புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரசிகர்களின் அன்புக்கு கடமைப்பட்டு இருக்கிறேன் - கமல்ஹாசன் பேட்டி - Page 2 Poll_c10ரசிகர்களின் அன்புக்கு கடமைப்பட்டு இருக்கிறேன் - கமல்ஹாசன் பேட்டி - Page 2 Poll_m10ரசிகர்களின் அன்புக்கு கடமைப்பட்டு இருக்கிறேன் - கமல்ஹாசன் பேட்டி - Page 2 Poll_c10 
98 Posts - 49%
heezulia

54 Posts - 27%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
mohamed nizamudeen

9 Posts - 5%
T.N.Balasubramanian

7 Posts - 4%
prajai

3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரசிகர்களின் அன்புக்கு கடமைப்பட்டு இருக்கிறேன் - கமல்ஹாசன் பேட்டி - Page 2 Poll_c10ரசிகர்களின் அன்புக்கு கடமைப்பட்டு இருக்கிறேன் - கமல்ஹாசன் பேட்டி - Page 2 Poll_m10ரசிகர்களின் அன்புக்கு கடமைப்பட்டு இருக்கிறேன் - கமல்ஹாசன் பேட்டி - Page 2 Poll_c10 
225 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசிகர்களின் அன்புக்கு கடமைப்பட்டு இருக்கிறேன் - கமல்ஹாசன் பேட்டி

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 08, 2013 10:17 am

First topic message reminder :

ரசிகர்கள் உற்சாகம்

கமல்ஹாசன் தயாரித்து டைரக்டு செய்து நடித்த ‘விஸ்வரூபம்’ படம், பல தடைகளை தாண்டி நேற்று திரைக்கு வந்தது. தமிழ்நாடு முழுவதும் 500–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது. படம் திரைக்கு வந்ததை ரசிகர்கள் விழா எடுத்து கொண்டாடினார்கள்.

எல்லா தியேட்டர்கள் முன்பும் அதிகாலையிலேயே ரசிகர்கள் குவிந்து விட்டார்கள். படத்தின் பேனர்களுக்கு தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. கமல்ஹாசன் ‘கட் அவுட்’களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தார்கள். பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. சில தியேட்டர்களில் படம் பார்க்க வந்தவர்களுக்கு ரசிகர்கள் இனிப்பு வழங்கினார்கள்.

ரஜினிகாந்த் பார்த்தார்

‘விஸ்வரூபம்’ படத்துக்கு தடை விதிக்கப்பட்டபோது, கமல்ஹாசனுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் முதன்முதலாக குரல் கொடுத்தார். அவர் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று பேட்டி அளித்தபோதும், போனில் ஆறுதல் கூறினார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கமல்ஹாசன், ரஜினிகாந்துக்கு அவருடைய வீட்டிலேயே ‘விஸ்வரூபம் படத்தை திரையிட்டு காண்பித்தார். ரஜினிகாந்த் குடும்பத்துடன் அமர்ந்து ‘விஸ்வரூபம்’ படத்தை பார்த்து ரசித்தார்.

மற்ற நடிகர்–நடிகைகளுக்கு சத்யம் தியேட்டரில் சிறப்பு காட்சியாக, ‘விஸ்வரூபம்’ படம் திரையிடப்பட்டது. நடிகர்கள் பிரபு, ஜெயராம், விவேக், நடிகைகள் குஷ்பு, சுஹாசினி, ராதிகா, மும்தாஜ், டைரக்டர் சேரன் உள்பட பலர் படம் பார்த்தார்கள்.

பேட்டி

படம் வெற்றிகரமாக ஓடுவதைத்தொடர்ந்து கமல்ஹாசன் சென்னையில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

‘‘விஸ்வரூபம் படத்துக்கு தடை ஏற்பட்டபோது, எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய ரசிகர்கள் பலர் காசோலையாகவும், பணமாகவும், தங்களது வீட்டு பத்திரங்களையும், சாவிகளையும் எனது இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்களின் அன்பு அளவிட முடியாதது. அவர்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

வரவேற்பு

விஸ்வரூபம் படத்துக்கு நானே எதிர்பாராத அளவுக்கு அமோக வரவேற்பு கிடைத்து இருக்கிறது. சமூகத்தில் தங்களுக்கு உள்ள கடமையை ரசிகர்கள் தங்கள் அன்பால் புரிய வைத்துள்ளனர். சக கலைஞர்களின் பாராட்டு என்னை புதிய உத்வேகத்துக்கு அழைத்து சென்றுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது பிறமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

இந்த படத்தை திரைக்கு கொண்டுவர உதவிய தமிழக முதல்–அமைச்சருக்கும், ஊடகங்களுக்கும், சக கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல்–அமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டும், படத்தை அவர் பார்க்க அழைப்பு விடுத்தும் கடிதம் எழுதியிருக்கிறேன்.

ஜெயலலிதா

முதல்–அமைச்சர் ஜெயலலிதா என் படத்தை பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்போது அவர் முதல்–அமைச்சராக இருக்கிறார். ஆனால், அவர் மூத்த கலைஞர். படம் பார்ப்பதில்லை என்ற அவருடைய உறுதியை கைவிட்டு, என் படத்தை பார்ப்பார் என்று நம்புகிறேன்.

எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது, எனக்கு தெரிந்தது எல்லாம் சினிமா மட்டும்தான். கலைஞர்களை கலைஞர்களாக பாருங்கள், அவர்களை வளர விடுங்கள், ‘விஸ்வரூபம்’ படத்துக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் போல் மீண்டும் என் படங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால், நிச்சயமாக நான் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று மீண்டும் ஒருமுறை கூறிக் கொள்கிறேன்.

டி.டி.எச். ரிலீஸ் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசி முடிவெடுத்து விரைவில் அறிவிப்பேன்.

‘விஸ்வரூபம்’ படத்தை தொடர்ந்து விஸ்வரூபம் பார்ட்–2 வர இருக்கிறது. அதற்கான வேலைகள் தொடங்கி விட்டன.’’

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

தினத்தந்தி

ரசிகர்களின் அன்புக்கு கடமைப்பட்டு இருக்கிறேன் - கமல்ஹாசன் பேட்டி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 08, 2013 11:38 am

பூவன் wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:விஸ்வரூபத்தின் அசுரரூபம் ... மகிழ்ச்சி
இதோ வருது அவதூறு வழக்கு - ஓடிடுங்க சீக்கிரம்

வழக்கு என்பதே வழக்கமாக கொண்ட
வழக்கம் தவறாத வழக்குவதி இவரோ .....

இதை மாதிரி நிறைய கவிதை சொல்லுங்க அவதூறு வழக்கு - குண்டா வழக்குகாக மாறிவிடும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

thivyabalan
thivyabalan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 18
இணைந்தது : 05/02/2013
http://thiviya vasan@gmail.com

Postthivyabalan Fri Feb 08, 2013 11:38 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

thivya :வணக்கம்:
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 08, 2013 11:39 am

யினியவன் wrote:அவதூறு வழக்கு விழுப்பம் தரலாம்
அவ்வழக்கு உயிரினும் ஓம்பப்படும்

வழக்கால் ஆகாது எனினும் அவ்வழக்கால்
வழக்கு தான் வழக்கமாகும் ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 08, 2013 11:43 am

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண அவதூறு வழக்கு தொடுத்து விடல்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 08, 2013 11:47 am

வழக்கை மறப்பது நன்றன்று நன்றல்லது
அவதூறை மறப்பது நன்று

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 08, 2013 11:49 am

அவதூறை மறக்க சொல்பவரை தூறு வாரி தூக்கிடுவாங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 08, 2013 11:58 am

யினியவன் wrote:அவதூறை மறக்க சொல்பவரை தூறு வாரி தூக்கிடுவாங்க

தூருவாறுவதை தூறு வாராமல் அவதூறை
வாறி வாறி வைத்து என்ன பயன் .....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 08, 2013 11:59 am

கொடநாட்டில் நிறைய இடம் இருக்காம் அதான்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Feb 08, 2013 12:01 pm

யினியவன் wrote:கொடநாட்டில் நிறைய இடம் இருக்காம் அதான்

கொட நாட்டில் கொட்டும் பனியை விட
இவர்கள் கொட்டும் பணி தான் அதிகமாம் ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 08, 2013 12:14 pm

தேள் கொட்டத்தான் செய்யும்
கொடுக்கை வெட்டத்தான் ஆளில்லை இங்கே

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக