புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_m10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10 
3 Posts - 60%
Manimegala
சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_m10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_m10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_m10சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 2:37 pm

சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது 15713

சென்னை: தினமலர் மற்றும், எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து நடத்தும், ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, சென்னை பல்கலை நூற்றாண்டு விழா அரங்கில், நேற்று துவங்கியது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் படையெடுத்து வந்ததால், நூற்றாண்டு விழா அரங்கம் நிரம்பி குலுங்கியது.

மாணவ சமுதாயம், கல்வியில் எழுச்சி பெற, தமிழகத்தில் முதன்முறையாக, "தினமலர்" நாளிதழ், "ஜெயித்துக் காட்டுவோம்" வழிகாட்டி நிகழ்ச்சியை ஆரம்பித்தது. 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வரும் இந்நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர், திரளாக கலந்து கொண்டு, பயன் அடைந்து வருகின்றனர். 17வது ஆண்டு நிகழ்ச்சி, சில தினங்களுக்கு முன், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நடந்தது.

இதைத் தொடர்ந்து, சென்னை நகரில், சென்னை பல்கலை நூற்றாண்டு விழா அரங்கில், "ஜெயித்துக் காடடுவோம்" நிகழ்ச்சி, நேற்று துவங்கியது. நகரின் நான்கு திசைகளில் இருந்தும், பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர், அலைகடல் என, திரண்டு வந்ததால், அரங்கம் நிரம்பி வழிந்தது. காலையில், ஆங்கிலப் பிரிவு மாணவர்களுக்கு நடந்த நிகழ்ச்சியில், அரங்கத்தில் இடம் இல்லாமல், அரங்கிற்கு வெளியேயும், ஏராளமான மாணவர்கள் அமர்ந்து, நிகழ்ச்சிகளை குறிப்பு எடுத்தனர்.

அதிகாலை முதலே, மாணவ, மாணவியர், வந்தபடி இருந்தனர். பெற்றோரும், அதிகளவில், தங்கள் பிள்ளைகளுடன் வந்தனர். மாணவர்களுக்கு, குறிப்புகளை எடுக்க நோட்டு, வினாவங்கி புத்தகம், "ஹெல்த் டிப்ஸ்" புத்தகம், அரசு செயலர் வெ. இறையன்பு எழுதிய தன்னம்பிக்கை புத்தகம், பேனா உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டன.

காலையில், ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடந்தது. சென்னையைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர் ஆனந்தன், கணித ஆசிரியர் கேசவன், ஆங்கில ஆசிரியர் முனிராமையா, தமிழாசிரியர் தாயுமானவன், சமூக அறிவியல் ஆசிரியர் முரளி கிருஷ்ணா ஆகியோர், தங்களுடைய பாடங்களில், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான உத்திகளையும், வழிகாட்டுதல்களையும் எடுத்துக் கூறினர்.

மாணவர்கள், தேர்வின்போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள், கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நேர மதிப்பீடு, தேர்வுக்கு கவனம் செலுத்த வேண்டிய பாடத் திட்டங்கள் குறித்தும், ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 500 க்கு 494 மதிப்பெண்கள் பெற்று, சென்னை மாவட்டத்தில் முதலிடம் பிடித்த, ரோசரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜோதி பிரீத்தாவுக்கு, "தினமலர்" ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, "தினமலர்" நிறுவனர் டி.வி.இராமசுப்பையர் உருவம் பொறித்த, வெள்ளி பதக்கத்தை அணிவித்து பாராட்டினார். மேடை பேச்சாளர் பாரதி பாஸ்கர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய, "திருப்புமுனை" புத்தகத்தை, மாணவிக்கு வழங்கி பாராட்டினார்.

பரிசு பெற்ற மாணவி ஜோதி பிரீத்தா பேசியதாவது: தினமும் பள்ளியில் நடத்தும் பாடங்களை, உடனே படித்து விடுவேன். குறைந்த நேரம் படித்தாலும், கவனம் செலுத்தி, படிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் இருக்கும் முக்கிய பகுதிகளை எழுதி பார்த்து, படிக்க வேண்டும். படித்ததை நினைவுப்படுத்தி பார்த்தாலே, அதிக மதிப்பெண்கள் பெற்று, தேர்வில் வெற்றி பெற முடியும். வரும் பொதுத் தேர்வை, எதிர்நோக்கும் மாணவர்களுக்கு, என் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, ஒவ்வொரு பாடத்திற்கு முன்பும், அறிமுக உரையை, ஆசிரியர் மதியழகன் வழங்கினார். பிற்பகலில், தமிழ்வழி மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடந்தது. இதிலும், பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இன்று, பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடக்கிறது. காலையில், அறிவியல் பிரிவு மாணவ, மாணவியருக்கும், பிற்பகலில், கலைப்பிரிவு மாணவ, மாணவியருக்கும், நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

நிகழ்ச்சிக்கு, சிறுபான்மை பிரிவு மாணவ, மாணவியர், அதிகளவில் வந்திருந்தனர். புது கல்பாக்கம், பிலாலியா அரபிக் பள்ளி மாணவ, மாணவியர் அதிகளவில் வந்தனர். அனைத்துப் பள்ளிகளிலும், உருது, அரபிக் பாடங்கள் இருப்பது இல்லை. குறிப்பிட்ட சில முஸ்லிம் பள்ளிகளில் மட்டும், மொழிப்பாடங்களில், உருது, அரபிக் பாடங்கள் இடம் பெறுகின்றன. பெரும்பான்மையான பள்ளிகளில், மொழிப்பாடமாக தமிழ் உள்ளது.

அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்த வந்த மாணவிகள் சிலர் கூறுகையில், "எங்கள் பள்ளியில், உருது, அரபிக் கிடையாது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தை, மொழிப்பாடங்களாக படிக்கிறோம்" என்றனர்.

-கல்விமலர்..

சென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Paard105xzசென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Paard105xzசென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Paard105xzசென்னையில் ஜெயித்துக் காட்டுவோம்: பல்கலை வளாகம் குலுங்கியது Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக