புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுய முன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் உதவுகிறதா(இப்போ -3)
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
இந்த கேள்வியை எழுப்பும் காரணம் மிக முக்கியமானது ஏனென்றால் உலகின் மிக முக்கியமான சுய முன்னேற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை நான் வாசித்து விட்டேன், ஆனாலும் கடந்த சில நாட்களாக இந்த கேள்வியை அடிக்கடி மனம் கேட்க்க துவங்கி உள்ளது காரணம் மிக சாதாரணம் என் குறிக்கோள் மற்றும் நான் இருக்கும் இன்றைய என் நிலை,
முதலாவதாக என்னிடமே என் நண்பர் கேட்க்கும் ஒரு கேள்வி நான் எப்பொழுதும் நேர்மறை எண்ணங்களை மட்டுமே சிந்திக்கிறேன் அப்புறமும் எப்படி எனக்கு என் இப்படி நடக்குது என இது ஒன்று என்றால் இன்னொருவர் இப்படி கேட்டார் நேர்மறை எண்ணங்கள் மற்றும் மற்ற விஷயங்கள் சுய முன்னேற்ற புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது உண்மையா? அதவாது ஒரு சதா சர்வ காலமும் தான் வெற்றி பெற வேண்டும் என எண்ணியும் அவன் தோல்வி அடைவது ஏன் இந்த இரண்டு கேள்விகளும் எனக்குள் மிக முக்கியமான ஒரு விதையை விதைத்தது எங்கே நிகழ்கிறது தவறு தேடுவோம்,
முதலாவது விஷயம் சுய முன்னேற்ற புத்தகங்கள் கூறுவது நேர்மறை எண்ணங்களை சிந்தனை செய்யுங்கள் என கூறுகிறது, நேர்மறை எண்ணங்களால் நல்ல மாற்றங்களை நிகழ்த்தலாம் ஆனாலும் பெரும்பாலும் அது உதவுவதில்லை, அது தானே உண்மை இப்படியும் என்ன தோன்றும்போது இதற்க்கான சில விஷயங்களை இங்கே பார்க்கலாம் முதலாவதாக வெறுமனே நேர்மறை எண்ணங்கள் மட்டுமே உங்களுக்கு வெற்றியை தேடித்தராது,
இது அடிப்படை தான் துணிந்து களத்தில் இறங்க வேண்டும், நம்மிடையே ஒரு வார்த்தை உண்டு சிரத்தை இதன் பொருள் கேட்பதோடு நின்றுவிடாமல் அதனை பின்பற்றி அடைய வேண்டிய ஒன்றிற்க்காக உழைப்பது சரிதானே, சரி அப்படி உழைத்தும் சில இல்லை பல சமயங்களில் கோட்டை விட்டு விடுகிறோமே, என என்னும் பொது ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் உள்ளே இருள் இருக்கும் பொழுது நீங்கள் எண்ணத்தால் பகலை கற்பனை செய்தால் நிஜமாகிவிடாது, அது போலத்தான் உங்கள் நேர்மறை சிந்தனைகளும், அப்பொழுது வேறு என்னதான் செய்ய முடியும் என கேட்டால் ஒன்றை மட்டும் செய்யலாம், முதலில் இருளில் உள்ளீர்கள் என உணர்ந்து கொள்ளுங்கள், பிறகே அங்கே வெளிச்சம் தரவல்ல ஒளியை கொண்டு வாருங்கள் ,
நீங்கள் எங்கும் ஒளிக்கு செல்ல வேண்டியதில்லை எந்த ஆசிரியரும் உங்களுக்கு எதையும் போதித்து விடமுடியாது, வேதங்களில் சில வார்த்தைகளை மகா வாக்கியங்கள் என கூறுவார்கள் அப்படிப்பட்ட மகா வாக்கியங்களில் ஒன்றுதான் "தத்துவமசி" இது நீங்கள் ஏற்க்கனவே அறிந்த ஒன்றுதான், இதன் பொருளும் நீங்கள் அறிவீர்கள் நீயே அது, நீயே பிரம்மம் என கூறுவதன் சுருக்கம்,
விவேகானந்தர் சொல்வது போல உனக்கு எதையும் எவரும் கற்று தரமுடியாது உனக்கு தேவையான எல்லா வலிமையையும் உதவியும் உனக்குள்ளே உள்ளன இது தான் உண்மை, ஆனால் நாம் எங்கெங்கோ தேடுகிறோம் எத்தனையோ புத்தங்களில் நாம் அதனை அலசி கிடைக்குமா என ஏங்குகிறோம்,
ஒரு சிறு கதையை மட்டும் இங்கே நினைவு கூற விரும்புகிறேன், ஒரு தேசத்தின் இளவரசன் தீய சேர்க்கை காரணமாக அத்தனை தீய பழக்க வழக்கங்களையும் கொண்டு இருந்தான் மிக இளம் வயதிலேயே எத்தனை முறை கண்டித்தும் அவன் கேட்க்காததால் மன்னர் அவனை நாட்டை விட்டு விரட்டினார், இளவரசனாக இருந்து உடல் உழைப்பின்றி வாழ்ந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக உழைக்க அஞ்சி பிச்சை காரனாக மாறினான், மன்னர் இறக்கும் தருவாயில் இளவரசனை காண விரும்பியதால் அவனை ஒரு சத்திரத்தின் வாசலில் கண்டு அவனுடைய நிலை பற்றி கூறிய பொது சட்டென்று அவன் உடலில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது கம்பிரமாக நடந்து பல்லக்கில் ஏறச்சென்றவனை நோக்கி அங்கே இருந்த மற்ற பிச்சைகாரர்கள் எங்களை மறந்து விட்டாயே, என கூறிய பொது அவன் இல்லை என் பெருமையை நான் மறந்து விட்டேன் இதன் பொருள் சின்னதுதான் அத்தனை பெரும் மன்னர்தான் ஆனால் வசதிகளுக்கு நாம் தான் பிச்சைகாரர்கள் வேஷமிடுகிறோம் பின் புலம்புகிறோம்.............

நான் குறிப்பாக சொன்னது வெளிப்படையாக சொல்லிவிடுகிறேன் கிழக்கு பதிப்பகம் போன்றவை வெளியிடும் பல சுய முன்னேற்ற புத்தகங்கள் என்பவை நமக்கு தற்காலிக ஒரு உற்ச்சாகத்தை தருபவை அதை போன்றவற்றை பற்றியே எழுதினேன்
ஹ ஹ ஹ கிழக்கு பதிபகத்தோட சூப்பர் ஸ்டார் புத்தகத்தை படிச்சாச்சா மணி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:நான் குறிப்பாக சொன்னது வெளிப்படையாக சொல்லிவிடுகிறேன் கிழக்கு பதிப்பகம் போன்றவை வெளியிடும் பல சுய முன்னேற்ற புத்தகங்கள் என்பவை நமக்கு தற்காலிக ஒரு உற்ச்சாகத்தை தருபவை அதை போன்றவற்றை பற்றியே எழுதினேன்
ஹ ஹ ஹ கிழக்கு பதிபகத்தோட சூப்பர் ஸ்டார் புத்தகத்தை படிச்சாச்சா மணி
balakarthik wrote:நான் குறிப்பாக சொன்னது வெளிப்படையாக சொல்லிவிடுகிறேன் கிழக்கு பதிப்பகம் போன்றவை வெளியிடும் பல சுய முன்னேற்ற புத்தகங்கள் என்பவை நமக்கு தற்காலிக ஒரு உற்ச்சாகத்தை தருபவை அதை போன்றவற்றை பற்றியே எழுதினேன்
ஹ ஹ ஹ கிழக்கு பதிபகத்தோட சூப்பர் ஸ்டார் புத்தகத்தை படிச்சாச்சா மணி
அண்ணே இப்போதைக்கு கிழக்கு பதிப்பகம் பக்கமே போறதில்லை ஓஷோ கட்டுரைகள் மட்டுமே
Aathira wrote:சுயமுன்னேற்ற புத்தகங்கள் உண்மையில் எனக்கு எவ்வளவோ உதவியிருக்கின்றன. இந்தப் பதிவும் உதவியிருக்கின்றது. நன்றி மணி
எனக்கும் கூட விவேகானந்தரின் உன் வாழ்க்கை உன் கையில், மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ், எண்ணங்கள்,இனி தோல்வியே இல்லை போன்றவை உதவி இருக்கின்றன ஆமாம் எதற்கு நன்றி
balakarthik wrote:maniajith007 wrote:அண்ணே இப்போதைக்கு கிழக்கு பதிப்பகம் பக்கமே போறதில்லை ஓஷோ கட்டுரைகள் மட்டுமே
சாருவோட எக்ஸ்செல் படிச்சா எல்லாம் சரியாகிடும் மணி
ஜீரோ டிகிரி புத்தகத்தை படிக்க ஆரம்பிச்சப்பவே தலைய சுத்த ஆரம்பிச்சி வச்சதுதான் இன்னும் சாரு அப்படின்னா திடுக்குன்னு இருக்கு
சாருவை புத்தகக் கண்காட்சியில் சந்தித்தேன். இந்த ஆண்டு புதியதாக ஒரு புத்தகமும் வரவில்லையாம். நன்றாகத் திட்டிவிட்டு வரவேண்டும் என்று எழுந்த ஆவலை நாகரிகம் கருதி அடக்கிக் கொண்டு பேசிவிட்டு வந்தேன். அவரது ஜீரோ டிகிரி படித்துள்ளேன். எக்ஸ்செல் படிக்கவில்லை. இணைப்பு இருந்தால் கொடுங்க பாலா.balakarthik wrote:maniajith007 wrote:அண்ணே இப்போதைக்கு கிழக்கு பதிப்பகம் பக்கமே போறதில்லை ஓஷோ கட்டுரைகள் மட்டுமே
சாருவோட எக்ஸ்செல் படிச்சா எல்லாம் சரியாகிடும் மணி
அவரோட புத்தகங்கள் எல்லாவற்றையும் ரிஸ்க் எடுத்துதான் படிக்க வேண்டியுள்ளது. என்னதான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள.balakarthik wrote:எக்ஸ்சைல் இன்னும் இலவச தறவிறக்கம் வரவில்லை என்று நினைக்கிறேன் அக்கா இருப்பினும் தேடி பார்க்கிறேன்
- Spoiler:
Statutory Warning: Read it at your own risk!
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2