புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Poll_c10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Poll_m10தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Barushree

2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 5:00 pm

First topic message reminder :

ரஷிய குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுக்கத் தடை: சட்டம் நிறைவேற்றம்!

ரஷிய நாடாளுமன்றத்தின் மேல் சபை புதன்கிழமை இன்று ஒரு முக்கியமான சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. ரஷியக் குழந்தைகளை அமெரிக்கர்கள் தத்தெடுப்பதைத் தடை செய்யும் வகையில் இந்த சட்ட வடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரஷியர்கள் சிலருக்கு அமெரிக்க சட்டத்தின் படி தண்டனை பெற்றுத்தரும் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டதற்கு பதிலடியாக இந்த சட்ட வரைவு ரஷியாவால் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகக் கருதப் படுகிறது.

இந்த மசோதா குறித்து ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கூறும்போது, இந்த சட்டத்துக்கு தான் கையெழுத்திடுவதாகவும், அமெரிக்க நிதியுதவியில் ரஷியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளுக்கு விசா தடை விதிப்பது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.

தினமணி

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 26, 2012 7:58 pm

அப்புறம் என்ன முத்து .. பின்னி பெடல் எடுங்க .. சிரி

துடருங்கள் ...(தொடருங்கள் )

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 26, 2012 8:01 pm

புரட்சி wrote:அப்புறம் என்ன முத்து .. பின்னி பெடல் எடுங்க .. சிரி

துடருங்கள் ...(தொடருங்கள் )
நான் வந்துவிட்டேன்... :வணக்கம்:

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Paard105xzதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Paard105xzதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Paard105xzதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 26, 2012 8:03 pm

அச்சலா wrote:
புரட்சி wrote:அப்புறம் என்ன முத்து .. பின்னி பெடல் எடுங்க .. சிரி

துடருங்கள் ...(தொடருங்கள் )
நான் வந்துவிட்டேன்... :வணக்கம்:

அதுக்கு

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 26, 2012 8:05 pm

புரட்சி wrote:
அச்சலா wrote:
புரட்சி wrote:அப்புறம் என்ன முத்து .. பின்னி பெடல் எடுங்க .. சிரி

துடருங்கள் ...(தொடருங்கள் )
நான் வந்துவிட்டேன்... :வணக்கம்:

அதுக்கு
வணக்கம் .. :நல்வரவு:

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Paard105xzதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Paard105xzதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Paard105xzதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 26, 2012 8:07 pm

அச்சலா wrote:
புரட்சி wrote:
அச்சலா wrote:
புரட்சி wrote:அப்புறம் என்ன முத்து .. பின்னி பெடல் எடுங்க .. சிரி

துடருங்கள் ...(தொடருங்கள் )
நான் வந்துவிட்டேன்... :வணக்கம்:

அதுக்கு
வணக்கம் .. :நல்வரவு:

இருவரும் பதிவிடுங்கள் ... ஒரே செய்தி இருமுறை வராதவாறு பார்த்து கொள்ளுங்கள் ..
புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறன் .. நன்றி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 8:45 pm

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Dec 26, 2012 8:49 pm

மகிழ்ச்சி

நேர்மையே பலம்
தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 5no
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 26, 2012 8:49 pm

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 676261 தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 676261 :suspect:
Muthumohamed wrote: ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!
அருமையிருக்கு

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Paard105xzதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Paard105xzதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Paard105xzதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 28, 2012 12:52 am

ஜெயலலிதாவை அவமானப்படுத்தினார்களா?

டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவமானப்படுத்தியிருந்தால் கண்டிக்கிறேன், ஆனால், இவர் வித்தியாசமாக நடந்து கொண்டு இருக்கிறார் என்று கருணாநிதி கூறினார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:
டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற தமிழக முதல்வர், அங்கே பேசுவதற்கு போதுமான நேரம் தரப்படவில்லை என்றும், தமிழக அரசை அவமானப்படுத்தி விட்டதாகவும் குறை கூறி வெளிநடப்பு செய்திருக்கிறாரே?

அவமானப்படுத்தியிருந்தால் அதை நான் கண்டிக்கிறேன். ஆனால், நடந்தது என்ன என்பதை விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக நான் பல முதலமைச்சர்கள் மாநாடுகளுக்கும், தேசிய வளர்ச்சிக் குழு கூட்டங்களுக்கும் சென்றிருக்கிறேன். குறிப்பாக அந்தக் கூட்டங்களில் முதலமைச்சர்கள் தங்கள் பேச்சுக் களை விரிவாக அச்சடித்து புத்தகமாக மேஜைகளில் முன்பாகவே வைத்து விடுவார்கள்.

அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நேரம் வரையில் படிப்பார்கள். மீதமுள்ள பகுதிகளை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வார்கள். அப்படித் தான் முதலமைச்சர்கள் மாநாட்டில் பழக்கம். நானும் 5 முறை முதலமைச்சராக இருந்து அந்தப் பழக்கத்தை டெல்லியில் பார்த்திருக்கிறேன். ஆனால், இவர் வித்தியாசமாக நடந்து கொண்டிருக்கிறார்.முதலில் தான் பேச வேண்டுமென்றும், சென்னைக்குத் திரும்ப வேண்டுமென்றும் நம்முடைய முதலமைச்சர் சொன்னதின் பேரில் முதலில் பேசுமாறு அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எல்லா முதலமைச்சர்களுக்கும் 10 நிமிடம் என்று எப்போதும் போல சொல்லப்பட்டிருக்கிறது.

10 நிமிடம் முடிந்த பிறகு இது போன்ற கூட்டங்களில் பேசும் போது ஒரு அடையாள மணி அடிப்பார்கள். அவ்வாறு மணி அடித்தவுடன் பேச்சை முடித்து விட வேண்டும் என்று கருதக் கூடாது. அதற்கு மேல் 5 நிமிடம் இன்னும் சொல்லப் போனால் 10 நிமிடம் கூட முதலமைச்சர்கள் பேசுவது உண்டு. நானும் அப்படிப் பேசியிருக்கிறேன்.
நேரம் இருக்கிற வரை பேசிவிட்டு, மீதப் பகுதிகளை பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டு, பத்திரிகைகளுக்கு முழு பேச்சையும் அளித்து விடலாம். இது தான் நடைமுறை.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும், நாளை நடைபெறவுள்ள தூத்துக்குடி செயல் வீரர்கள் கூட்டத்திற்கு ஏற்கனவே அனுமதி கொடுத்து விட்டு தற்போது அனுமதியை மறுத்து அமைக்கப்பட்ட மேடை, பந்தல்களைப் பிரிப்பதைப் பற்றி தங்கள் கருத்து என்ன?
ஜெயலலிதா கட்சியினர் டெல்லியில் ஜனநாயகம் இல்லை என்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் கூட்டத்திற்கு அனுமதி கொடுத்து விட்டு, அதற்காக அதை நம்பி போடப்பட்ட பந்தலை அரசுக் காவலர்கள் பிரிக்கிறார்கள். இந்த ஜனநாயகவாதிகள் தான் மத்திய அரசைப் பற்றி குறை கூறுகிறார்கள், கண்டிக்கிறார்கள், வேடிக்கையாக இருக்கிறது.

தமிழக அரசின் பல தேவைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் ஜெயலலிதா பேசியிருக்கிறாரே? குறிப்பாக கேபிள் டி.வி.க்கு உரிமம் தரவில்லை என்றெல்லாம் சொல்லியிருக்கிறாரே? அதில் ஏதாவது விவகாரங்கள் இருக்கலாம். உண்மை என்ன என்பது பற்றி முழு விவரம் தெரியாமல்பதில் சொல்ல முடியாது.

தூத்துக்குடியில் கற்பழிக்கப் பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு திமுக சார்பில் நிதி உதவி அளித்த பிறகு, தமிழக அரசின் சார்பில் நிதியு தவி அளித்திருக்கிறார்களே? அது உங்களுக்கே தெரிகிறது அல்லவா? என்னை ஏன் கேட்கிறீர்கள்? நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் பற்றி? பத்திரிகைகளில் எந்த அளவிற்கு அந்த ஆர்ப்பாட்டத்தைப் பற்றி வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை பார்த்திருக்கிறீர்கள். ஒன்றிரண்டு பத்திரிகைகளில் தான் அது பற்றிய முழு செய்தி வந்துள்ளது. மண்டியிடும் சில பத்திரிகைகள் இந்தச் செய்தியை வெளியிடவில்லை. இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

தினகரன்

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 28, 2012 12:55 am

காதலிப்பதாக கூறி ஏமாற்றி அழைத்து சென்று
வீட்டில் அடைத்து வைத்து 3 மாணவிகள் பலாத்காரம்

பள்ளி, கல்லூரி மாணவி களை பலாத்காரம் செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் கன்னியாகுமரி மாவட்ட எல்லை அருகே பரசுவைக்கல் பெரிவிளை பகுதியிலுள்ள ஆளில்லாத ஒரு வீட்டில் நேற்று 3 இளம்பெண்கள் மற்றும் சில வாலிபர்கள் நடமாடுவதாக பாறசாலை போலீசுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் அந்த வீட்டில் இருந்த இளம் பெண்கள் 3 பேரும் பள்ளி மாணவிகள் என்றும் மற்றவர்கள் மாலக்குளங்கரையை சேர்ந்த பிரசாந்த் என்ற கிரைஸ்ட் லெனின் (26), ஆட்டோ டிரைவர் ராதாகிருஷ்ணன் (40), மாராயமுட்டத்தை சேர்ந்த ரஞ்சு (25) மற்றும் 2 பேர் பள்ளி மாணவர்கள் என்பது தெரியவந்தது.

மாணவிகள் நெய்யாற்றின்கரை மற்றும் உதியன்குளங்கரை பகுதியிலுள்ள பள்ளிகளில் பிளஸ் டூ படித்து வருகின்றனர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் சிறப்பு வகுப்பு இருப்பதாக வீட்டில் கூறிவிட்டு சாதாரண உடையணிந்து வந்துள்ளனர். 3 மாணவிகளையும் காதல் வலைவீசி ஆட்டோவில் அழைத்து வந்து ஆசை வார்த்தைகள் கூறி பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த 6 மாதங்களாக இவர்கள் 5 பேரும் சேர்ந்து மாணவிகளை இந்த வீட்டில் வைத்து பலமுறை பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, பள்ளி மாணவர்கள் 2 பேர் உட்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்குபின் 3 மாணவிகளும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பள்ளி மாணவர்கள் உட்பட 5 பேரும் சேர்ந்து பள்ளி, கல்லூரி மாணவிகளை காதலிப்பது போல நாடகமாடி அவர்களை லாட்ஜ் அல்லது ஆள் நடமாட்டமில்லாத வீடுகளுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்து விட்டு பின்னர் கைவிட்டு விடுவார்கள். காதல் வலையில் விழுந்த உடன் மாணவிகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்து தாங்கள் அழைக்கும் இடங்களுக்கு வரவழைத்துள்ளனர். இந்த கும்பல் இதுவரை பாறசாலை, நெய்யாற்றின்கரை உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவிகளை இதுபோல ஏமாற்றி பலாத்காரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினகரன்

தினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Tதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Uதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Oதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Hதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Aதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Mதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 Eதினம் ஒரு செய்திகளின் பகிர்வு - வழங்குவது முத்து முஹம்மது - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக