புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_c10செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_m10செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_c10 
5 Posts - 63%
Barushree
செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_c10செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_m10செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_c10 
1 Post - 13%
kavithasankar
செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_c10செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_m10செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_c10செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_m10செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_c10செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_m10செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_c10செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_m10செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_c10செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_m10செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_c10 
2 Posts - 3%
prajai

Shivanya
செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_c10செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_m10செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_c10 
1 Post - 1%
Barushree
செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_c10செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_m10செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_c10செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_m10செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!...

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Dec 05, 2012 12:06 pm

இன்னிக்கி செல்போன் இல்லாம யாரும் இல்ல!
தலகாணி வைச்சி தூங்கறாங்களோ இல்லையோ செல்போன் வைச்சி தூங்குறாங்க!
சாப்பிடுறாங்களோ இல்லையோ ரீசார்ஜ் பண்றாங்க! டாப் அப் பண்றாங்க!
மொத்தத்துல மூன்றாவது கை யா என்னேரமும் ஒட்டிகிட்டே இருக்கு.

ஆண்டுக்கு ஒரு செல்போன்.
மாதத்துக்கு ஒரு நெம்பர்
ஒரு நாளைக்கு ஒரு பிளான்
ஒரு நிமிடத்துக்கு ஒரு மெசேஜ்
ஒரு நொடிக்கு ஒரு பைசா னு
போன் கூடவே காலத்த ஓட்டுறோம்.

இப்படிப்பட்ட அருமை பெருமை வாய்ந்த கைபேசியை தேர்ந்தெடுக்க வழி சொல்றேன் வாங்க!

முதலில்
மொபைல் போன் பேசும் நேரம்.

ஒரு மொபைல் போன் வாங்கும்போது அது பேசுவதற்கு பேட்டரி நிற்கும் நேரம் பார்த்து வாங்க வேண்டும். பெரும்பாலும் நாம் மொபைல் ஸ்டாண்ட் பை மோட்'ல் எவ்வளவு நேரம் நிற்கும் எனபார்த்து வாங்குகின்றோம்.
அதனால் அது நாம் தொடர்ச்சியாக பேசும் போது எகிறிவிடுகிறது. பொதுவாக பேசும் போது 5 மணிநேரங்களுக்கு மேல் தாங்கும் மொபைல்களை வாங்குவதே சிறந்தது.
அடுத்து
பேட்டரி தாங்குதிறன்
பொதுவாக பேசும் போதும், இணையத்தில் உலாவும் போதும் தான் பேட்டரி சீக்கிரம் திர்ந்து விடுகிறது. இதனை பார்த்து வாங்குவது சிறந்தது. மொபைல் போன் பேட்டரிகள் எம்.எச்.இசட் கொண்டு அளவிடப்படுகிறது. 1000 எம்.எச்.இசட் அளவுக்கு மேலேஉள்ள பேட்டரி வாங்குவது சால சிறந்தது.

முக்கியமான மேட்டர்
நினைவகம்
செல்பேசிகளுக்கு மைய நினைவகமும், நினைவக அட்டையும் சேமிக்க பயன்படுகிறது. நினைவக அட்டை தான் பாடல்களையும், விடியோக்களையும் தாங்கி கொள்கிறது. 8 ஜிபி அளவினை தாங்ககூடிய ய மொபைல் ஆக இருந்தால் நலம்.
எப்போவாது ஒன்னுதான் வாங்குறோம், வாங்குறதா நல்லதா வாங்குனா என்னனு 15,000 ருபாய்க்கு 20,000 ருபாய் வாங்கி எப்படி பயன்படுத்துறது னு என்ன மாதிரி முழிக்காதீங்க! (பிளாக்பெர்ரி ஓசில கிடைச்சுது, ஒன்னுமே தெர்லபாஸ்)
டச்ஸ்கீரீன் வானாம் நைனா! பிகாஸ் கீழ விழுந்தா பட்டுனு டமால் ஆகிடும். (நம்புள்து கூட அப்படித்தான் பூட்சுபா)
டச்ஸ்கிரீன் இருந்தா மெசேஸ் அனுப்ப கஸ்டமா இருக்கும்.
நோக்கியா போன்'ல நிறைய சாப்ட்வேர் ரிப்பேர் வருது. அதனால அந்த பிராண்டு கொஞ்சம் தவிர்க்கலாம். ( நோக்கியா மன்னிக்கவும் )
ஸ்மார்ட் போன் வாங்குபவர்கள் நல்ல அண்ட்ராய்டு போன்கள் தேர்ந்தெடுங்கள். நன்றி தமிழ்மணம்...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 05, 2012 12:25 pm

நல்ல தகவல் பகிர்ந்ததற்கு நன்றி பவுன்

செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Mசெல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Uசெல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Tசெல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Hசெல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Uசெல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Mசெல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Oசெல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Hசெல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Aசெல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Mசெல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Eசெல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 05, 2012 12:31 pm

பகிர்வுக்கு நன்றிகள்

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Dec 05, 2012 1:28 pm

நன்றி பவ்ன்ராஜ்
இப்போ லேட்டஸ்ட் மொபைல் என்னன்னு சொல்லுங்களேன்
எல்லா வசதியும் இருக்கணும் வேலையும் கம்மியா இருக்கணும் . எந்த பிராண்ட் இருந்தாலும் பரவாயில்லை

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Dec 05, 2012 1:40 pm

SAMSUNG Y GALAXY ANROID PHONE WITH DUL SIM
Amount 7000/-

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Dec 05, 2012 1:49 pm

Powenraj wrote:SAMSUNG Y GALAXY ANROID PHONE WITH DUL SIM
Amount 7000/-

நன்றி பவன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 05, 2012 2:54 pm

பகிர்வுக்கு நன்றி

கால் வந்தா அமுக்குறதுக்கு பச்சை பட்டனும் ...பேசி முடிச்சதும் கட் பண்ணுறதுக்கு சிவப்பு பட்டனும் இருக்கானு கண்டிப்பா செக் பண்ணி வாங்குங்க அது ரொம்ப முக்கியம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 05, 2012 3:20 pm

ஜாஹீதாபானு wrote:
பகிர்வுக்கு நன்றி
கால் வந்தா அமுக்குறதுக்கு பச்சை பட்டனும் ...பேசி முடிச்சதும் கட் பண்ணுறதுக்கு சிவப்பு பட்டனும் இருக்கானு கண்டிப்பா செக் பண்ணி வாங்குங்க அது ரொம்ப முக்கியம்
பாட்டரி இருக்கனுமா வேண்டாமா? சிரி

செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 05, 2012 3:26 pm

பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:
பகிர்வுக்கு நன்றி
கால் வந்தா அமுக்குறதுக்கு பச்சை பட்டனும் ...பேசி முடிச்சதும் கட் பண்ணுறதுக்கு சிவப்பு பட்டனும் இருக்கானு கண்டிப்பா செக் பண்ணி வாங்குங்க அது ரொம்ப முக்கியம்
பாட்டரி இருக்கனுமா வேண்டாமா? சிரி

அது உங்க சாய்ஸ் பேட்டரி இல்லாமலும் யூஸ்பண்ணலாம் பிளேட்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 05, 2012 3:28 pm

ஜாஹீதாபானு wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஜாஹீதாபானு wrote:
பகிர்வுக்கு நன்றி
கால் வந்தா அமுக்குறதுக்கு பச்சை பட்டனும் ...பேசி முடிச்சதும் கட் பண்ணுறதுக்கு சிவப்பு பட்டனும் இருக்கானு கண்டிப்பா செக் பண்ணி வாங்குங்க அது ரொம்ப முக்கியம்
பாட்டரி இருக்கனுமா வேண்டாமா? சிரி
அது உங்க சாய்ஸ் பேட்டரி இல்லாமலும் யூஸ்பண்ணலாம் பிளேட்
உங்க சவுதி பார்ட்டி ஏன் இப்படி ஆனாருன்னு இப்போ தான் தெரியுது...
உன் கமெண்ட் பார்த்ததும் பசிக்குது.. சாப்பிட போறேன் பா.. அய்யோ, நான் இல்லை

செல்போன் வாங்க போறீங்களா பாஸ்!... Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக