புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்!
Page 4 of 9 •
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
First topic message reminder :
பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
என்னைப் பொறுத்தவரை மதமா... மனிதமா... என்று கேட்டால் மனிதம் என்றுதான் சொல்வேன். மதத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் போடு என்பேன். எல்லா மதங்களும் அடைய நினைப்பது கடவுளைத்தான். பாதைதான் வேறு வேறு. முந்தாநாள் ‘TIMES OF INDIA’ வைப் படிக்கும் போது ஒரு செய்தி என்னைக் கவனிக்க வைத்தது.
அது என்னவெனில், வெள்ளை மாளிகையில் ‘யோகா’ கற்றுக் கொடுக்க செய்வதற்கு அதிபர் ஒபாமா ஏற்பாடு செய்திருந்தாராம். பொதுவாகவே யோகா கற்றுக்கொள்ள அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காரணம் என்ன தெரியுமா?
யோகாவினால் பயன் இல்லை என்பதாலா?
இல்லை!
யோகாவை விட சிறந்த உடற்பயிற்சி அமெரிக்காவில் உள்ளது என்பதாலா?
இல்லை!
யோகா VALIDATE பண்ணப்படாத ஒரு பயிற்சி என்பதாலா?
இல்லை!
பின் என்னவாம்?
இந்து மதம் வளர்ந்துவிடுமாம்! கேட்டீர்களா சேதியை…
சரி இவர்கள் என்ன செய்கிறார்கள். வேற்று நாட்டின் மக்களை அவர்களுடைய படிப்பறிவு, பொருளாதாரம், குடும்ப சூழ்நிலையை பயன்படுத்தி கொத்து கொத்தாக மதம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கு கடவுள் கொள்கையைப் பரப்புவதற்காகவா? தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்குத்தானே?
இதில் அதிகம் பாதிக்கப்படுவது (படப் போவது) இந்தியாதான். நம்ம வீட்டுக்குள்ளேயே வந்து என்ன செய்தாலும் கூட நாம் பொறுத்துக் கொள்வோம். ஏனென்றால்…
நாம்தான் SECULAR நாடாயிற்றே!
SECULAR க்கும் முட்டாள்தனத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
இயக்குனர் பாலா சமீபத்தில் எடுத்த ‘பரதேசி’ படத்தில், இந்த அட்டூழியத்தை அழகாக எடுத்துக்காட்டினார். ஆனால் இதைப்பற்றி எழுதக்கூட நமது நாட்டு பத்திரிக்கைகள் தயங்குகின்றன. ஏனெனில் நாம் SECULAR ஆம். இயக்குனர் பாலா காட்டியது வரலாற்றுப் பதிவைத்தானே!
திரும்பவும் சொல்கிறேன். நான் பிறப்பால் ஒரு மதத்தைச் சார்ந்தவனே தவிர மதம் பிடித்தவன் அல்ல.
பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழ்நாட்டில் நடந்த மதமாற்றத்தைத்தான் பாலா காட்டினார். சுதந்திர இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இன்று நடக்கும் மதமாற்றம் எவ்வளவு பயங்கரம் என்று தெரியுமா?
நான் இன்று நடந்து கொண்டிருக்கும் விஷயத்தைச் சொல்ல ஆசைப்படுகிறேன். தயவு செய்து உறவுகள் இதை சார்புடையதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். தாயா... புள்ளையா... பழகிக் கொண்டிருக்கும் நம்மை மதம் என்ற பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயலும் செயல்களைத்தான் கண்டிக்க ஆசைப்படுகிறேன்.
(மனிதம் வளரும்)

- பத்மநாபன்பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
ஊழியம் என்ற பெயரில் அட்டூழியம் நடந்து கொண்டிருக்கிறது.
நல்ல தொடர்!
இதை எல்லாம் ஆட்சியாளர்கள் கேட்க மாட்டார்களா?
நல்ல தொடர்!
இதை எல்லாம் ஆட்சியாளர்கள் கேட்க மாட்டார்களா?
- ஆரூரன்இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்
அட்டூழியம்-3
நிகழ்வு – 1
என்னுடைய நண்பர் தனது மகளை கிறித்துவ சகோதரர்களால் நடத்தப்படும் பள்ளியில் சேர்த்திருந்தார். ஒருநாள் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்த பெண்குழந்தை அப்பா நான் கிறித்துவ மதத்திற்கு மாறிடறேன் அப்பா என்றாளாம். நம்ப மாட்டீர்கள்! பெண் 7 வதுதான் படிக்கிறாள்.
அதிர்ந்த நண்பர் என்னம்மா சொல்றே? என்றார். இல்லப்பா கிறித்துவ மதத்தில்தான் ஒழுக்கம் இருக்கிறது. நண்பர் சுதாரித்துக் கொண்டு “எப்படிம்மா சொல்றே” என்றார்.
பாருங்க! எங்க மிஸ் சொன்னாங்க. காலை எழுந்தவுடன், மதியம் சாப்பிடும்போது, தூங்குவதற்கு முன் என மூணு வேளையும் ஆண்டவனை தொழுகணும். நாங்கல்லாம் அப்படித்தான் பண்றோம் அப்படின்னாங்க. நாமெல்லாம் இப்படியெல்லாம் பண்றோமா அப்பா. இல்லையே அதான் சொல்றேன் என்றிருக்கிறாள்.
இதை கவனமாகக் கையாள நினைத்த நண்பர், பெண்ணைக் கூப்பிட்டு நமது தெய்வ வழிபாட்டு முறைகளை சிறுது சிறிதாகச் சொல்லி அந்தப் பெண்ணை கன்வின்ஸ் செய்தார்.
“ஏங்க! ஸ்கூலிலே போய் கேட்கவேண்டியதுதானே”, என்றேன் நான். “நமக்கு எதுக்குங்க வம்பு. நம்ம ஆளுங்களால நடத்தப்படாத ஒரு ஸ்கூலிலே என் பெண்ணை சேர்த்தது என் தப்புதானே! அதனால நான் ஒரு முடிவெடுத்துட்டேன் அடுத்த வருடம் என் பெண்ணை கிறித்தவர்களால் நடத்தப்படாத வேறு ஒரு பள்ளியில் சேர்க்கப்போகிறேன்” என்றார்.
நிகழ்வு – 2
இன்னொரு நண்பரின் நான்காவது படிக்கும் பெண்ணின் கதை இது. ஒரு நாள் ராத்திரி தூங்கப்போவதற்கு முன் அந்தப் பெண் கிறித்தவ ஜெபம் செய்ய ஆரம்பித்து விட்டாள். அதிர்ந்து போன நண்பர் என்னம்மா பண்றே? என்று கேட்டிருக்கிறார்.
அந்தப்பிஞ்சுக் குழந்தை சொன்னதாம். “அப்பா தினமும் லன்ச்சுல நாங்க எல்லாம் பிரே பண்ணிட்டுத்தான் சாப்பிடுவோம். மிஸ் சொல்லிக் கொடுத்தாங்க. இனிமேல் காலையில எழுந்தரிச்சதும் ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடியும் ஜெபம் பண்ணச் சொன்னாங்க” என்றாளாம்.
நிகழ்வு -3
மற்றொரு நண்பர் தனது குழந்தையை பாட்டு கிளாசுக்கெல்லாம் அனுப்பியிருந்தார். அந்த கிறித்தவப் பள்ளியில் நடந்த பாட்டுப்போட்டியில் இந்தக் குழந்தை ‘கலைமகள்’ பாட்டுப்பாடி அசத்தியிருக்கிறாள். சில நாட்கள் கழித்து அந்தக் குழந்தை அவளின் அம்மாவிடம் பெருமையாகச் சொல்லி உள்ளது. “அம்மா! நாளைலேயிருந்து காலையில் பிரேயரில் என்னைப் பாடச் சொல்லிட்டாங்க! என் குரல் மத்த எல்லாத்தை விடவும் நல்லாயிருக்காம். அம்மாவுக்கு பெருமை தாங்கவில்லை. சரி எனக்கு பாடிக் காட்டும்மா என்றார்களாம். குழந்தை பாடியது “ஏசப்பா பாடல்களை”. நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டனர் பெற்றோர்.
"என்னம்மா இந்தப்பாட்டுப்பாடறே?” - அப்பா
“ஏன்ப்பா நல்லாயில்லையா” – மகள்
“இல்ல ஏசுப்பாட்டு பாடறியே” – அப்பா
“நீதானப்பா சொன்னே! எல்லா மதமும் ஒண்ணுதான். அப்ப இந்தப்பாட்டு பாடறதுல என்ன தப்பு” – மகள்.
நிகழ்வு – 4
சில கிறித்துவ பள்ளிகளில் பாடம் நடத்தும் மற்ற மத டீச்சர்கள் படும்பாடு சொல்லிமுடியாது. இப்படித்தான் ஒரு பள்ளியில் வேற்றுமத டீச்சர் ஒருவர், பள்ளியில் நடந்த ஒரு விழாவில் அப்பிரானியாக மாணவர்களை வைத்து கலைமகளைப்பற்றிய பாட்டு ஒன்றை வாழ்த்துப்பாடலாக பாடவைத்துள்ளார்.
பின் என்ன? அவருக்கு புரொமோசன்தான்.
அதாங்க! டெர்மினேசன்!
நிகழ்வு – 5
கல்விச் சுற்றுலா கேள்விப்பட்டு இருப்பீர்கள் அல்லவா? ‘சர்ச் சுற்றுலா’ கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? சில கிறித்தவப் பள்ளிகளில் தேர்வு நேரங்களில் பரீட்சை நடத்துவதற்கு முன் ஒரே நாளில் பல சர்ச்சுகளுக்கு கூட்டிப் போவார்கள். எல்லா மாணவர்களையும் ஜெபம் செய்யச் சொல்வார்கள்.
பரீட்சை ரிசல்ட் வந்ததும் அதிக மார்க் வாங்கிய குழந்தைகளிடம், நீ சர்ச்சில் வழிபாடு செய்ததினால்தான் அதிக மார்க் வாங்கினாய் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.
பள்ளிகள் நடத்தும் இந்நாள் கிறித்துவ சகோதரர்களுக்கு சில கேள்விகள்:-
1. “நீதானப்பா சொன்னே! எல்லா மதமும் ஒண்ணுதான். அப்ப இந்தப்பாட்டு பாடறதுல என்ன தப்பு” – என்று ஒரு பச்சைக் குழந்தை சொன்னதே அந்த குழந்தையின் பக்குவம் எங்கே? இவ்வளவு வயதாகி பள்ளி நடத்தும் அளவிற்கு செல்வச் செழிப்பாக இருக்கும் உங்கள் சூது எங்கே?
கிறித்து சொன்னது:
“விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று சீடர்கள் கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார். “ நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகா விட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.
2. மத போதனைகளைச் செய்ய பள்ளிகளை ஒரு களமாக பயன்படுத்துகிறீர்களே? இதற்கு உங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? இந்த போதனைகள் செய்யவேண்டும் என்று METRIC படிப்பில் உள்ளதா? CBSE படிப்பில் உள்ளதா? STATE BOARD படிப்பில் உள்ளதா? அல்லது சமச்சீர் பாடதிட்டத்தில் உள்ளதா? எதில் உள்ளது?
3. சகோதரனே! நீ சிறிய வயதில் தமிழ் பாடத்தில் உள்ள புத்தகங்களைப் படித்திருப்பாயே? ஞாபகம் உள்ளதா?
எம்மதமும் சம்மதம் என்ற எம்தமிழன் வைத்துள்ள பாடங்கள் என்ன தெரியுமா? உலகப்பொதுமறை திருக்குறள், கண்ணன் பாட்டு, நபிகள் புகழ் பாடும் சீறாப்புராணம், இயேசுவைப் பற்றிய இரட்சண்ய யாத்தீரிகம், புத்தமத சிலப்பதிகாரம், சமண சமய மணிமேகலை இப்படிப்பலப்பல.
இதை நீ சாய்ஸில் விட்டுவிட்டாயா? அல்லது பிட் அடித்து பாஸ் செய்தாயா?
4. முன்னர் பள்ளிகள் நடத்திய எம்மன்ணின் மைந்தர்கள் பிள்ளை, முதலியார், செட்டியார் போன்ற சமூகத்தினர் வேறு வேறு சாமிகளைக் கும்பிட்டிருந்தாலும் பள்ளிகளில் அவர்கள் சார்ந்த சமயத்தைப் பற்றி ஒரு வார்த்தைப் பேசியிருப்பார்களா? அவர்கள் தங்கள் சொத்தை, பணத்தை இதை பற்றிய தர்ம காரியங்களுங்கு பயன்படுத்தினாரே ஒழிய உன்னைப்போல சூது செய்யவில்லை.
5. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். இறைவன் நிலையில் இருக்க வேண்டிய நீ சாத்தான் நிலைக்கு மாறி விடுகிறாயே? ஏன்?
6. எங்கள் பணத்தைக் கொட்டிக்கொடுத்து பாடம் படிக்க அனுப்புகிறோமா அல்லது உன்னிடம் மத போதனை கேட்க அனுப்புகிறோமா?
7. சகோதரனே! அறத்தைப்பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு நீ கற்றுத்தர வேண்டியதில்லை. இயேசுவுக்கு முன்னாலேயே “அறம் செய்ய விரும்பு” என்று எங்கள் பாட்டி சொல்லியிருக்கிறாள். “அறம் எனப்படுவதே இல்வாழ்க்கை” என எங்கள் தாத்தன் சொல்லியிருக்கிறான். அறம் எங்கள் ரத்தத்தில் ஊறிய ஒன்று.
8. படிப்பு என்ற உயிர்காக்கும் உணவில் சிறிது சிறிதாக மதம் என்ற நஞ்சைக் கலக்குகிறாயே. இந்தப் பாவத்தை செய்து நீ அடையப் போவது என்ன?
என் சகோதரனே மனந்திரும்பி/திருந்தி வஞ்சம் சூது அனைத்தும் ஒழித்து சிறு பிள்ளைகளைப் போல ஆகு!

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
////என் சகோதரனே மனந்திரும்பி/திருந்தி வஞ்சம் சூது அனைத்தும் ஒழித்து சிறு பிள்ளைகளைப் போல ஆகு! ////
தொடருங்கள் ஆரூரன்
தொடருங்கள் ஆரூரன்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
எனக்கு தெரிந்தவரை கிறிஸ்துவ பள்ளிகள் மத போதனைகள் பல வருடங்களாக போதனை செய்து கொண்டு தான் உள்ளனர். ஆனால் படிப்பையும் அவர்கள் தான் சிரத்தையுடன் சொல்லி கொடுக்கின்றனர். ஜாதி பார்ப்பதில்லை. ஆனால் நம் வீட்டில் எதனை பேர் குழந்தைகளுக்கு நமது கடவுளரின் அருமை பெருமை பற்றிய கதைகளை தினமும் சொல்லி தெரிய படுத்தி இருக்கிறோம். நம் மதத்தை பற்றிய அறிவு பெரும்பாலான குழந்தைகளுக்கு தாய் தந்தையிரடம் இருந்து சரியாக கிடைப்பதில்லை ஐ பி எல்லில் இருக்கும் ஆர்வம் ஐயப்பனை பற்றி இல்லாததே இதற்க்கு காரணம். ஆகவே யாரையும் தப்பு சொல்வது அர்த்தம் இல்லை. உலகம் அப்படிதான் திசை திருப்ப பார்க்கும் நேர்வழி பெற்றோர் சொல்லி கொடுக்க வேண்டும்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தர்மான்னே பெற்றோர்கள் சொல்லித்தருவது இல்லை தான். அதே சமயம் பெற்றோர்கள் மற்ற மதத்தை விட நம்ம மதம் தான் சிறந்ததுன்னும் சொல்லுறது இல்லையே.
நடுநிலையாக இருந்து படிப்பை மட்டுமே சொல்லிக் கொடுக்க கடமைப்பட்ட கல்வி நிறுவனங்கள் இது போல் மதப் பிரச்சாரம் செய்வது தவறு என்பதே வருத்தம்.

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:தர்மான்னே பெற்றோர்கள் சொல்லித்தருவது இல்லை தான். அதே சமயம் பெற்றோர்கள் மற்ற மதத்தை விட நம்ம மதம் தான் சிறந்ததுன்னும் சொல்லுறது இல்லையே.
நடுநிலையாக இருந்து படிப்பை மட்டுமே சொல்லிக் கொடுக்க கடமைப்பட்ட கல்வி நிறுவனங்கள் இது போல் மதப் பிரச்சாரம் செய்வது தவறு என்பதே வருத்தம்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
என்ன செய்யறது நம்ம பயஹ அப்படித்தேன் மதத்த மொழிய தப்பு தப்பா புரிஞ்சு பலகிட்டாய்ங்க இப்ப திருந்துன்னு சொன்னா ஒடனே முடியுமா. சொல்லணும் எடுத்து சொல்லணும் அத விட்டுடுட்டு மத பிரச்சாரம் செய்ய கூடாதுன்னு சொன்னா அவனால எப்படி முடியும் இல்ல அத நம்பி நம்ம பிள்ளைகள அந்த பள்ளியில் இருந்து வெளிய கூட்டிகிட்டு தா வரமுடியுமா. நீங்க , தம்பி ராஜா எல்லாரும் ஒன்னு சேந்து இதுக்கு ஒரு நல்ல முடிவு எடுக்குறத விட்டுட்டு அது தப்பு இது தப்புன்னு எப்படி பேசறது (தேவர் மகன் சிவாஜி ஸ்டைலில் படிக்கவும் )
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அண்ணே அதே தேவர் மகன் ஸ்டைலில் அருவாவோட வாறோம் - இப்ப சந்தோஷமா?தர்மா wrote:என்ன செய்யறது நம்ம பயஹ அப்படித்தேன் மதத்த மொழிய தப்பு தப்பா புரிஞ்சு பழகிட்டாங்க இப்ப திருந்துன்னு சொன்னா ஒடனே முடியுமா. சொல்லணும் எடுத்து சொல்லணும் அத விட்டுடுட்டு மத பிரச்சாரம் செய்ய கூடாதுன்னு சொன்னா அவனால எப்படி முடியும் இல்ல அத நம்பி நம்ம பிள்ளைகள அந்த பள்ளியில் இருந்து வெளிய கூட்டிகிட்டு தா வரமுடியுமா. நீங்க , தம்பி ராஜா எல்லாரும் ஒன்னு சேந்து இதுக்கு ஒரு நல்ல முடிவு எடுக்குறத விட்டுட்டு அது தப்பு இது தப்புன்னு எப்படி பேசறது (தேவர் மகன் சிவாஜி ஸ்டைலில் படிக்கவும் )
- Sponsored content
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» உஷார் உஷார் ... கோழி வளர்க்க... கிளி வளர்க்க... நாய் வளர்க்க.... என்று உங்களை மொட்டையடிக்க வருகிறார்கள்
» உங்களை நீங்கள் பேணிக்காக்கா விட்டால் உங்களை வைத்தியர்
» பிள்ளைகளை மதம் மாற்ற முற்படும் கணவன் : தடை கோரி மலேசியாவில் இந்திய பெண் மனு
» வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்!
» உஷார் ....உஷார் ...உங்கள் கணவர் குறட்டை விடுபவரா உஷார் ...?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 9