புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 66 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 66 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 66 Poll_c10 
87 Posts - 64%
heezulia

29 Posts - 21%
E KUMARAN

7 Posts - 5%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
Shivanya

2 Posts - 1%
sram_1977

prajai

1 Post - 1%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

423 Posts - 76%

75 Posts - 13%

19 Posts - 3%

11 Posts - 2%
Dr.S.Soundarapandian
படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 66 Poll_c10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 66 Poll_m10படித்ததில்  பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 66 Poll_c10 
8 Posts - 1%

7 Posts - 1%

6 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!

Page 66 of 100 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 83 ... 100  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 30, 2013 9:30 pm

First topic message reminder :

கணவரை பங்கு போடும் தோழி!?

நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 21, 2015 9:47 pm

balakarthik wrote:ரெண்டு தடவை பொன்னாடை பதியப்பட்டுள்ளது

நன்றி பாலா, நெட் ப்ரோப்ளேம் இல் இப்படி ஆகி இருக்கு, நான் கவனிக்கலை, ஒன்றை எடுத்து விட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 21, 2015 9:48 pm

shobana sahas wrote:
krishnaamma wrote:இப்படியும் ஒரு மனிதன்!

அரசுப் பணியில் இருக்கும், வசதியான குடும்பத்தைச் சேர்ந்த என் நண்பருக்கு, திருமணமாகி ஐந்தாண்டுகளாகியும் குழந்தை இல்லை. டாக்டரிடம் பரிசோதனை செய்து பார்த்ததில், தன்னிடம் குறையில்லை என்பதும், மனைவியிடம் நிவர்த்தி செய்ய முடியாத குறையுள்ளது என்பதை தெரிந்து கொண்டும், அதைப்பற்றி மனைவியிடமும் எதுவும் சொல்லவில்லை.

இந்நிலையில், சமீபத்தில், அவர் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். 'ஏன்' என்று கேட்டதற்கு, 'குழந்தை இல்லாததால பெற்றோரும், உறவினரும் மறுமணம் செய்யச் சொல்லி வற்புறுத்துறாங்க; அதற்கு உடன்பட என் மனசாட்சி இடம் தரல; ஆனாலும், பின்னாளில் அப்படியொரு எண்ணம் எனக்குள் வந்துடக் கூடாதுங்கிறதுக்காகவே இவ்வாறு செய்தேன்...' என்றார்.

தற்போது, மனைவியின் சம்மதத்துடன், ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து பெண் குழந்தையை தத்தெடுத்து, வளர்த்து வருகிறார்.

நண்பரின் பரந்த மனப்பான்மை மற்றும் தியாக உணர்வை எண்ணி வியந்தேன்.

ஜி.விஸ்வநாதன், சிதம்பரம்.
மேற்கோள் செய்த பதிவு: 1152104

எவ்வளோ பெரிய மனது இருந்தால் இப்படி ஒரு காரியம் செய்ய தோன்றும் ?! மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1152206

நிஜம் ஷோபனா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 28, 2015 11:20 am

கண்ணை மறைத்த புடவை மோகம்!

நடுத்தர வயதை உடைய என் தோழியின் கணவர், சமீபத்தில் இறந்து விட்டார். காரியங்கள் எல்லாம் முடிந்து, அவரவர் ஊருக்கு திரும்பும் முன், அவளது இரு சகோதரிகள், தோழியின் புடவைகளை எல்லாம் பங்கிட்டு கொண்டதுடன், 'இனிமே, உனக்கு கலர் புடவைக எதுக்கு? தேவையானா, நாங்களே மங்கலான கலர்ல புடவை எடுத்து தர்றோம்...' என பேசி மனதை நோகடித்துள்ளனர்.

அத்துடன், பீரோவிலிருந்த பட்டுப் புடவைகளின் மீதும் கண் வைத்துள்ளனர். சோகத்தில் பங்கெடுக்க வேண்டியவர்கள், இப்படி மனம் நோகும்படி, புடவைகளை பங்கு போட்டுக் கொண்டது, தோழியின் சோகத்தை அதிகப்படுத்தி விட்டது.

பெண்களுக்கு புடவைப் பைத்தியம் இருக்கலாம்; அதற்காக இப்படியா?

லலிதா சுப்ரமணியன், காரைக்குடி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 28, 2015 11:21 am

krishnaamma wrote:கண்ணை மறைத்த புடவை மோகம்!

நடுத்தர வயதை உடைய என் தோழியின் கணவர், சமீபத்தில் இறந்து விட்டார். காரியங்கள் எல்லாம் முடிந்து, அவரவர் ஊருக்கு திரும்பும் முன், அவளது இரு சகோதரிகள், தோழியின் புடவைகளை எல்லாம் பங்கிட்டு கொண்டதுடன், 'இனிமே, உனக்கு கலர் புடவைக எதுக்கு? தேவையானா, நாங்களே மங்கலான கலர்ல புடவை எடுத்து தர்றோம்...' என பேசி மனதை நோகடித்துள்ளனர்.

லலிதா சுப்ரமணியன், காரைக்குடி.
மேற்கோள் செய்த பதிவு: 1153749

சீச்சி..............இந்தக்காலத்திலும் யாராவது இப்படி சொல்வார்களா என்ன? ................... கோபம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 28, 2015 11:22 am

மனமே மனமே!

என் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு, அன்பான கணவன், அழகான குழந்தை என, வாழ்க்கை நிறைவாக இருந்தாலும், கை வலி, கால் வலி, தலைவலி என்று எதையாவது ஒன்றை சொல்லி, எப்போதும் சுறுசுறுப்பில்லாமல் சுருண்டு படுத்தபடியே இருப்பார்.
அவருடைய கணவரும் எல்லா டாக்டர்களிடமும் காண்பித்து விட்டார். அவர்களும், 'உடலில் எந்த கோளாறுமில்ல; மனதில் தான் கோளாறு...' என்று கூறிவிட்டனர்.

இதனால், அவரது கணவர், 'நம்மூரிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று தினமும் விளக்கேற்றி வா; உன் நோய் குணமாகும். நம்மூர் அம்மன் சக்தி வாய்ந்தவள்...' என்று சொல்ல, அவரது வார்த்தையில் நம்பிக்கை கொண்டு, தினமும், 1 கி.மீ., தூரமுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வந்தார் அப்பெண்மணி.

தினமும் வெளியில் காலார நடந்து போனதில், மனம் லேசாக, தற்போது அவர் சுறுசுறுப்பாகி விட்டார். அம்மன் குணப்படுத்தியதாக நம்பி, இப்போது தினமும் கோவிலுக்கு செல்கிறார். எல்லாவற்றிற்கும் மனம் தான் காரணம். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், எதையும் சாதிக்கலாம்!

கே.செந்தில்ராஜா, பழனி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 28, 2015 11:23 am

ஹெல்மெட்' தொலையாமல் இருக்க...

சமீபத்தில், என் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது, ஒரு ஸ்டிக்கரில் ஏதோ எழுதியபடி இருந்தார். என்னவென்று விசாரித்த போது, 'ஸ்டிக்கரில் என் மொபைல் எண்ணை எழுதி, அதை ஹெல்மெட்டின் உள்பகுதியில் ஒட்டி விடுவேன். அலுவலகம், ஓட்டல், காய்கறிக்கடை என செல்லும் போது எங்காவது மறந்து வைத்து விட்டு வந்தால், மொபைல் நம்பரை பார்த்து கூப்பிடுவர்.

அதற்காகத் தான்...' என்றார். அவர் கூறியது அருமையான யோசனையாக தோன்றியது. இனி, நானும் அதை கடைபிடிக்க தீர்மானித்துள்ளேன்.
வாசகர்களே... நீங்களும் இதை பின்பற்றலாமே!

ஆர்.நாராயணசாமி, ராமநாதபுரம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 28, 2015 11:24 am

தொலைந்தால் தகவல் தருவாங்க............திருடினால் ?????????????????? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 28, 2015 11:25 am

மாலையில் விளையாட அனுமதியுங்கள்!

கடந்த 1980களில், என் பள்ளிக் காலங்களில், மாலை, 3:00 மணிக்கு மேல்தான், மாணவர்களாகிய எங்களை விளையாட விளையாட்டுத் திடலுக்கு அனுப்புவர். காரணம், மாலை, 3:00 மணிக்கு மேல் வரும் வெயிலில் தான், 'வைட்டசின் டி' சத்து உள்ளது. அதுதான், உடலுக்கு நல்லதும் கூட!
'வைட்டமின் டி' சத்துக் குறைவானால், கழுத்தில் கழலைகள் வரக்கூடும்.

அதனால், அக்காலத்தில் மாலையில் அதுவும் கடைசி பீரியடில் தான், குழந்தைகளை விளையாட அனுமதிப்பர். விளையாடி முடித்த பின் மணியடித்து விடும். பின், வீடு தான்! அப்போதுதான், விளையாடிய களைப்போடு, வீட்டிற்குப் போய் குளிக்க வசதியாக இருக்கும். ஆனால், தற்போது பல பள்ளிகளில், உச்சி வெயிலில், குழந்தைகளை விளையாட அனுமதிக்கின்றனர்.

இந்த வெயிலால் குழந்தைகளுக்கு, தோல் வியாதிகள், தலைவலி மற்றும் நீர்க்கடுப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுதவிர, காலை, 11:00 மணிக்கு மேல், கடுமையான வெயிலில் விளையாடி, மீண்டும் வகுப்பறையில் சென்று, வியர்வையோடு உட்கார்ந்தால், பாடத்தில் எப்படி கவனம் போகும்! இதை ஏன் கல்வி அதிகாரிகள் சிந்திப்பது இல்லை?

சுற்றுச்சூழல் மாசால் ஓசோனில் ஓட்டை விழுந்து விட்டதாகச் சொல்கின்றனர். அதனால், ஆண்டுக்கு ஆண்டு, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. வெயிலின் தாக்கம் அதிகரிக்க அதிகரிக்க, அது குழந்தைகளின் மென்மையான தோலை பாதித்து, பலவித தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதனால், அனைத்து பள்ளிகளிலும், குழந்தைகளை மாலை, 3:00 மணிக்கு மேல் விளையாட அனுமதிப்பதே, குழந்தைகளின் உடல் மற்றும் மன நலத்திற்கு நல்லது.
இதை, ஆசிரியப் பெருமக்கள் உணர்வரா?

ஆ.மோகன், அமராவதிபுதூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 28, 2015 11:25 am

படிப்பில் கவனம் செலுத்த...

என் நண்பரின் மகன், ஏழாம் வகுப்பு படிக்கிறான். சுமாராகத் தான் படிப்பான். ஒருநாள் தந்தையுடன் வெளியே போன அவன், வெளிநாட்டு கார் ஒன்றைப் பார்த்து, தான் படித்து முடித்து, வேலையில் சேர்ந்த பின், இது போன்ற காரை வாங்க போவதாக கூறியுள்ளான். உடனே நண்பர், அக்காரின் விலையை சொல்லி, 'இந்த மாதிரி கார் வாங்கணும்ன்னா நல்லா படிச்சு, பெரிய வேலையில சேர்ந்தாதான் முடியும்'ன்னு சொல்லியிருக்கார்.

அத்துடன், அக்காரின் புகைப்படத்தை தேடி பிடித்து, வாங்கி வந்து வீட்டில் ஒட்டி வைத்து விட்டார். அடிக்கடி அந்த கார் புகைப்படத்தை உற்று பார்த்து வந்த நண்பரின் மகன், படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தவன், தற்போது, நல்ல மதிப்பெண்கள் வாங்கி வருகிறான்.

வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் அக்காரின் புகைப்படத்தை காட்டி, தான் நன்றாக படித்து பெரிய வேலையில் சேர்ந்து, இது போன்ற கார் வாங்க போவதாக சொல்லி வருகிறான்.

பெற்றோர்களே... குழந்தைகளை, 'படி... படி...' என்று சித்ரவதை செய்யாமல், இதுபோன்று வித்தியாசமாக செயல்படுத்தி, படிக்க வைக்கலாமே!

ஜெ.கண்ணன், சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 28, 2015 11:26 am

krishnaamma wrote:படிப்பில் கவனம் செலுத்த...

என் நண்பரின் மகன், ஏழாம் வகுப்பு படிக்கிறான். சுமாராகத் தான் படிப்பான். ஒருநாள் தந்தையுடன் வெளியே போன அவன், வெளிநாட்டு கார் ஒன்றைப் பார்த்து, தான் படித்து முடித்து, வேலையில் சேர்ந்த பின், இது போன்ற காரை வாங்க போவதாக கூறியுள்ளான். உடனே நண்பர், அக்காரின் விலையை சொல்லி, 'இந்த மாதிரி கார் வாங்கணும்ன்னா நல்லா படிச்சு, பெரிய வேலையில சேர்ந்தாதான் முடியும்'ன்னு சொல்லியிருக்கார்.

அத்துடன், அக்காரின் புகைப்படத்தை தேடி பிடித்து, வாங்கி வந்து வீட்டில் ஒட்டி வைத்து விட்டார். அடிக்கடி அந்த கார் புகைப்படத்தை உற்று பார்த்து வந்த நண்பரின் மகன், படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தவன், தற்போது, நல்ல மதிப்பெண்கள் வாங்கி வருகிறான்.

வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் அக்காரின் புகைப்படத்தை காட்டி, தான் நன்றாக படித்து பெரிய வேலையில் சேர்ந்து, இது போன்ற கார் வாங்க போவதாக சொல்லி வருகிறான்.

பெற்றோர்களே... குழந்தைகளை, 'படி... படி...' என்று சித்ரவதை செய்யாமல், இதுபோன்று வித்தியாசமாக செயல்படுத்தி, படிக்க வைக்கலாமே!

ஜெ.கண்ணன், சென்னை.
மேற்கோள் செய்த பதிவு: 1153756

ரொம்ப சரிபுன்னகை.......சூப்பர் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 66 of 100 Previous  1 ... 34 ... 65, 66, 67 ... 83 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக