புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Poll_c10 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Poll_m10 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Poll_c10 
30 Posts - 71%
heezulia
 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Poll_c10 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Poll_m10 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Poll_c10 
11 Posts - 26%
mohamed nizamudeen
 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Poll_c10 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Poll_m10 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Poll_c10 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Poll_m10 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Poll_c10 
72 Posts - 66%
heezulia
 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Poll_c10 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Poll_m10 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Poll_c10 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Poll_m10 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Poll_c10 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Poll_m10 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 22, 2012 1:51 pm

http://img.dinamalar.com/data/uploads/E_1353228354.jpeg

ஜப்பானில், மொபைல் போன் தயாரிப்பதில், முதல் இடத்தில் இருந்து வரும் ப்யூஜிட்ஸு நிறுவனத்துடன் இணைந்து, தண்ணீர் புகாத ஆண்ட்ராய்ட் மொபைல் போன் ஒன்றை, டாடா டொகோமா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. ப்யூஜிட்ஸு எப்074 என அழைக்கப்படும் இந்த மொபைல் போனில் ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 பதியப்பட்டு இயங்குகிறது. 4 அங்குல வண்ணத்திரை, AMOLED டிஸ்பிளே, 1.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர், 5 மெகா பிக்ஸெல் கேமரா, 1400 mAh திறன் கொண்ட பேட்டரி, 512 எம்பி ராம் நினைவகம், 1 ஜிபி உள் நினைவகம், வைபி மற்றும் புளுடூத் ஆகியன இதன் இயக்க சிறப்புகளாகும்.

இவற்றைக் காட்டிலும் மிகச் சிறப்பான இதன் தன்மை, தண்ணீருள் சென்று இதனை இயக்கலாம் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. நீருக்குள் இருந்தவாறே போட்டோ எடுக்கலாம். ஸ்கிராட்ச் எதுவும் விழாத வகையில் இதன் ஸ்கிரீன் அமைந்துள்ளது. இதன் பேட்டரி 1,400 mAh திறனுடன் உள்ளது. இதன் தடிமன் 6.7 மிமீ.; எடை 105 கிராம்.

சூரிய ஒளியில் இந்த போனின் திரை அதன் டிஸ்பிளே தன்மையை மாற்றிக் கொள்கிறது. இதில் இயங்கும் Motion Conscious Audio system என்னும் தொழில் நுட்பம், சுற்றுப்புறச் சூழ்நிலையை உணர்ந்து, வரும் அழைப்பின் ஒலியின் தன்மையை மாற்றுகிறது. இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூ.21,900.

தொடக்கத்தில் இது டாட்டா டொகோமோ நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதனை வாங்கும் டாட்டா டொகோமோ வாடிக்கையாளர்களுக்கு பிரிமியம் எண் இலவசமாக வழங்கப்படுகிறது. 3ஜி டேட்டா வரையறை இன்றி 1ஜிபி வரை பயன்படுத்தலாம். ரூ. 899 ஜி.எஸ்.எம். போஸ்ட் பெய்ட் இணைப்பினை வாங்குவோருக்கு, எந்த நெட்வொர்க் இணைப்பில் உள்ள எண்களுக்கும் எஸ்.டி.டி. மற்றும் உள்ளூர் அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

மற்ற திட்டத்தில் இணைபவர்களுக்கு, பிரிமியம் எண், மூன்று மாதத்திற்கு 3ஜி அலைவரிசையில் 1 ஜிபி டேட்டா இலவசம்.

ஜப்பான் நாட்டின் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள், இது போல பல சிறப்புகள் கொண்ட போன்களைத் தயாரித்தாலும், சோனி தவிர மற்ற நிறுவனங்கள், வெளிநாடுகளில் விற்பனையில் வெற்றி பெற இயலவில்லை. ஷார்ப் மற்றும் பானாசோனிக் நிறுவனங்கள் என்ன முயன்றும் வெற்றி பெற இயலவில்லை. FujitsuF074/ujitsuF074Waterproof3GPhone

ஆனால், ப்யூஜிட்ஸு நிறுவனம், இங்கு மொபைல் போன் சேவை வழங்கும் டாட்டா டொகோமோ வழியாக நுழைந்துள்ளது. டாட்டா டொகோமோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை என்றாலும், போனின் சிறப்பான அம்சங்கள், ப்யூஜிட்ஸு நிறுவனத்திற்கு பெயர் வாங்கித் தரலாம்.

மொபைல் மலர்



 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 22, 2012 1:57 pm

Fujitsu எனக்க்சு பிடித்த நிறுவனம் , ஆனால் இவர்களால் electronics துறையில் சர்வதேச அளவில் வெற்றிபெற முடியவில்லை சோகம் அது ஏனென்றும் தெரியவில்லை.

இங்கு கிடைக்கும் Fujitsu laptap-கள் அனைத்தும் ஜெர்மனியில் தயாரிக்கபடுபவை ஆனாலும் சீனாவில் தயாரிக்கப்படும் HP & Dell laptop களுடன் போட்டிபோட்டு வெற்றிபெற முடியவில்லை , விளையும் சீன தயாரிப்புகளை விட சற்று குறைவாக தான் இருக்கிறது

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Thu Nov 22, 2012 3:47 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Knight
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 22, 2012 4:56 pm

ஜப்பானியர்கள் தொழிநுற்பத்துக்கு என்றே சிந்திப்பவர்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Thu Nov 22, 2012 7:25 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Nov 22, 2012 9:44 pm

ஜப்பானியர்கள் எப்போதுமே வித்தியாசமாக technologyil சாதிப்பவர்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாக இருக்கிறது




 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் M தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் U தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் T தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் H தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் U தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் M தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் O தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் H தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் A தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் M தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் E தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 22, 2012 9:44 pm

அருமையான விசியம்...



 தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Paard105xz தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Paard105xz தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Paard105xz தண்ணீருக்குள் போட்டோ எடுக்கும் - ஆண்ட்ராய்ட் 3ஜி மொபைல் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Postஅசோகன் Tue Dec 04, 2012 7:44 pm

என்னுடைய மடிக்கணிணி ஃபுஜிட்சு நிறுவனத்தைச் சார்ந்ததே!ஆனால் நண்பர்கள் யாவரும் இதனைத் தரக் குறைவாக எண்ணுகின்றனர்.இதுதான் உலகமயமாக்குதலின் பிராண்ட் பவர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக