புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!...


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Dec 05, 2012 12:06 pm

First topic message reminder :

இன்னிக்கி செல்போன் இல்லாம யாரும் இல்ல!
தலகாணி வைச்சி தூங்கறாங்களோ இல்லையோ செல்போன் வைச்சி தூங்குறாங்க!
சாப்பிடுறாங்களோ இல்லையோ ரீசார்ஜ் பண்றாங்க! டாப் அப் பண்றாங்க!
மொத்தத்துல மூன்றாவது கை யா என்னேரமும் ஒட்டிகிட்டே இருக்கு.

ஆண்டுக்கு ஒரு செல்போன்.
மாதத்துக்கு ஒரு நெம்பர்
ஒரு நாளைக்கு ஒரு பிளான்
ஒரு நிமிடத்துக்கு ஒரு மெசேஜ்
ஒரு நொடிக்கு ஒரு பைசா னு
போன் கூடவே காலத்த ஓட்டுறோம்.

இப்படிப்பட்ட அருமை பெருமை வாய்ந்த கைபேசியை தேர்ந்தெடுக்க வழி சொல்றேன் வாங்க!

முதலில்
மொபைல் போன் பேசும் நேரம்.

ஒரு மொபைல் போன் வாங்கும்போது அது பேசுவதற்கு பேட்டரி நிற்கும் நேரம் பார்த்து வாங்க வேண்டும். பெரும்பாலும் நாம் மொபைல் ஸ்டாண்ட் பை மோட்'ல் எவ்வளவு நேரம் நிற்கும் எனபார்த்து வாங்குகின்றோம்.
அதனால் அது நாம் தொடர்ச்சியாக பேசும் போது எகிறிவிடுகிறது. பொதுவாக பேசும் போது 5 மணிநேரங்களுக்கு மேல் தாங்கும் மொபைல்களை வாங்குவதே சிறந்தது.
அடுத்து
பேட்டரி தாங்குதிறன்
பொதுவாக பேசும் போதும், இணையத்தில் உலாவும் போதும் தான் பேட்டரி சீக்கிரம் திர்ந்து விடுகிறது. இதனை பார்த்து வாங்குவது சிறந்தது. மொபைல் போன் பேட்டரிகள் எம்.எச்.இசட் கொண்டு அளவிடப்படுகிறது. 1000 எம்.எச்.இசட் அளவுக்கு மேலேஉள்ள பேட்டரி வாங்குவது சால சிறந்தது.

முக்கியமான மேட்டர்
நினைவகம்
செல்பேசிகளுக்கு மைய நினைவகமும், நினைவக அட்டையும் சேமிக்க பயன்படுகிறது. நினைவக அட்டை தான் பாடல்களையும், விடியோக்களையும் தாங்கி கொள்கிறது. 8 ஜிபி அளவினை தாங்ககூடிய ய மொபைல் ஆக இருந்தால் நலம்.
எப்போவாது ஒன்னுதான் வாங்குறோம், வாங்குறதா நல்லதா வாங்குனா என்னனு 15,000 ருபாய்க்கு 20,000 ருபாய் வாங்கி எப்படி பயன்படுத்துறது னு என்ன மாதிரி முழிக்காதீங்க! (பிளாக்பெர்ரி ஓசில கிடைச்சுது, ஒன்னுமே தெர்லபாஸ்)
டச்ஸ்கீரீன் வானாம் நைனா! பிகாஸ் கீழ விழுந்தா பட்டுனு டமால் ஆகிடும். (நம்புள்து கூட அப்படித்தான் பூட்சுபா)
டச்ஸ்கிரீன் இருந்தா மெசேஸ் அனுப்ப கஸ்டமா இருக்கும்.
நோக்கியா போன்'ல நிறைய சாப்ட்வேர் ரிப்பேர் வருது. அதனால அந்த பிராண்டு கொஞ்சம் தவிர்க்கலாம். ( நோக்கியா மன்னிக்கவும் )
ஸ்மார்ட் போன் வாங்குபவர்கள் நல்ல அண்ட்ராய்டு போன்கள் தேர்ந்தெடுங்கள். நன்றி தமிழ்மணம்...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 05, 2012 4:15 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:அடிக்கிறது எல்லாம் சரி தான்.. ஆனா தண்ணி விட்டு அடிங்க.. அப்போ தான் உடம்புக்கு ஒத்துக்கும் ஓரக்கண் பார்வை

செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... - Page 3 676261 இதுவா
கரெக்டா கண்டுபுடிச்சிட்ட? அது சரி தினமும் அடிக்கிறவங்களுக்கு தானே தெரியும்.. அய்யோ, நான் இல்லை
இவரு நல்லபிள்ளைப்பா ஓடுறாரு... சிரிப்பு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 05, 2012 4:29 pm

ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:அடிக்கிறது எல்லாம் சரி தான்.. ஆனா தண்ணி விட்டு அடிங்க.. அப்போ தான் உடம்புக்கு ஒத்துக்கும் ஓரக்கண் பார்வை

செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... - Page 3 676261 இதுவா
கரெக்டா கண்டுபுடிச்சிட்ட? அது சரி தினமும் அடிக்கிறவங்களுக்கு தானே தெரியும்.. அய்யோ, நான் இல்லை
இவரு நல்லபிள்ளைப்பா ஓடுறாரு... சிரிப்பு
நி சொல்லலைனாலும் நான் ரொம்ப நல்லவன் தான் கோபம்




செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... - Page 3 Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 05, 2012 4:49 pm

அதுக்காக முகத்துல மிளகாய அப்பிட்டு வந்து நிக்குறது நல்லால்ல ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 05, 2012 4:53 pm

ஜாஹீதாபானு wrote:அதுக்காக முகத்துல மிளகாய அப்பிட்டு வந்து நிக்குறது நல்லால்ல ஜாலி
என் அழகை பார்த்து பொறாமை கோபம்




செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... - Page 3 Power-Star-Srinivasan
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Dec 05, 2012 5:06 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:அதுக்காக முகத்துல மிளகாய அப்பிட்டு வந்து நிக்குறது நல்லால்ல ஜாலி
என் அழகை பார்த்து பொறாமை கோபம்
கண்ணு பட போகுதையா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமையா சின்ன கவுண்டரே மண்டையில் அடி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 05, 2012 5:11 pm

jenisiva wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:அதுக்காக முகத்துல மிளகாய அப்பிட்டு வந்து நிக்குறது நல்லால்ல ஜாலி
என் அழகை பார்த்து பொறாமை கோபம்
கண்ணு பட போகுதையா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமையா சின்ன கவுண்டரே மண்டையில் அடி
நம்ம சிவாவுக்கு ஒரு கெட்டி சட்டினி பார்சல் சிப்பு வருது




செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... - Page 3 Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 05, 2012 5:21 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:அதுக்காக முகத்துல மிளகாய அப்பிட்டு வந்து நிக்குறது நல்லால்ல ஜாலி
என் அழகை பார்த்து பொறாமை கோபம்

பயம் அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 05, 2012 5:23 pm

பிளேடு பக்கிரி wrote:
jenisiva wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:அதுக்காக முகத்துல மிளகாய அப்பிட்டு வந்து நிக்குறது நல்லால்ல ஜாலி
என் அழகை பார்த்து பொறாமை கோபம்
கண்ணு பட போகுதையா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமையா சின்ன கவுண்டரே மண்டையில் அடி
நம்ம சிவாவுக்கு ஒரு கெட்டி சட்டினி பார்சல் சிப்பு வருது

இங்கேயும் அடியா? முடியல்லடா சாமி



செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 05, 2012 5:27 pm

ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:அதுக்காக முகத்துல மிளகாய அப்பிட்டு வந்து நிக்குறது நல்லால்ல ஜாலி
என் அழகை பார்த்து பொறாமை கோபம்

பயம் அய்யோ, நான் இல்லை
இப்போதான் ரொம்ப அல்கா இருக்கே அருமையிருக்கு




செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 05, 2012 5:29 pm

Ahanya wrote:
பிளேடு பக்கிரி wrote:
jenisiva wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:அதுக்காக முகத்துல மிளகாய அப்பிட்டு வந்து நிக்குறது நல்லால்ல ஜாலி
என் அழகை பார்த்து பொறாமை கோபம்
கண்ணு பட போகுதையா சின்ன கவுண்டரே
சுத்தி போட வேணுமையா சின்ன கவுண்டரே மண்டையில் அடி
நம்ம சிவாவுக்கு ஒரு கெட்டி சட்டினி பார்சல் சிப்பு வருது
இங்கேயும் அடியா? முடியல்லடா சாமி
நாங்க அடி வாங்காத இடமே இல்ல ஜாலி




செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... - Page 3 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக