புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 33 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 33 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 33 Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 33 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 33 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 33 Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 33 of 100 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 66 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Sep 22, 2014 1:08 pm

கதைகள் மிக அருமை அம்மா

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 33 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 22, 2014 1:37 pm

M.Saranya wrote:கதைகள் மிக அருமை அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1089704

மேலே இருப்பது எல்லாம் கதை இல்லை சரண்யா ..நிஜம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 22, 2014 1:38 pm

மற்றவர்களும் பின்பற்றலாமே!

உறவினர் வீட்டு விசேஷத்திற்காக, சமீபத்தில் வேலூர் சென்ற நான், அங்கு வசிக்கும் என் தோழியை காண சென்றேன். அப்போது, அவள், தன் மூன்று வயது குழந்தையை நர்சரியில் சேர்க்க தயாராகி கொண்டு இருந்தாள்.
'நீயும் வாயேன்... சும்மா ஜாலியா பேசி கிட்டே போவோம்...' என்றாள். என் பையனை நர்சரியில் சேர்த்த தினத்தில், அவன் அழுது, கதறி ஆர்பாட்டம் செய்ததை சொல்லி, 'மீண்டும் அந்த அனுபவம் வேண்டுமா...' என்று கூறி, தயங்கினேன். 'வந்துதான் பாரேன்...' என்றாள்.

அங்கு, ஆச்சரியம் காத்திருந்தது; அட்மிஷன் போட்ட கையோடு, அவள் பையன் எந்த மிரட்சியும், அழுகையும் இன்றி சந்தோஷமாக, 'பை' சொல்லி, உள்ளே சென்றான். அங்கு, அவன் வயதில் இருந்த மற்ற குழந்தைகளுடன் சகஜமாக பழகி, முதல்நாளே சமர்த்தாக, 'செட்' ஆகிவிட்டான்.

காரணம் இது தான்: பள்ளி திறப்பதற்கு, ஒரு வாரம் முன்பே, தினமும் மாலையில் பள்ளிக்கூடம் முன் உள்ள பூங்காவில், அவன் வகுப்பு ஆசிரியையும், அட்மிஷன் பெறவிருக்கும் மற்ற குழந்தைகளும் அறிமுகமாகி விளையாடுவர். வகுப்பறைக்குள் சென்று, ஒருமுறை சுற்றி வருவர். இப்படி பழகி, பள்ளிக்கூடம் பற்றிய பயம், மிரட்சியை குழந்தைகளின் அடிமனதிலிருந்து அறவே நீக்கி விட்டனர், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர்!
மற்றவர்களும், இதை பின்பற்றலாமே!

சி.எஸ்.ராஜேஸ்வரி, கோவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 22, 2014 1:39 pm

இ - மெயிலில் பத்திரிகையா?

சமீபத்தில், 25வது திருமண நாள் கொண்டாடிய தோழி, தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்களில் மிகவும் சிறந்ததாக கருதியது எது தெரியுமா... அவள் மாமா கொடுத்த அவளுடைய கல்யாணப் பத்திரிகை தான்!
அவளிடம் இருந்த ஒரே கல்யாண பத்திரிகை, அவள் கல்யாண புகைப்பட ஆல்பத்தில் இருந்தது. அதை அவள் பேரக்குழந்தை கிழித்து விட்டது. அதனால், வருத்தப்பட்ட அவளுக்கு, அவளது மாமா, தான் பத்திரமாக வைத்திருந்த கல்யாண பத்திரிகையை கொடுத்தார்.

இதை எதற்காக எழுதுகிறேன் என்றால், முன்பெல்லாம் கல்யாணத்துக்கு நேரில் போய் வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பர். அப்பழக்கம் போய் பத்திரிகையை தபாலில் அல்லது கூரியரில் அனுப்பி, தொலைபேசி மூலம் அழைக்க ஆரம்பித்தனர். பிறகு, இன்னும் ஒரு படிமேலே போய் இ-மெயிலில் பத்திரிகை அனுப்புகின்றனர். 'இதனால், பத்திரிகை உடனே போய் சேர்கிறது; பேப்பர் செலவைக் குறைக்கிறோம்...' என்று சொல்கின்றனர்.

ஆனால், வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு, கம்ப்யூட்டர் பத்திரிகையை ஒரு முறை பார்த்தால், விவரங்களை மனதில் உள்வாங்க முடிவதில்லை. கம்ப்யூட்டர் பிரின்ட் செய்து கொடுத்தால், 'பிட் நோட்டீஸ்' போல இருக்கிறது என்கின்றனர்.

கம்ப்யூட்டர் இயக்கத் தெரிந்த பெரியவர்களில் பலர் கூட, பூஜை செய்யும் போது பத்திரிகையையும் வைத்து பிரார்த்தனை செய்வதை இன்றும் சிலர் கடைபிடித்து வருகின்றனர். இன்னும் சிலரோ நிதானமாக பத்திரிகையை படித்து, ஊர், பெயர் எல்லாம் வைத்து, பழைய உறவுகளை புதுப்பித்துக் கொள்ள முயல்கின்றனர். அதனால், இ-மெயிலில் பத்திரிகை அனுப்பினாலும், அவர்கள் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் சம்பிரதாயம் மாறாமல், பிரின்ட் செய்த பத்திரிகையையும் அனுப்பி வையுங்கள்.

மீனலோசினி பட்டாபிராமன், கோல்கட்டா.

krishnaamma wrote:இ - மெயிலில் பத்திரிகையா?

மேற்கோள் செய்த பதிவு: 1089719

ரொம்ப சரி.......இதன்படி நடப்பார்களா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 22, 2014 1:40 pm

கணவர் சமையல் செய்வது தவறா?

நானும், என் கணவரும் சுய தொழில் செய்கிறோம்; வாரம் முழுவதும் காலை நேரங்களில் வீட்டு வேலைகளை செய்து, அரக்க பரக்க அலுவலகம் ஓடுவோம். ஞாயிறு மட்டும் எங்களுடையது!
அவர் சமையல் செய்ய, நான் வீட்டை சுத்தம் செய்வேன். துணி துவைப்பது, செடி பராமரிப்பு, உடைகளை, 'அயர்ன்' செய்வது மற்றும் எங்கள் வாகனங்களை துடைப்பது என்று, என் வேலைகள் நீளும். அவ்வப்போது என் கணவர் போட்டு கொடுக்கும் டீயை குடித்தபடியே, 'டிவி' நிகழ்ச்சிகள் மீதும் ஒரு கண் வைத்தபடி, என் வேலை தொடரும். இதில் எங்கள் இரண்டு பேருக்கான உரிமையை, சுதந்திரத்தை, மரியாதையை நாங்கள் யாரும், யாரிடமும் இழக்கவில்லை.

ஆனால், இதைப் பார்க்கும் வெளியாட்கள் ஆணாதிக்கம், பெண்ணுரிமை என பேசி, மனதை புண்படுத்தி விடுகின்றனர்.

குறிப்பாக, உறவினர்கள் ஞாயிறு அன்று வீட்டுக்கு வந்து விட்டால், மறுநாளே இந்த விஷயத்தை இழவு வீட்டில் துக்கம் விசாரிப்பது போல, 'என்னம்மா... ஆம்பளை மாதிரி நீ வண்டி கழுவுற... உன் கணவரோ, 'கிச்சன்'ல சோறு பொங்குறாறு... என்ன மதுரை ஆட்சியா...' என்று கேட்கும் போது, கடுப்பு ஏறுகிறது.
இதை, நான்கு பேர், 40 முறை கேட்டால், இதம், பதமாக பதில் சொல்லலாம்; 400 பேர், 4,000 முறை கேட்டால் என்ன செய்வது?

எம்.ரேவதி, சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 22, 2014 1:44 pm

krishnaamma wrote:கணவர் சமையல் செய்வது தவறா?

நானும், என் கணவரும் சுய தொழில் செய்கிறோம்; வாரம் முழுவதும் காலை நேரங்களில் வீட்டு வேலைகளை செய்து, அரக்க பரக்க அலுவலகம் ஓடுவோம். ஞாயிறு மட்டும் எங்களுடையது!
அவர் சமையல் செய்ய, நான் வீட்டை சுத்தம் செய்வேன். துணி துவைப்பது, செடி பராமரிப்பு, உடைகளை, 'அயர்ன்' செய்வது மற்றும் எங்கள் வாகனங்களை துடைப்பது என்று, என் வேலைகள் நீளும். அவ்வப்போது என் கணவர் போட்டு கொடுக்கும் டீயை குடித்தபடியே, 'டிவி' நிகழ்ச்சிகள் மீதும் ஒரு கண் வைத்தபடி, என் வேலை தொடரும். இதில் எங்கள் இரண்டு பேருக்கான உரிமையை, சுதந்திரத்தை, மரியாதையை நாங்கள் யாரும், யாரிடமும் இழக்கவில்லை.

ஆனால், இதைப் பார்க்கும் வெளியாட்கள் ஆணாதிக்கம், பெண்ணுரிமை என பேசி, மனதை புண்படுத்தி விடுகின்றனர்.

குறிப்பாக, உறவினர்கள் ஞாயிறு அன்று வீட்டுக்கு வந்து விட்டால், மறுநாளே இந்த விஷயத்தை இழவு வீட்டில் துக்கம் விசாரிப்பது போல, 'என்னம்மா... ஆம்பளை மாதிரி நீ வண்டி கழுவுற... உன் கணவரோ, 'கிச்சன்'ல சோறு பொங்குறாறு... என்ன மதுரை ஆட்சியா...' என்று கேட்கும் போது, கடுப்பு ஏறுகிறது.
இதை, நான்கு பேர், 40 முறை கேட்டால், இதம், பதமாக பதில் சொல்லலாம்; 400 பேர், 4,000 முறை கேட்டால் என்ன செய்வது?

எம்.ரேவதி, சென்னை.
மேற்கோள் செய்த பதிவு: 1089722

கண்டிப்பாக தவறு இல்லை ................... கூடாது கூடாது கூடாது அவாத்து வேலை ......அவா செய்யறா....இதில் 3ம் மனிதருக்கு என்ன வேலை?????????????????இதெல்லாம் கண்டுக்கவே கூடாது..............அப்புறம் நாம் என்ன செய்யணும் என்று அடுத்தவர்கள் சொல்ல ஆரம்பித்தால் ?????????????? இது எங்கு போய் நிற்கும்? யோசியுங்கோ........"ஒரு பிராமணன் ஆட்டுக்குட்டிய தூக்கிண்டு போன கதை போல ஆய்டும்"...............கணவன் மனைவிக்கு நடுவில் யாரையும்..........யாரையும் அனுமதிக்கக்கூடாது.....எக்காரணம் கொண்டும் >)

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 22, 2014 1:47 pm

கணவன் சமைத்து மனைவி சாப்பிட வேண்டும்.
அப்போதுதான் அன்பு வளருமாம்...!
-

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Sep 22, 2014 1:48 pm

krishnaamma wrote:
krishnaamma wrote:கணவர் சமையல் செய்வது தவறா?

நானும், என் கணவரும் சுய தொழில் செய்கிறோம்; வாரம் முழுவதும் காலை நேரங்களில் வீட்டு வேலைகளை செய்து, அரக்க பரக்க அலுவலகம் ஓடுவோம். ஞாயிறு மட்டும் எங்களுடையது!
அவர் சமையல் செய்ய, நான் வீட்டை சுத்தம் செய்வேன். துணி துவைப்பது, செடி பராமரிப்பு, உடைகளை, 'அயர்ன்' செய்வது மற்றும் எங்கள் வாகனங்களை துடைப்பது என்று, என் வேலைகள் நீளும். அவ்வப்போது என் கணவர் போட்டு கொடுக்கும் டீயை குடித்தபடியே, 'டிவி' நிகழ்ச்சிகள் மீதும் ஒரு கண் வைத்தபடி, என் வேலை தொடரும். இதில் எங்கள் இரண்டு பேருக்கான உரிமையை, சுதந்திரத்தை, மரியாதையை நாங்கள் யாரும், யாரிடமும் இழக்கவில்லை.

ஆனால், இதைப் பார்க்கும் வெளியாட்கள் ஆணாதிக்கம், பெண்ணுரிமை என பேசி, மனதை புண்படுத்தி விடுகின்றனர்.

குறிப்பாக, உறவினர்கள் ஞாயிறு அன்று வீட்டுக்கு வந்து விட்டால், மறுநாளே இந்த விஷயத்தை இழவு வீட்டில் துக்கம் விசாரிப்பது போல, 'என்னம்மா... ஆம்பளை மாதிரி நீ வண்டி கழுவுற... உன் கணவரோ, 'கிச்சன்'ல சோறு பொங்குறாறு... என்ன மதுரை ஆட்சியா...' என்று கேட்கும் போது, கடுப்பு ஏறுகிறது.
இதை, நான்கு பேர், 40 முறை கேட்டால், இதம், பதமாக பதில் சொல்லலாம்; 400 பேர், 4,000 முறை கேட்டால் என்ன செய்வது?

எம்.ரேவதி, சென்னை.
மேற்கோள் செய்த பதிவு: 1089722

கண்டிப்பாக தவறு இல்லை ................... கூடாது கூடாது கூடாது அவாத்து வேலை ......அவா செய்யறா....இதில் 3ம் மனிதருக்கு என்ன வேலை?????????????????இதெல்லாம் கண்டுக்கவே கூடாது..............அப்புறம் நாம் என்ன செய்யணும் என்று அடுத்தவர்கள் சொல்ல ஆரம்பித்தால் ?????????????? இது எங்கு போய் நிற்கும்? யோசியுங்கோ........"ஒரு பிராமணன் ஆட்டுக்குட்டிய தூக்கிண்டு போன கதை போல ஆய்டும்"...............கணவன் மனைவிக்கு நடுவில் யாரையும்..........யாரையும் அனுமதிக்கக்கூடாது.....எக்காரணம் கொண்டும் >)
மேற்கோள் செய்த பதிவு: 1089728
சூப்பருங்க ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Sep 22, 2014 2:01 pm

தவறா, யார் சொன்னது? இதைத்தானே நாங்கள் இவ்வளவு நாளா நாங்க செஞ்சிக்கிட்டு இருக்கோம்.

Sponsored content

PostSponsored content

Page 33 of 100 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 66 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக