புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_m10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_m10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_m10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_m10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_m10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_m10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_m10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_m10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_m10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_m10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_m10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_m10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_m10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_m10வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed May 22, 2024 11:57 am

First topic message reminder :

வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 Main-qimg-ca1e6013e59cb26acf1fdfcd1743b8d9

🌹கலைவாணி என்ற பெயருடன் தன் இசைப் பயணத்தைத் தொடங்கியவர்,
இசை சாம்ராஜ்யத்தில், பல்லாண்டுகள் கொடி கட்டிப் பறந்த சிறப்புடையவர்.

🌹மெல்லிசைப் பாடகியாய், தன் இசைப் புலமையை வெளிப் படுத்தியவர்,
பின் திரை இசையில், பாரம்பரிய இசை, மெல்லிசை, கிராமிய இசை,
ஜனரஞ்சக இசை, என்று எல்லா வித சங்கீதத்திலும் முத்திரை பதித்து,
கணக்கற்ற இசை ரசிகர்கள் இதயத்தில், வைரம் இழைத்த தங்க சிம்மாசனத்தில் ,
நிரந்தரமாக அமர்ந்துள்ளார்.

இவர் பாடிய முத்தான,மணியான பாடல்கள்

🌹மல்லிகை என் மன்னன் மயங்கும்(தீர்க்க சுமங்கலி)

🌹பொங்கும் கடலோசை (மீனவ நண்பன்)

🌹எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது(அவன்தான் மனிதன்)

🌹மல்லிகை முல்லை பூப்பந்தல்(அன்பே ஆருயிரே)

🌹மேகமே மேகமே(பாலைவனச் சோலை)

🌹யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிச் சென்றது(நெஞ்சமெல்லாம் நீயே)

🌹அன்பு மேகமே(எங்கம்மா சபதம்)

🌹நீ கேட்டால் நான் மாட்டேன் என்று, ஒரே நாள் உனை நான்
( இளமை ஊஞ்சலாடுகிறது)

🌹வேறு இடம் தேடிப் போவோளா(சில நேரங்களில் சில மனிதர்கள்)

🌹ஆலமரத்துக் கிளி ( பாலாபிஷேகம்)

🌹நானா பாடுவது நானா ( நூல்வேலி)

🌹நானே நானா யாரோ தானா , என் கல்யாண வைபோகம்( அழகே
உன்னை ஆராதிக்கிறேன் )

🌹ஒரு புறம் வேடன் மறு புறம்( மயங்குகிறாள் ஒரு மாது)

🌹வசந்த கால நதிகளிலே, ஆடி வெள்ளி தேடி உன்னை ( மூன்று முடிச்சு)

🌹ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம், கேள்வியின் நாயகனே
இந்தக் கேள்விக்கு ( அபூர்வ ராகங்கள்)

🌹நாதமெனும் கோயிலிலே ( மன்மத லீலை)

🌹என் உள்ளம் அழகான ( சினிமா பைத்தியம்)

🌹நித்தம் நித்தம் நெல்லு சோறு( முள்ளும் மலரும்)

🌹பாரதி கண்ணம்மா (நினைத்தாலே இனிக்கும்)

🌹முத்தமிழைப் பாட வந்தேன் ( மேல்நாட்டு மருமகள்)

🌹மலர் போல் சிரிப்பது பதினாறு( சொல்லத்தான் நினைக்கிறேன்)

🌹நீராட நேரம் நல்ல நேரம்( வைர நெஞ்சம்)

🌹இலக்கணம் மாறுதோ ( நிழல் நிஜமாகிறது)

🌹நாலு பக்கம் வேடர் உண்டு( அண்ணன் ஒரு கோயில்)

🌹அந்தமானைப் பாருங்கள் அழகு, நினைவாலே சிலை
செய்து(அந்தமான் காதலி)

🌹எண்ணியிருந்தது ஈடேற( அந்த ஏழு நாட்கள்)

🌹இலங்கையின் இளங்குயில்( பைலட் ப்ரேம்நாத்)

🌹கொள்ளையிட்டவன் நீ தான்( நினைத்ததை முடிப்பவன்)

🌹பொன்மனச் செம்மலை( சிரித்து வாழ வேண்டும்)

🌹இதுதான் முதல் ராத்திரி ( ஊருக்கு உழைப்பவன்)

🌹மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே( வண்டிக்காரன் மகன்)

🌹மலை ராணி முந்தானை( ஒரே வானம் ஒரே பூமி)

🌹வருவான் வடிவேலன்( வருவான் வடிவேலன்)

🌹கங்கை யமுனை இங்கு தான் சங்கமம் ( இமயம்)

🌹தங்கத்தில் நிறம் எடுத்து, நேரம் பௌர்ணமி நேரம் , கண்ணழகு
சிங்காரிக்கு ( மீனவ நண்பன்)

🌹தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன், அமுதத் தமிழில் எழுதும்
கவிதை( மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்)

🌹இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா( பல்லாண்டு வாழ்க)

🌹திருமாலின் திருமார்பில்( திரிசூலம்)

🌹ஒரே ஜீவன் ஒன்றே ( நீயா)

🌹தலைவி தலைவி(மோகனப் புன்னகை)

🌹அவளே என் காதலி( பேரும் புகழும்)

🌹மணமகளே உன் மணவறைக் கோலம்( காலங்களில் அவள் வசந்தம்)

🌹என் யோக ஜாதகம் நான் ( இன்று போல் என்றும் வாழ்க)

🌹என்னுள்ளே எங்கோ ( ரோசாப்பூ ரவிக்கைக்காரி)

🌹வா வா என் வீணையே(சட்டம்)

🌹ஏ பி சி நீ வாசி( ஒரு கைதியின் டைரி)

🌹காலம் மாறலாம்( வாழ்க்கை)

🌹அழகிய விழிகளில்( டார்லிங் டார்லிங் டார்லிங்)

🌹தேவி ஸ்ரீதேவி உன் திருவாய், மழைக்கால மேகம் (வாழ்வே மாயம்)

🌹இரவும் பகலும்( பில்லா)

🌹கவிதை கேளுங்கள் ( புன்னகை மன்னன்)

🌹இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ( வைதேகி காத்திருந்தாள்)

🌹கங்கை நதியோரம்(வரப்பிரசாதம் )

🌹சுக ராகமே(கன்னி ராசி)

🌹மச்சானைப் பாரடி , பூமாலை, வா வா( தங்க மகன்)

🌹தங்கமணி ரங்கமணி( விடுதலை)

🌹இங்கே நான் கண்டேன்( சாதனை)

சங்கீதம் பாட ( இது நம்ம ஆளு)

🌹ராம நாமம்( ஸ்ரீ ராகவேந்திரர்)

🌹மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான் ( புனித அந்தோணியார் )

🌹நான் பாடிக்கொண்டே இருப்பேன் ( சிறை )

🌹கண்ணாடி அம்மா உன் ( பாத பூஜை )

🌹வேற்று மொழி அமுதங்கள்

ஸ்வாதி கிரணம், சங்கராபரணம் -- தெலுங்கு

திருவோணம் --- மலையாளம்

மீரா — ஹிந்தி, போல பல பாடல்கள்

கன்னடத்தில் இனிமையான நிறைய பாடல்கள்

இன்னும் ஏராளமான மணியான பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

🌹தனிப்பாடல்களாக, மற்றும் இருகுரல் இசையாக, டி. எம். எஸ், ஜேசுதாஸ்,
ஜெயச்சந்திரன், எஸ். பி. பி, மலேசியா வாசுதேவன், சுசீலா, ஜானகி என்று
சேர்ந்தும், கணக்கற்ற இசை அமுதங்களை வாரி வழங்கிய இசை அரசி.

🌹எம். எஸ். வி, கே. வி. எம், இளையராஜா, மேலும் மற்ற மொழி இசை
அமைப்பாளர்களும், பாரம்பரிய இசையில் ஆழமாக, அமர்க்களமாக அமைந்த
பாடல்கள் என்றால், வாணி அம்மாவைத் தான் அழைத்து பாடல் வைப்பார்கள்
என்பது திரை இசை சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட்ட ஒன்று.

🌹இவர் 20000பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார் இவர் 4 February 2023அன்று மறைந்தார்
-----
நன்றி- வள்ளியம்மைவள்ளி -தமிழ் கோரா

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6056
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 12, 2024 10:45 am

12.11.2024

ஆல மரத்து கிளி ஆள பாத்து பேசும் கிளி வால வயசு கிளி    
           பாலாபிஷேகம்    1977
பேபி    வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள் - Page 2 3838410834 மகிழ்ச்சி    

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக