புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரசிகர்களின் அன்புக்கு கடமைப்பட்டு இருக்கிறேன் - கமல்ஹாசன் பேட்டி
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ரசிகர்கள் உற்சாகம்
கமல்ஹாசன் தயாரித்து டைரக்டு செய்து நடித்த ‘விஸ்வரூபம்’ படம், பல தடைகளை தாண்டி நேற்று திரைக்கு வந்தது. தமிழ்நாடு முழுவதும் 500–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது. படம் திரைக்கு வந்ததை ரசிகர்கள் விழா எடுத்து கொண்டாடினார்கள்.
எல்லா தியேட்டர்கள் முன்பும் அதிகாலையிலேயே ரசிகர்கள் குவிந்து விட்டார்கள். படத்தின் பேனர்களுக்கு தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. கமல்ஹாசன் ‘கட் அவுட்’களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தார்கள். பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. சில தியேட்டர்களில் படம் பார்க்க வந்தவர்களுக்கு ரசிகர்கள் இனிப்பு வழங்கினார்கள்.
ரஜினிகாந்த் பார்த்தார்
‘விஸ்வரூபம்’ படத்துக்கு தடை விதிக்கப்பட்டபோது, கமல்ஹாசனுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் முதன்முதலாக குரல் கொடுத்தார். அவர் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று பேட்டி அளித்தபோதும், போனில் ஆறுதல் கூறினார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கமல்ஹாசன், ரஜினிகாந்துக்கு அவருடைய வீட்டிலேயே ‘விஸ்வரூபம் படத்தை திரையிட்டு காண்பித்தார். ரஜினிகாந்த் குடும்பத்துடன் அமர்ந்து ‘விஸ்வரூபம்’ படத்தை பார்த்து ரசித்தார்.
மற்ற நடிகர்–நடிகைகளுக்கு சத்யம் தியேட்டரில் சிறப்பு காட்சியாக, ‘விஸ்வரூபம்’ படம் திரையிடப்பட்டது. நடிகர்கள் பிரபு, ஜெயராம், விவேக், நடிகைகள் குஷ்பு, சுஹாசினி, ராதிகா, மும்தாஜ், டைரக்டர் சேரன் உள்பட பலர் படம் பார்த்தார்கள்.
பேட்டி
படம் வெற்றிகரமாக ஓடுவதைத்தொடர்ந்து கமல்ஹாசன் சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
‘‘விஸ்வரூபம் படத்துக்கு தடை ஏற்பட்டபோது, எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய ரசிகர்கள் பலர் காசோலையாகவும், பணமாகவும், தங்களது வீட்டு பத்திரங்களையும், சாவிகளையும் எனது இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களின் அன்பு அளவிட முடியாதது. அவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
வரவேற்பு
விஸ்வரூபம் படத்துக்கு நானே எதிர்பாராத அளவுக்கு அமோக வரவேற்பு கிடைத்து இருக்கிறது. சமூகத்தில் தங்களுக்கு உள்ள கடமையை ரசிகர்கள் தங்கள் அன்பால் புரிய வைத்துள்ளனர். சக கலைஞர்களின் பாராட்டு என்னை புதிய உத்வேகத்துக்கு அழைத்து சென்றுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது பிறமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
இந்த படத்தை திரைக்கு கொண்டுவர உதவிய தமிழக முதல்–அமைச்சருக்கும், ஊடகங்களுக்கும், சக கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல்–அமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டும், படத்தை அவர் பார்க்க அழைப்பு விடுத்தும் கடிதம் எழுதியிருக்கிறேன்.
ஜெயலலிதா
முதல்–அமைச்சர் ஜெயலலிதா என் படத்தை பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்போது அவர் முதல்–அமைச்சராக இருக்கிறார். ஆனால், அவர் மூத்த கலைஞர். படம் பார்ப்பதில்லை என்ற அவருடைய உறுதியை கைவிட்டு, என் படத்தை பார்ப்பார் என்று நம்புகிறேன்.
எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது, எனக்கு தெரிந்தது எல்லாம் சினிமா மட்டும்தான். கலைஞர்களை கலைஞர்களாக பாருங்கள், அவர்களை வளர விடுங்கள், ‘விஸ்வரூபம்’ படத்துக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் போல் மீண்டும் என் படங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால், நிச்சயமாக நான் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று மீண்டும் ஒருமுறை கூறிக் கொள்கிறேன்.
டி.டி.எச். ரிலீஸ் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசி முடிவெடுத்து விரைவில் அறிவிப்பேன்.
‘விஸ்வரூபம்’ படத்தை தொடர்ந்து விஸ்வரூபம் பார்ட்–2 வர இருக்கிறது. அதற்கான வேலைகள் தொடங்கி விட்டன.’’
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
தினத்தந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கட்டிய கோட்டையில்
குத்திய ஓட்டை வைத்து
சேட்டை காட்டும் இவர்கள்
வேட்டை ஆடும் காலம் வெகு தூரம் இல்லை ...
குத்திய ஓட்டை வைத்து
சேட்டை காட்டும் இவர்கள்
வேட்டை ஆடும் காலம் வெகு தூரம் இல்லை ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஹர்ஷித் wrote:
நான் புக் பண்ணிட்டேன்.
நான் படம் பார்த்து விட்டேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காக்கா வேட்டை ஆடும் வடிவேலு கூட்டமா நீங்க?பூவன் wrote:கட்டிய கோட்டையில்
குத்திய ஓட்டை வைத்து
சேட்டை காட்டும் இவர்கள்
வேட்டை ஆடும் காலம் வெகு தூரம் இல்லை ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
காக்கா வேட்டை ஆடும் வடிவேலு கூட்டமா நீங்க?
இல்லை நாட்டை காக்க வேட்டை ஆடும் கூட்டம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்த பொட்டு சுரேஷுக்கு பொட்டு வச்சது நீங்கதானா?பூவன் wrote:இல்லை நாட்டை காக்க வேட்டை ஆடும் கூட்டம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:அந்த பொட்டு சுரேஷுக்கு பொட்டு வச்சது நீங்கதானா?பூவன் wrote:இல்லை நாட்டை காக்க வேட்டை ஆடும் கூட்டம்
இப்படிஎல்லாம் போட்டு கொடுக்க கூடாது
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கட்சி கொடியின் சின்னத்தை தமிழர் பாசறை விட்டுக்கொடுத்தது கமல்ஹாசன் பேட்டி
» அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி
» “தமிழகத்தில் 3-வது அணி அமையும்” - கடலூரில் கமல்ஹாசன் பேட்டி
» தமிழ் சினிமாவுக்கு இது பொற்காலம் – நடிகர் கமல்ஹாசன் பேட்டி
» “நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4