புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நேற்று  இரவு - Page 2 Poll_c10நேற்று  இரவு - Page 2 Poll_m10நேற்று  இரவு - Page 2 Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நேற்று  இரவு - Page 2 Poll_c10நேற்று  இரவு - Page 2 Poll_m10நேற்று  இரவு - Page 2 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
நேற்று  இரவு - Page 2 Poll_c10நேற்று  இரவு - Page 2 Poll_m10நேற்று  இரவு - Page 2 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
நேற்று  இரவு - Page 2 Poll_c10நேற்று  இரவு - Page 2 Poll_m10நேற்று  இரவு - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
நேற்று  இரவு - Page 2 Poll_c10நேற்று  இரவு - Page 2 Poll_m10நேற்று  இரவு - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நேற்று  இரவு - Page 2 Poll_c10நேற்று  இரவு - Page 2 Poll_m10நேற்று  இரவு - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
நேற்று  இரவு - Page 2 Poll_c10நேற்று  இரவு - Page 2 Poll_m10நேற்று  இரவு - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Jenila
நேற்று  இரவு - Page 2 Poll_c10நேற்று  இரவு - Page 2 Poll_m10நேற்று  இரவு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
நேற்று  இரவு - Page 2 Poll_c10நேற்று  இரவு - Page 2 Poll_m10நேற்று  இரவு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
நேற்று  இரவு - Page 2 Poll_c10நேற்று  இரவு - Page 2 Poll_m10நேற்று  இரவு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நேற்று  இரவு - Page 2 Poll_c10நேற்று  இரவு - Page 2 Poll_m10நேற்று  இரவு - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று இரவு

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 19, 2012 11:00 am

First topic message reminder :

நேற்று இரவு எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிர விரும்புகிறேன் உறவுகளே.

இரவு 12 .15 இருக்கும் மழை பெய்துகொண்டிருந்தது. எனக்கு சரியாக உறக்கம் வரவில்லை.
எங்கள் வீட்டின் சாலை ஓரமாக யாரோ ஓடுவது போல இருந்தது. பின்னால் பலர் சத்தமிட்டுக்கொண்டு வருவதும் தெரிந்தது. நாங்கள் மூன்று பேரும் விழித்துக்கொண்டோம்.
எங்கள் வீட்டில் ஏற்கனவே இரண்டு முறை திருட்டு போயுள்ளது. எங்கள் வீட்டிற்கு ஒரு புறம் வங்கி உள்ளது. பின்னால் மகளிர் இல்லம் உள்ளது மற்றைய இரு புறமும் வீதிகள்.
அதனால் கதவை திறந்து பார்க்க கூட பயமாக இருந்தது. ஒரு அரை மணி நேரத்தில் ஆரவாரம் நின்றுவிட்டது. அதன் பின் உறக்கமே வரவில்லை ஒரு வாறு இன்று விடிந்துவிட்டது.
காலையில் தான் என்ன நடந்ததது என்று விசாரித்து பார்த்தோம். பின்னால் உள்ள மகளிர்
இல்லத்து மாணவி ஒருவர் தன காதலனை வரச்சொல்லி இருக்கிறார். இதை அந்த மகளிர் இல்ல நிர்வாகி பார்த்ததே இந்த ஆரவாரங்களுக்கு காரணம். இதில் என்ன
வருத்தத்திற்கு உரிய விடயம் என்றால் தாய் தந்தையை இழந்த சிறுமியருக்கான காப்பகம்
அது. இந்நிலையில் அங்கு தங்கி கல்வி கற்று வரும் 17 வயது நிரம்பிய பாடசாலை மாணவியே இவ்வாறு வழிதவறி சென்றுள்ளார்.அந்த மாணவியிடம் கையடக்க தொலைபேசி இருந்தமையும் தெரியவந்துள்ளது. நிர்வாகி அம்மா மிகவும் வருத்தத்துடன் இதை எங்களுக்கு கூறினார்.

நேற்று  இரவு - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Dec 19, 2012 6:55 pm

ஆதரவற்றவர்களுக்கு கொஞ்சம் அன்பாக பேசினாலே போதும் . நம்பி விடுவார்கள் . நல்லவனோ ,கெட்டவனோ அவர்களுக்கு அப்புறம் தான் தெரியும் ........

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 19, 2012 7:08 pm

அம்மாவின் அரவணைப்பும் , அன்பும் , வழிகாட்டலும் தவறும் பட்சத்தில் இது தவிர்க்க முடியாதது .தங்கையே .. சோகம்

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 19, 2012 7:10 pm

V.BABU wrote:ஆதரவற்றவர்களுக்கு கொஞ்சம் அன்பாக பேசினாலே போதும் . நம்பி விடுவார்கள் . நல்லவனோ ,கெட்டவனோ அவர்களுக்கு அப்புறம் தான் தெரியும் ........

சோகம் சியர்ஸ்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Dec 19, 2012 8:52 pm

தனிமை, வயசு, கவர்ச்சி இவைகள்தான் தூண்டல்கள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 20, 2012 6:12 am

தொட்டால் என்ன ? பட்டால் என்ன ? கெட்டால்தானெ பாவம் என்று கவிஞர் கண்ணதாசன் அன்று எழுதிய போது பாட்டை ரசித்தவர்களும் உண்டு முகம் சிறிது சுளித்தவரும் உண்டு.. அன்றைய காலகட்டம் அது.
இன்று இதெல்லாம் ஒரு adventure .இன்றைய தலைமுறை எல்லாவற்றையும் அனுபவிக்கவேண்டும் ,என்ற அதீத ஆர்வம், ஆசை.
வாழ்க்கை நெறி, வசதிக்கு ஏற்ப அவரவர் விருப்பதிற்கேற்ப மாற்றப்படுகின்றன.
TV தொடர்கள், கைபேசி ,பத்திரிகைகள்,தற்காலத்திய நடிக, நடிகையர்கள் , Pubs , பணப்புழக்கம் முக்கியமான அங்கம் வகிக்கின்றன . யாரை குறை சொல்வது.? வழிகாட்டியாக இருக்கவேண்டிய பெரியவர்களும் வழுக்கி விழுவதை வாடிக்கையாக கொண்டுள்ள காலம் இது .
ரமணியன்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Dec 20, 2012 11:54 am

T.N.Balasubramanian wrote:தொட்டால் என்ன ? பட்டால் என்ன ? கெட்டால்தானெ பாவம் என்று கவிஞர் கண்ணதாசன் அன்று எழுதிய போது பாட்டை ரசித்தவர்களும் உண்டு முகம் சிறிது சுளித்தவரும் உண்டு.. அன்றைய காலகட்டம் அது.
இன்று இதெல்லாம் ஒரு adventure .இன்றைய தலைமுறை எல்லாவற்றையும் அனுபவிக்கவேண்டும் ,என்ற அதீத ஆர்வம், ஆசை.
வாழ்க்கை நெறி, வசதிக்கு ஏற்ப அவரவர் விருப்பதிற்கேற்ப மாற்றப்படுகின்றன.
TV தொடர்கள், கைபேசி ,பத்திரிகைகள்,தற்காலத்திய நடிக, நடிகையர்கள் , Pubs , பணப்புழக்கம் முக்கியமான அங்கம் வகிக்கின்றன . யாரை குறை சொல்வது.? வழிகாட்டியாக இருக்கவேண்டிய பெரியவர்களும் வழுக்கி விழுவதை வாடிக்கையாக கொண்டுள்ள காலம் இது .
ரமணியன்

இதத்தைதான் நானும் சொல்கிறேன், யாரும் கேக்கிறாங்க இல்லையே.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 21, 2012 2:55 pm

T.N.Balasubramanian wrote:தொட்டால் என்ன ? பட்டால் என்ன ? கெட்டால்தானெ பாவம் என்று கவிஞர் கண்ணதாசன் அன்று எழுதிய போது பாட்டை ரசித்தவர்களும் உண்டு முகம் சிறிது சுளித்தவரும் உண்டு.. அன்றைய காலகட்டம் அது.
இன்று இதெல்லாம் ஒரு adventure .இன்றைய தலைமுறை எல்லாவற்றையும் அனுபவிக்கவேண்டும் ,என்ற அதீத ஆர்வம், ஆசை.
வாழ்க்கை நெறி, வசதிக்கு ஏற்ப அவரவர் விருப்பதிற்கேற்ப மாற்றப்படுகின்றன.
TV தொடர்கள், கைபேசி ,பத்திரிகைகள்,தற்காலத்திய நடிக, நடிகையர்கள் , Pubs , பணப்புழக்கம் முக்கியமான அங்கம் வகிக்கின்றன . யாரை குறை சொல்வது.? வழிகாட்டியாக இருக்கவேண்டிய பெரியவர்களும் வழுக்கி விழுவதை வாடிக்கையாக கொண்டுள்ள காலம் இது .
ரமணியன்

கண்டிப்பாக நீங்க சொல்வதும் உண்மையே

நேற்று  இரவு - Page 2 Mநேற்று  இரவு - Page 2 Uநேற்று  இரவு - Page 2 Tநேற்று  இரவு - Page 2 Hநேற்று  இரவு - Page 2 Uநேற்று  இரவு - Page 2 Mநேற்று  இரவு - Page 2 Oநேற்று  இரவு - Page 2 Hநேற்று  இரவு - Page 2 Aநேற்று  இரவு - Page 2 Mநேற்று  இரவு - Page 2 Eநேற்று  இரவு - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Dec 21, 2012 3:06 pm

வாலிப வயது. ஹார்மோன்களின் அதீத செயல்பாட்டால் உடலில் ஏற்படும் மாற்றத்தின் வெளிப்பாடே இந்த காதல். தவறென்று சொல்ல இயலாவிட்டாலும், இந்த பெண் அவளின் நிலையை கருத்தில் கொண்டிருக்க வேண்டும். மறுபுறம் இன்றைய பெண்களுக்கு தைரியம் அதிகம் தான். ஆனால் அது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் நலமாக இருக்கும்.

எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Fri Dec 21, 2012 5:06 pm

அகல் wrote:வாலிப வயது. ஹார்மோன்களின் அதீத செயல்பாட்டால் உடலில் ஏற்படும் மாற்றத்தின் வெளிப்பாடே இந்த காதல். தவறென்று சொல்ல இயலாவிட்டாலும், இந்த பெண் அவளின் நிலையை கருத்தில் கொண்டிருக்க வேண்டும். மறுபுறம் இன்றைய பெண்களுக்கு தைரியம் அதிகம் தான். ஆனால் அது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் நலமாக இருக்கும்.
உண்மை தான் நன்றி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Dec 21, 2012 7:58 pm

என்னமோ ?....இந்த வயசுல ஒரு எழவும் புரியாது...ஆனாலும்............??????????????....... சோகம் அதிர்ச்சி

நேற்று  இரவு - Page 2 224747944

நேற்று  இரவு - Page 2 Rநேற்று  இரவு - Page 2 Aநேற்று  இரவு - Page 2 Emptyநேற்று  இரவு - Page 2 Rநேற்று  இரவு - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக