புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“தமிழகத்தில் 3-வது அணி அமையும்” - கடலூரில் கமல்ஹாசன் பேட்டி
Page 1 of 1 •
கடலூர்,
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தலையொட்டி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டம் வந்த அவர், கடலூரில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
குலோத்துங்க சோழன் பெருமாளை தண்ணீரில் மூழ்கடித்த சரித்திரம் நமக்கு தெரியும். இன்று நல்ல அரசு பரிபாலனம் இல்லாமல் சிதம்பரம் கோவிலே தண்ணீரில் மூழ்கியது என்பதை நாம் பார்த்துள்ளோம். தொடர்ச்சியான புயல், கன மழையில் இருந்து ஒவ்வொரு வருடமும் பாடம் கற்றும், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யாமல், மீண்டும், மீண்டும் மக்களுக்கு இந்த அவலம் ஏற்படுவதை பார்த்துக்கொண்டு உயிரோடு விளையாடி கொண்டு இருப்பவர்கள் இவர்கள்.
தமிழகத்தில் எந்த ஊர் சென்றாலும், அரசு மருத்துவமனைகளை நரகங்களாக மாற்றி வைத்துள்ளார்கள். எங்கு ஓய்வெடுப்பது என்று தெரியாமல் தவிக்கின்ற கோவிட் காலத்தில், இன்னமும் நிலைமை மோசமாக இருப்பது, அசட்டையான செயல். இவர்கள் மனித உயிர் பற்றிய மதிப்பு இல்லாதவர்கள் என்று புரிகிறது. இவர்கள் வீழ்வார்கள், நிச்சயம் வீழ்வார்கள்.
நல்ல நேர்மையான ஆட்சி நல்ல தலைமையில் இருந்து தான் தொடங்கும். மீண்டும், மீண்டும் கயவர்களை அங்கு கொண்டு உட்கார வைத்த தவறை இனியும் செய்யக் கூடாது. நான் வெறும் நட்சத்திரம் அல்ல, உங்கள் வீட்டில் எரியப்போகும் விளக்கு. இந்த விளக்கை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும். இந்த ஊழல் காற்று எதுவும் செய்து விடாமல் உங்களது கைகளை வைத்து மறைத்து கொள்ளுங்கள்.
உள்நாட்டுகாரர்களுக்கு அதிக விலைக்கும், வெளிநாட்டுக்கு குறைந்த விலையிலும் அத்தியாவசிய பொருட்களை விற்கும் ஒரே அரசு நமது மத்திய அரசு தான். இதை தட்டிக்கேட்கும் மாநில குரலாக தமிழகம் திகழும். அதிகாரம் என்பது மக்களுக்கு நல்லது செய்யவே.
ஓட்டுச்சாவடியில் நீங்கள் முத்திரை பார்த்து குத்தப்போகும் சத்தம் நாடெங்கிலும் கேட்கும். அதுவே எங்களது வெற்றி முரசாக இருக்கும். நாளை நமதே, நிச்சயம் நமதே என்று அவர் பேசினார்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பின்னர், கமல்ஹாசன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர்
அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:
உங்கள் பிரசார கூட்டத்தின் போது மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக
இருக்கிறது. இப்போது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மாறி, மாறி ஊழல்
குற்றச்சாட்டுகளை கூறுகிறார்களே?
பதில்:
அவர்கள் என்வேலையை குறைத்து விட்டார்கள்.
ஒருவர் மீது ஒருவர் சொல்லும் குற்றச்சாட்டுகள் எங்களுக்கு
வசதியாக இருக்கிறது. மற்றபடி எங்கள் அரசியல், பழிபோடும்
அரசியலும் அல்ல, பழிவாங்கும் அரசியலும் அல்ல. வழிகாட்டும்
அரசியலாக இருக்கும்.
கேள்வி:
நீங்களும், ரஜினிகாந்த்தும் அரசியலுக்கு வர காரணமே
தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் தோற்கடிக்கவே யாரோ
கொண்டு வந்துள்ளார்கள்.
நீங்கள் ஆட்சிக்கு வர முடியாது என்ற குற்றச்சாட்டு
எழுந்துள்ளதே?
பதில்:
யாரோ கொண்டு வருகிறார்கள் என்றால் மக்கள் தான்
கொண்டு வர வேண்டும். வேறு யாரும் என்னை வெளியில்
இருந்து பொம்மலாட்டம் ஆட வைக்க முடியாது.
நான் தலையாட்டும் பொம்மை அல்ல.
கேள்வி:
தமிழகத்தில் 3-வது அணி அமைய வாய்ப்பு உள்ளதா?
பதில்:
3-வது அணி வாய்ப்பு உள்ளது. உடனே பெயர் சொல்ல
முடியாது.
கேள்வி: மக்கள் மத்தியில் எழுச்சி எப்படி இருக்கிறது?
பதில்:
மக்கள் மத்தியில் எங்களுக்கு இருக்கும் வரவேற்பு, எழுச்சி,
அதை பற்றி வேண்டுமானால் பேசலாம். மற்றவர்கள் பற்றி
அவர்கள் தான் கருத்து சொல்ல வேண்டும்.
இதுவரை எனக்கு தெரிந்து இதேபோல் எழுச்சியை பார்த்து
ரொம்ப நாள் ஆகி விட்டது. நான் கட்சியின் தலைவனாக,
மக்களில் ஒருவனாக, பாதசாரியாக தான் பார்க்கிறேன்.
பாதசாரிகளின் கண்களில் நாளைய தமிழகத்திற்கான
பாதையை பார்க்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி
தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
தினத்தந்தி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி
» ரசிகர்களின் அன்புக்கு கடமைப்பட்டு இருக்கிறேன் - கமல்ஹாசன் பேட்டி
» தமிழ் சினிமாவுக்கு இது பொற்காலம் – நடிகர் கமல்ஹாசன் பேட்டி
» “நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி
» கட்சி கொடியின் சின்னத்தை தமிழர் பாசறை விட்டுக்கொடுத்தது கமல்ஹாசன் பேட்டி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1