புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Poll_c10பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Poll_m10பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 28%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
T.N.Balasubramanian

7 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 2%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Poll_c10பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Poll_m10பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 4:39 pm

First topic message reminder :

பலாத்காரத்துக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை என்பது நியாமில்லை என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

கொச்சியில் இன்று பட விழாவில் பங்கேற்க வந்த நடிகர் கமலஹாசனிடம் செய்தியயாளர்கள், டெல்லியில் மாணவி பலாத்கார விவகாரம் குறித்து கருத்துக் கேட்டதற்கு, அது என்னுடைய பேருந்து, அது என்னுடைய தலைநகரம், அந்த மாணவி என்னுடைய சகோதரி, அந்த குற்றவாளியும் என்னுடைய சகோதரன்தான். இந்த சம்பவம் வெட்கப்பட வேண்டிய விஷயமாகும் என்று தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற போராட்டத்துக்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, பலாத்காரக் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. ஒரு குற்றத்துக்கு மற்றொருக் குற்றத்தை நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி

பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Mபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Uபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Tபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Hபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Uபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Mபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Oபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Hபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Aபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Mபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Eபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Dec 26, 2012 8:42 pm

ராஜா wrote:சினிமா நடிகர்களுக்கு பலாத்காரம் அவ்வளவு பெரிய தவறா தெரியாது என்பதை சரியா சொல்லிட்டிங்க உலகநாயகரே
ஓகே!!!!

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Dec 26, 2012 9:29 pm

கமல் சாருக்கு...அப்பப்போ ஞாபக மறதி வந்துடும் போல...
இரண்டு பெண்களின் தந்தை அவர் என்பதை மறந்ததைச் சொல்கிறேன்...
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275

பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 224747944

பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Rபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Aபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Emptyபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Rபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Dec 27, 2012 2:25 am

அவரவர் இருக்கும் இடம் மற்றும் பட்ட அனுபவங்கள் தான் அவர் தரும் விமர்சனங்கள் ஆகும்

பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 425716_444270338969161_1637635055_n
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Dec 27, 2012 10:22 am

பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனை சரி என்றால், தண்ணி அடிப்பவனுக்கு, பெண்ணை பார்த்து ரசிப்பவனுக்கு...

ஆ ஊ என்றால் அரபு நாடுகளின் தண்டனைக்கு வக்காளத்து வாங்கும் நம்மூரு மக்கள், தண்ணி அடிப்பவனுக்கு கசையடி உண்டு..கணவனும் மனைவியும் கைகோர்த்து நடந்தாலும் தண்டனை உண்டு என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். பலரும் தண்ணி அடிப்பதால் தவறு சரியாகி விடாது.

சமீபத்தில் நடந்த டெல்லி நிகழ்வில் அனைவரும் தண்ணி அடித்து இருந்தனர். போராட்டம் நடைபெறுவதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களை சிறையில் அடைக்கிறார்களே அதைப்போல். பலாத்காரத்தை முற்றிலும் தடுக்க தண்ணி அடிப்பவர்களையும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தவறு செய்வதற்கு முன் தூக்கில் போட வேண்டும் என்று சொன்னாலும் சொல்லுவாங்க.

சதாசிவம்
பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 27, 2012 10:42 am

சதாசிவம் wrote:பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனை சரி என்றால், தண்ணி அடிப்பவனுக்கு, பெண்ணை பார்த்து ரசிப்பவனுக்கு...

முட்டாள்தனமா வாதம்... சிரி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Dec 27, 2012 11:16 am

புரட்சி wrote:
சதாசிவம் wrote:பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனை சரி என்றால், தண்ணி அடிப்பவனுக்கு, பெண்ணை பார்த்து ரசிப்பவனுக்கு...

ஆ ஊ என்றால் அரபு நாடுகளின் தண்டனைக்கு வக்காளத்து வாங்கும் நம்மூரு மக்கள், தண்ணி அடிப்பவனுக்கு கசையடி உண்டு..கணவனும் மனைவியும் கைகோர்த்து நடந்தாலும் தண்டனை உண்டு என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். பலரும் தண்ணி அடிப்பதால் தவறு சரியாகி விடாது.

சமீபத்தில் நடந்த டெல்லி நிகழ்வில் அனைவரும் தண்ணி அடித்து இருந்தனர். போராட்டம் நடைபெறுவதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களை சிறையில் அடைக்கிறார்களே அதைப்போல். பலாத்காரத்தை முற்றிலும் தடுக்க தண்ணி அடிப்பவர்களையும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தவறு செய்வதற்கு முன் தூக்கில் போட வேண்டும் என்று சொன்னாலும் சொல்லுவாங்க.

முட்டாள்தனமா வாதம்... சிரி

என்ன செய்ய நண்பரே, முட்டாள்களுடன் வாதிடும் பொழுது அவர்கள் பாணியிலே பேச வேண்டிய சூழல் நேர்கிறது.

சதாசிவம்
பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 27, 2012 11:25 am

சதாசிவம் wrote:பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனை சரி என்றால், தண்ணி அடிப்பவனுக்கு, பெண்ணை பார்த்து ரசிப்பவனுக்கு...

ஆ ஊ என்றால் அரபு நாடுகளின் தண்டனைக்கு வக்காளத்து வாங்கும் நம்மூரு மக்கள், தண்ணி அடிப்பவனுக்கு கசையடி உண்டு..கணவனும் மனைவியும் கைகோர்த்து நடந்தாலும் தண்டனை உண்டு என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். பலரும் தண்ணி அடிப்பதால் தவறு சரியாகி விடாது.

சமீபத்தில் நடந்த டெல்லி நிகழ்வில் அனைவரும் தண்ணி அடித்து இருந்தனர். போராட்டம் நடைபெறுவதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களை சிறையில் அடைக்கிறார்களே அதைப்போல். பலாத்காரத்தை முற்றிலும் தடுக்க தண்ணி அடிப்பவர்களையும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தவறு செய்வதற்கு முன் தூக்கில் போட வேண்டும் என்று சொன்னாலும் சொல்லுவாங்க.

சரி அப்ப என்ன தண்டனை தந்தா இந்த மாதிரி பாலியல் பலாத்காரம் நடக்காதுன்னு சொல்லுங்க.அந்த மிருகங்களை ஜெயிலில் வைத்து கறி சோறு போட்டால் இந்த மாதிரி நடக்காது என்று சொல்ல வறீங்களா?
நம்ம ஜன நாயக நாட்டு சட்டப்படி இவனுகளுக்கு மிஞ்சி போனா ஒரு வருசமோ, 3 வருசமோ அதிக பட்சமா 14 வருசமோ கிடைக்கும்.இப்படி கேவலமா தீர்ப்பு இருந்தா எவனுக்கு பயம் வரும்?

இந்த குற்றம் செய்தால் இந்த தண்டனை கிடைக்கும் என்று பயப்படணும்.அந்த மாதிரி சட்டம் இருக்கனும்.

என்னை பொறுத்த வரை இந்த மாதிரி பாலியல் பலாத்காரம் பண்ற மிருகங்களை சுட்டு கொல்லணும் இல்லை என்றால்
கல்லால் அடித்தெ கொல்லணும்.

பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Uபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Dபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Aபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Yபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Aபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Sபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Uபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Dபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 Hபலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல் - Page 3 A
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 27, 2012 11:30 am

"என்னை பொறுத்த வரை இந்த மாதிரி பாலியல் பலாத்காரம் பண்ற மிருகங்களை சுட்டு கொல்லணும் இல்லை என்றால்
கல்லால் அடித்தெ கொல்லணும்."
அப்போ பேசாமே, இந்தியாவை ஒரு முஸ்லிம் நாடாக அறிவித்து அவர்களின் சட்ட திட்டங்களையே இங்கும் கொண்டு வந்துவிடலாமா ...உதயசுதா அவர்களே ?

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 27, 2012 11:44 am

சதாசிவம் wrote:
புரட்சி wrote:
சதாசிவம் wrote:பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனை சரி என்றால், தண்ணி அடிப்பவனுக்கு, பெண்ணை பார்த்து ரசிப்பவனுக்கு...

ஆ ஊ என்றால் அரபு நாடுகளின் தண்டனைக்கு வக்காளத்து வாங்கும் நம்மூரு மக்கள், தண்ணி அடிப்பவனுக்கு கசையடி உண்டு..கணவனும் மனைவியும் கைகோர்த்து நடந்தாலும் தண்டனை உண்டு என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். பலரும் தண்ணி அடிப்பதால் தவறு சரியாகி விடாது.

சமீபத்தில் நடந்த டெல்லி நிகழ்வில் அனைவரும் தண்ணி அடித்து இருந்தனர். போராட்டம் நடைபெறுவதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களை சிறையில் அடைக்கிறார்களே அதைப்போல். பலாத்காரத்தை முற்றிலும் தடுக்க தண்ணி அடிப்பவர்களையும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தவறு செய்வதற்கு முன் தூக்கில் போட வேண்டும் என்று சொன்னாலும் சொல்லுவாங்க.

முட்டாள்தனமா வாதம்... சிரி

என்ன செய்ய நண்பரே, முட்டாள்களுடன் வாதிடும் பொழுது அவர்கள் பாணியிலே பேச வேண்டிய சூழல் நேர்கிறது.

வித்தியாசமாக பேசினால் தம்மை அறிவாளி என்று சொல்வார்கள் என்று நினைத்து கொண்டு திரியும் சில மூடர்கள் தன்னை தவிர மற்றவர்களை முட்டாள்கள் என்று நினைத்து கொள்வார்களாம் ...ஐயோ பாவம் சிரி சிப்பு வருது

avatar
Guest
Guest

PostGuest Thu Dec 27, 2012 11:48 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:"என்னை பொறுத்த வரை இந்த மாதிரி பாலியல் பலாத்காரம் பண்ற மிருகங்களை சுட்டு கொல்லணும் இல்லை என்றால்
கல்லால் அடித்தெ கொல்லணும்."
அப்போ பேசாமே, இந்தியாவை ஒரு முஸ்லிம் நாடாக அறிவித்து அவர்களின் சட்ட திட்டங்களையே இங்கும் கொண்டு வந்துவிடலாமா ...உதயசுதா அவர்களே ?

கொண்டு வந்தால் என்ன தப்பு அய்யா ? மரணம் தண்டனை என்றால் தானே குற்றங்கள் குறையும் ... அகிம்சை , காந்தியம் எல்லாம் எப்போதே முடிவுக்கு வந்து விட்டது

Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக