புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Poll_c10சகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Poll_m10சகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
சகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Poll_c10சகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Poll_m10சகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Poll_c10சகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Poll_m10சகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகோதரிகளின் கவனத்திற்கு................!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 11, 2012 12:29 am

First topic message reminder :

சகோதரிகளின் கவனத்திற்கு................!!

ஹோட்டல், லாட்ஜ், துணிக்கடை, மருத்துவமனை உள்ளிட்டவற்றில் தங்களுடைய உடைகளை மாற்றும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறீர்களா

இயன்றவரை உங்களுடைய வீடுகள் அல்லாத எந்த இடத்திலும் உடைகளை மாற்றும் பழக்கத்தை தவிர்த்திடுங்கள்,

ஏனென்றால் பல்வேறு இடங்களில் உடை மாற்றும் டிரையர் ரூமில் உள்ள கண்ணாடியின் உள்ளிருந்து காமவெறி பிடித்த மிருகங்கள் வீடியோ எடுப்பதாக செய்திகள் தொடர்ந்து வருவதை நாம் அனைவரும் அறிவோம்,

ஆகையால் உங்களுடைய வீடுகள் அல்லாத எந்த இடத்திலும் உடைகளை மாற்றும் பழக்கத்தை முழுமையாக தவிர்த்திடுங்கள்,

இருப்பினும் தங்களுடைய கவனத்திற்கு.....

நீங்கள் காணக்கூடிய கண்ணாடியில் உங்களுடைய விரலை வைத்து பாருங்கள், கண்ணாடியில் பிரதிபலிக்கும் விரல் ஒட்டாமல் இருந்தால் அது சாதாரண கண்ணாடி,

விரல் ஓட்டினால் அது வேவு பார்க்கும் கண்ணாடி, உள்ளிருந்து உங்களை யாரோ வேவு பார்க்கிறார்கள் என்று அர்த்தம்.

சங்கை ரிதுவான்




சகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Mசகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Uசகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Tசகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Hசகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Uசகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Mசகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Oசகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Hசகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Aசகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Mசகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Eசகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 11, 2012 6:19 pm

மேலும் இது பற்றிய தகவல்கள் :

உடை மாற்றும் அறையின் விளக்கினை அணைத்தால் ஒருவேளை காமிரா இருந்தால் அங்கு ஒருவித லேசர் லைட் வெளிச்சம் தெரியும்

கையிலுள்ள கைப்பேசியில் டார்ச் இருந்தால் அந்த அறைமுழுதும் அடித்துப் பாருங்கள் எதிரொளி தெரிந்தால் அங்கு புகைப்படக்கருவி உள்ளதாக அர்த்தம்

தொலைப்பேசியில் நண்பர் யாருடநேனும் தொடர்பு கொள்ளுங்கள் அங்கிருந்து.அப்பொழுது உரையாடலின் போது ஒரு வித இரைச்சல் கேட்டால் அங்கு காமிரா இருக்கும்

கண்ணாடிகளில் இருவேறு கண்ணாடிகள் உண்டு.குறிப்பாக ஒன்று இருபுறமும் உள்ளதை காட்டும் கண்ணாடி மற்றொன்று ஒரு புறம் மட்டும் அதாவது ஒரு பக்கம் நின்றால் மட்டும் எதிரொளி காட்டும் மறுபக்கம் காட்டாது மாறாக நாம் பார்க்கும் எதிர்திசையில் உள்ளவர்க்களை நமக்கு காட்டும் நம்மை அவர்களுக்கு காட்டாது.இவ்வகை கண்ணாடி சற்று கருநிற மாக தென்படும்.

மேலும் தேனிலவு போகும்போது விடுதி அறைகளில் மகிழ்ச்சியாக உள்ளபோது கண்டிப்பாக போர்வையினை போர்த்திக்கொள்ளவும் .பெரும்பாலான வீடியோ காட்சிகள் இவ்வாறாகவே வெளியிடப்படுவதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மீளும் தாங்கள் தங்கி இருக்கும் அறையில் சந்தேகப்படும் படியான இடம் உள்ளதாக தோன்றினால் அவ்விடத்தில் தாங்கள் கொண்டுவந்துள்ள ஏதேனும் பெட்டியை அவிவிடத்தை மறைக்கும்படியாக வைத்துவிடுங்கள்

மிக முக்கியமாக வெளியிடங்களில் அதாவது ஹோட்டல் ரெஸ்டாரன்ட் போன்ற பகுதியில் தேனிலவு கொண்டாடுவதை தவிர்த்திடுங்கள்.எவ்வாறாயினும் வீடியோ எடுக்க ஒரு மிகப்பெரிய கும்பல் காத்துக்கொண்டிருக்கிறது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 11, 2012 6:24 pm

நல்ல பதிவு.. அனைவரும் கவனமாக இருக்கவேண்டும்..




சகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Power-Star-Srinivasan
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Dec 11, 2012 6:53 pm

மிகவும் முக்கியமான காலத்திற்கேற்ற பதிவு.
பகிர்ந்து கொண்டமைக்கு நண்பர்கள் இருவருக்கும் நன்றிகள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 11, 2012 6:55 pm

மிக்க நன்றி கவியன்பன் நன்றி



சகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 11, 2012 7:14 pm

கரூர் கவியன்பன் wrote:மேலும் இது பற்றிய தகவல்கள் :

உடை மாற்றும் அறையின் விளக்கினை அணைத்தால் ஒருவேளை காமிரா இருந்தால் அங்கு ஒருவித லேசர் லைட் வெளிச்சம் தெரியும்

கையிலுள்ள கைப்பேசியில் டார்ச் இருந்தால் அந்த அறைமுழுதும் அடித்துப் பாருங்கள் எதிரொளி தெரிந்தால் அங்கு புகைப்படக்கருவி உள்ளதாக அர்த்தம்

தொலைப்பேசியில் நண்பர் யாருடநேனும் தொடர்பு கொள்ளுங்கள் அங்கிருந்து.அப்பொழுது உரையாடலின் போது ஒரு வித இரைச்சல் கேட்டால் அங்கு காமிரா இருக்கும்

கண்ணாடிகளில் இருவேறு கண்ணாடிகள் உண்டு.குறிப்பாக ஒன்று இருபுறமும் உள்ளதை காட்டும் கண்ணாடி மற்றொன்று ஒரு புறம் மட்டும் அதாவது ஒரு பக்கம் நின்றால் மட்டும் எதிரொளி காட்டும் மறுபக்கம் காட்டாது மாறாக நாம் பார்க்கும் எதிர்திசையில் உள்ளவர்க்களை நமக்கு காட்டும் நம்மை அவர்களுக்கு காட்டாது.இவ்வகை கண்ணாடி சற்று கருநிற மாக தென்படும்.

மேலும் தேனிலவு போகும்போது விடுதி அறைகளில் மகிழ்ச்சியாக உள்ளபோது கண்டிப்பாக போர்வையினை போர்த்திக்கொள்ளவும் .பெரும்பாலான வீடியோ காட்சிகள் இவ்வாறாகவே வெளியிடப்படுவதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மீளும் தாங்கள் தங்கி இருக்கும் அறையில் சந்தேகப்படும் படியான இடம் உள்ளதாக தோன்றினால் அவ்விடத்தில் தாங்கள் கொண்டுவந்துள்ள ஏதேனும் பெட்டியை அவிவிடத்தை மறைக்கும்படியாக வைத்துவிடுங்கள்

மிக முக்கியமாக வெளியிடங்களில் அதாவது ஹோட்டல் ரெஸ்டாரன்ட் போன்ற பகுதியில் தேனிலவு கொண்டாடுவதை தவிர்த்திடுங்கள்.எவ்வாறாயினும் வீடியோ எடுக்க ஒரு மிகப்பெரிய கும்பல் காத்துக்கொண்டிருக்கிறது

இந்த பதிவை இட்ட உங்களுக்கு எனது சார்பாக நன்றிகள்




சகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Mசகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Uசகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Tசகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Hசகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Uசகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Mசகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Oசகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Hசகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Aசகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Mசகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 Eசகோதரிகளின் கவனத்திற்கு................!! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 11, 2012 7:45 pm

உறவுகளுக்காகத் தானே நாம்.மகிழ்ச்சி

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Tue Dec 11, 2012 8:09 pm

நல்ல பகிர்வு



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக