புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_m10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10 
53 Posts - 42%
heezulia
மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_m10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_m10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_m10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_m10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_m10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_m10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_m10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10 
304 Posts - 50%
heezulia
மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_m10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_m10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_m10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_m10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10 
21 Posts - 3%
prajai
மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_m10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_m10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10 
3 Posts - 0%
Barushree
மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_m10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_m10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_m10மனித உடம்பின் சில அதிசியங்கள்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உடம்பின் சில அதிசியங்கள்...

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 11:56 am

1. ஒரு சராசரி மனிதனின் மூளையில் சுமாராக 100 பில்லியன் நரம்பு செல்கள் இருக்கும்.

2. மூளையில் இருந்து மற்ற இடங்களுக்கும், மற்ற இடங்களில் இருந்து மூளைக்கும் அனுப்படும் கட்டளைகள் சுமார் 170 மைல் (274 கி.மீ) வேகத்தில் அனுப்படுகின்றன.

3. கழுத்து பகுதியில் இருக்கும் கூரான எலும்பு ஆடம்ஸ் ஆப்பிள் என்று மருத்தவர்கள் செல்லமாக அழைப்பர்..

4. உடம்பில் முட்டுகள் இல்லாத பகுதி உங்கள் தொண்டையில் இருக்கும் ஹையாடு எலும்பு ஆகும்.

5. உங்கள் கண்களை திறந்து கொண்டு கண்டிப்பாக உங்களால் தும்ப முடியாது.

6. ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நமது வயிறு முகஸ் என்ற ஒரு விதமான திரையை உருவாக்கி நம் வயிறை பாதுகாக்கிறது.

7. நீங்கள் பேசும் போது சுமாராக 72 மாறுபட்ட தசைகள் வேலை செய்வதால் தான் உங்களால் சத்தத்துடன் பேச முடிகிறது.

8. உங்கள் சுவை உணர்வுகள் 10 நாற்களுக்கு ஒரு முறை இறந்து புதுபிக்கப்படுகின்றன.

9. நீங்கள் இரும்பும் போது உங்கள் வாயில் இருந்து வெளியேறும் அசுத்தமான காற்று தடைகள் இல்லாமல் இருந்தால் சுமார் 60 மைல் (96.5 கி.மீ) தூரம் வரை செல்லும்.

10. உங்கள் தொடை எலும்பு வீடு கட்ட பயன்படும் கான்க்ரீட் விட பலம் வாய்ந்தது.

11. நீங்கள் தும்பும் போது உடம்பில் அனைத்து இயக்கமும் நிறுத்த படுகிறது, உங்கள் இதயம் உற்பட.

12. உங்கள் உடம்பின் மிக சக்தி வாய்ந்த தசை உங்கள் நாக்கு.

13. பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு வேகமாக கண் சிமிட்டும் சக்தி வாய்ந்தவர்கள்.

14. ஒருவர் ஒரு கண்ணின் பார்வை இழக்கும் போது அவரின் மொத்த பார்வை திறனில் 5/1 பங்கு மட்டும் அழியும், ஆனால் அவர் மொத்தமாக ஆழம் உணரும் திறனை இழந்து விடுகிறார்.

எழுத்து வடிவம் மற்றும் ஆக்கம்,
செந்தில்குமார்.தி,கல்லுரி விரிவுரையாளர்,
இயன்முறை மருத்துவர்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 22, 2013 12:19 pm

ஆச்சரியமான தகவல்கள் .. பகிர்வுக்கு மிக்க நன்றி சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jan 22, 2013 12:19 pm

நீங்கள் இரும்பும் போது உங்கள் வாயில் இருந்து வெளியேறும் அசுத்தமான காற்று தடைகள் இல்லாமல் இருந்தால் சுமார் 60 மைல் (96.5 கி.மீ) தூரம் வரை செல்லும்.
அடக்கொடுமையே...,
பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு வேகமாக கண் சிமிட்டும் சக்தி வாய்ந்தவர்கள்.
ஜாலி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jan 22, 2013 1:24 pm

நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 22, 2013 1:27 pm

பகிர்வுக்கு நன்றி அருமையிருக்கு

மூளையில் இருந்து மற்ற இடங்களுக்கும், மற்ற இடங்களில் இருந்து மூளைக்கும் அனுப்படும் கட்டளைகள் சுமார் 170 மைல் (274 கி.மீ) வேகத்தில் அனுப்படுகின்றன.

எனக்கு கொஞ்சம் ஸ்பீட் கம்மியா இருக்கு சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 22, 2013 1:38 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அருமையிருக்கு

மூளையில் இருந்து மற்ற இடங்களுக்கும், மற்ற இடங்களில் இருந்து மூளைக்கும் அனுப்படும் கட்டளைகள் சுமார் 170 மைல் (274 கி.மீ) வேகத்தில் அனுப்படுகின்றன.

எனக்கு கொஞ்சம் ஸ்பீட் கம்மியா இருக்கு சோகம்
அவனவனுக்கு முட்டி மோதின வேகத்துல நஞ்சு போயி கெடக்கு - இதுல இவங்களுக்கு ஸ்பீடு கம்மீன்னு கவலயப் பாரேன் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 22, 2013 1:45 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி அருமையிருக்கு

மூளையில் இருந்து மற்ற இடங்களுக்கும், மற்ற இடங்களில் இருந்து மூளைக்கும் அனுப்படும் கட்டளைகள் சுமார் 170 மைல் (274 கி.மீ) வேகத்தில் அனுப்படுகின்றன.

எனக்கு கொஞ்சம் ஸ்பீட் கம்மியா இருக்கு சோகம்
அவனவனுக்கு முட்டி மோதின வேகத்துல நஞ்சு போயி கெடக்கு - இதுல இவங்களுக்கு ஸ்பீடு கம்மீன்னு கவலயப் பாரேன் புன்னகை

அது உங்களப்போல ரொம்ப வயசானவங்களுக்கு எனக்கு இப்பவே இப்படி இருக்கே

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 2:05 pm

எனக்கு கொஞ்சம் ஸ்பீட் கம்மியா இருக்கு

நல்ல ஸ்ப்ரிட் வாங்கி குடிங்க ஸ்பீட் அதிகம் ஆகிவிடும்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 22, 2013 3:25 pm

நல்ல பகிர்வு அண்ணா......நாம் தும்மும் அந்த ஒரு நொடியில் இதயம் நின்று மீண்டும் தொளிற்படுவத்தால் தான் பயத்தில் " bless you " அல்லது 100....200(ஆயுள் ) என்று சொல்கிறோம்.....

மனித உடம்பின் சில அதிசியங்கள்... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 22, 2013 3:34 pm

Ahanya wrote:நல்ல பகிர்வு அண்ணா......நாம் தும்மும் அந்த ஒரு நொடியில் இதயம் நின்று மீண்டும் தொளிற்படுவத்தால் தான் பயத்தில் " bless you " அல்லது 100....200(ஆயுள் ) என்று சொல்கிறோம்.....

இங்கே எல்லாம் அம்மா இல்லை அப்பா அப்படி தானே சொல்லுவார்கள் ....

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக