புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
51 Posts - 41%
mohamed nizamudeen
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
3 Posts - 2%
Manimegala
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
2 Posts - 2%
prajai
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
417 Posts - 48%
heezulia
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
28 Posts - 3%
prajai
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் - சைவமா ? அசைவமா ?

Page 1 of 3 1, 2, 3  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon May 13, 2013 9:01 pm

எனது அலுவலகத்தில் சில நண்பர்கள் நீங்கல்லாம் நான்-வெஜ் சாப்படுறிங்க, நாங்கல்லாம் பியூர் வெஜிடேரியன்ஸ் என்று விளையாட்டாக அடிக்கடி கேலி செய்வார்கள். அதோடு மதிய உணவின்போது இந்தத் தலைப்பில் இரண்டு குழுக்களுகிடையே அடிக்கடி விவாதம் நடக்கும். சைவ உணவு அசைவத்தைவிட உடலுக்கு நல்லது பல உயிர்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்படுகிறது என்ற கூற்றை ஒத்துக் கொண்டு, அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்.

மாட்டுக்கறி சைவமா அசைவமா ? என்றேன். அசைவம் என்றார்கள். மாட்டின் ரத்தம் சைவமா அசைவமா ? என்றேன். அசைவம் என்றார்கள். ஒட்டுமொத்த மாடு சைவமா அசைவமா ? என்றேன். அசைவம் என்றே மீண்டும் பதில் வந்தது. சரி, பசுவும் அதன் உடல் பாகங்களும் அசைவம் என்றால், பசுவின் உடலில் இருந்து பிரியும் அதன் பால் மட்டும் எவ்வாறு சைவமாகும் ? என்ற எனது கேள்விக்கு யாரும் இன்னும் பதிலளிக்கவில்லை. (விளக்கம் இருந்தால் சொல்லுங்கள் எனக்கும் தெரியாது).

இதிலிருந்து நான் புரிந்துகொண்ட ஒரு அடிப்படை என்னவென்றால், இக்கால மனிதர்கள் சிலர் முட்டையை சைவம் என்றும் கல்கத்தாவில் வாழும் மக்கள் மீனை சைவம் என்றும் தங்கள் வசதிக்கும் பயன்பாட்டிற்கும் தகுந்தவாறு வரையறுத்துக் கொண்டார்கள். இதே போல் முந்தைய காலத்திலும் பாலை சைவம் என்றும் வரையருத்திருப்பார்களோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

ஒவ்வொரு பொருளிலுமுள்ள (உதாரணம்: ரத்தம், பால்) மூலக்கூறுகளின் அடிப்படையில் சைவம் அசைவம் என்று பிரிக்கப்பட்டிருந்தாலும், அந்த மூலக்கூறுகளும் மனிதனின் பயன்பாட்டிற்கேற்ப வரையறுக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். எனவே எனது புரிதலின்படி, பசு அசைவம் என்றால் பாலும் அசைவமே.

குறிப்பு:

இந்தக் கேள்வியை கேட்டதால் நான் மாட்டுக்கறி உண்பவன் என்றோ, அசைவம் உண்பதை நியாயப்படுத்துகிறேன் என்றோ நினைத்துக் கொள்ளவேண்டாம். சைவமா ? அசைவாமா ? இதில் எது உயர்ந்தது என்பதல்ல எனது பார்வை. அந்த சைவமும் அசைவமும் எவ்வாறு வரையறுக்கப் பட்டிருக்க வேண்டும் என்ற எனது எண்ணத்தை மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளேன்.

Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/05/blog-post_13.html

அன்புடன்,
அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 14, 2013 1:13 am

உணவு பழக்கம், சாதி, மதம், அரசியல் இதுபோன்ற விஷயங்கள் என்றுமே அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை சார்ந்ததாக இருக்க வேண்டும்.

அப்படி இருந்து விட்டால் நாட்டில் அன்பு, அமைதி தானாக வந்து விடும்.

சைவம், அசைவம் என்ற சர்ச்சைகளுக்கு இடமே குடுக்கக் கூடாது - அதே போல் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதன் பின்னே ஆராய்ச்சிக் கட்டுரை இருக்கா, அது நிரூபிக்கப் பட்டுள்ளதாவென்று தேடி ஓடினால் நம்ம வாழ்க்கையை வாழவே முடியாது.

பிடிச்சிருக்கா சாப்டுங்க, பிடிக்கலையா சாப்பிடாதீங்க - இதுவே நம்ம பாலிசி அகல்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 14, 2013 9:03 am

உங்களின் கருத்தை முன்பே நான் ஒரு கலிவெண்பாவில் எழுதியுள்ளேன். அதன் ஒரு பகுதியை கீழே கொடுத்துள்ளேன். (மேற்கொண்டு முழுமையாகப் படிக்க இந்தப் பதிவுக்குச் செல்லுங்கள்
http://www.eegarai.net/t85144-topic )

நல்லியற்கை தந்தபல நல்லுணவை விட்டொழிக்க
இல்லாத நோயெல்லாம் இங்கிப்போழ் வந்ததுபார்.
நல்லுணவெ சைவமென்றே நாற்புறமும் சொல்லுகிறார்
நெல்லுணவை வேகவைக்க நீங்கிடுதே சத்தெல்லாம்?

மாட்டுப்பால் மாட்டுக்கே மானிடர்நாம் கள்வரன்றோ?
ஆட்டுப்பால் அவ்விதமே, அத்துள்ளும் குட்டிகள்பார்!

முட்டைதனைச் சைவமென்றே முன்வைத்தே பேசிடுவார்
பெட்டைதனை வைத்தடைவை, பின்வருமே குஞ்சுகளும்!

தொட்டிவளர் மீனிவர்க்கோ தோன்றுதுபார் வெள்ளரிபோல்!
வெட்டிவிற்கும் வெள்ளிறைச்சி, வேறென்ன சொல்வோம்யாம்?

உங்களுக்கு வி.பொ.பா அகல் மகிழ்ச்சி

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue May 14, 2013 9:17 am

யினியவன் wrote:உணவு பழக்கம், சாதி, மதம், அரசியல் இதுபோன்ற விஷயங்கள் என்றுமே அவரவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை சார்ந்ததாக இருக்க வேண்டும்.

சைவம், அசைவம் என்ற சர்ச்சைகளுக்கு இடமே குடுக்கக் கூடாது - அதே போல் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதன் பின்னே ஆராய்ச்சிக் கட்டுரை இருக்கா, அது நிரூபிக்கப் பட்டுள்ளதாவென்று தேடி ஓடினால் நம்ம வாழ்க்கையை வாழவே முடியாது.

அண்ணே எனது நோக்கம் சர்ச்சையைக் கிளப்புவதுமல்ல, இதைத்தான் உண்ணவேண்டும் என்று வற்புறுத்துவதுமல்ல... எனது சிந்தனையை கடைசி வரியில் தெளிவாக பதிவு செய்துள்ளேன் "சைவமா ? அசைவாமா ? இதில் எது உயர்ந்தது என்பதல்ல எனது பார்வை. அந்த சைவமும் அசைவமும் எவ்வாறு வரையறுக்கப் பட்டிருக்க வேண்டும் என்ற எனது எண்ணத்தை மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளேன்"

எல்லா விடயங்களையும் முன்னோர் சொன்னார்கள் என்பதால் பின்பற்றாமல் அதன் உள்நோக்கத்தை அறிந்துகொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று நினைக்கிறேன்.

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 14, 2013 9:37 am

அதை கவனித்தேன் - வீணா இதப் பத்தி எல்லாம் சீரியஸா ஆகவேண்டாம்ன்னு தான் சொல்றேன் அகல். நீங்கள் விவாதத்தை கிளப்பவில்லை என்று நன்கு தெரியும்.

நண்பர்கள் மத்தியில் இதெல்லாம் சர்ச்சை செய்வது அனாவசியம் என்று நினைக்கிறேன் - பிடிவாதமா பேசுறாங்களா போகட்டும் விடுங்க.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 14, 2013 10:47 am

என்ன கொடுமை சார் இது

அப்படி பார்த்தால் இந்த உலகத்தில் தாய்ப்பால் குடித்து வளரும் அனைத்து உயிரினங்களும்(மனிதன் உட்பட) மாமிசபட்சினி தான்.

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue May 14, 2013 11:01 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:உங்களின் கருத்தை முன்பே நான் ஒரு கலிவெண்பாவில் எழுதியுள்ளேன். அதன் ஒரு பகுதியை கீழே கொடுத்துள்ளேன். (மேற்கொண்டு முழுமையாகப் படிக்க இந்தப் பதிவுக்குச் செல்லுங்கள்
http://www.eegarai.net/t85144-topic )

நல்லியற்கை தந்தபல நல்லுணவை விட்டொழிக்க
இல்லாத நோயெல்லாம் இங்கிப்போழ் வந்ததுபார்.
நல்லுணவெ சைவமென்றே நாற்புறமும் சொல்லுகிறார்
நெல்லுணவை வேகவைக்க நீங்கிடுதே சத்தெல்லாம்?

மாட்டுப்பால் மாட்டுக்கே மானிடர்நாம் கள்வரன்றோ?
ஆட்டுப்பால் அவ்விதமே, அத்துள்ளும் குட்டிகள்பார்!

முட்டைதனைச் சைவமென்றே முன்வைத்தே பேசிடுவார்
பெட்டைதனை வைத்தடைவை, பின்வருமே குஞ்சுகளும்!

தொட்டிவளர் மீனிவர்க்கோ தோன்றுதுபார் வெள்ளரிபோல்!
வெட்டிவிற்கும் வெள்ளிறைச்சி, வேறென்ன சொல்வோம்யாம்?

உங்களுக்கு வி.பொ.பா அகல் மகிழ்ச்சி
முழுவதும் படித்தேன்... அருமை ஐயா... பெரிய ஆராய்ச்சி செய்து பல செய்திகளுடன் கவிதையை படைத்திருக்கிறீர்கள்... பதிவிற்கு நன்றிகள்....

ஒரு சந்தேகம் ஐயா... வி.பொ.பா வின் பொருள் என்னவோ ? புன்னகை

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 14, 2013 11:03 am

மபோசி யோட தம்பி தான் விபொபா - அகல் புன்னகை

(விருப்பப் பொத்தானை பாவித்தேன்)

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue May 14, 2013 12:30 pm

ஒரு உணவை நாம் பெறுவதற்காய் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு உயிர் கொல்லப்படுமானால் அந்த உணவை அசைவம் எனக் கொள்ளலாம். மாட்டின் பால் அதன் இரத்தத்தில் இருந்து பிரிந்தாலும் கூட, பாலைக் கரப்பதினால் மாடு சாவதில்லை. எனவே பாலைச் சைவம் என உணரலாம். மாறாக மாட்டுக்கறி சாப்பிடவேண்டுமென்றால் மாட்டைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே அதை அசைவமெனப் பாவிக்கலாம்.
முட்டையைப் பொருத்தவரையில் கருவென்ற ஒரு உயிர் அழிக்கப்படுவதால் அதுவும் அசைவமே. இந்தக் கோட்பாட்டின்படிதான் சைவத்தை மிகக் கடுமையாகப் பின்பற்றும் சிலர், தாவரத்தின் வேரில் இருந்து பெறப்படும் வெங்காயம், பூண்டு மற்றும் கிழங்கு வகைகளையும் அசைவமாகப் பாவித்து உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. அதற்கு அவர்கள் கூறும் காரணம் வேரிலிருந்து அப்பொருட்களைப் பெறவேண்டுமானால், அந்தத் தாவரத்தை வேரோடு பறிக்க வேண்டும். அதனால் அத்தாவரம் எனும் உயிர் அழிக்கப்படுகிறது. (இதற்கு வாழைத்தண்டும் விதிவிலக்கல்ல).
அதே சமயம் தாவரங்களிலிருந்து பெறப்படும் மற்ற காய் கறிகளை அத்தாவரத்தை கொன்று பெறுவதில்லை என்பதால் அதைச் சைவமாக பாவிக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரை இனியவன் போன்றவர்களின் கருத்துதான் எனது கருத்தும். எல்லாம் அவரவர் மனப்பான்மையைப் பொறுத்தது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 14, 2013 12:43 pm

பார்த்திபன் wrote:ஒரு உணவை நாம் பெறுவதற்காய் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு உயிர் கொல்லப்படுமானால் அந்த உணவை அசைவம் எனக் கொள்ளலாம். மாட்டின் பால் அதன் இரத்தத்தில் இருந்து பிரிந்தாலும் கூட, பாலைக் கரப்பதினால் மாடு சாவதில்லை. எனவே பாலைச் சைவம் என உணரலாம். மாறாக மாட்டுக்கறி சாப்பிடவேண்டுமென்றால் மாட்டைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே அதை அசைவமெனப் பாவிக்கலாம்.
முட்டையைப் பொருத்தவரையில் கருவென்ற ஒரு உயிர் அழிக்கப்படுவதால் அதுவும் அசைவமே. இந்தக் கோட்பாட்டின்படிதான் சைவத்தை மிகக் கடுமையாகப் பின்பற்றும் சிலர், தாவரத்தின் வேரில் இருந்து பெறப்படும் வெங்காயம், பூண்டு மற்றும் கிழங்கு வகைகளையும் அசைவமாகப் பாவித்து உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. அதற்கு அவர்கள் கூறும் காரணம் வேரிலிருந்து அப்பொருட்களைப் பெறவேண்டுமானால், அந்தத் தாவரத்தை வேரோடு பறிக்க வேண்டும். அதனால் அத்தாவரம் எனும் உயிர் அழிக்கப்படுகிறது. (இதற்கு வாழைத்தண்டும் விதிவிலக்கல்ல).
அதே சமயம் தாவரங்களிலிருந்து பெறப்படும் மற்ற காய் கறிகளை அத்தாவரத்தை கொன்று பெறுவதில்லை என்பதால் அதைச் சைவமாக பாவிக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரை இனியவன் போன்றவர்களின் கருத்துதான் எனது கருத்தும். எல்லாம் அவரவர் மனப்பான்மையைப் பொறுத்தது.
உங்கள் கருத்தை ஏற்றுகொள்கிறேன் நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக