புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_c10 
3 Posts - 6%
heezulia
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 9 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்!


   
   

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Apr 04, 2013 1:53 pm

First topic message reminder :

பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.

என்னைப் பொறுத்தவரை மதமா... மனிதமா... என்று கேட்டால் மனிதம் என்றுதான் சொல்வேன். மதத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் போடு என்பேன். எல்லா மதங்களும் அடைய நினைப்பது கடவுளைத்தான். பாதைதான் வேறு வேறு. முந்தாநாள் ‘TIMES OF INDIA’ வைப் படிக்கும் போது ஒரு செய்தி என்னைக் கவனிக்க வைத்தது.

அது என்னவெனில், வெள்ளை மாளிகையில் ‘யோகா’ கற்றுக் கொடுக்க செய்வதற்கு அதிபர் ஒபாமா ஏற்பாடு செய்திருந்தாராம். பொதுவாகவே யோகா கற்றுக்கொள்ள அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காரணம் என்ன தெரியுமா?

யோகாவினால் பயன் இல்லை என்பதாலா?
இல்லை!

யோகாவை விட சிறந்த உடற்பயிற்சி அமெரிக்காவில் உள்ளது என்பதாலா?
இல்லை!

யோகா VALIDATE பண்ணப்படாத ஒரு பயிற்சி என்பதாலா?
இல்லை!

பின் என்னவாம்?
இந்து மதம் வளர்ந்துவிடுமாம்! கேட்டீர்களா சேதியை…

சரி இவர்கள் என்ன செய்கிறார்கள். வேற்று நாட்டின் மக்களை அவர்களுடைய படிப்பறிவு, பொருளாதாரம், குடும்ப சூழ்நிலையை பயன்படுத்தி கொத்து கொத்தாக மதம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கு கடவுள் கொள்கையைப் பரப்புவதற்காகவா? தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்குத்தானே?

இதில் அதிகம் பாதிக்கப்படுவது (படப் போவது) இந்தியாதான். நம்ம வீட்டுக்குள்ளேயே வந்து என்ன செய்தாலும் கூட நாம் பொறுத்துக் கொள்வோம். ஏனென்றால்…

நாம்தான் SECULAR நாடாயிற்றே!

SECULAR க்கும் முட்டாள்தனத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

இயக்குனர் பாலா சமீபத்தில் எடுத்த ‘பரதேசி’ படத்தில், இந்த அட்டூழியத்தை அழகாக எடுத்துக்காட்டினார். ஆனால் இதைப்பற்றி எழுதக்கூட நமது நாட்டு பத்திரிக்கைகள் தயங்குகின்றன. ஏனெனில் நாம் SECULAR ஆம். இயக்குனர் பாலா காட்டியது வரலாற்றுப் பதிவைத்தானே!

திரும்பவும் சொல்கிறேன். நான் பிறப்பால் ஒரு மதத்தைச் சார்ந்தவனே தவிர மதம் பிடித்தவன் அல்ல.

பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழ்நாட்டில் நடந்த மதமாற்றத்தைத்தான் பாலா காட்டினார். சுதந்திர இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இன்று நடக்கும் மதமாற்றம் எவ்வளவு பயங்கரம் என்று தெரியுமா?

நான் இன்று நடந்து கொண்டிருக்கும் விஷயத்தைச் சொல்ல ஆசைப்படுகிறேன். தயவு செய்து உறவுகள் இதை சார்புடையதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். தாயா... புள்ளையா... பழகிக் கொண்டிருக்கும் நம்மை மதம் என்ற பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயலும் செயல்களைத்தான் கண்டிக்க ஆசைப்படுகிறேன்.

(மனிதம் வளரும்)


vamadevasivam
vamadevasivam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 18/04/2013

Postvamadevasivam Thu Apr 18, 2013 7:05 pm

அன்புள்ள சுந்தரி அம்மைக்கு வணக்கம்.தங்களின் "தீரவிசாரிப்பது மெய் " என்னும் கூற்று சரியானது.
தயவு செய்து www .persecution .org என்னும் இனைய தளத்தை மிக மிக பொறுமையாக பாருங்கள்.அதற்கு உள்ளே துணை தலைப்பான underground pastors என்பதுவும் பாருங்கள்.

நம் நாடு
நம் மக்கள்
நம் முகவரி
நம் அடையாளம்

இவ்அனைத்துக்கும் ஆபத்து இந்த "நான் ரொம்ப நல்லவன் " என்னும் போக்கு. தெரிந்து தெளிந்து உறவுகளை காப்போம்.

தயவு செய்து www .persecution .org ஐ பாருங்கள் புரியும்.

s.m.aanand
s.m.aanand
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 08/12/2012

Posts.m.aanand Thu Apr 18, 2013 7:35 pm

மதத்தை மிதி! மனிதனை மதி!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Apr 18, 2013 10:02 pm

நான் என் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.

என் எதிர் வீட்டில் வசித்து ஒரு குடும்பம் மிகவும் இறை பக்தி கொண்டவர்கள், காலை,மாலை மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற நேரங்களில் எப்போதும் ஆலயத்திற்கு சென்று ஆண்டவரை தரிசித்து வரும் வழக்கம் கொண்டவர்கள். உலக செய்திகளை பார்பதோ,கேட்பதோ, இசை கேட்பதோ, டிவி பார்பதோ ஆண்டவனுக்கு ஆகாத காரியங்கள் என்று அவற்றை முழுதும் தவிர்த்து விட்டு எப்போதும் வீட்டில் கும்பலாக கோஷமிட்டு விண்ணில் இருக்கும் இறைவனை வீட்டுக்கு அழைக்கும் பக்தி கொண்டவர்கள்.

அவர் வீட்டில் இருந்த சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் எங்கள் வீட்டின் பக்கத்து வீட்டிலிருந்த எங்கள் பெரியம்மாவிடம் பெரிதும் அன்பு கொண்டவர், கணவர் சிறு வயதில் இறந்தாலும் மனம் தளராமல் 5 குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி விட்டீர்கள் என்று அடிக்கடி புகழ்த்து தள்ளுவார். அவர் மட்டுமின்றி அந்த மூதாட்டி குடும்பத்தில் இருந்த மற்ற நபர்களும் நான்கு பழக ஆரம்பித்தனர். நான் அடிக்கடி என் பெரியம்மாவிடம் அவர்களுடன் பேசுவதை சற்று குறைத்து கொள்ளுங்கள் என்று சொல்வேன்.

என் பெரியம்மாவின் பையன் ஒருவனுக்கு நாங்கள் எங்கள் சமுகத்தின் மூலம் சிங்கபூருக்கு அனுப்பி வைக்கிறோம், உங்கள் விருப்பம் என்ன? இது போல் இதுவரை 40 பேரை அனுப்பி வட்சுருகோம் எங்களை நம்புங்கள் என்று என் பெரியம்மாவிடம் கேட்டுள்ளனர், மேலும் நாங்கள் உங்கள் எதிர் வீட்டில் இருக்கிறோம் எப்படி ஏமாற்ற முடியும், ஏமாற்றி விடுவோம் என்று பயப்பட வேண்டாம். எங்கள் ஆண்டவரின் மீது சத்தியம் செய்து சொல்கிறோம், நாங்கள் உங்களுக்கு நல்லது தான் செய்கிறோம் என்ற அந்த மூதாடியின் வற்புறுத்தலின் பேரில் ஆரம்பத்தில் தயங்கிய என் பெரியம்மா அந்த மூதாடியின் தொடர் மூலை சலவையில் மயங்கி அவருடைய மகனை சிங்கப்பூருக்கு அனுப்ப ஒப்புகொண்டார். அதன்படி ரூபாய் 250000 தை தனது வீட்டை அடகு வைத்து கொடுத்துள்ளார். பின்பு பயணத்திற்காக ஆறு மாதங்கள் காத்திருந்தார். ஒவ்வொரு முறையும் கேட்கும் போதும் இதோ அடுத்த வாரம் அனுப்புகிறோம் , அடுத்த வாரம் அனுப்புகிறோம் என்று நாட்கள் நீண்டு கொண்டே சென்றன.

இது போல் சுமார் 35 பேரிடம் தலா ரூபாய் 250000 திரட்டிய அவர்கள் கடைசியாக ஒரு கட்டத்தில் ஏன் இன்னும் சிங்கப்பூர் அனுப்பவில்லை என்று கேட்ட எங்கள் பெரியம்மாவிடம் தங்களின் கோரமுகத்தை காட்ட தொடங்கினார். அதாவது நீங்கள் எங்களிடம் பணம் கொடுத்ததற்கு என்ன ஆதாரம் இருக்கிறது, நாங்கள் யாரிடமும் பணம் வாங்கவில்லை , உங்களால் முடிந்ததை பார்துகொளுங்கள், மீறி எங்கள் மீது காவல் துறையில் புகார் கொடுத்தால் மதத்தின் பெயரை சொல்லி எங்களை நாய்கள் என்று சொன்னார்கள் என்று எங்கள் ஆலயத்தின் மூலம் உங்கள் மீது வழக்கு போடுவோம். எங்களுக்கு தமிழ் நாட்டில் உள்ள எங்கள் சமுக தலைவரின் அதரவு இருக்கு என்று மிரட்ட தொடங்கினார் அந்த மூதாட்டி.

கொடுத்த தொகையில் இரண்டு இலச்சத்தையாவது கொடுங்கள் சிங்கப்பூர் எல்லாம் வேண்டாம் , நான் ஏன் வீட்டை அடமானம் வைத்து கொடுத்த தொகை, எனக்கென்று இருந்தது இந்த ஒரு வீடு தான், என் மூத்தமகன் வேலைக்கு போய் தான் நாங்கள் வாழ்கிறோம் என்றெல்லாம் கெஞ்சி பார்த்தும் ஒன்றும் நடக்காத எங்கள் பெரியம்மாவிற்கு கிடைத்தது கடைசியில் ஏமாற்றம் தான். இதே கதி தான் அந்த 35 பேர்களுக்கும்.

நண்பர் vamadevasivam சொன்னது போல்

நம் நாடு
நம் மக்கள்
நம் முகவரி
நம் அடையாளம்

இந்த பொன்மொழிகள் அப்போது எங்கே போனது? ஒரு விதவையை எமாற்றி பணம் பிடுங்கி தின்னலாம என்ற மானிதபிமானம் இல்லாதவர்கள் பற்றி என்ன கூறுவீர்கள். ஒருவர இருவர சுமார் 35 பெயர்களிடம் சுருட்டிய பணத்துடன் இவர்கள் எப்படி ஆண்டவனிடம் குற்ற உணர்ச்சி இல்லாமல் ஜபம் செய்கிறார்கள்.

நீங்கள் கேட்கலாம் ஏன் இவர் பணம் கொடுக்கவேண்டும், எமாரவேண்டும் என்று? அது தான் மூலை சலவை என்ற இவர்களின் ஆயுதம், இதன் மூலம் இவர்கள் செய்யும் சமுக விரோத காரியங்கள் பல.

மற்ற மதத்தினர் செய்யவில்லையா என்று கேட்பது தெரிகிறது, இவர்கள் அவர்களுக்கு எல்லாம் அப்பன்கள். எல்லா பாவங்களையும் செய்யலாம், மனசாட்சி உறுத்தினால் பாவ மன்னிப்பு வாங்கி கொள்ளலாம் என்ற தைரியம் தான் மென்மேலும் இது போன்ற குற்றங்களை செய்ய காரணம்.

ஊரில் வாழும் மற்ற மதத்தவருக்கு 4 கோவில்கள் என்றால் இவர்களுக்கு 6 ஆலயங்கள், அவ்வளவு போட்டி அவர்கள் ஒரு பிள்ளையார் கோவில் கட்டினால் நாம் இரண்டு தேவனின் ஆலயங்கள் கட்ட வேண்டும் என்ற வெறி. எதற்கு இந்த வெறி நாம் தாயா புள்ளைய வாழ்கிறோம் என்பதெல்லாம் நம்மை ஏமாற்ற அவர்கள் வசிக்கும் மந்திரங்கள் என்று தான் சொல்லமுடியும்.

இதை எதற்கு நான் எங்கு சொல்கிறேன் என்றால், தவறு செய்தால் மன்னிப்பு மூலம் அந்த பாவத்தில் இருந்து தப்பி விடாலாம் என்ற கோட்பாடு கொண்ட மதத்தில் உள்ள பலர் இன்றும் பல தவறுகளை செய்கிறார்கள், செய்துகொண்டுள்ளனர் என்பதை சொல்லவே.

இப்போது அந்த பாதிக்கப்பட்ட குடும்பம் கடன் சுமையில் தத்தளிதுகொண்டிருகிறது, இவர்கள் வழக்கம் போல் தேவனை தினந்தோறும் ஜபிக்க அந்த ஏமாற்றப்பட்ட குடும்பத்தின் வீடு வாசல் வழியே தான் செல்கின்றனர், அவர்கள் படும் துன்பங்களை கண்டு ரசித்தவர்கள் போல் உள்ளனர்.

கடைசியாக ஒன்று மட்டும் சொல்கிறேன், யாரையும், எந்த மதத்தவரையும் புண் படுத்தும் நோக்கில் நான் குற்றம் சாட்டவில்லை.

பெரும்பான்மையாக இருக்கும் சமூகத்தினர் தான் என்ன இருந்தாலும் இவர்கள் நம் சகோதரர்கள் , நம் உடன்பிறப்புக்கள் என்று அரவணைத்து செல்கின்றனர். ஆனாலும் இவர்களின் நடவடிக்கைகள் குறைந்தபாடில்லை.

என்னதான் மதம் மாறினாலும் கருப்பன் வெள்ளைகாரனாக முடியாது.

பூனைகுடியை புலிவேசம் போட்டு புது விட்டில் வைத்தாலும் பூனை குட்டி புலி குட்டியாகாது .





avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Apr 18, 2013 10:30 pm

இதனால் எனக்கு மதவெறி என்ற வர்ணம் கொடுத்து அழகு பார்க்க வேண்டாம். மதம் என்பது சமுதாயத்தில் எனக்கு ஒரு அடையாளமே, என் அடையாளத்தை அழித்து தன் அடையாளத்தை பதிய நினைக்கும் சிலருக்காகதான் இந்த பதிவு.

vamadevasivam
vamadevasivam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 18/04/2013

Postvamadevasivam Fri Apr 19, 2013 2:04 pm

[quote="ராஜு சரவணன்"]இதனால் எனக்கு மதவெறி என்ற வர்ணம் கொடுத்து அழகு பார்க்க வேண்டாம். மதம் என்பது சமுதாயத்தில் எனக்கு ஒரு அடையாளமே, என் அடையாளத்தை அழித்து தன் அடையாளத்தை பதிய நினைக்கும் சிலருக்காகதான் இந்த பதிவு.

www.persecution.org என்னும் இனைய தளத்தை ஆழ்ந்து பார்த்தோமானால் பல விஷயங்கள் பற்றியும் விளைவுகள் பற்றியும் எண்ணி வருத்த பட வைக்கிறது
1.மத மாற்றம் உலகம் முழுதும் பெரிய ஆபத்தை விளைவித்து கொண்டு வருகிறது
2.மதம் மாறிய நம் மக்கள் நமக்கு அன்னியம் ஆகி விடுகிறார்கள்
3.மதம் மாறிய நம் மக்கள் தொடர்ந்து தங்களுக்கு உருவேற்ற படுவதால் இறுக்கம் கொண்டு தம்மை சுற்றி உள்ள சமூகத்தை "டிராகுலா பாணி" கையாண்டு மாற்ற துடிக்கிரர்கள்


தாங்கள் சொன்னது போல் இவர்களுக்கு பாவ மனிப்பு ஒரு வரப்ரசாதம்.

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed Apr 24, 2013 4:33 pm

பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.

அட்டூழியம்-9
சென்னை, அண்ணாநகர் டவர் பார்க் பக்கத்தில் உள்ள என் நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் வெளியே சென்றிருந்ததால் அவருக்காக காத்திருந்தேன். அங்கிருந்த அவரது இளவயது மகனிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அட்டூழியங்களைப் பற்றி அவனிடம் கேட்டேன். “வாம்ப்ஸ்” பற்றி கேக்கறீங்களா அங்கிள்?என்று ஆரம்பித்தவன், அப்பா வர்றதுக்குள்ள வந்திரலாம். வாங்க டவர் வரைக்கும் போயிட்டு வந்திடலாம் என்றான்.
“எதுக்கு” என்றேன்

“வாங்க...உங்களுக்கு “லைவ் டெமோ” காட்டறேன் வாங்க...” என்றான்.

அவனது டூவீலரில் ஏற்றிக்கொண்டான் என்னை. பார்க் பக்கத்தில் வந்ததும் “அங்கிள் இங்கேயே இறங்கிக்குங்க... தூரத்திலே தெரியுதே... அந்த பஞ்சுமிட்டாய் கடைக்கு பக்கத்திலே வந்து நில்லுங்க. என்னுடைய பிரண்ட்ஸ் எல்லாம் வருவாங்க. என்னைய தெரிஞ்சா மாதிரிக் காட்டிக்காதீங்க. அங்க நடக்குறதை மட்டும் கவனியுங்க என்றான்.

நானும் யாருக்கோ காத்திருப்பது போல் காத்திருந்தேன். சிறிது நேரத்தில் அவனுடைய நண்பர்கள் ஒவ்வொருவராக வந்தனர். இளைய வயதுக்கே உரிய குறும்புகள். வேடிக்கைகள். அரட்டைகள்.

என் நண்பனின் மகன் என்னிடம் சைகை காட்டினான். அதாவது அவர்களின் வண்டியின் பின்பகுதியில் எழுதியிருந்த வாசகங்கள். கவனித்தேன்.
MY DAD’S ROAD
MY MUMMY’S GIFT
இப்படி பலப்பல வாசகங்கள்.

மற்ற வண்டிகளில் ஜாலியான வாசகங்கள் எழுதியிருக்க ஒரே ஒரு வண்டியில் மட்டும் “மத அட்வர்டைசிங் வாசகங்கள்”. அதை நான் கூர்ந்து கவனிக்க என் நண்பனின் மகன் புன்முறுவல் பூத்தான். நெருங்கி வந்து அவர்கள் பேசிக் கொள்வதை கவனிக்கச் சொன்னான் சைகையால். நானும் நெருங்கிச் சென்றேன். சிறிது நேரம் அரட்டை ஓடியது. அவர்கள் கிளம்ப யத்தனிக்கும்போது மத அட்வர்டைசிங் வண்டியில் இருந்த இளைஞன் “மச்சான் வாங்கடா... சர்ச்சுக்கு போயிட்டு அப்படியே வெளிய போகலாம்” என்றான்.

"எதுக்குடா" என்றனர் மற்ற இளைஞர்கள்.

"அப்பாவோட பிரண்ட் ஒருத்தரோட பங்க்ஷன்" என்றான்.

"நீ போடா எங்களுக்கு என்ன வேலை அங்க. நாங்க ஸ்கைபார்க் போறோம். நீ சர்ச்சுக்கு போயிட்டு அங்க வந்து சேர்ந்துடு" என்றார்கள்.

அந்தப் பையன் விடுவதாயில்லை. "மச்சான் ஒரு ஜூஸ் சாப்பிட்டு போயிடலாம் வாங்கடா " என்று வற்புறுத்தினான்.

இளைஞர்களும் விடுவதாயில்லை. “டே நாங்க வரலை” என்று கிளம்பி விட்டார்கள்.

என் நண்பனின் மகன் மட்டும் “வீட்டுக்குப் போயிட்டு ஸ்கை பார்க் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, அவர்கள் போன பிறகு என்னிடம் வந்துவிட்டான். “பார்த்தீங்களா அங்கிள். அவனும் எங்களோட பிரண்ட்தான். இன்னைக்கு மட்டும் இல்ல அடிக்கடி ஏதாவது காரணம் சொல்லி சர்ச்சுக்கு கூப்பிடுவான்” என்றான்.

“ஏம்பா போக வேண்டியதுதானே அதில என்ன இருக்கு” என்றேன். “என்ன அங்கிள் போட்டு வாங்கறீங்களா? அங்க போனா எங்களை மட்டும் விசேசமா கவனிப்பாங்க. அப்புறம் போதனைய ஆரம்பிச்சுடுவாங்க. ஏற்கனவே போய் அனுபவப் பட்டிருக்கோம்” என்றான்.

அதற்குள் வீடு வர என்னை விட்டுவிட்டு அவன் கிளம்பிவிட்டான். வாசலில் என் நண்பர் இருந்தார். “எங்க அவன் கூட போயிட்டு வரீங்க” என்றார். நான் விஷயத்தைச் சொல்ல “ஆரூரன் பார்க் உள்ள போய்ப் பாருங்க. வித்தியாச வித்தியாசமா இந்த ஆள் பிடிக்கிற காட்சிகளைப் பார்க்கலாம். லவ்வர்ங்கிற பேருல இந்த ஆள்பிடிக்கிற காட்சி அழகா நடக்கும். நம்மால என்ன பண்ண முடியும். அட்லீஸ்ட் நம்ம பசங்களையாவது பாதுகாத்து வச்சுக்கலாம்னு என் பசங்களுக்கு தினமும் அட்வைஸ் பண்ணுவேன். எல்லார் வீட்டிலயும் இப்படி நடக்குமா தெரியாது. இவங்ககிட்ட மாட்டினா தொலஞ்சுது...அவ்வளவுதான் வாழ்க்கை” என்றார்.

“அதான் உங்க பையன் ரொம்ப உஷாரா இருக்கான் போல... அவன் ஏதோ ஒரு வார்த்தை சொன்னான். விளக்கம் கேட்கணும்னு நினைச்சேன். மறந்துட்டேன்” என்றேன்.

“என்ன “வாம்ப்ஸ்” தானே ?”

“ஆமாமாம். அப்படின்னா என்ன?”

“வாம்பயர் தெரியாதா உங்களுக்கு. அதத்தான் அப்படி சுருக்கிச் சொல்றான். ஒரு வாம்பயர் உயிர் வாழறதுக்காகா மத்தவங்களைக் கடிச்சு அவர்களையும் வாம்பயர்களா மாத்திடும் இல்லையா. அதத்தான் இந்த கால பசங்க ஸ்டைலில் சொல்றான்”.

(மனிதம் வளரும்)



பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Thu Apr 25, 2013 9:42 am

ஆரூரன் wrote:அப்பா வர்றதுக்குள்ள வந்திரலாம். வாங்க டவர் வரைக்கும் போயிட்டு வந்திடலாம் என்றான்.
“எதுக்கு” என்றேன்
“வாங்க...உங்களுக்கு “லைவ் டெமோ” காட்டறேன் வாங்க...” என்றான்.
.............. ...................
.............. ...................
இளைஞன் “மச்சான் வாங்கடா... சர்ச்சுக்கு போயிட்டு அப்படியே வெளிய போகலாம்” என்றான்.
அந்தப் பையன் விடுவதாயில்லை. "மச்சான் ஒரு ஜூஸ் சாப்பிட்டு போயிடலாம் வாங்கடா " என்று வற்புறுத்தினான்.

இப்படியெல்லாம் கூடவா நடக்குது! :அடபாவி:

Sponsored content

PostSponsored content



Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக