புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’
Page 1 of 1 •
பொதுத் தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பின்னர் இன்று (30.05.2013) சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். இது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது என்று இன்று பின்னேரத்தில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் வலியுறுத்திக் கூறப்பட்டது.
“சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் ஓர் இந்தியருக்கு மட்டும் இடம் அளித்திருப்பது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது”, என்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மனித உரிமைக் கழகமான சுவாராம் தலைவர் கா. ஆறுமுகம் கூறினார்.
அன்றைய வாக்குறுதி என்னவாயிற்று?
கடந்த 12 ஆவது பொதுத் தேர்தலின் போது சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரு இந்தியர்களுக்கு இடமளிக்கப்படும் என்ற பக்கத்தானின் வாக்குறுதியை நினைவு கூர்ந்த ஆறுமுகம், அப்போது மனோகரன் மலையாளம் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்ததால் அது நிறைவேற்றப்பட இயலாமல் போய் விட்டது. ஆனால், அந்த வாக்குறுதியை இப்போது ஏன் நிறைவேற்றவில்லை என்று அவர் வினவினார்.
டிஎபியின் சட்டமன்ற உறுப்பினரான வி.கணபதி ராவுக்கு ஆட்சிக் குழுவில் இடம் அளித்திருப்பதை வரவேற்ற ஆறுமுகம், “நாங்கள் கணபதி ராவுக்கு வாழ்த்துகள் கூறுகிறோம். அவரின் நியமனத்தை மனதார மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்”, என்றாரவர்.
கணபதி ராவுக்கு ஆட்சிக் குழுவில் இடம் அளிக்காமல் இருந்திருந்தால் நாங்கள் இதே போன்ற கண்டனத்தை தெரிவித்திருப்போம்” என்பதை வலியுறுத்திய ஆறுமுகம், “எங்களுடையக் குறிக்கோள் சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் இந்தியர்களுக்கு இரண்டு இடங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான். அவர்கள் பக்கத்தான் கூட்டணியின் எந்தக் கட்சியிலிருந்து வர வேண்டும் என்பதல்ல”, என்பதை ஆறுமுகம் உறுதிப்படக் கூறினார்.
பிரதமர் நஜிப்பின் அமைச்சரவையில் இந்தியர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பிரதிநிதித்துவ எண்ணிக்கையைச் சுட்டிக் காட்டிய ஆறுமுகம், “அதை வரவேற்கிறோம்” என்றார்.
பக்கத்தான் வெற்றியில் இந்தியர்கள் பங்கு
நஜிப்பின் அமைச்சரவை உறுப்பினர்கள், குறிப்பாக இந்திய உறுப்பினர்கள், குறைபாடுகளை அங்கீகரித்து அவற்றைக் கலைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களுடைய செயல் திறனை விரைந்து வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தியர்களிடையே காணப்படும் எல்லையற்ற பிரச்னைகளைக் கவனித்து தகுந்த நடவடிக்கைகளைப் பரிந்துரைத்து அவற்றுக்குத் தீர்வு காண ஆட்சிக் குழுவில் அதிகமான இந்தியர்கள் இருக்க வேண்டும்.
சிலாங்கூர் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 14 விழுக்காட்டினர், அதாவது 800,000 பேர், இந்தியர்கள். அது மலேசிய இந்திய மக்களின் எண்ணிக்கையில் 40 விழுக்காடாகும் என்பதைச் சுட்டிக் காட்டி, ” சிலாங்கூர் மாநில இந்தியர்களின் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டிற்கு வழி அமைத்தால், அது அனைத்து இந்திய மலேசியர்களுக்கும் செல்திசையாக, வழிகாட்டியாக அமையும் என்பதை ஆறுமுகம் வலியுறுத்தினார்.”
இந்தியர்கள் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாடு அடைவதற்கு சிலாங்கூர் மாநில என்ன செய்யப் போகிறது என்பதன் மீது நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.”
“நாம் விரும்பிய மாற்றங்களின் முதல் கட்டம் சிலாங்கூரில் நடந்துள்ளது. பாரிசானிலிருந்து பக்கத்தானுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றியில் சிலாங்கூர் இந்தியர்களின் பங்கு மிகப் பெரியது என்றால் அது மிகையாகாது. அடுத்த நமது எதிர்பார்ப்பு: பக்கத்தான் ரக்யாட்டின் செயல் நிறைவேற்றம்”, என்று ஆறுமுகம் கூறினார்.
பக்கத்தான் ரக்யாட்டின் செயல் நிறைவேற்றம் மீதான நமது எதிர்பார்ப்பு சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவு உறுப்பினர்களின் இன அடிப்படையிலான பிரதிநிதித்துவம் குறித்து சிந்திக்கத் தூண்டுகிறது.
தற்போது, சிலாங்கூர் மாநிலத்தில் 13 பதவிகள் இருக்கின்றன. ஒரு மந்திரி புசார், ஓர் அவைத் தலைவர், ஒரு துணை அவைத் தலைவர் மற்றும் பத்து ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதாவது 8 மலாய்க்காரர்கள், 4 சீனர்கள் மற்றும் ஓர் இந்தியர். இவற்றில் இன்னும் ஒன்றை கூடுதலாக இந்தியர்களுக்கு கொடுக்க முன்வராதிருப்பது ஏன் என்று ஆறுமுகம் வினவினார்.
இனவாதம்தான் நடைமுறையாக இருக்கிறது
“இக்கோரிக்கை ஒன்றும் புதிதல்ல. 2008 ஆண்டிலேயே இதற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுவதன் வழி இவர்களால் இந்தியர்களின் மேம்பாட்டை உறுதி செய்ய கொள்கை அளவில் வழி பிறக்க வாய்ப்புள்ளது, இதைக்கூட செய்ய மறுத்தால் எப்படி?”, என்று ஆறுமுகம் கேட்டார்.
பக்கத்தானின் நிலைப்பாட்டை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. மந்திரி புசாரின் நிலைப்பாட்டை, மனப்பாங்கை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை”, என்று வருத்தமுடன் ஆறுமுகம் கூறினார்.
“நாம் இனவாதத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், அதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.
“சிலாங்கூர் மாநிலத்தை பக்கத்தான் ஆட்சி செய்கிறது. ஆனால், அந்த 24 மாடி கட்டடத்தில் ஓர் இலாகாவில் கூட மலாய்க்காரர் அல்லாத இயக்குனரைக் காண முடியாது.
“சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இருக்கைகள் கூட இன அடிப்படையில்தான் ஒதுக்கப்படுகிறது. இது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. ஆனால், அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
“சிலாங்கூர் மாநில சுல்தான் மலாய்க்காரர்களுக்கு ஆறு இடம் ஆட்சிக் குழுவில் கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்ததாக மந்திரி புசார் கூறியுள்ளார். இது இனவாதம்.
“இச்சூழ்நிலையில் இந்தியர்கள் ஆட்சிக் குழுவில் கூடுதல் இடம் கேட்பதில் தவறு இல்லை”, என்று ஆறுமுகம் வாதிட்டார்.
சுல்தானை முன்வைத்து ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடைய எத்தனிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்று அவர் மேலும் கூறினார்.
உரிமைக்கான போராட்டம் தொடரும்
“இந்தியர்களைப் புறக்கணிக்கும் நோக்கம் கொண்டதாக காணப்படும் பக்கத்தான் தலைவர்களுக்கு ஒன்றை நினைவுறுத்த விரும்புகிறேன். 13 ஆவது பொதுத் தேர்தலில் எப்படியாவது சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இந்திய வாக்காளர்களின் வாக்குகளை அடித்துச் செல்வதற்காக பாரிசான் பொழிந்த பண மழையில் இந்தியர்கள் அடித்துச் செல்லப்பட்டிருந்தால், இன்று சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம்மாக இருந்திருக்க முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறுகிறேன்”, என்றார் ஆறுமுகம்.
பிகேஆரில் இருக்கும் உயர்மட்ட இந்திய தலைவர்கள் திருவாய் மலர வேண்டும். வாய் திறந்து பேசுங்கள், உரிமைக்காக மலாய்க்காரர்களைப் போல் போராடுங்கள். மௌனியாக இருக்காதீர்கள் என்று ஆறுமுகம் அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
“நாங்கள் மௌனமாக இருக்கப் போவதில்லை. போராடத் தயாராக இருக்கிறோம். முதல் கட்டமாக. பக்கத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் ஆகியோருடன் தனிப்பட்ட சந்திப்பு நடைபெறவிருக்கிறது. இதில் இந்தியர் விவகாரங்கள் குறித்து பேசப்படும்.
“நல்லதோர் வழி காணப்படவில்லை என்றால், உரிமைக்கான போரட்டங்கள் தொடரும்”, என்று ஆறுமுகம் இறுதியாகக் கூறினார்.
இச் செய்தியாளர் கூட்டத்தில் கா. உதயசூரியன், எல். சேகரன் மற்றும் ஜி. குணராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
செம்பருத்தி.காம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இங்கு போல் தான் அங்கும் பொய் வாக்குறுதி தானா ?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
» windows7 oso இலவச தரவிறக்கம் வேண்டும் ...மற்றும் இந்த ஒஸ் பயன்படுத்த கணினியின் திறன் எவ்வளவு இருக்க வேண்டும் ?
» சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை
» குவைத்தில் இரண்டு பேருந்துகள் மோதல் : இந்தியர்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி பலி
» பெட்ரோல் மீதான வரி: மாநில அரசுகள் குறைக்க வேண்டும்-தியோரா
» ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி
» சவுதி அரேபியாவில் இரண்டு இந்தியர்கள் சுட்டுக் கொலை
» குவைத்தில் இரண்டு பேருந்துகள் மோதல் : இந்தியர்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி பலி
» பெட்ரோல் மீதான வரி: மாநில அரசுகள் குறைக்க வேண்டும்-தியோரா
» ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1