புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
96 Posts - 49%
heezulia
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
7 Posts - 4%
prajai
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
3 Posts - 2%
Barushree
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
223 Posts - 52%
heezulia
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
16 Posts - 4%
prajai
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 0%
Barushree
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பந்து! - சிறுவர்கதை Poll_c10பந்து! - சிறுவர்கதை Poll_m10பந்து! - சிறுவர்கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பந்து! - சிறுவர்கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 12, 2013 11:35 am



ராமு என்ற ஏழைச் சிறுவன் இருந்தான். அவன் எப்போதும் கடைவாசலில் நின்று, கண்ணாடிக் கதவிற்குள்ளிருக்கும் அந்த அழகான பந்தை ஆசையோடு பார்த்துக் கொண்டு இருப்பான். ஏன் என்றால் அவனால் அதை வாங்க முடியாதே... அவனுக்குப் அந்த பந்தை வாங்கக் காசு ஏது? ஒருநாள் கடைக்காரனைக் கேட்டதற்கு அவன், அதன் விலை ஐந்து ரூபாய் என்றான். ராமுவின் முகம் ஏமாற்றத்தால் வாடிவிட்டது.

ஒரு பெருமூச்சுடன் பந்தை மறுபடியும் பார்த்துவிட்டு ராமு மேலே நடந்தான். பந்தை ஆகாயத்தில் தூக்கிப் போட்டுப் பிடிப்பது போலவும், பந்து துள்ளிக் குதித்து ஓட, ராமு அதைத் தாவி பிடிப்பது போலவும், கனவு கண்டு கொண்டே நடந்தான்.

அவன் கனவைக் கலைத்தது ஒரு பரபரப்பான குரல்.

""தம்பி, என் கைக்கடிகாரம் எங்கேயோ நழுவி விழுந்துவிட்டது. கொஞ்சம் தேடிப்பாரேன். எனக்கு வயசாயிடுத்து. கண்ணே சரியாத் தெரியலே... தேடித் தந்தா உனக்கு ஐந்து ரூபாய் தரேன்,'' என்று பரிதாபமாக ஒரு கிழவர் ராமுவை வேண்டினார்.

ஒவ்வொரு பையனும், ""நான் தேடித்தரேன் தாத்தா'' என்று குதிபோட்டுக் கொண்டு ஓடினர்.

""யார் தேடித் தந்தாலும் சரி, ஐந்து ரூபாய் பரிசாகத் தருவேன். இந்த வழியாகத்தான் வந்தேன். இங்கே தான் விழுந்திருக்கும்,'' என்றார் கிழவர்.

ஐந்து ரூபாய்!
ராமுவிற்கு நெஞ்சு வேகமாக அடித்துக்கொண்டது. உடனே அந்தக் கண்ணாடி பீரோவில் இருந்த பளபளக்கும் பந்துதான் அவன்முன் காட்சியளித்தது.

""கடவுளே! கைக்கடிகாரம் என் கையில் கிடைக்கும் படி செய். எனக்கு ஐந்து ரூபாய் தருவார் தாத்தா. உடனே அந்தப் பந்தை வாங்கிவிடுவேன்,'' என்று நினைத்தபடி வந்தவழியே திரும்பித் தேட ஆரம்பித்தான்.

சாலை வழியே தேடிக்கொண்டு வரும் போது ராமுவின் கண்களில் ஒரு வினோதப் பொருள் தென்பட்டது. பரபரப்புடன் அதை நெருங்கிப் பார்த்தான் ராமு.

"ஐயோ பாவம்!' என்று வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வெளிப்பட்டன.

அது ஒரு சின்னக் குஞ்சுப் பறவை. புல் தரையில் விழுந்து கிடந்தது. இன்னும் இறக்கை முளைக்கவில்லை. தன் சின்னச் சிறகை ஆட்டி, ஆட்டி எழுந்திருக்கப் பார்த்தது. ஆனால் முடியவில்லை. மரத்தின் மேலிருந்த கூண்டிலிருந்து தவறி விழுந்திருக்கிறது. தாய்ப் பறவை கீச்சு மூச்சென்று கத்தியபடி மேலும் கீழும் பறந்தபடி தன் குஞ்சைக் கவனித்துக் கொண்டிருந்தது.

"ராமுவிற்கு விஷயம் புரிந்துவிட்டது. பாவம், அதனால் தன் குஞ்சை மேலே கொண்டு போக முடியவில்லை. தன்னைக் கண்டதும் உதவிக் கேட்டு தான் இப்படிக் கத்தி ஆரவாரம் செய்கிறது' என்று நினைத்தான் ராமு. பறவையைக் கூட்டில் சேர்த்துவிடுவதுதான் தனது கடமை என்று தீர்மானித்தான்.

இதை எடுத்துக்கொண்டு மரத்திலேறிக் கூட்டில்விட்டுக் கொண்டிருந்தால் என் கையில் கடிகாரமும் அகப்படாது. பந்தும் வாங்க முடியாது; தனக்கு முன்னால் பையன்கள் எல்லாம் தேடிக் கொண்டிருப்பதைக் கண்டான். பிறகு வந்து பறவையை கவனிக்கலாம் என்று எண்ணி, அவர்களுக்கு முன் கடிகாரத்தைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு அடி முன்னால் நடந்தான்.

திடீரென்று குஞ்சு கிரீச்சிட்டது. திரும்பிப் பார்த்த ராமு, குஞ்சு எழுந்திருக்க முயன்று மல்லாந்து விழுந்துவிட்டதைக் கண்டான். குஞ்சு தவிப்பதைக் கண்ட தாய்ப்பறவை துடித்தது. கத்தியபடி சுற்றிச் சுற்றிப் பறந்தது.

அந்தப் பரிதாபமான காட்சி ராமுவை உருக்கிவிட்டது. இப்படியே இதை விட்டு விட்டுப் போனால், பூனைக்கோ, கழுகுக்கோ அது இரை ஆகிவிடும் என்பதும் அப்போது தான் ஞாபகம் வந்தது. பந்தை மறந்தான்.

கீழே குனிந்து குஞ்சை மெதுவாகத் தூக்கினான். அதன் பட்டுப்போன்ற மிருதுவான மெல்லிய உடலின் ஸ்பரிசம் ராமுவின் உடலைச் சிலிர்க்கச் செய்தது. பஞ்சு போன்ற அதை ஜாக்கிரதையுடன் கையில் ஏந்தியபடி மரத்தில் ஏறினான்.

தாய்ப்பறவையின் ஆனந்தத்தைக் கேட்கவா வேண்டும்? அது ராமுவைச் சுற்றி சுற்றி சந்தோஷ ஆரவாரம் செய்தது. ஒரு உயிரைக் காப்பாற்றினோம் என்ற பெருமை ராமுவுக்குத் தாங்கவில்லை. பச்சிளங்குஞ்சை அதன் கூட்டில் சேர்த்து விட்டு மரத்திலிருந்து கீழே குதித்த ராமு, "அப்பா' என்று அலறினான். அவன் காலிலிருந்து ரத்தம் கசிந்தது.

கீழே குனிந்த ராமுவுக்கு அழுகைக்குப் பதில் ஆனந்தம்தான் உண்டாயிற்று. கால் வலியையும் மறந்தான். புல்லினிடையே பளிச்சிட்ட எதையோ எடுத்துக்கொண்டு ஓட்டமாக ஓடினான்.

ராமுவின் காலில் குத்தியது என்ன தெரியுமா? கடிகாரத்தைக் கட்டிக்கொள்ள அதனுடன் ஒரு தோல் பட்டை இணைத்திருக்கு மல்லவா? அதன் ஒரு முனையில் மறு முனையை மாட்டி இழுத்துச் செறுக, ஒரு ஊசி இருக்குமல்லவா? அதுதான் அவன் காலில் குத்தியது. நல்ல வேளையாக ராமு கடி காரத்தின் மேல் குதிக்காமல் சிறிது தள்ளி ஊசியின் மேல் குதித்தான். அது அவன் அதிர்ஷ்டம்தான்.

தாத்தாவிடம் கடிகாரத்தை கொடுத்தான். தாத்தா அவனுக்கு ஐந்து ரூபாய் பரிசாக கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு, பந்தை வாங்க சந்தோஷமாக கடைக்கு சென்றான் ராமு.
***
சிறுவர் மலர்



பந்து! - சிறுவர்கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun May 12, 2013 11:40 am

நல்ல வேளையாக ராமு கடி காரத்தின் மேல் குதிக்காமல் சிறிது தள்ளி ஊசியின் மேல் குதித்தான். அது அவன் அதிர்ஷ்டம்தான்.

சூப்பருங்க
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




பந்து! - சிறுவர்கதை Mபந்து! - சிறுவர்கதை Uபந்து! - சிறுவர்கதை Tபந்து! - சிறுவர்கதை Hபந்து! - சிறுவர்கதை Uபந்து! - சிறுவர்கதை Mபந்து! - சிறுவர்கதை Oபந்து! - சிறுவர்கதை Hபந்து! - சிறுவர்கதை Aபந்து! - சிறுவர்கதை Mபந்து! - சிறுவர்கதை Eபந்து! - சிறுவர்கதை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 12, 2013 11:53 am

நன்றி தேங்யு அங்கிள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 12, 2013 12:47 pm

அந்த ஸ்ட்ராப் குத்தி ரத்தம் வர அளவுக்கு டீடெயில் வேணுமா?

நல்ல பகிர்வு பாஸ்.






Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக