புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_c10 
59 Posts - 58%
heezulia
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp

4 Posts - 4%
வேல்முருகன் காசி

3 Posts - 3%
D. sivatharan

1 Post - 1%
kavithasankar

Sathiyarajan

Guna.D

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_c10 
58 Posts - 60%
heezulia
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_c10 
22 Posts - 23%
mohamed nizamudeen
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_c10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_m10சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில பொது அறிவுத் தகவல்கள்

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 11, 2012 6:28 pm

First topic message reminder :

சில பொது அறிவுத் தகவல்கள்

1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. ஆங்கில கீபோர்டில் ஒரே வரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படு­ம் ஒரு சொ
ல் "TYPEWRITER"

3. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"

4. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

5. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"

6. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

7. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

8. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற் ­கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்ப ­ட்டது.

9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு

10. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி"என்றுசொல்லக் கேட்டிருப்போம். ­, ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்

11. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

தமிழ் பேசும் மக்கள் சங்கம்

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 15, 2013 7:40 am

புல்லாங்குழல்

புல்லாங்குழலின் பழைய தமிழ்ப் பெயர் "வங்கியம்' என்பதாகும். மூங்கில், சந்தனம், செங்காலி, கருங்காலி ஆகிய நான்கு மரங்களாலும் வெண்கலத்தாலும் புல்லாங்குழல் செய்யலாம். இவற்றுள் மூங்கிலால் செய்வதே சிறந்தது என்று பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. குழல் செய்வதற்காக வெட்டிய மரத்தை நன்கு நிழலில் காய வைத்துப் பின் துளையிடுவார்கள்.

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 15, 2013 7:43 am

முதல் மகாத்மா

மகாத்மா என்றதும் காந்தியின் நினைவுதான் வரும். ஆனால் அவருக்கு முன்பே ஒரு பெண்ணுக்கு அந்த அடைமொழி வழங்கப்பட்டுவிட்டது. 1831-ஆம் ஆண்டு மராட்டிய மாநில சதாராவில் பிறந்தவர் சாவித்திரி பாய்புலே. இவர் ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண் விடுதலைக்காகவும், விதவை மறுமணத்திற்காகவும் சிறுவயதிலேயே போராடினார். இவரது தொண்டைப் பாராட்டி மக்கள் இவருக்கு "மகாத்மா' என்ற பட்டம் சூட்டினர். காந்தி கூட உண்மையான மகாத்மா சாவித்திரி பாய்புலேதான் என்று கூறியுள்ளார்.

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 15, 2013 7:51 am

சாதனைப் பெண்மணிகள்

1. சர்வதேச விருது பெற்ற முதல் இந்தியப் பெண் இயக்குநர்

மீரா நாயர்

2. இந்தியாவின் முதல் பெண் போலீஸ் டி.ஜி.பி.

காஞ்சன் செüத்ரி

3. முதல் இந்தியப் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர்

எஸ்.விஜயலெட்சுமி

4. 46 ஆண்டுகள் எம்.எல்.ஏ. பதவி வகித்த முதல் இந்தியப் பெண்மணி

கே.ஆர்.கௌரியம்மாள்

5. இந்தியாவின் முதல் இசைப் பெண்மணி

எம்.எஸ்.சுப்புலெட்சுமி

6. பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியப் பெண் பின்னணிப் பாடகி

லதா மங்கேஷ்கர்

7. புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண்

அருந்ததி ராய்

8. வெளிநாடு சென்று பரதம் ஆடிய முதல் இந்தியப் பெண்

பால சரஸ்வதி

9. உலக தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்

அஞ்சு ஜார்ஜ்

10. சிறந்த ஆடைவடிவமைப்பாளருக்கான ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியப் பெண்

பானு ஆதித்யா

11. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்தியப் பெண்

பச்சேந்திரி பால்

12. இந்தியாவின் முதல் பெண் ஜெட் கமாண்டர் கேப்டன் செüதாமினி

தேஸ்முக்.

13. உலக அழகிப் பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண்

ரீட்டா ஃபரியா

14. இந்தியாவின் முதல் கார் பந்தய வீராங்கனை

நாவாஸ் சாந்து

தினமணி

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 15, 2013 7:52 am

தேசபக்தி

1936 நவம்பர் 18-ல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. காலமானார். "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற பாரதியாரின் பாடலை அருகில் இருப்பவரை பாடச் சொல்லி கேட்டவாறே அவர் உயிர் பிரிந்தது.

வ.உ.சி சுதந்திரப் போராட்ட வீரர் மட்டுமல்ல; ஓர் எழுத்தாளரும் ஆவார்.

"அகமே புறம்' என்ற பெயரில் சிறையிலிருந்து கொண்டே தன் மனைவி வள்ளியம்மை வாழ்க்கையை கவிதையில் வடித்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை.

தினமணி

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 15, 2013 7:56 am

அட அப்படியா!

நட்சத்திர மீனை பல துண்டுகளாக வெட்டினாலும் அவை அனைத்துமே புதிய மீன்களாக வளரும்.

மூட்டைப் பூச்சி கடிப்பதால் ரத்தம் இழப்பாகுமே தவிர வியாதி எதுவும் வராது.

காளான்கள் மருந்துகளை உற்பத்தி செய்ய பயன்படுகிறது.

ஒட்டகங்களைவிட அதிக நாள் தண்ணீர் இல்லாமல் வாழும் பிராணி எலி.

வெட்டுக்கிளியின் காது அதன் கால்களில் உள்ளது.

ஹம்மிங் பேர்டு என்ற பறவை பின்னோக்கியும் பறக்கும்.

தினமணி

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 15, 2013 7:58 am

மியாவ்... மியாவ்...

பூனைகள் சாதாரணமாக "மியாவ்' என்று கத்துவது போல் தோன்றினாலும் அவ்வொலியில் நூற்றுக்கும் மேற்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. அதன் ஒவ்வொரு சப்தத்திற்கும் ஒவ்வொரு அர்த்தமுண்டு. பூனைகள் நம்முடைய நூற்றுக்கணக்கான வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தவை.

தினமணி

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 15, 2013 8:05 am

ஓய்வூதியம்

பதவியில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு உரிய ஓய்வூதியம் வழங்கும் முறையைக் கொண்டு வந்தவர் பிஸ்மார்க். இவர் ஆங்காங்கே பிரிந்து இருந்த ஜெர்மன் நாட்டை ஒன்றாக்கியவர். 1889-ஆம் ஆண்டு வேலையில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு உரிய ஓய்வு ஊதியமுறையைக் கொண்டு வந்தார். வேலையில் இருக்கும் ஒவ்வொருவரும் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை வயது முதிர்ந்தோருக்கான சேமிப்புத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார். வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மாதந்தோறும் இந்தத் திட்டத்தில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற நடைமுறையை ஏற்படுத்தினார்.

தினமணி

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 15, 2013 8:10 am

15 வயது ஆசிரியர்!
உள்ளூர் செய்திகளை சுடச்சுட தருவதற்காக "கிராண்ட் ட்ரங்க் ஹெரால்ட்' என்ற பத்திரிகையைத் தொடங்கினார் தாமஸ் ஆல்வா எடிசன்.
அந்தப் பத்திரிகைக்கு அவரே ஆசிரியர், அச்சுக் கோர்ப்பவர், நிருபர், வெளியிடுபவர், விற்பனையாளர் எல்லாம்...

அச்சடிக்கும் எந்திரத்தை ரயிலுக்குள்ளேயே வைத்து அச்சடித்து ஒரு பத்திரிகை விலை 3 செண்ட் வீதம் விற்றார். மாத சந்தா 8 செண்ட் என 300 சந்தாதாரர்களையும் சேர்த்து விட்டார்.
ஒருசில எழுத்துப் பிழைகள் தவிர பத்திரிகை மிக நன்றாகவே இருப்பதாக லண்டன் டைம்ஸ் பத்திரிகை பாராட்டியது.

உலக வரலாற்றிலேயே ரயிலில் அச்சடிக்கப்பட்ட முதல் பத்திரிகை அதுதான். ஒரு 15 வயதுப் பையன் பத்திரிகை ஆசிரியராக இருந்து வெளியிட்ட பத்திரிகையும் அதுதான்.

-மல்லிகா அன்பழகன், சென்னை.
கதிர்

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 15, 2013 8:18 am

•மகாபாரதத்தில் மொத்தம் 30 லட்சம் வார்த்தைகள் இருக்கின்றன.

•கைராட்டையும் கதர் வேஷ்டியும் மட்டுமே வரதட்சணையாகப் பெற்று திருமணம் முடித்தவர் லால் பகதூர் சாஸ்திரி.

•இந்திய தண்டனை சட்டப்படி பெண்களை தூக்கில் போடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

திரை கதிர்

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 15, 2013 8:26 am

நூல் அகராதி அறிவோம்...

சீறாப்புராணம்

உமறுப்புலவரால் இயற்றப்பட்டது. நபிகள் நாயகத்தின் (ஸல்) வரலாற்றைக் கூறும் நூல். மூன்று காண்டங்களை உடையது. 92 படலங்களையும், 5027 விருத்தப்பாக்களையும் கொண்டது. பெருங்காப்பிய இலக்கண முறைப்படியும் தமிழர் மரபுப்படியும் இயற்றப்பட்ட நூல். காலம் 18-ஆம் நூற்றாண்டு. சில நூல்களில் 17-ஆம் நூற்றாண்டு என உள்ளது காண்க.

சூடாமணி நிகண்டு

இயற்றியவர் மண்டலபுருடர். சொற்பொருளை அறிவதற்கு செய்யுளில் அமைந்த அகராதி நூல். காலம் கி.பி.16-ஆம் நூற்றாண்டு.

சூளாமணி

இயற்றியவர் தோலாமொழித்தேவர். ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று. இதில் திவிட்டன் வரலாறு கூறப்பட்டுள்ளது. காலம் 10-ஆம் நூற்றாண்டு.

சேனாவரையம்

தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு சேனாவரையர் எழுதிய உரையே இந்நூல். காலம் கி.பி.13-ஆம் நூற்றாண்டு.

தமிழ் மணி

சில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Tசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Uசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Oசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Hசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Aசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Mசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 Eசில பொது அறிவுத் தகவல்கள் - Page 8 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக