புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_m10பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால் - சைவமா ? அசைவமா ?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Mon May 13, 2013 9:01 pm

First topic message reminder :

எனது அலுவலகத்தில் சில நண்பர்கள் நீங்கல்லாம் நான்-வெஜ் சாப்படுறிங்க, நாங்கல்லாம் பியூர் வெஜிடேரியன்ஸ் என்று விளையாட்டாக அடிக்கடி கேலி செய்வார்கள். அதோடு மதிய உணவின்போது இந்தத் தலைப்பில் இரண்டு குழுக்களுகிடையே அடிக்கடி விவாதம் நடக்கும். சைவ உணவு அசைவத்தைவிட உடலுக்கு நல்லது பல உயிர்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்படுகிறது என்ற கூற்றை ஒத்துக் கொண்டு, அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்.

மாட்டுக்கறி சைவமா அசைவமா ? என்றேன். அசைவம் என்றார்கள். மாட்டின் ரத்தம் சைவமா அசைவமா ? என்றேன். அசைவம் என்றார்கள். ஒட்டுமொத்த மாடு சைவமா அசைவமா ? என்றேன். அசைவம் என்றே மீண்டும் பதில் வந்தது. சரி, பசுவும் அதன் உடல் பாகங்களும் அசைவம் என்றால், பசுவின் உடலில் இருந்து பிரியும் அதன் பால் மட்டும் எவ்வாறு சைவமாகும் ? என்ற எனது கேள்விக்கு யாரும் இன்னும் பதிலளிக்கவில்லை. (விளக்கம் இருந்தால் சொல்லுங்கள் எனக்கும் தெரியாது).

இதிலிருந்து நான் புரிந்துகொண்ட ஒரு அடிப்படை என்னவென்றால், இக்கால மனிதர்கள் சிலர் முட்டையை சைவம் என்றும் கல்கத்தாவில் வாழும் மக்கள் மீனை சைவம் என்றும் தங்கள் வசதிக்கும் பயன்பாட்டிற்கும் தகுந்தவாறு வரையறுத்துக் கொண்டார்கள். இதே போல் முந்தைய காலத்திலும் பாலை சைவம் என்றும் வரையருத்திருப்பார்களோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

ஒவ்வொரு பொருளிலுமுள்ள (உதாரணம்: ரத்தம், பால்) மூலக்கூறுகளின் அடிப்படையில் சைவம் அசைவம் என்று பிரிக்கப்பட்டிருந்தாலும், அந்த மூலக்கூறுகளும் மனிதனின் பயன்பாட்டிற்கேற்ப வரையறுக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். எனவே எனது புரிதலின்படி, பசு அசைவம் என்றால் பாலும் அசைவமே.

குறிப்பு:

இந்தக் கேள்வியை கேட்டதால் நான் மாட்டுக்கறி உண்பவன் என்றோ, அசைவம் உண்பதை நியாயப்படுத்துகிறேன் என்றோ நினைத்துக் கொள்ளவேண்டாம். சைவமா ? அசைவாமா ? இதில் எது உயர்ந்தது என்பதல்ல எனது பார்வை. அந்த சைவமும் அசைவமும் எவ்வாறு வரையறுக்கப் பட்டிருக்க வேண்டும் என்ற எனது எண்ணத்தை மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளேன்.

Original Source : http://kakkaisirakinile.blogspot.in/2013/05/blog-post_13.html

அன்புடன்,
அகல்

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 14, 2013 12:48 pm

பார்த்திபன் wrote:ஒரு உணவை நாம் பெறுவதற்காய் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு உயிர் கொல்லப்படுமானால் அந்த உணவை அசைவம் எனக் கொள்ளலாம். மாட்டின் பால் அதன் இரத்தத்தில் இருந்து பிரிந்தாலும் கூட, பாலைக் கரப்பதினால் மாடு சாவதில்லை. எனவே பாலைச் சைவம் என உணரலாம். மாறாக மாட்டுக்கறி சாப்பிடவேண்டுமென்றால் மாட்டைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே அதை அசைவமெனப் பாவிக்கலாம்.
முட்டையைப் பொருத்தவரையில் கருவென்ற ஒரு உயிர் அழிக்கப்படுவதால் அதுவும் அசைவமே. இந்தக் கோட்பாட்டின்படிதான் சைவத்தை மிகக் கடுமையாகப் பின்பற்றும் சிலர், தாவரத்தின் வேரில் இருந்து பெறப்படும் வெங்காயம், பூண்டு மற்றும் கிழங்கு வகைகளையும் அசைவமாகப் பாவித்து உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. அதற்கு அவர்கள் கூறும் காரணம் வேரிலிருந்து அப்பொருட்களைப் பெறவேண்டுமானால், அந்தத் தாவரத்தை வேரோடு பறிக்க வேண்டும். அதனால் அத்தாவரம் எனும் உயிர் அழிக்கப்படுகிறது. (இதற்கு வாழைத்தண்டும் விதிவிலக்கல்ல).
அதே சமயம் தாவரங்களிலிருந்து பெறப்படும் மற்ற காய் கறிகளை அத்தாவரத்தை கொன்று பெறுவதில்லை என்பதால் அதைச் சைவமாக பாவிக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரை இனியவன் போன்றவர்களின் கருத்துதான் எனது கருத்தும். எல்லாம் அவரவர் மனப்பான்மையைப் பொறுத்தது.

உயிரை கொன்றால் அசைவம் என்றால், உயிருள்ள கீரையை பிடுங்கி சமைப்பதும் அசைவம் தானே? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 14, 2013 12:51 pm

ராஜு சரவணன் wrote:
உயிரை கொன்றால் அசைவம் என்றால், உயிருள்ள கீரையை பிடுங்கி சமைப்பதும் அசைவம் தானே? புன்னகை
உணவை பார்த்தவுடன் சத்தமில்லாம சாப்பிட்டா அது சைவம்

உணவை பார்த்தவுடன் ஐ ஐ ன்னு சத்தம் போட்டுட்டே சாப்பிட்டா அது அசைவம்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue May 14, 2013 12:52 pm

ராஜு சரவணன் wrote:
பார்த்திபன் wrote:ஒரு உணவை நாம் பெறுவதற்காய் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு உயிர் கொல்லப்படுமானால் அந்த உணவை அசைவம் எனக் கொள்ளலாம். மாட்டின் பால் அதன் இரத்தத்தில் இருந்து பிரிந்தாலும் கூட, பாலைக் கரப்பதினால் மாடு சாவதில்லை. எனவே பாலைச் சைவம் என உணரலாம். மாறாக மாட்டுக்கறி சாப்பிடவேண்டுமென்றால் மாட்டைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே அதை அசைவமெனப் பாவிக்கலாம்.
முட்டையைப் பொருத்தவரையில் கருவென்ற ஒரு உயிர் அழிக்கப்படுவதால் அதுவும் அசைவமே. இந்தக் கோட்பாட்டின்படிதான் சைவத்தை மிகக் கடுமையாகப் பின்பற்றும் சிலர், தாவரத்தின் வேரில் இருந்து பெறப்படும் வெங்காயம், பூண்டு மற்றும் கிழங்கு வகைகளையும் அசைவமாகப் பாவித்து உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. அதற்கு அவர்கள் கூறும் காரணம் வேரிலிருந்து அப்பொருட்களைப் பெறவேண்டுமானால், அந்தத் தாவரத்தை வேரோடு பறிக்க வேண்டும். அதனால் அத்தாவரம் எனும் உயிர் அழிக்கப்படுகிறது. (இதற்கு வாழைத்தண்டும் விதிவிலக்கல்ல).
அதே சமயம் தாவரங்களிலிருந்து பெறப்படும் மற்ற காய் கறிகளை அத்தாவரத்தை கொன்று பெறுவதில்லை என்பதால் அதைச் சைவமாக பாவிக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரை இனியவன் போன்றவர்களின் கருத்துதான் எனது கருத்தும். எல்லாம் அவரவர் மனப்பான்மையைப் பொறுத்தது.

உயிரை கொன்றால் அசைவம் என்றால், உயிருள்ள கீரையை பிடுங்கி சமைப்பதும் அசைவம் தானே? புன்னகை

அதன் காரணமாகத்தான் அவர்கள் எல்லாக் கீரையையும் சேர்த்துக் கொள்வதில்லை. குறிப்பாக வேரோடு பறித்துப் பெறப்படும் கீரைகளை. முருங்கை, அகத்தி, பசலை போன்ற பறித்தாலும் செடி உயிர்வாழும்படியான கீரைகளையே அவர்கள் சேர்த்துக்கொள்வதாகச் சொல்கிறார்கள்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 14, 2013 12:58 pm

அப்படி என்றால் வெங்காயம் திங்ககூடாது,
காரட் திங்ககூடாது
பூண்டு திங்ககூடாது
tharnip திங்ககூடாது
மரவள்ளி கிழங்கு திங்ககூடாது

ஏன் சக்கரையே திங்ககூடாது பாஸ் புன்னகை

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue May 14, 2013 1:06 pm

ராஜு சரவணன் wrote:அப்படி என்றால் வெங்காயம் திங்ககூடாது,
காரட் திங்ககூடாது
பூண்டு திங்ககூடாது
tharnip திங்ககூடாது
மரவள்ளி கிழங்கு திங்ககூடாது

ஏன் சக்கரையே திங்ககூடாது பாஸ் புன்னகை

உண்மைதான். இவற்றையெல்லாம் முந்தைய காலத்து சித்தாந்த அடிப்படையிலான சைவப் பிரியர்கள் தவிர்த்தே வந்திருக்கிறார்கள். ஆனால் அவையனைத்தையும் தவிர்த்தல் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதை உணர ஆரம்பித்ததால் இப்பொழுது இவற்றைச் சேர்க்கத் தயங்குவதில்லை.

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue May 14, 2013 2:39 pm

எனது வலைப்பூவில் இந்தப் பதிவிற்கு ஒருவர் இட்ட பின்னூட்டம் இது. சரியென்று பட்டதால் இங்கு பகிர்கிறேன்.

சைவம் அசைவம் - ஜாதி மாதிரி மனிதன் பிரித்து அதற்கு அவனுக்கு ஏற்றா மாதிரி ஒவ்வொரு ஊர்க்காரனும் ஒரு வெண்டைக்காய் விளக்கம் கொடுத்தான்.

தாய்ப்பால் குடித்த எல்லோரும் அசைவமே...!
அவ்வளவு எச்சல் உடம்பில் உள்ள எல்லா நீரும்...all body fluids-ல் DNA இருக்கும்...யார் அதன் சொந்தக்காரன் என்று சொல்லமுடியும்...இது நூற்றுக்கு நூறு அசைவமே...!

அவர்கள் நகத்தை கடித்து சாப்பிடும் நாகரிக மங்கைகள் - அசைவப் பிராணிகளே. அவனது வியர்வையை கண்ணீரை சுவைக்காத மனிதன் கிடயாது--அவனும் அவளும் மாமிச பட்சினியே...!

கையில் அடிபட்டால் வரும் ரத்தத்தை நிறுத்த சிறுவயதில் வாயில் வைத்
துக் கொள்வோரும் -- -மாமிச பட்சினியே...!

சரி, ஒரு விவாதத்திற்காக, உயிரைக் கொல்லாமல் கோழியின் காலை மட்டும் அறுவை சிகிச்சை செய்து சாப்பிட்டால்...பல்லி வால் FRY சாப்பிட்டால் சைவமா? பல்லி வால் வளரும்...! சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம்...

அவ்வளவு ஏம்பா மனிதர்கள் எல்லோருமே - நர மாமிச பட்சினி; ஆம்,வாயில் முத்தம் கொடுத்தோர் எல்லோருமே - நர மாமிச பட்சினியே...!

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 14, 2013 2:41 pm

அசைவமா, சைவமா பிரச்சினையில் ரொம்பவே
டார்ச்சர அனுபவிச்சு இருப்பாரு போலிருக்கு புன்னகை

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Tue May 14, 2013 2:42 pm

யினியவன் wrote:அசைவமா, சைவமா பிரச்சினையில் ரொம்பவே
டார்ச்சர அனுபவிச்சு இருப்பாரு போலிருக்கு புன்னகை
புன்னகை

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 14, 2013 7:15 pm

பார்த்திபன் wrote:ஒரு உணவை நாம் பெறுவதற்காய் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு உயிர் கொல்லப்படுமானால் அந்த உணவை அசைவம் எனக் கொள்ளலாம். மாட்டின் பால் அதன் இரத்தத்தில் இருந்து பிரிந்தாலும் கூட, பாலைக் கரப்பதினால் மாடு சாவதில்லை. எனவே பாலைச் சைவம் என உணரலாம். மாறாக மாட்டுக்கறி சாப்பிடவேண்டுமென்றால் மாட்டைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே அதை அசைவமெனப் பாவிக்கலாம்.
முட்டையைப் பொருத்தவரையில் கருவென்ற ஒரு உயிர் அழிக்கப்படுவதால் அதுவும் அசைவமே. இந்தக் கோட்பாட்டின்படிதான் சைவத்தை மிகக் கடுமையாகப் பின்பற்றும் சிலர், தாவரத்தின் வேரில் இருந்து பெறப்படும் வெங்காயம், பூண்டு மற்றும் கிழங்கு வகைகளையும் அசைவமாகப் பாவித்து உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. அதற்கு அவர்கள் கூறும் காரணம் வேரிலிருந்து அப்பொருட்களைப் பெறவேண்டுமானால், அந்தத் தாவரத்தை வேரோடு பறிக்க வேண்டும். அதனால் அத்தாவரம் எனும் உயிர் அழிக்கப்படுகிறது. (இதற்கு வாழைத்தண்டும் விதிவிலக்கல்ல).
அதே சமயம் தாவரங்களிலிருந்து பெறப்படும் மற்ற காய் கறிகளை அத்தாவரத்தை கொன்று பெறுவதில்லை என்பதால் அதைச் சைவமாக பாவிக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரை இனியவன் போன்றவர்களின் கருத்துதான் எனது கருத்தும். எல்லாம் அவரவர் மனப்பான்மையைப் பொறுத்தது.

ரொம்ப சரி நானும் இதைத்தான் எழுத வந்தேன் , நீங்களே எழுதி இருக்கீங்க புன்னகை சூப்பருங்க இதைப்போல பால் கூட சாப்பிடாமல் இருப்பவர்களும் இப்பவும் இருக்காங்க அவர்களை lacto -veg என்பார்கள்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed May 15, 2013 10:39 am

ஒரே மரத்தில் விதைந்த விதைகளை வெவ்வேறு மாநிலத்தில் விதைத்தால், நிலத்தின் தன்மையால் அதன் சுவையில் சிறிது வேறுபாடு இருக்கும். அதுபோல் ஒவ்வொரு உணவும் உண்பவனுக்கு ஒவ்வொரு தன்மையை ஏற்படுத்துகிறது. இதை பண்டைய இந்திய முறையில் சத்துவ குண, ரஜோ, தாமஸ குண என்று முன்று பெரும் பிரிவுகளில் வகுக்கப்பட்டது.

அறிவை பிரதானமான வைத்து செயல்படுவோர் சத்துவ குண உணவை அதிக அளவு உண்ண வேண்டும் என்றும் , உடல் பலத்தை பிரதானமாக வைத்து செயல்படுவோர் பிற உணவுகளையும் அதிக அளவில் உண்ண வேண்டும் என்று நடைமுறை அனுபவத்தால் இச்சமுகம் கண்டுள்ளது. பெரும்பாலான சத்துவ குண உணவுகள் இயற்கையில் விளைந்தவை, ஆயினும் மண்ணுக்கு கீழே விளையும் உணவுகள் இவ்வகையில் சேராது. இவை தமோ குணத்தை ஏற்படுத்தும். சோம்பல், அதிக தூக்கம், மறதி போன்றவை தமோ குணத்தில் அடங்கும். பாலும் தேனும் சத்துவ குணத்தை வளர்க்கும் உணவுகள், இவை அறிவை வைத்து செயல்படுபவருக்கு அவசியம். இயற்கையில் விளைந்தாலும் பூண்டு, வெங்காயம் தவிர்க்கப்பது. ஆகையால் இவற்றின் ரிஷி மூலத்தை ஆராயாமல் அன்றைய உலகம் ஏற்றுக்கொண்டது. காலப்போக்கில் இவ்வகை உணவை மட்டுமே உண்டு வாழும் சமூக அமைப்பு பெருகி, அதுவே சைவம் என்று இன்றழைக்கப்படுகிறது. மற்ற வகை உணவுகள்
அசைவம் என்று கருதப்படுகிறது.

மனிதனுக்கு சைவமே சிறந்தது என்று எந்த ஒரு இலக்கியமோ, புராணமோ சொல்லவில்லை. ஆனால் செய்யும் செயலுக்கேற்ப உணவு அமையவேண்டும். இதை சித்த ஆயுர்வேதமும் ஏற்கிறது. உடல் உழைப்பு குறைந்த இக்காலத்தில் ரஜோ, தாமச உணவுகள் உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். விளையாட்டுத் திடல்கள் குறைந்து , மருத்துவமனை வளாகங்கள் பெருகி வருகிறது.

ஆகையால் உணவை உண்ணும் பொழுது, நம் வயது, உடல் உழைப்பின் தேவைக்கேற்ப உணவை உண்ண வேண்டும். இதில் சைவமோ அசைவமோ அவர் அவர் தேர்வைப் பொறுத்து அமைத்துக் கொள்ளலாம்.

சதாசிவம்
பால் - சைவமா ? அசைவமா ? - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக