புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10 
87 Posts - 65%
heezulia
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10 
423 Posts - 76%
heezulia
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
sram_1977
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_m10உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்!

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Apr 04, 2013 1:53 pm

First topic message reminder :

பிறருக்கு தீங்கு செய்கிறவன் பின்னால் துன்பமடைந்தே தீர வேண்டும். இது உலகப்பொதுமறையாம் திருக்குறளின் வாக்கு. இதை உணர்ந்து மதமாற்றம் எனும் கொடிய பாவத்தைச் செய்யாமல், தானுண்டு தன் தெய்வம் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கிறித்துவ சகோதரர்கள் பலர் உண்டு. அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.

என்னைப் பொறுத்தவரை மதமா... மனிதமா... என்று கேட்டால் மனிதம் என்றுதான் சொல்வேன். மதத்தை தூக்கி குப்பைத்தொட்டியில் போடு என்பேன். எல்லா மதங்களும் அடைய நினைப்பது கடவுளைத்தான். பாதைதான் வேறு வேறு. முந்தாநாள் ‘TIMES OF INDIA’ வைப் படிக்கும் போது ஒரு செய்தி என்னைக் கவனிக்க வைத்தது.

அது என்னவெனில், வெள்ளை மாளிகையில் ‘யோகா’ கற்றுக் கொடுக்க செய்வதற்கு அதிபர் ஒபாமா ஏற்பாடு செய்திருந்தாராம். பொதுவாகவே யோகா கற்றுக்கொள்ள அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காரணம் என்ன தெரியுமா?

யோகாவினால் பயன் இல்லை என்பதாலா?
இல்லை!

யோகாவை விட சிறந்த உடற்பயிற்சி அமெரிக்காவில் உள்ளது என்பதாலா?
இல்லை!

யோகா VALIDATE பண்ணப்படாத ஒரு பயிற்சி என்பதாலா?
இல்லை!

பின் என்னவாம்?
இந்து மதம் வளர்ந்துவிடுமாம்! கேட்டீர்களா சேதியை…

சரி இவர்கள் என்ன செய்கிறார்கள். வேற்று நாட்டின் மக்களை அவர்களுடைய படிப்பறிவு, பொருளாதாரம், குடும்ப சூழ்நிலையை பயன்படுத்தி கொத்து கொத்தாக மதம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எதற்கு கடவுள் கொள்கையைப் பரப்புவதற்காகவா? தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்குத்தானே?

இதில் அதிகம் பாதிக்கப்படுவது (படப் போவது) இந்தியாதான். நம்ம வீட்டுக்குள்ளேயே வந்து என்ன செய்தாலும் கூட நாம் பொறுத்துக் கொள்வோம். ஏனென்றால்…

நாம்தான் SECULAR நாடாயிற்றே!

SECULAR க்கும் முட்டாள்தனத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

இயக்குனர் பாலா சமீபத்தில் எடுத்த ‘பரதேசி’ படத்தில், இந்த அட்டூழியத்தை அழகாக எடுத்துக்காட்டினார். ஆனால் இதைப்பற்றி எழுதக்கூட நமது நாட்டு பத்திரிக்கைகள் தயங்குகின்றன. ஏனெனில் நாம் SECULAR ஆம். இயக்குனர் பாலா காட்டியது வரலாற்றுப் பதிவைத்தானே!

திரும்பவும் சொல்கிறேன். நான் பிறப்பால் ஒரு மதத்தைச் சார்ந்தவனே தவிர மதம் பிடித்தவன் அல்ல.

பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழ்நாட்டில் நடந்த மதமாற்றத்தைத்தான் பாலா காட்டினார். சுதந்திர இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இன்று நடக்கும் மதமாற்றம் எவ்வளவு பயங்கரம் என்று தெரியுமா?

நான் இன்று நடந்து கொண்டிருக்கும் விஷயத்தைச் சொல்ல ஆசைப்படுகிறேன். தயவு செய்து உறவுகள் இதை சார்புடையதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். தாயா... புள்ளையா... பழகிக் கொண்டிருக்கும் நம்மை மதம் என்ற பெயரால் பிரிவினை ஏற்படுத்த முயலும் செயல்களைத்தான் கண்டிக்க ஆசைப்படுகிறேன்.

(மனிதம் வளரும்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 05, 2013 11:11 am

ஆரூரன் wrote:
தீர விசாரித்துதான் இதை எழுதுகிறேன் அம்மா! எனக்கு எந்த மதத்தின் மீதும் காழ்ப்புணர்ச்சியும் இல்லை. நாம் அனைவரும் ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளைகளே!. என் சகோதரனின் தவறுகளை சுட்டிக்காட்ட எனக்கு உரிமை உண்டு அல்லவா? அதைத்தான் செய்கிறேன்.
சூப்பருங்க ஆமோதித்தல்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 05, 2013 11:15 am

நல்ல தொடர் பதிவு ... தொடருங்கள் சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Apr 05, 2013 11:25 am

ராஜு சரவணன் wrote:சரியான பதிவு.

மக்களை பணத்திற்காக மதத்தை விற்க சிலரால் தூண்டப்படுகிறார்கள். என்னை பொறுத்தவரை மதத்தை விற்பது மானத்தை விற்பதற்கு சமம் .

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் நன்றி நன்றி நன்றி

நல்ல விழிப்புணர்வு பதிவு தொடருங்கள் அவர்களின் அட்டூழியங்களை

நானும் கேள்வி பட்டுள்ளேன் பார்த்துக்கொண்டும் உள்ளேன் எங்கள் ஊரில் இதற்காகவே சில கூட்டங்கள் இருக்கிறது சில கஷ்டமான குடும்ப சூழ்நிலையில் உள்ள குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான பண உதவியும் பொருள் உதவியும் கொடுத்துவிட்டு அவர்களை மதமாற்றுகிறார்கள் இதற்காகவே ஒரு கூட்டம் ஆட்கள் வேலை செய்கிறார்கள் அவர்களுக்கு என்று ஒரு டார்கெட் உள்ளது என்ன கொடுமை இது?

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Uஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Tஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Hஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Uஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Oஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Hஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Aஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Eஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Apr 05, 2013 11:30 am

மதம் மனித நேயம் வளர்க்க வேண்டும் மனிதர்களிடையே பகை வளர்க்கும் மதம் தீவிர வாத செயல்களுக்கு காரணமாகி விடும் சூப்பருங்க நல்ல கட்டுரை

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Ila
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Apr 05, 2013 11:53 am

சுந்தரி அவர்களுக்கு நீங்கள் ஒரு மத சார்புள்ள பள்ளிகளில் பாருங்கள், அங்கு அந்த மதத்தை சார்ந்த மாணவர்களை நடத்தும் விதமும் மற்ற மதத்தை சார்ந்த மாணவர்களை நடத்தும் விதமும் வேறுபாடு கொண்டதாக இருக்கும். அவர்களுக்கு சேர்பதில் முன்னுரிமை,கல்வி கட்டணத்தில் சலுகை, அவர்களுக்கென சிறப்பு பயிற்சி, இலவச புத்தகங்கள் நோட்டுகள்,சுற்றுலாவில் சலுகை என மற்ற மத மாணவர்கள் மனதில் ஒரு தாழ்வு மணப்பான்மையை உண்டாகுமளவிற்கு செய்வார்கள். சில ஏழ்மை குடும்பத்தின் மாணவர்களை இது போன்ற சலுகைகளையும் மேலும் இலவச கல்வி, வங்கியில் பணம் டெப்பாசிட் என்றெல்லாம் கூறி அவர்களையும் அந்த மாணவனின் குடும்பத்தையும் மதமாற்றமும் செய்வார்கள். சாப்பிடுவதற்கு முன் ஜெபித்து விட்டு தான் சாப்பிட வேண்டும் இதை உங்கள் பெற்றோற்களையும் செய்ய சொல்லுங்கள் என்றெல்லாம் கூறி சிறுவயதில் இருந்தே அந்த மதத்தின் மீது ஒரு ஈர்ப்பு உண்டாகுமாறு பார்த்துகொள்வார்கள்.

இதுபோன்ற சம்பவங்களை நான் எனது பள்ளிபருவத்தில் நான் அனுபவித்தது.

எங்கள் பெரியப்பா இறந்த சமயத்தில் அவரிடம் வேலை செய்த ஒரு மதத்தை சேர்ந்த ஒரு அம்மையார் தினமும் உங்கள் வீட்டில் ஜெபம் செய்கிறேன் உங்களுக்கு நல்ல ஆசிர்வாதம் கிடைக்கும் எல்லா பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று கூறி ஜெபம் செய்தவர் ஒரு மாத முடிவில் ஒரு மத போதகர் உடன் வந்து மதம் மாறி கொள்ளுங்கள் மதம் மாறினால் நாங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருக்கும் தலா 50000 ருபாய் தருகிறோம் உங்கள் பண பிரச்சினைகள் தீர்ந்து விடும் நிம்மதியாய் வாழலாம் என்று வர்புறுத்தினர். எங்கள் பெரியம்மா மதமாற்றம் செய்து பணம் பெற்று வாழவேண்டும் என்று தேவையில்லை மதத்தை வைத்து வியாபாரம் செய்வதும் ஒன்று தான் மானத்தை வைத்து வியாபாரம் செய்வது ஒன்று தான் சென்றுவிடுங்கள் என்று.

மேலும் அரசாங்க மருத்துவமனைகளில் நீங்களே பார்க்கலாம் ஒரு மதத்தை சேர்ந்த ஒரு குழுவினர் ஒவ்வொரு படுக்கைகளுக்கும் சென்று அந்த நோயாளி எந்த மதத்தை சார்ந்தவரென்றாலும் பரவாயில்லை அவருடைய நோய் குணமாக அவரின் அனுமதி இல்லாமலே ஜெபித்து செல்வார்கள்.இதுவும் ஒருவகையான மதமாற்ற பிரச்சாரம் என்று எடுத்து கொள்ளலாம்.

இது போன்ற சம்பவங்கள் நிறைய நடக்கிறது. நமக்கேன் வம்பு என்று யாரும் பரிமாறிகொள்வதில்லை.

இந்த கருத்துக்கள் எதுவும் திரித்தோ நமது நண்பர்களின் மனது புண்படும் வகையிலோ பதியப்படவில்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 05, 2013 12:01 pm

ராஜு சரவணன் wrote:
இந்த கருத்துக்கள் எதுவும் திரித்தோ நமது நண்பர்களின் மனது புண்படும் வகையிலோ பதியப்படவில்லை
ஆமோதித்தல் சூப்பருங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Apr 05, 2013 12:08 pm

மேலும் அரசாங்க மருத்துவமனைகளில் நீங்களே பார்க்கலாம் ஒரு மதத்தை சேர்ந்த ஒரு குழுவினர் ஒவ்வொரு படுக்கைகளுக்கும் சென்று அந்த நோயாளி எந்த மதத்தை சார்ந்தவரென்றாலும் அவருடைய நோய் குணமாக ஜெபித்து செல்வார்கள்.இதுவும் ஒருவகையான மதமாற்ற பிரச்சாரம் என்று தான் எடுத்து கொள்ளலாம்.

உண்மை தான் நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்

உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Uஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Tஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Hஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Uஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Oஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Hஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Aஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Mஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 Eஉஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
gsoundary
gsoundary
பண்பாளர்

பதிவுகள் : 86
இணைந்தது : 01/04/2013

Postgsoundary Fri Apr 05, 2013 12:11 pm

மாறுகிறார்கள் என்று சொல்வதை விட மாறுகிறவர்களின் மனத்தில் ஏன் மாற்றம் ஏற்பட்டது என்று நினைத்திருக்கிறீர்களா? அவர்கள்தான் மாற்றுகிறார்கள் என்றால் இன்று இந்தியாவே மாற்றம் பெற்றிருக்குமே. மாறுவதற்குக் காரணம் என்னவென்று பாருங்கள். இல்லையென்றால் நாம மாறாது இருப்போம்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Apr 05, 2013 12:38 pm

நிச்சயம் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா மாற்றம் பெறும் என்பதில் ஐயமில்லை.

மாறுபவர்கள் மனதில் ஒன்றே ஒன்று தான்இருக்க முடியும் அது வருமையின் துன்பம். அந்த துன்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சொல்லப்போனால் மூளை சலவை செய்து தங்களின் டார்கெட்டை அடைகின்றனர் அதன் மூலம் அவர்கள் தலைக்கு இவ்வளவு என்று பணமும் பார்கின்றனர்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Apr 05, 2013 3:19 pm

ராஜு சரவணன் wrote:நிச்சயம் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா மாற்றம் பெறும் என்பதில் ஐயமில்லை.

மாறுபவர்கள் மனதில் ஒன்றே ஒன்று தான்இருக்க முடியும் அது வருமையின் துன்பம். அந்த துன்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சொல்லப்போனால் மூளை சலவை செய்து தங்களின் டார்கெட்டை அடைகின்றனர் அதன் மூலம் அவர்கள் தலைக்கு இவ்வளவு என்று பணமும் பார்கின்றனர்

முற்றிலும் உண்மை, இதில் மாறியவர் எங்கே மனம் மாறி விடுவாரோ என்று வாரவாரம் வரவேண்டும் என்ற கெடுபிடி.வேறு உள்ளது..கருணையை காட்டி கடவுளை விற்கின்றனர் .உண்மையான கடவுளுக்கே வெளிச்சம்...

சதாசிவம்
உஷார்! உங்களை மதம் மாற்ற வருகிறார்கள்! - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக