புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_c10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_m10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_c10 
59 Posts - 42%
heezulia
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_c10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_m10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_c10 
36 Posts - 26%
Dr.S.Soundarapandian
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_c10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_m10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_c10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_m10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_c10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_m10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_c10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_m10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_c10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_m10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_c10 
310 Posts - 50%
heezulia
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_c10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_m10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_c10 
183 Posts - 30%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_c10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_m10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel
இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_c10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_m10இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு ....

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 5:01 pm

First topic message reminder :

இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Abhaneri-step-well-full-frontal-view-small

இந்தியாவிலுள்ள அதிசியங்கள் என்ன என்று கேட்டால் அஜந்தா, எல்லோரா, அமர்நாத் குகை, தாஜ் மஹால், மீனாட்சி கோவில், பனிமூடிய இமய மலை என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்- கட்டாயம் நூற்றுக்கும் மேலே வரும். ஆனால் நம் நாட்டிலுள்ள உலகிலேயே ஆழமான கிணறு அந்தப் பட்டியலில் வருமா என்பது சந்தேகமே. ஏனெனில் கின்னஸ் சாதனை நூல் போன்றவற்றைப் பார்ப்பவர்களுக்குத் தான் இத்தகைய விஷயங்கள் கண்ணில் அகப்படும். படிக்கட்டுகளை உடைய கிணறுகளில் மிகவும் ஆழமானது (Deepest Step well in the World) என்ற வகையில் இது சாதனை நூலில் இடம்பெறும்.

இந்த அதிசியக் கிணறு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது. இந்தக் கிணறு ஆழமானது மட்டும் அல்ல, மிக அழகானதும் கூட. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரிலிருந்து சிறிது தொலைவில் அபநேரி (Abhaneri) என்ற கிராமத்தில் இந்தக் கிணறு உள்ளது. 13 அடுக்குகளாக 3500 படிகலைக் கொண்டது இது. ஆழம் சுமார் நூறு அடி. கிணற்றின் பக்கங்கள் சுமார் 110 அடி (35 மீட்டர்) நீளம் உடைய சதுரமான கிணறு.

இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 201201-w-crazy-staircases-chand-baori-jpg_235831

இது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடையது. கி.பி 850ல் மன்னர் ராஜா சந்த் என்பவர் இதைக் கட்டினார். இந்த அபநேரியின் உண்மையான பெயர் அப நகரி (ஒளிமயமான நகரம்). ராஜா சந்த் கட்டியதால் கிணற்றின் பெயர் சந்த் பவ்ரி (பவ்ரி, பவ்டி என்ற சொற்கள் கிணற்றை குறிக்கும்).

இங்குள்ள பாமர மக்கள் இந்த கிணற்றை ஒரே இரவில் பூதங்கள் கட்டியதாக நம்புகின்றனர். ஏனென்று கேட்டால் இவ்வளவு ஆழமான கிணற்றை மனிதர்கள் கட்ட முடியாதென்று பதில் கூறுகின்றனர். உண்மையில் இதைப் பற்றிப் படிப்பதை விட பார்ப்பதே மேல்—காதால் கேட்பதைவிட கண்ணால் காண்பதே இதன் பெருமையைப் புலப்படுத்தும்.

இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Abhaneri-2

இந்தக் கிணறு ஹர்சத் மாதா (Harshat Mata temple) கோவிலுக்கு முன்னால் இருப்பதால் இதில் மத நம்பிக்கைகளும் கலந்திருக்கலாம். ஆனால் முஸ்லீம் படை எடுப்புகளின் போது பல சின்னங்களும் அழிக்கப்பட்டுவிட்டதால் முழு விவரமும் இப்போது கிடைக்கவில்லை. ஹர்சத் மாதா என்பதன் பொருள் “மகிழ்ச்சி தரும் அன்னை”. கோவிலை மட்டும் அல்ல, இந்தக் கிணற்றைப் பார்க்கும்போதும் இந்தியர்களின் கட்டிடக் கலைத்திறனையும் கணிதப் புலமையையும் எண்ணி எண்ணி மகிழ்ச்சி அடைவோம் என்பதில் ஐயமில்லை.

ராஜஸ்தான் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை நிறந்த மாநிலம். பெரும்பாலும் பாலைவனப்பகுதி. ஆகையால மழை நீரைச் சேமிப்பதற்கு இப்படி கிணறுகள் வெட்டுவது வழக்கம் என்றும் தெரிகிறது. ஜோத்பூர் அருகில் கடன் வாவ் என்னும் இடத்தில் மற்றொரு கிணறுஉள்ளது. ஆனாலும் அபநேரி கிணற்றின் அழகுக்கு ஈடு இணை இல்லை.

அபநேரியின் ஆழமான கிணற்றுக்கு மேலே மொகலாயர்கள் சில மண்டபங்கள், கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார்கள். மோர்னா லிவிங்ஸ்டன் என்பவர் ராஜஸ்தான் மாநிலப் படிக் கிணறுகள் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ளார் (The Ancient Step wells of India by Morna Livingston).

நன்றி தமிழன் வேதாஸ்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 22, 2013 6:22 pm

பகிர்வுக்கு நன்றி பூவன் சூப்பருங்க

வாய்ப்பு கிடைத்தால் சென்று பார்க்கவேண்டும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 6:25 pm

பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி பூவன் சூப்பருங்க

வாய்ப்பு கிடைத்தால் சென்று பார்க்கவேண்டும்

சென்று பார்த்து படங்களுடன் வாருங்கள் அண்ணா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 22, 2013 6:27 pm

பூவன் wrote:
பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி பூவன் சூப்பருங்க

வாய்ப்பு கிடைத்தால் சென்று பார்க்கவேண்டும்

சென்று பார்த்து படங்களுடன் வாருங்கள் அண்ணா

அனைத்து செலவையும் நீ ஏற்றால் வரும் போது படங்களுடன் வருவேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 6:28 pm

அனைத்து செலவையும் நீ ஏற்றால் வரும் போது படங்களுடன் வருவேன்

செலவு சரி அதில் அனைத்தும் என்பது தான் கொஞ்சம் அதிகம் .....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 22, 2013 6:29 pm

சூப்பருங்க பூவன்

இதுக்கு என்ன சொல்றீங்க?

ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 22, 2013 6:31 pm

பூவன் wrote:
அனைத்து செலவையும் நீ ஏற்றால் வரும் போது படங்களுடன் வருவேன்

செலவு சரி அதில் அனைத்தும் என்பது தான் கொஞ்சம் அதிகம் .....

நிச்சயம் இதில் தாகசாந்திக்கான செலவுகள் சேர்க்கப்படவில்லை ... ஆகவே கவலை வேண்டாம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 6:38 pm

யினியவன் wrote:சூப்பருங்க பூவன்

இதுக்கு என்ன சொல்றீங்க?

ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா...

போதும் இது போதும்
இதுக்கு மேல புலம்பவில்லை .
போதும் அய்யா போதும்
பட்டு திருந்தியது போதும் அய்யா
இனியும் படவேண்டாம் இனியும் வேண்டாம் அய்யா
இப்படியே இருந்துடறேன் அய்யா ??

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 22, 2013 7:07 pm

எம்மாம்பெரிய கிணறு பதிவை பூவனுக்கு நன்றி அண்ணா

இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Mஇந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Uஇந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Tஇந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Hஇந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Uஇந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Mஇந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Oஇந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Hஇந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Aஇந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Mஇந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 Eஇந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 22, 2013 7:12 pm

பூவன் wrote:
யினியவன் wrote:சூப்பருங்க பூவன்

இதுக்கு என்ன சொல்றீங்க?

ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆறும் அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பல மனசு தான்யா...

போதும் இது போதும்
இதுக்கு மேல புலம்பவில்லை .
போதும் அய்யா போதும்
பட்டு திருந்தியது போதும் அய்யா
இனியும் படவேண்டாம் இனியும் வேண்டாம் அய்யா
இப்படியே இருந்துடறேன் அய்யா ??

பூவன் இதுக்கே இப்படி சோர்ந்துட்டா எப்படி அப்புறம் நீங்களும் அந்த பூவையரும் படகுல தனியா உட்கார்ந்து

சிந்து ரிவரின் மிசை மூனினிலே,
சேரநன்னாட்டிளம் கேர்ள்ஸ் உடனே
சுந்தர தெலுகினில் ஸாங்கிசைத்து,
போட்டுகள் ஓட்டி விளையாடி வருவோம் !!!!!

அப்படின்னு ராகம் பாடவேன்டாமா அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு .... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 7:17 pm

பூவன் இதுக்கே இப்படி சோர்ந்துட்டா எப்படி அப்புறம் நீங்களும் அந்த பூவையரும் படகுல தனியா உட்கார்ந்து

சிந்து ரிவரின் மிசை மூனினிலே,
சேரநன்னாட்டிளம் கேர்ள்ஸ் உடனே
சுந்தர தெலுகினில் ஸாங்கிசைத்து,
போட்டுகள் ஓட்டி விளையாடி வருவோம் !!!!!

அப்படின்னு ராகம் பாடவேன்டாமா

நானாவது சோர்வதாவது போட்டுகள் ஒட்டி
புது புது மெட்டுக்கள் அமைத்து
புது புது பாட்டுகள் பாடி வந்தால் போச்சு .....

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக