு அடிச்சிட்டிருக்கப்போ நான் போய் அதைத் தடுத்து நிறுத்தினா, அந்த உணர்ச்சிக்கு என்ன பேர்?
மோகன்: சகோதர பாசம்!


* ஆர்த்தி: ""போலீஸ், மழையில் எப்படி நனைவார்?''
தீப்தி: ""தொப்பையா நனைவார்!''


* கண்டக்டர்: ""தெப்பக்குளம்'' வந்துருச்சு...
எல்லாரும் இறங்குங்க..!
பயணி: ஐய்யய்யோ... எனக்கு நீச்சல் தெரியாதே!''  
 
 (-சிறுவர் மணி)

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக