புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_c10 
90 Posts - 71%
heezulia
உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_c10 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree
உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_c10உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_m10உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா? Kalkionline%2F2024-05%2F73bec9a6-f815-4080-bf76-08766a90d4c4%2F1
----
காபி - இதை ஒரு மந்திரச்சொல் என்று கூட சொல்லலாம். காபி பிடிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள்? ஏதோ லட்சத்தில் இரண்டு பேர் இருப்பார்கள். அதிலும், ‘பேஷ் பேஷ்’ என்று சொல்லிக்கொண்டே குடிக்கும் ஃபில்டர் காஃபியின் சுவை உச்சம். தலையில் இருந்து உள்ளங்கால் வரை இனிக்கும். சரி, உங்கள் வீட்டு காபியும் தெரு வரை மணக்க என்ன செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

‘காலையில் எழுந்தவுடன் காபி குடித்தால்தான் எனக்கு வேலையே ஓடும்’ என்று கூறும் லட்சக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். காபியின் மணமோ, நாடி நரம்புகளில் ஊறி எனர்ஜியை கொடுக்கும்! அந்த நாட்களில் காபி கொட்டைகளை வீட்டிலேயே பதமாக வறுத்து அரைத்து, துணியில் வடிகட்டி காபி சாப்பிடும் பழக்கம் இருந்தது. ஆனால், காலம் மாற மாற, காபி தயாரிக்கும் பழக்கமும் மாறி விட்டது.

சூடான தண்ணீரில் அல்லது சூடான பாலில் கலந்தாலே காபி தயார் என்று இன்ஸ்டன்ட் காபியில் பலவிதமான பிராண்டுகள் உள்ளன. இருப்பினும், ஃபில்டர் காபிக்கு உரிய சுவையும் மணமும் தனி. நல்ல ஸ்ட்ராங்கான டிகாஷனில் அதிக அளவு சர்க்கரை போடாமல், திட்டமாக பாலூற்றி, சுடச்சுட பித்தளை டபரா டம்ளரில் பரிமாறப்படும் ஃபில்டர் காபியின் சுவைக்கு ஈடு இணையே கிடையாது! இப்போது இன்ஸ்டன்ட் காபி பழக்கம் இல்லை.

‘எந்த காபி பொடி வாங்கினாலுமே எனக்கு சரியாக ஃபில்டர் டிகாஷன் தயார் செய்ய முடியவில்லை, காபி சுவையாக இல்லையே’ என்று வருத்தப்படுபவர்களுக்கு, ஃபில்டர் காபி தயார் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். பொதுவாக, காபி பொடி தயாரிக்கும்பொழுது, முழுக்க முழுக்க காபி கொட்டைகளை வறுத்து அரைத்து பொடி செய்தால் காபி சுவையாக இருக்காது. இதற்கு சிக்கிரியும் சேர்த்துக் கொள்ள வேண்டும். காபி பொடி 80 சதவிகிதம் என்றால் சிக்கிரி 20 சதவிகிதம் இருப்பது சரியான கலவை.

சுவையான ஃபில்டர் காபிக்கு அடிப்படைத் தேவை நல்ல காபி ஃபில்டர். வடிக்கட்டி மட்டும் இருந்தால் ஃபில்டர் காபி சுவையாக இருக்காது. உங்களிடம் காபி தயாரிப்பதற்கான ஃபில்டர் இருந்தால் பின்வரும் முறையைப் பின்பற்றலாம். காபி ஃபில்டரின் மேல் பகுதியை லேசாக சூடாக்கிக்கொண்டு அதில் சிறிது சர்க்கரையை தூவுங்கள். அதன் பிறகு தேவையான அளவு ஃபில்டர் காபி பொடியை சேர்த்து, ஸ்பூன் வைத்து அதை நன்றாக அழுத்த வேண்டும். காபி பொடி ஃபில்டரில் தளர்வாக இருக்கக் கூடாது. அதற்கு மேல் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து, நன்றாகக் கொதிக்கும் தண்ணீரை ஊற்றுங்கள். 10 முதல் 15 நிமிடங்கள் வரை காத்திருந்தால் சுவையான டிகாஷன் தயார். சர்க்கரை சேர்ப்பது காபி டிகாஷன் கெட்டியாக கிடைப்பதற்கு உதவும்.

உங்களிடம் காபி ஃபில்டர் இல்லை என்றால் நீங்கள் சாதாரண வடிகட்டியில் பில்டர் பேப்பரை வைத்து பயன்படுத்தலாம். காபி பொடியை ஃபில்டர் பேப்பர் மீது போட்டு, ஸ்பூன் வைத்து நன்றாக ப்ரஸ் செய்யுங்கள். அதற்கு பிறகு, அதில் கொதிக்கும் நீரை ஊற்றி 10 நிமிடங்கள் காத்திருந்தால் ஃபில்டர் பேப்பர் வழியாக காப்பி இறங்கி டிகாஷன் கிடைத்துவிடும்.

காபி நல்ல ஸ்ட்ராங்காக வேண்டுமென்றால், 25 சதவிகிதம் டிகாஷன் மற்றும் 75 சதவிகிதம் பால் என்ற அளவில் கலக்க வேண்டும். பால் நன்றாக சூடாக இருக்க வேண்டும். டம்பளர் அல்லது கப்பில் முதலில் டிகாஷனை ஊற்றி, சர்க்கரை சேர்த்து, பின்பு நல்ல சூடாக இருக்கும் பாலை ஊற்ற வேண்டும். பாலில் டிகாஷனை சேர்க்கக் கூடாது. ஃபில்டர் காபி லேசான கசப்புச் சுவையோடு இருந்தால் அருமையாக இருக்கும். எனவே, ஒரு டம்பளர் காபிக்கு ஒரு ஸ்பூன் சர்க்கரை சரியாக இருக்கும். அதிக சர்க்கரை சேர்த்தும் குடிக்கலாம். இந்த முறையில் காபி தயாரித்துப் பாருங்கள் உங்கள் வீட்டு காபியும் தெரு வரை மணக்கும்.
-
நன்றி- பொ.பாலாஜி கணேஷ்- கல்கி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக