புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Poll_c10மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Poll_m10மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Poll_c10 
91 Posts - 67%
heezulia

27 Posts - 20%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Barushree

2 Posts - 1%
Balaurushya

sram_1977

1 Post - 1%
nahoor

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Poll_c10மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Poll_m10மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Poll_c10 
145 Posts - 74%

27 Posts - 14%

8 Posts - 4%

5 Posts - 3%

Tamilmozhi09

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 07, 2013 8:48 am

First topic message reminder :

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 3 220px-Anwar_Ibrahim-edited
Yang Berhormat Dato' Seri
Anwar Ibrahim

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 3 220px-Dato_Sri_Mohd_Najib_Tun_Razak
Yang Amat Berhormat Dato' Sri
Mohammad Najib Abdul Razak

13-வது மலேசிய பொதுத் தேர்தலில் மோதும் முக்கிய இரு கட்சிகள்:

பாரிசான் நேசனல் (Barisan Nasional) - தேசிய முன்னணி
மற்றும்
பாக்காத்தான் ராயாட் (Pakatan Rakyat) - மக்கள் கூட்டணி

தேசிய முன்னணியில் இணைந்துள்ள முக்கிய கட்சிகள் விபரம்:
1.United Malays National Organization (UMNO) - அம்னோ
2. Malaysian Chinese Association (MCA) - மலேசிய சீனர் சங்கம்
3. Malaysian Indian Congress (MIC) - மலேசிய இந்திய காங்கிரஸ்
4. Malaysian People's Movement Party (GERAKAN) - மலேசிய மக்கள் இயக்கக் கட்சி
5. People's Progressive Party (PPP) - மக்கள் முற்போக்கு கட்சி
6. Parti Pesaka Bumiputera Bersatu (PBB) - ஐக்கிய பூமிபுத்ரா பெசாக்கா கட்சி
7. Sarawak United People's Party (SUPP) - சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி
8. Parti Bersatu Sabah (PBS) - சபா ஒற்றுமைக் கட்சி
9. Liberal Democratic Party (LDP) - மக்கள் சுதந்திரக் கட்சி
10. Parti Bersatu Rakyat Sabah (PBRS) - சபா மக்கள் ஐக்கிய கட்சி
11. United Pasokmomogun Kadazandusun Murut Organisation (UPKO) - ஐக்கிய மூருட் காடாசான் பாசோக் மோமோமோகுன் கட்சி
12. Sarawak Progressive Democratic Party (SPDP) - சரவாக் மக்கள் முற்போக்கு கட்சி
13. Sarawak People's Party (PRS) - சரவாக் மக்கள் கட்சி

மக்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் விபரம்:
1. Parti Keadilan Rakyat (கெஅடிலான்) மக்கள் நீதிக் கட்சி
2. Democratic Action Party - (டி.ஏ.பி) - ஜனநாயக செயல் கட்சி
3. Islamic Party of Malaysia - (பாஸ்) - மலேசிய இஸ்லாமிய கட்சி
4. Sarawak National Party - (சினேப்) - சரவாக் தேசியக் கட்சி
5. Malaysian People's Party - (பி.ஆர்.எம்) - மலேசிய மக்கள் கட்சி
6.Socialist Party of Malaysia - (பி.எஸ்.எம்) - மலேசிய சோசலிசக் கட்சி
7. Malaysian Democratic Party - (எம்.டி.பி) - மலேசிய ஜனநாயகக் கட்சி
8 Sabah Progressive Party - (சாப்) - சபா முன்னேற்றக் கட்சி

மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து தேசிய முன்னணி கட்சி மட்டுமே ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த தேர்தலில் கிளந்தான், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களை மக்கள் கூட்டணியிடம் பறிகொடுத்தது. இதனால் இந்த முறை தேர்தலில் வெற்றி பெறுவது எளிதல்ல என்பதை உணர்ந்த தேசிய முன்னணி மக்களுக்கு சலுகைகளையும், பணத்தையும் வாரி வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திரியில் மலேசிய தேர்தல் செய்திகளை தொகுத்து வழங்க உள்ளேன். இச்செய்திகள் மலேசிய நாளிதழ்கள் மற்றும் இணையத் தளங்களிலிருந்து எடுத்து வழங்கப்பட உள்ளது.

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 16, 2013 6:05 pm

மஇகா போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதிகளும் வேட்பாளர்களும்

01. கேமரன் ஹைலண்ட்ஸ் - ஜி பழனிவேல்
02. சிகாமட்- டாக்டர் எஸ் சுப்ரமணியம்
03. தாப்பா - எம் சரவணன்
04. உலு சிலாங்கூர் - பி கமலநாதன்
05. சுங்கை சிப்புட் - எஸ்கே தேவமணி
06. சுபாங் - ஏ பிரகாஷ்ராவ்
07. காப்பார் - ஏ சக்திவேல்
08. கோத்தா ராஜா - எஸ் முருகேசன்
09. தெலுக் கெமாங் - விஎஸ் மோகன்

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 16, 2013 6:06 pm

‘இனவாத டிஏபி-யை’ நிராகரியுங்கள் என முஹைடின் கேலாங் பாத்தா வாக்காளர்களுக்குச் சொல்கிறார்

முஹைடின்பிஎன் துணைத் தலைவர் முஹைடின் யாசின், ‘இனவாத, பிரிவினைவாத, ஆணவப் போக்குடையது’ தாம் வருணிக்கும் டிஏபி அரசியலை நிராகரிக்குமாறு கேலாங் பாத்தா வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

“கேலாங் பாத்தா மக்கள் அனைவருக்கும் லிம் கிட் சியாங்-கை தெரியும். நமக்கு அவருடைய வரலாறு தெரியும். அவர் ஒர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அங்கும் இங்கும் மாறிக் கொண்டிருப்பதை விரும்புகின்றவர். அவர் தமது தொகுதிக்கு மிகவும் விசுவாசமாக இருப்பதில்லை.”

“அத்துடன் ஜோகூர் மக்கள் குறிப்பாக கேலாங் பாத்தா மக்கள், டிஏபி பின்பற்றுகின்ற ‘இனவாத, பிரிவினைவாத, ஆணவப் போக்குடைய’ அரசியலை நன்கு அறிவர்.”

“அது, எல்லா இன மக்களும் ஒன்றாக வேலை செய்து பொறாமை இல்லாமல் ஒருவரை ஒருவர் மதிக்கும் ஜோகூர் பழக்கத்திற்கு ஏற்ப அமையவில்லை. அதனால் தான் மலேசியாவில் ஜோகூர் சீனர்கள் தாம் மிகவும் முன்னேறியவர்களாக இருப்பதை நாம் காண்கிறோம். அது மலாய்க்காரர்களுக்கும் இந்தியர்களுக்கும் பொருந்தும்,” என்றார் முஹைடின்.

ஜோகூர் பாருவில் இன்று பிற்பகல் 6,000க்கும் மேற்பட்ட சீன பள்ளி ஆசிரியர்களைச் சந்தித்த பின்னர் அவர் நிருபர்களிடம் பேசிய போது அவ்வாறு கூறினார்.

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 16, 2013 6:07 pm

இனவாத அரசு இந்தியர்களை இரண்டாம்தர மக்களாக்கியது!

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 16, 2013 6:09 pm

மாற்றம் காண நாம் தான் மாறவேண்டும்!

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 16, 2013 6:15 pm

போதும் பாரிசான், மக்கள் கூட்டணியை தேர்வு செய்யுங்கள்!

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn1/164252_10201167198087209_583044104_n.jpg

இரண்டு இல்லாத ஒன்று இல்லை. இது உலக இயற்கை நியதி. இரவும் பகலும் அற்ற நாள் இல்லை. இரு துருவங்கள் அற்ற பூமி இல்லை. பெண் ஆண் இல்லாத உயிரினம் இல்லை. அதே வேளையில், இரண்டும் ஒன்றாகவே இருந்ததில்லை. ஏனெனில் இரண்டும் வேறுபட்டவை. வேறுபட்ட நிலையில் வேறுபட்ட செயல்பாடுகள் கொண்டவை. உயிரனங்களும் அவ்வாறே. மனிதர்களுக்கிடையில் வேறுபட்ட சிந்தனைகள், வேறுபட்ட செயல்பாடுகள். இவை வேறுபட்ட கருத்துகளாக, வேறுபட்ட விளைவுகளை நாடுகின்றன.

மாக்களாக இருந்தவர்கள் மக்களாக மாறி மழை பெய்ததுகூட தெரியாமல் “மந்திரியே மழை பெய்ததா?” என்று வினவும் அரசனின் ஆட்சியை அகற்றி மக்கள் ஆட்சியத் தோற்றுவித்த மக்கள் தங்களால் ஆட்சியில் அமர்த்தப்பட்ட பிரதமர் மக்களின் நலனைவிட மகனின் நலனுக்காக விடுப்பு எடுத்துக்கொண்ட முன்னாள் பிரிட்டீஷ் பிரதமர் டோனி பிளேரை சாடினர். அவரை பிரதமர் பதவிலிருந்தும் அகற்றினர். அவரது ஆளுங்கட்சியையும் தோற்கடித்தனர். இன்னொரு மாற்றரசுக் கட்சியையும் அதன் தலைவரையும் ஆட்சியில் அமர்த்தினர். இப்போது அவரும் விரட்டப்படும் நிலையில் இருக்கிறார்.

மக்கள் நலன் பேணாத, மக்களின் மனப்போக்கிற்கு மதிப்பளிக்காத தலைவரும் அவரின் அரசியல் கட்சியும் அகற்றப்பட வேண்டும். இரண்டாவது உலகப் போரின்போது மிகப் பிரசித்தி பெற்ற போர்க்கால பிரதமராக விளங்கினார் வின்ஸ்டன் சர்ச்சில். போர் முடிந்த பின்னர் நடந்த பிரிட்டீஷ் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் சர்ச்சிலின் கட்சி தோற்கடிக்கப்பட்டது. ஏன்? “வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களே, நீங்கள் ஒரு சிறந்த போர்க்கால பிரதமர். ஆனால், நாங்கள் இப்போது ஓர் அமைதிக்கால பிரதமரை விரும்புகிறோம்”, என்பது பிரிட்டீஷ் மக்களின் பதிலாக அமைந்தது.
இது முதிர்ச்சியடைந்த பிரிட்டீஷ் ஜனநாயக முறையின் வெளிப்பாடு. இது பிரிட்டீஷ் வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற முறையாகும்.

மலேசியாவும் பிரிட்டீஷ் நாடாளுமன்ற முறையத்தான் பின்பற்றுகிறது. ஆனால், அதில் அர்த்தமற்ற, ஆணவத்தனமான முடிச்சுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மலேசிய அமைச்சரவை உறுப்பினர்கள் ஏன் இராணுவத் தலைவர்கள்போல் சீருடை அணிந்துகொள்கின்றனர் என்று கேட்டதற்கு நாம் மன்னர் ஆட்சிமுறையைப் பின்பற்றுகிறோம். அதனால்தான் சீருடை என்றார் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான்!

பிரிட்டனிலும் மன்னர் ஆட்சிமுறைதான். ஆனால், அந்நாட்டு அமைச்சர்கள் இந்த கோமாளி உடைக்கு மக்கள் வரிப்பணத்தை செலவிடுவதில்லை. அந்நாட்டில், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் “The Leader of Her Majesty’s Opposition in Parliament” என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடரை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் அரசியார் நடுவிலும், பிரதமர் அரசியாரின் வலப்பக்கத்திலும், எதிர்க்கட்சி தலைவர் இடப்பக்கத்திலும் இருந்து நாடாளுமன்ற மேளவைக்குச் சென்று அந்த அவையின் கதவை அம்மூவரும் ஒன்றாகத் தட்டி கூட்டத் தொடரை தொடக்கி வைப்பது பிரிட்டீஷ் பாரம்பரியம். நாட்டின் விவகாரங்கள் மீதான அரசாங்க நடவடிக்கைகள் குறித்து எதிரணித் தலைவருக்கு முறையாக, முழுமையாக தெரியப்படுத்துவது பிரிட்டீஷ் பிரதமரின் கடமையாகும். இது அரசியல் நாகரீகத்தின் சிகரம்!

anwarஇங்கும், அன்வார் இப்ராகிம் “நாடாளுமன்றத்தில் மாட்சியை தங்கிய பேரரசரின் எதிரணித் தலைவர்” தான். ஆனால், அவருக்கு அளிக்கப்படும் மரியாதையைக் கண்டு கரப்பான் பூச்சிகூட ஓடாமல் நின்றுவிடும். ஒரே மாதிரியான நாடாளுமன்ற ஜனநாயக முறையைப் பின்பற்றும் பிரிட்டீஷ் மக்களுக்கும் மலேசிய மக்களுக்கும் இடையில் ஏன் இவ்வளவு வேறுபாடுகள்?

இந்நாட்டில் சுதந்திரகால தொடக்கத்திலிருந்து மக்கள் அரசியல்வாதிகளிடம் சரணடைந்து விட்டனர். இன, சமய அடிப்படையிலான அரசியலைப் புகுத்தி, மலாய் இனத்தின் மேளாண்மை சித்தாந்ததை வலியுறுத்தி, நாட்டின் வளத்தைக் கொள்ளையிட்டு, ஊழலை பூதாகரமாக வளரவிட்டு விட்டனர்.

அனைத்து இன ஏழைகளுக்கும் புதிய பொருளாதாரக் கொள்கை என்று அறிவித்து விட்டு அதனை மலாய்க்கார்களுக்கு மட்டும் அமல்படுத்தி வந்த அம்னோ, மலாய் இன ஏழைகளையும் ஏமாற்றி விட்டது. அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 54 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சந்தைப் பங்குகளில் ரிம52 மில்லியன் இப்போது அவர்களிடம் இல்லை என்று கூறுகிறார் நஜிப். எங்கே போயிற்று என்ற கேள்விக்கு அவர் இன்றுவரையில் பதில் கூறவில்லை.

அம்னோ ஆட்சியில் சீன, இந்திய மலேசியர்கள் உரிமைக்கு கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசாங்க வேலை, பொருளாதார வாய்ப்பு, கல்வி போன்ற எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், அவற்றில் சீன, இந்திய மலேசியர்களுக்கு உரிய இடம் இல்லை. அம்னோ அரசாங்கத்திடம் இந்தியர்களுக்காக பிச்சை கேட்டு கேட்டு அலுத்துப்போன அம்னோவின் கீழ்மட்ட பங்காளியான மஇகாவின் முன்னாள் தலைவர் ச.சாமிவேலு இனிமேல் அரசாங்கத்திடம் எதுவும் கேட்கமாட்டே.ன். கடையை மூடப்போகிறேன் என்று ஒப்பாரி வைத்தார்.

பணக்கார மசீசவும் அம்னோவிடம் மண்டியிட்டு நின்றது. நிலைமை இவ்வாறு இருந்தும் மசீச மற்றும் மஇகா போன்ற கட்சிகள் அவற்றின் சுயநலன்களுக்காக அம்னோவின் அடிமைகளாக செயல்பட்டு வந்தன, செயல்பட்டு வருகின்றன.

இந்த அம்னோ அடிமைக் கூட்டணி ஆட்சி நிரந்தரமானது. அம்னோவின் மலாய் இனம் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றுக்கான போராட்டம் அதன் ஆட்சியை நிரந்தரமாக்கும் என்ற அதன் 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கனவுக்கு மக்கள் வெடி வைத்தனர்.

மார்ச் 8, 2008 இல் அம்னோவின் ஒட்டுமொத்த ஆதிக்க ஆட்சி ஆட்டம் கண்டது. விழித்தெழுந்த மக்கள் எதிர்க்கட்சி அரசுகளை பல மாநிலங்களில் அமைத்தனர். 50 ஆண்டுகளுக்கு மேலாகக் கண்டும் கேட்டுமிராத மாற்றங்களை மக்கள் மாற்றரசுக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கண்டனர்.

ஓர் இந்திய மாநில துணை முதலமைச்சர்! ஓர் இந்திய சட்டமன்ற தலைவர்!! சாலைப் பெயர்கள் தமிழில்!!! ஓர் இந்திய பெண் சட்டமன்ற செயலாளர்!!!! இதென்ன அடிமை காணும் கனவா? இல்லை, இல்லை. அம்னோவுக்கும் அதன் கூலிப்படை பங்காளிகளுக்கும் வாக்காளர்கள் கொடுத்த வாக்குச் சாட்டை அடியின் விளைவு இது.

ஐயோ! தமிழ்ப்பள்ளி, யாராவது தத்து எடுக்கமாட்டார்களா? அள்ளிக் கொடுக்காவிட்டாலும் கிள்ளிக் கொடுங்களேன் என்று அம்னோவின் கூலிப்படை பங்காளிக் கட்சி தலைவர்கள் கெஞ்சிக் கொண்டிருக்கையில், எதிர்க்கட்சி ஆளும் சிலாங்கூர் மாநில அரசு ஒரு பிரமாண்டமான தமிய்ழ்ப்பள்ளியைக் கட்டிக் கொடுத்தது. பினாங்கிலும் தமிழ்ப்பள்ளிகளுக்காக பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.

1datuk samy 1இது போன்ற பல்வேறு திட்டங்களை மாற்றரசுக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கைகள் அம்னோவுக்கும் அதன் கூலிப்படை பங்காளி கட்சிகளுக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளன. இதன் விளைவாக அம்னோ மாநில, மத்திய அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அம்னோ கூலிப்படை பங்காளி கட்சிகளின் தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு, அரிசி, சோறு, சாறு, கறி, துண்டு, சேலை, பரிசுக்கூடைகள் போன்ற பல பிச்சைகளுடன் மானியங்கள் என்ற பெயரில் எல்லாருக்கும் கோடி கோடியாக போடுகிறார்கள். இன்னும் பல சலுகைகள் ஒவ்வொரு நாளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடையை மூடப் போகிறேன் என்று ஒப்பாரி வைத்த ச. சாமிவேலு இப்போது சுங்கை சிப்புட்டில் கடை திறக்க தயார் என்கிறார்.

கடந்த பொதுத் தேர்தலில் எதிரணியினர் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இந்நாட்டில் இப்போது மக்களிடையே ஓர் எழுச்சி அலை வீசத் தொடங்கியுள்ளது தெளிவாகத் தெரிகிறது. மாற்றரசுக் கட்சிகள் வேண்டும். ஒரே கட்சி ஆட்சியில் பலனடைபவர்கள் கட்சி தலைவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் உறவினர்களும் மட்டுமே. மக்களின் தேவைகள் உதாசீனப்படுத்தப்படுகின்றன என்பதை மாநில மாற்றரசுக் கட்சிகளின் கடந்த ஐந்த ஆண்டுகால ஆட்சி மூலம் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

மேலும், இந்த மாற்றரசுக் கட்சி ஆளும் மாநிலங்கள் மக்களின் வரிப்பணத்தை சிறப்பாக கையாண்டுள்ளன என்று மலேசிய ஆடிட்டர் ஜெனரல் சான்று வழங்கியுள்ளார்.

மக்கள் கவனிக்கத் தொடங்கி விட்டனர். ஒரு கட்சியின் ஆட்சியைக் கண்காணிக்க இன்னொரு கட்சி. தட்டிக் கேட்க தம்பி வேண்டும். அதற்கு இரு கட்சி ஆட்சி முறை வேண்டும். மக்கள் அந்த இரு கட்சி ஆட்சி முறைக்கு, ஏன் தேவைப்பட்டால் இன்னும் பல கட்சிகளின் கூட்டு ஆட்சி முறைக்கு, மாற வேண்டும். மாற்றம் என்ற ஒன்று மட்டுமே நிரந்தரமானது.

-ஜீவி. காத்தையா @ செம்பருத்தி.காம்

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Apr 16, 2013 10:07 pm

இதன் மூலம் மலேசியா கட்சிகளின் நிலவரங்கள் பற்றி நன்கு அறியமுடிகிறது.

தமிழரின் மத்தியில் ஒரு மாற்றத்தை வரவேற்பதற்கான முகாந்திரமும் தெரிகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 18, 2013 6:24 pm

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Dap-lo10

ஜ.செ.க ராக்கெட் சின்னத்தைப் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிடலாம் – தேர்தல் ஆணையம் மற்றும் ஆர்.ஓ.எஸ்(ROS) உறுதி

சங்கப் பதிவாளர் அலுவலகம் ஜ.செ.க கட்சியின் பதிவை ரத்து செய்தாலும், வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலில் ஜ.செ.க வேட்பாளர்கள் கலந்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அஜீஸ் முகமத் யூசூப் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, சங்கப் பதிவாளர் அலுவலகமும் (ROS) வரும் பொதுத்தேர்தலில், ஜ.செ.க வேட்பாளர்கள் ராக்கெட் சின்னத்தைப் பயன்படுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 18, 2013 6:24 pm

ஹிண்ட்ராப்பின் ஐந்தாண்டுத் திட்டவரைவில் இன்று நஜிப் கையெழுத்திடுகிறார்!

ஹிண்ட்ராப் இயக்கம் இந்திய சமூகத்தின் நலனுக்காக உருவாக்கிய ஐந்தாண்டு திட்ட வரைவினை தேசிய முன்னணி ஏற்றுக்கொண்டுள்ளது.

இது குறித்து ஹிண்ட்ராப் இயக்கத்தின் தேசிய ஆலோசகர் என்.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், விவேகானந்தா தமிழ்ப்பள்ளி அரங்கத்தில், இன்று மாலை 6.00 மணியளவில் பிரதமர் நஜிப் ஹிண்ட்ராப் இயக்கத்தின் ஐந்தாண்டு திட்ட வரைவில் கையெழுத்திடுவார்” என்று தெரிவித்தார்.

இது பற்றி மேலும் விளக்கமளிக்க மறுத்த கணேசன் “நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேரில் தெரிந்து கொள்ளுங்கள்” என்று அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி மற்றும் அவ்வியக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

செல்லியல்.காம்

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 18, 2013 6:25 pm

கேமரன் மலை தொகுதியில் பழனிவேலுவை எதிர்த்து எம்.மனோகரன் போட்டி!

கேமரான் மலை தொகுதியில் ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவை எதிர்த்துப் போட்டியிட, தெலுக் இந்தான் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான எம்.மனோகரன் ஜ.செ.கா வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 18, 2013 6:26 pm

பேரா மாநில சட்டமன்றத் தொகுதியில் கேவியஸ் போட்டி!

http://www.selliyal.com/wp-content/uploads/2013/04/Kayveas-Slider.jpg

பிபிபி கட்சி தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.கேவியஸ் இப்பொதுத்தேர்தலில் பேரா மாநிலத்திலுள்ள பாசீர் பெடாமார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனக் கூறிவந்த கேவியஸ் நாடாளுமன்றத் தொகுதியை விட்டுவிட்டு, ஒரு கட்சியின் தேசியத் தலைவராக இருந்தும் கூட பாசீர் பெடாமார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட முன்வந்திருப்பது அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

13ஆவது பொதுத்தேர்தலில் 1 நாடாளுமன்றத் தொகுதியிலும், 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் பிபிபி கட்சி போட்டியிடுகிறது.

கடந்த தேர்தலில் பாசீர் பெடாமார் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக வேட்பாளர் சியா லோங் பெங் 7,914 வாக்குகளில் வெற்றி பெற்றார். அவருக்கு 13,655 வாக்குகளும் மசீச வேட்பாளர் லி ஹெங்கிற்கு 5,747 வாக்குகளும் கிடைத்தன.

தற்போது மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 28,475ஆக உயர்வு கண்டிருக்கிறது. இவர்களில் 16.33 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள். சீன வாக்காளர்களின் எண்ணிக்கை 69.49 விழுக்காடாகவும் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 14.13 விழுக்காடாகவும் இருக்கிறது.

செல்லியல்.காம்

மலேசியா 13வது பொதுத் தேர்தல் - செய்தித் தொகுப்புகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக