புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_c10சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_m10சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_c10 
100 Posts - 48%
heezulia
சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_c10சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_m10சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_c10சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_m10சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_c10 
28 Posts - 13%
mohamed nizamudeen
சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_c10சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_m10சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_c10சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_m10சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_c10 
7 Posts - 3%
prajai
சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_c10சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_m10சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_c10 
3 Posts - 1%
Barushree
சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_c10சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_m10சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972
சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_c10சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_m10சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_c10சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_m10சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Poll_c10 
227 Posts - 52%

137 Posts - 31%

27 Posts - 6%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jan 16, 2013 2:03 pm

இந்த கேள்வியை எழுப்பும் காரணம் மிக முக்கியமானது ஏனென்றால் உலகின் மிக முக்கியமான சுய முன்னேற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை நான் வாசித்து விட்டேன், ஆனாலும் கடந்த சில நாட்களாக இந்த கேள்வியை அடிக்கடி மனம் கேட்க்க துவங்கி உள்ளது காரணம் மிக சாதாரணம் என் குறிக்கோள் மற்றும் நான் இருக்கும் இன்றைய என் நிலை,

முதலாவதாக என்னிடமே என் நண்பர் கேட்க்கும் ஒரு கேள்வி நான் எப்பொழுதும் நேர்மறை எண்ணங்களை மட்டுமே சிந்திக்கிறேன் அப்புறமும் எப்படி எனக்கு என் இப்படி நடக்குது என இது ஒன்று என்றால் இன்னொருவர் இப்படி கேட்டார் நேர்மறை எண்ணங்கள் மற்றும் மற்ற விஷயங்கள் சுய முன்னேற்ற புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது உண்மையா? அதவாது ஒரு சதா சர்வ காலமும் தான் வெற்றி பெற வேண்டும் என எண்ணியும் அவன் தோல்வி அடைவது ஏன் இந்த இரண்டு கேள்விகளும் எனக்குள் மிக முக்கியமான ஒரு விதையை விதைத்தது எங்கே நிகழ்கிறது தவறு தேடுவோம்,

முதலாவது விஷயம் சுய முன்னேற்ற புத்தகங்கள் கூறுவது நேர்மறை எண்ணங்களை சிந்தனை செய்யுங்கள் என கூறுகிறது, நேர்மறை எண்ணங்களால் நல்ல மாற்றங்களை நிகழ்த்தலாம் ஆனாலும் பெரும்பாலும் அது உதவுவதில்லை, அது தானே உண்மை இப்படியும் என்ன தோன்றும்போது இதற்க்கான சில விஷயங்களை இங்கே பார்க்கலாம் முதலாவதாக வெறுமனே நேர்மறை எண்ணங்கள் மட்டுமே உங்களுக்கு வெற்றியை தேடித்தராது,

இது அடிப்படை தான் துணிந்து களத்தில் இறங்க வேண்டும், நம்மிடையே ஒரு வார்த்தை உண்டு சிரத்தை இதன் பொருள் கேட்பதோடு நின்றுவிடாமல் அதனை பின்பற்றி அடைய வேண்டிய ஒன்றிற்க்காக உழைப்பது சரிதானே, சரி அப்படி உழைத்தும் சில இல்லை பல சமயங்களில் கோட்டை விட்டு விடுகிறோமே, என என்னும் பொது ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் உள்ளே இருள் இருக்கும் பொழுது நீங்கள் எண்ணத்தால் பகலை கற்பனை செய்தால் நிஜமாகிவிடாது, அது போலத்தான் உங்கள் நேர்மறை சிந்தனைகளும், அப்பொழுது வேறு என்னதான் செய்ய முடியும் என கேட்டால் ஒன்றை மட்டும் செய்யலாம், முதலில் இருளில் உள்ளீர்கள் என உணர்ந்து கொள்ளுங்கள், பிறகே அங்கே வெளிச்சம் தரவல்ல ஒளியை கொண்டு வாருங்கள் ,

நீங்கள் எங்கும் ஒளிக்கு செல்ல வேண்டியதில்லை எந்த ஆசிரியரும் உங்களுக்கு எதையும் போதித்து விடமுடியாது, வேதங்களில் சில வார்த்தைகளை மகா வாக்கியங்கள் என கூறுவார்கள் அப்படிப்பட்ட மகா வாக்கியங்களில் ஒன்றுதான் "தத்துவமசி" இது நீங்கள் ஏற்க்கனவே அறிந்த ஒன்றுதான், இதன் பொருளும் நீங்கள் அறிவீர்கள் நீயே அது, நீயே பிரம்மம் என கூறுவதன் சுருக்கம்,
சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Vivekananda3DMovieThumb
விவேகானந்தர் சொல்வது போல உனக்கு எதையும் எவரும் கற்று தரமுடியாது உனக்கு தேவையான எல்லா வலிமையையும் உதவியும் உனக்குள்ளே உள்ளன இது தான் உண்மை, ஆனால் நாம் எங்கெங்கோ தேடுகிறோம் எத்தனையோ புத்தங்களில் நாம் அதனை அலசி கிடைக்குமா என ஏங்குகிறோம்,

ஒரு சிறு கதையை மட்டும் இங்கே நினைவு கூற விரும்புகிறேன், ஒரு தேசத்தின் இளவரசன் தீய சேர்க்கை காரணமாக அத்தனை தீய பழக்க வழக்கங்களையும் கொண்டு இருந்தான் மிக இளம் வயதிலேயே எத்தனை முறை கண்டித்தும் அவன் கேட்க்காததால் மன்னர் அவனை நாட்டை விட்டு விரட்டினார், இளவரசனாக இருந்து உடல் உழைப்பின்றி வாழ்ந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக உழைக்க அஞ்சி பிச்சை காரனாக மாறினான், மன்னர் இறக்கும் தருவாயில் இளவரசனை காண விரும்பியதால் அவனை ஒரு சத்திரத்தின் வாசலில் கண்டு அவனுடைய நிலை பற்றி கூறிய பொது சட்டென்று அவன் உடலில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது கம்பிரமாக நடந்து பல்லக்கில் ஏறச்சென்றவனை நோக்கி அங்கே இருந்த மற்ற பிச்சைகாரர்கள் எங்களை மறந்து விட்டாயே, என கூறிய பொது அவன் இல்லை என் பெருமையை நான் மறந்து விட்டேன் இதன் பொருள் சின்னதுதான் அத்தனை பெரும் மன்னர்தான் ஆனால் வசதிகளுக்கு நாம் தான் பிச்சைகாரர்கள் வேஷமிடுகிறோம் பின் புலம்புகிறோம்.............

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jan 16, 2013 2:34 pm

உனக்கு எதையும் எவரும் கற்று தரமுடியாது உனக்கு தேவையான எல்லா வலிமையையும் உதவியும் உனக்குள்ளே உள்ளன
இதை சொல்லி கொடுத்தது புத்தகம் தானே !!!ஆக புத்தகங்கள் ஒருவனை நல்வழிபடுத்துவது என்னவோ உண்மைதான்.
என்னை மாற்றிய புத்தகங்கள் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன்.
1.எண்ணங்கள்
2.உன்னால் முடியும் தம்பி !நம்பு !

சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Pசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Oசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Sசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Iசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Tசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Iசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Vசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Eசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Emptyசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Kசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Aசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Rசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Tசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Hசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Iசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  Cசுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  K
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 16, 2013 2:45 pm

நிச்சயமாக சுயமுன்னேற்ற புத்தகங்கள் உதவுகின்றன என்றுத்தான் கூறவேண்டும் மணி
திரு.சுகி சிவம் அவர்கள் இவ்வாறு கூறுவார் நாம் பொரட்டி பொரட்டி படிப்பதெல்லாம் நல்ல புத்தகங்கள் அல்ல எது நம்மை படித்ததும் பல நாட்களுக்கு பொரட்டி பொரட்டி அடிக்கிறதோ அதுவே நல்ல புத்தகங்கள் என்று ஒரு பகவத் கீதை இல்லை என்றால் நமக்கு ஒரு மகாத்மாவோ அல்லது ரபிந்த்ரநாத் தாகூரோ கிடைத்திருக்கமாட்டார் இது போன்ற புத்தகங்கள் நம்மை ஊக்கப்படுத்தும் மேலும் சில பல விஷயங்களை சந்திக்க நம்மை தயார் படுத்தும் நமக்கு அதை பற்றிய ஒரு Clear Picture கிடைக்கும் ஆகவே என்னை பொறுத்தவரை சுயமுன்னேற்ற புத்தகங்கள் உதவுகின்றன சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

saravana prakash
saravana prakash
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013

Postsaravana prakash Wed Jan 16, 2013 3:56 pm

கண்டிப்பாக சுயமுன்னேற்ற புத்தகங்கள் நம் வாழ்கையே மாற்றி விடும் ஆற்றல் உடையது.

அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jan 16, 2013 5:50 pm

அருமையான பகிர்வு அஜீத். நம் வாழ்க்கையை முறையை உயர்த்திக்கொள்ள கண்டிப்பா உதவுகிறது என்றே சொல்வேன் நான்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  47
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 17, 2013 2:27 am

அப்பா தன் அனுபவத்தை சொல்வதை நாம் கேட்க முடியும். ஆனால்,
நமக்கு தெரியாதவர்கள் தன் அனுபவத்தை எழுதி வைக்கின்றனர், நாமும் படிக்கிறோம் . அவரின் அனுபவம் நமக்குக் கிடைக்கிறது.
ஆனால் மிக முக்கியமானது என்னவென்றால், படித்ததை செயல்படுத்துவது.

சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)  425716_444270338969161_1637635055_n
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 21, 2013 7:49 pm

positivekarthick wrote:உனக்கு எதையும் எவரும் கற்று தரமுடியாது உனக்கு தேவையான எல்லா வலிமையையும் உதவியும் உனக்குள்ளே உள்ளன
இதை சொல்லி கொடுத்தது புத்தகம் தானே !!!ஆக புத்தகங்கள் ஒருவனை நல்வழிபடுத்துவது என்னவோ உண்மைதான்.
என்னை மாற்றிய புத்தகங்கள் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன்.
1.எண்ணங்கள்
2.உன்னால் முடியும் தம்பி !நம்பு !

அண்ணே நான் என்ன சொல்ல வரேன்னா ....

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 21, 2013 7:55 pm

balakarthik wrote:நிச்சயமாக சுயமுன்னேற்ற புத்தகங்கள் உதவுகின்றன என்றுத்தான் கூறவேண்டும் மணி
திரு.சுகி சிவம் அவர்கள் இவ்வாறு கூறுவார் நாம் பொரட்டி பொரட்டி படிப்பதெல்லாம் நல்ல புத்தகங்கள் அல்ல எது நம்மை படித்ததும் பல நாட்களுக்கு பொரட்டி பொரட்டி அடிக்கிறதோ அதுவே நல்ல புத்தகங்கள் என்று ஒரு பகவத் கீதை இல்லை என்றால் நமக்கு ஒரு மகாத்மாவோ அல்லது ரபிந்த்ரநாத் தாகூரோ கிடைத்திருக்கமாட்டார் இது போன்ற புத்தகங்கள் நம்மை ஊக்கப்படுத்தும் மேலும் சில பல விஷயங்களை சந்திக்க நம்மை தயார் படுத்தும் நமக்கு அதை பற்றிய ஒரு Clear Picture கிடைக்கும் ஆகவே என்னை பொறுத்தவரை சுயமுன்னேற்ற புத்தகங்கள் உதவுகின்றன சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

பகவத் கீதை போன்ற புத்தகங்கள் சரிதான் அண்ணா ஆனால் இன்று கிடைக்கும் புத்தங்களை பாருங்கள் முப்பது நாளில் வெற்றி என்று கூட ஒரு புத்தகம் உள்ளது, மிக அதிகம் விற்பனை ஆகும் பட்டியலில் சுய முன்னேற்ற புத்தகங்களே முன்னிலை வகிக்கிறது, குறிப்பிட்ட சில பதிப்பகங்கள் சுய முன்னேற்ற புத்தகங்களை வெளியிட்டே தங்களை நன்றாக நிலை நிறுத்தி கொண்டுள்ளது , மூன்றாவது இந்த சுய முன்னேற்ற புத்தகங்கள் தருவது சோடா பாட்டில் உற்ச்சாகம் மட்டுமே அதாவது படித்த சில மணிநேரங்களுக்கு உற்ச்சாகம் பொங்கி வழியும் பிறகு பழைய கதைதான், ஆனால் உண்மையாகவே சில புத்தகங்கள் நமக்கு ஆழ்ந்த அமைதியையும் சிந்திக்கும் நோக்கியும் தரும் உதாரணத்திற்கு மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் தி ச்டில்ல்னேஷ் ச்பீக்ஸ் போன்ற நல்ல புத்தகங்கள் நம்மை ஆழ்ந்து நோக்க வைக்கும், நான் குறிப்பாக சொன்னது வெளிப்படையாக சொல்லிவிடுகிறேன் கிழக்கு பதிப்பகம் போன்றவை வெளியிடும் பல சுய முன்னேற்ற புத்தகங்கள் என்பவை நமக்கு தற்காலிக ஒரு உற்ச்சாகத்தை தருபவை அதை போன்றவற்றை பற்றியே எழுதினேன் பதில் இட தாமதம் ஆயிற்று மன்னிக்க

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 21, 2013 7:56 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான பகிர்வு அஜீத். நம் வாழ்க்கையை முறையை உயர்த்திக்கொள்ள கண்டிப்பா உதவுகிறது என்றே சொல்வேன் நான்.
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 21, 2013 8:02 pm

ச. சந்திரசேகரன் wrote:அப்பா தன் அனுபவத்தை சொல்வதை நாம் கேட்க முடியும். ஆனால்,
நமக்கு தெரியாதவர்கள் தன் அனுபவத்தை எழுதி வைக்கின்றனர், நாமும் படிக்கிறோம் . அவரின் அனுபவம் நமக்குக் கிடைக்கிறது.
ஆனால் மிக முக்கியமானது என்னவென்றால், படித்ததை செயல்படுத்துவது.

உங்களுக்கு ஒரு ஜென் கதை சொல்கிறேன் அதன் பிறகு சிந்தியுங்கள் ஒரு கண்பார்வையற்ற நபர் தனது நண்பரை சந்தித்து திரும்போது இரவு ஆகிவிட்டது, நண்பர் அவர் கையில் விளக்கை கொடுக்கிறார், சிரித்து கொண்டே அந்த பார்வையற்றவர் எனக்கு தான் விழிகள் தெரியாது பிறகு எதற்கு நண்பா விளக்கு என கேட்க்க, நண்பரோ நண்பா இது உனக்கல்ல உன் எதிர்வருபவர் இந்த விளக்கினை கண்டு நீ வருவதை அறிந்து கொல்லுவார்கள் அல்லவா ஆகவே தான் நண்பா என்றார், இவரும் விளக்கை ஏந்தி கொண்டு பயணத்தை தொடங்கினர் சில மணி நேரங்களுக்கு பின் ஒருவர் இவர் மீது மோதிய பொது இந்த பார்வையற்றவர் ஏனப்பா விளக்கு எறிவதும் தெரிந்தும் மேலே மொதுகிரையே உனக்கும் பார்வை கோளாறா என வினவா மோதியவர் இல்லை அய்யா உங்கள் விளக்கு அணைந்து இருக்கிறது அதுதான் எனக்கு தெரியவில்லை என்றார், ஒரு சின்ன விஷயம் தான் அடுத்தவர் அனுபவம் என்பது இந்த பார்வையற்றவர் கையில் கொண்டு செல்லும் விளக்கு போலவே

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக