புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
டெல்லியில் இன்று நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா,"காங்கிரஸ் அல்லாத முதல்-மந்திரிகள் பேசுவதற்கு உரிய அவகாசம் தரப்படவில்லை. இதன் மூலம் மாநில முதல்-மந்திரிகளை மத்திய அரசு அவமானப்படுத்தி விட்டது'' என்று கூறி இருந்தார்.
:-
இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற விவகார மந்திரி ராஜீவ்சுக்லா இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:-
:-
தேசிய வளர்ச்சி கூட்டத்தில் பேசுவதற்கு ஒவ்வொரு மாநில முதல்-மந்திரிக்கும் தலா 10 நிமிடம் அவகாசம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் பேச வேண்டியவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததால் இப்படி நேர அளவு நிர்ணயம் செய்து ஏற்பாடு செய்யப்பட்டது.
:-
காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கும், காங்கிரஸ் அல்லாத மாநில முதல்-மந்திரிகளுக்கும் ஒரே மாதிரிதான் நேர அவகாசம் கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் மாநில முதல்-மந்திரிகள் 10 நிமிடம் கடந்து பேசிய போதும் மணி ஒலிக்கப்பட்டது. எனவே இதில் எப்படி அவமானம் செய்து விட்டதாக சொல்ல முடியும்?
:-
தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தை பயன்படுத்தி மாநில முதல்-மந்திரிகள், தங்கள் மாநிலத்துக்கு வேண்டியதை பெற்று கொள்ளும் வாய்ப்பை பெறுகிறார்கள். இத்தகைய கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தது சரியானது அல்ல. இதுவரை எந்த முதல்-மந்திரியும் இப்படி குற்றம் சாட்டியதில்லை.
இவ்வாறு மத்திய மந்திரி ராஜீவ்சுக்லா கூறினார்.
:-
மாலை மலர்

- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
சட்டமன்றத்தில் பேசுவது போல் உங்களை பற்றியும் உங்கள் கட்சியை பற்றியும் சுய புராணம் பாடிஇருப்பிர்கள் அதனால் நேரம் போதாமல் இருந்திருக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதே அதே சபாபதேகேசவன் wrote:சட்டமன்றத்தில் பேசுவது போல் உங்களை பற்றியும் உங்கள் கட்சியை பற்றியும் சுய புராணம் பாடிஇருப்பிர்கள் அதனால் நேரம் போதாமல் இருந்திருக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
என்ன இருந்தாலும்...நம் முதல்வரை நிஜமாகவே அவமானப்படுத்தி இருந்தால் அது கண்டிக்கத்தக்கதே...
ஆனாலும்...முதல்வர் இதில் உள்நோக்கத்தோடு குற்றம் சாட்டினால் அதுவும் தவறே...
ஆனாலும்...முதல்வர் இதில் உள்நோக்கத்தோடு குற்றம் சாட்டினால் அதுவும் தவறே...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
ரா.ரா3275 wrote:என்ன இருந்தாலும்...நம் முதல்வரை நிஜமாகவே அவமானப்படுத்தி இருந்தால் அது கண்டிக்கத்தக்கதே...
ஆனாலும்...முதல்வர் இதில் உள்நோக்கத்தோடு குற்றம் சாட்டினால் அதுவும் தவறே...
எனது கருத்தும் இதே தான்.அங்கு என்ன நடந்தது என்பது நமக்கு முற்றிலும் தெரியாது,இருப்பினும் எந்த ஒரு முதல்வரையும் அவமானம் படுத்தும் நோக்கில் நடந்திருக்குமேயானால் அது மிகவும் கண்டித்தக்கது
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஒரு முதல்வருக்கு 10 நிமிடம் என்பதில் இருந்தே தெரிகிறது.. மத்திய அரசின் ஏமாற்று வேலை.... ஒரு மாநிலத்தை பற்றி 10 நிமிடங்களில் என்ன பேசிவிட முடியும்.. தைரியமாக தனது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவித்த ஜெ. அவர்களை பாராட்டலாம்... கலைஞரும் இப்படி மத்திய அரசை எதிர்க்கனும் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அசுரன் wrote:ஒரு முதல்வருக்கு 10 நிமிடம் என்பதில் இருந்தே தெரிகிறது.. மத்திய அரசின் ஏமாற்று வேலை.... ஒரு மாநிலத்தை பற்றி 10 நிமிடங்களில் என்ன பேசிவிட முடியும்.. தைரியமாக தனது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவித்த ஜெ. அவர்களை பாராட்டலாம்... கலைஞரும் இப்படி மத்திய அரசை எதிர்க்கனும்
உங்கக்கிட்டே பிடிச்சதே இது தான் அண்ணா,எல்லாம் சொல்லிட்டு கடையாக காமெடி பன்றீங்க பாருங்க அது தான்
![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கரூர் கவியன்பன் wrote:உங்கக்கிட்டே பிடிச்சதே இது தான் அண்ணா,எல்லாம் சொல்லிட்டு கடையாக காமெடி பன்றீங்க பாருங்க அது தான்)
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
கேசவன் wrote:சட்டமன்றத்தில் பேசுவது போல் உங்களை பற்றியும் உங்கள் கட்சியை பற்றியும் சுய புராணம் பாடிஇருப்பிர்கள் அதனால் நேரம் போதாமல் இருந்திருக்கும்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![எல்லா முதல்வர்களையும் ஒரே மாதிரிதான் நடத்தினோம்: ஜெயலலிதா புகாருக்கு மத்திய அரசு பதில் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|