புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதை எண். 005 - புதிய தலைமுறைகள் (சிறுகதை சின்னத்திருவிழா)
Page 1 of 1 •
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அசுரன் wrote:போட்டி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி எங்கேனும் விதிமீறல் இருந்தால் கதை போட்டியிலிருந்து விலக்கப்படும். நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
புதிய தலைமுறைகள்
ஐய் J .P தாத்த
வாங்க வாங்க மித்ரா எப்படி இருக்கேங்க சப்டேங்களா?
ம்ம் சாப்டேன் தாத்தா நீங்க?
இல்லையே கண்ணு இப்பதான் தாத்தா டியூட்டி முடிச்சி வரேன் போய் பிரஷ் பண்ணிட்டு குளிச்சிட்டு வரட்டா தாத்தா
ஓகே ஓகே
தாத்த சிறுது நேரம் கழித்து வந்தார்
வீட்டில் அனைவரும் ஒன்று கூடி சாப்பிட்டார்கள்
மித்ரா தாத்தாவிடம் சென்றாள்
தாத்தா என்னம்மா இன்னைக்கு ஜெயில் நடந்த கதையை சொல்ல வேண்டுமா? என்றார்
ம்ம்ம் என்றாள் மித்ரா
உடனே தாத்தா கதையை ஆரம்பித்தார்
இன்று ஒரு கொஞ்ச வயசு பொண்ணு ஒரு பையன பாக்க வந்தா இருவரும் பேசினார்கள் அந்த பையன் இந்த பொண்ண லவ் பண்ணிருக்கான் இடையில் வேறு ஒரு பையன் இவளோட சொத்துக்காக இவள விரட்டி விரட்டி லவ் பண்ணிருக்கான ஆத்திரத்துல அந்த பையன் இந்த பொண்ணுகிட்ட தப்ப நடக்க முயற்சி செஞ்சிருக்கான் உடனே இந்த பையன் அவன கொன்னுட்டான் போலீஸ் பிடிச்சு ஜெயிலில் போட்டாங்க பாவம் அந்த பொண்ணு இவனுக்காக காத்திருக்க
ம்ம்ம் அப்புறம் ...
ஒரு அம்மா அவுங்க கணவன பாக்க வந்தாங்க அவரு எதோ ஒரு சீட்டுக் கம்பெனியில பணம் கட்டி ஏமாந்துட்டாராம் அதனால அவுங்க பொண்ணு க்கு கல்யாணம் நடக்கலையாம் உடனே மாப்பிளை கையில காலுல விழுந்து ஏன் பொண்ணு வாழ்க்கையை பாழாக்கிடாத அழுதுருக்காரு அவுங்க கேட்கல உடனே பக்கத்துல இருந்த தேங்காயக் கொண்டு எறிஞ்சதுல மாப்பிளையோட அப்பா செத்துட்டாராம் அதுக்கு இவர் ஜெயிலில் தண்டனை அனுபவிக்கிறாரு.
இனொன்னு லவ் பண்ணுற பொண்ணு ஏமாத்திட்டாலாம் நீ பணக்காரனு தான் லவ் பண்ணுனேன் ஒரு எழைய கட்டி என்னால சீரலிய முடியாதுனு சொன்னதுக்கு அவுங்க வீட்டுலை போய் திருடிட்டான் உடனே போலிஸ்க்கு போன் பண்ணிடாங்க இப்போம் ஜெயிலில் இருக்கான் அவனோட அம்மா அழுதுட்டு போறாங்க
இன்னொரு அம்மா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணெனு பெத்தேன் சில தருதலைங்க கூட சேர்ந்து திருடனா மாறிட்டான் இப்போ ஜெயில் கழி திங்கிறானு புலம்புவாங்க
சோத்துக்கே வழி இல்லாதவன் அதிக வட்டி வாங்கி வாங்கி பெரிய பணக்காரண ரவுடியா ஆகிட்டான் ஊருக்குள்ள எங்க பாத்தாலும் அடி தடி குத்து கொலை இப்படி பெரிய தாதாவா வாழ்ந்து வந்தான் போதாதா காலம் வட்டி கொடுக்காதவனை குடும்பத்தோடு கொழித்திட்டான் அவரு பெரிய இடமா இருந்ததால இவன ஜெயிலில் போட்டுட்டாங்க ஆயுள் கைதியா இருக்கான் அவன் பொண்டாட்டி புள்ளைங்க வந்து அழுகுறாங்க என்ன பண்ணுறது அவனவன் பாவம் அவனவன் குடும்பத்தையே ஆட்டி வைக்கும்
இதுவும் போக நாட்டுல கற்பழிப்பு கொலை கொள்ளை பொண்டாட்டி தகராறு , பள்ளி பிள்ளைகளை கடத்தி பணம் சம்பாதித்தவன் இப்படி பல ரகத்தில இருக்காங்க என்றார் மேலும் தினசரி பேப்பரில் வந்து கொண்டே தான் இருக்கு இது போன்ற செய்திகள் மக்கள் எப்போதான் திருந்துவாங்களோ தெரியாது
ஏன் தாத்தா எல்லாருமே பணத்துக்காகத்தான் ஜெயிலுக்கு வந்திருக்காங்களோ ?
ஆமாமா பல பேர் இப்படி சில பேர் தான் ஞாயம் நீதி இதுக்காக ஜெயிலுக்கு வந்திருக்காங்க
நல்லவனும் இருக்கான் கெட்டவன்னும் இருக்கான் உலகத்துல அவனவன் செய்த பாவத்துக்கு அப்பவே தண்டனை தந்திடுவாறு கடவுள்
பொய் சொல்லாதிங்க தாத்தா கடவுல் இருந்துமா இப்படி கொடுமைகள் நடக்கு ?
அதுவாமா இவன் போன ஜென்மத்துல அவன இருந்திருப்பான் அவன் இவனா இருந்திருப்பான் அதான் இந்த ஜென்மத்துல அந்த பாவத்தை அனுபவிக்கிறான்.
கடவுள் என்பது நாமலே நமக்கு பிடிச்சவுங்க ல வணங்கியது. பல நூறு வருடங்களுக்கு முன் மகன் தாய் தந்தையை தெய்வமா வணங்கினான் அப்புறம் அண்ணன் தம்பி தாத்தா பாட்டி இப்படி உண்மையான பாசம் உள்ளவுங்க பெயரையே தெய்வமா வணங்கியதால் நாளடைவில் கடவுள் என்ற பெயர் வந்துவிட்டது என்று நினைக்கிறன். இது உண்மையாக்கூட இருக்கலாம் மித்ரா
சரி தாத்தா காந்தி நேரு அம்பேத்கார் இப்படி எத்தனையோ தலைவர்கள் நம் நாட்டுக்காக உயிர் விட்டார்கள் அவுங்கள ஏன் கடவுளா கும்பிட மாட்டேங்கிறோம்
நல்ல கேள்வி மித்ரா அவர்கள் உலகத்துக்காக உயிர் விட்டவர்கள் எப்படி சாமியா கும்பிட முடியும், நாமதானே சுயநலவாதிகளா இருக்கோமே ஒன்னு வேணா இருக்கலாம் அவுங்க பேரன் பேத்தி பிள்ளைங்க அவுங்கள சாமியா கும்பிடுவார்கள் என்று நினைக்கிறேன்.
இப்போம் கும்பிடுற சாமி எல்லாம் அவுங்க அவுங்க வீட்டுக்காக உயிர் விட்டவர்களா இருந்திருப்பாங்க அதான் இப்போம் முருகன் பெருமாள் சிவன் என்று பெயருடன் கடவுளா வளம் வருகிறார்கள்
ஒகே ஒகே தாத்தா மிகவும் சரியாக புரிந்தது இன்னும் எனக்கு ஒரு சந்தேகம்
கேள் மித்ரா
பணம் மட்டுமே உலகமா? இல்லை வாழ்க்கையா ?
உலகம் என்ற சட்டைக்குள் வாழ்க்கை என்ற உடல் புகுந்ததால் பணம் என்ற பிணம் உயிரை அழிக்கிறது பேத்தியே
சரி தான் அப்படிப்பட்ட பணத்தை ஏன் அரசாங்கம் உதவக்கூடாது ?
அரசே பணத்திற்காக இயங்குகிறது பின் அவர்கள எப்படி கொடுக்க முடியும் ?சொல்
ம்ம்ம் அதுவும் சரிதான் எனக்கு ஒரு ஆசை தாத்தா இந்தப் பணப் பிரச்னையை தீர்க்க என்னால் முடியாதா ?
முடியும் அதற்கு நிறைய படிக்க வேண்டும் அறிவு வேண்டும் திறமை வேண்டும் துணிவு வேண்டும் இதெல்லாவற்றையும் விட பணத்தில் ஆசை வரக்கூடாது ?
அப்படியா தாத்தா ஓகே ஓகே நானும் பிற்காலத்தி சாதிப்பேன் இந்த நாட்டை திருத்துவேன் என்ற நம்பிக்கை இருக்கு என்றாள்
அப்படியே ஆகட்டும் பேத்தி உன் கனவு சிறக்க இந்த தாத்தா தெய்வமா போனாலும் உனக்கு துணையா இருப்பேன். அது என்னான்னு சொல்லிடு கண்ணு
சொல்ல மாட்டேனே அது தான் சஸ்பென்ஸ் ஒகே J.P. எனக்கு துக்கம் வருது நான் தூங்குறேன்
என்ன மித்ரா தாத்தாவ J .P னு கூப்பிடாதேனு எத்தன தடவ சொல்லிருக்கேன் என்றாள் அம்மா
போங்கம்மா ஜெயிலர் போலிஸ் என்பதால தாத்தாவ செல்லமா கூப்பிடுறேன் உங்களுக்கு பிடிக்கலையா ?
மறு நாள் காலை நல்லபடியாக போனது காலங்கள் செல்லச் செல்ல மித்ரா பெரிய படிப்புக்காக வெளி நாடு சென்றாள் ஐந்து வருடங்கள் கழித்து மித்ரா தாத்தா இறந்துவிட்டார் பாவம் மிதர இறுதி சடங்கிற்கு கூட வரவில்லை
வருடங்கள் நகர்ந்தது கை நிறைய பணத்துடன் மித்ரா இந்தியா வந்தாள் தனது நண்பர்களை அழை பேசியில் அழைத்தாள் தனது புது திட்டத்தை அவர்களிடம் கலந்து பேச ஆரம்பித்தாள்
நம்ம நாட்டுல பணம் தான் பெரிய பிரச்சனைனு எல்லாருக்கும் தெரியும் அதனாலா நாம எல்லோரும் சேர்ந்து ஒரு வங்க ஆரம்பச்சி அதுல வட்டிய அதிகப்படித்தினால் மக்கள் எல்லாரும் நம்ம வங்கியிலே வந்து பணத்தை போடுவாங்க அந்த பணத்த வச்சி ஒவ்வரு ஊரிலும் ஒரு தனியார் கம்பெனி ஆரம்பச்சி இதுல வருற பணத்த அதுல இன்வெஸ் பண்ணி கிடைக்குற லாபத்தை மக்களுக்கு வட்டியா கொடுத்தா நமக்கும் நஷ்டம் இல்லை அவுங்களும் நம்பிக்கையா நம்ம வங்கியிலே பணத்தை டேபோசிட் பண்ணுவாங்க இந்த திட்டம் ஓகேவா.
ம்ம்ம்ம் ஓகே ஓகே ஆனால் என்ன பெயர் வைக்க
தீபா ஒரு ஐடியா வச்சிருக்க அதச் சொல்லுறேன் உங்களுக்கு ஓகேனா எனக்கும் ஓகே
ம்ம்ம் சொல்லு மித்ரா
அதாவது நம்ம நாட்டுல எல்லோரும் எல்லாப் பெயரையும் வைக்கிறாங்க எ.காட்டு நேரு காந்தி நேதாஜி எம் ஜி ஆர் சிவாஜி ரஜினி கமல் விஜய் சூர்யா தனுசு இப்படி சொல்லிக்கிட்டே போகலாம் அம்பேத்கார் என்று யாரவது பெயர் வைக்கிறார்களோ இல்லையே அவரும் நம் நாட்டுக்காக எவளவு தியாகம் செய்திருக்கிறார் ஏன் அவர ஒதுக்கணும் சொல்லுங்கள் தாழ்த்தப்பட்டவர் என்பதால ? அவர மீண்டும் நினைவூட்டும் படி அம்பேத்கார் வங்கி என்று வைக்கலாமா ?
ஏன் அவரோட பெயரை யாரும் தரக்குறைவா அழைக்க கூடாது என்று மதிப்பு வைத்திருக்கலாமே. நாம ஏன் அத தப்ப நினைக்கணும் சொல்லு மித்ரா
இருக்கலாம் ரவி இப்போம் அது விவாதம் இல்லை நாம என்ன பெயரில் வங்க ஆரம்பிக்க வேண்டும் என்பதே கருத்து ஓகே
ம்ம் sorry மோகன்
டேய் மச்சான் sorry எல்லா வேணாம் எனக்கு ஒரு யோசனை சொல்லட்டா
ம்ம்ம் சொல்லுடா
பி ஆர் அம்பேத்கார் அப்படினா PRAT Bank இப்படி வைக்கலாம் இல்லை என்றால் அவரோட இன்னொரு பெயர் "சிற்பி " வங்கி என்று வைக்கலாமா ?
வாவ் சூப்பர் மோகன் PRAT Bank இது நல்லா இருக்கு எனக்கு ஒகே எல்லாருக்கும் ஓகே வா ?
ம்ம்ம் எங்களுக்கு ஒகே மித்ரா
ஓகே ஒரு நல்ல நாள் பார்த்து இதுக்கான Formalities Documents எல்லாம் தயார் பண்ணிடு ஜீவா
ம்ம் ஓகே மித்ரா அப்பா கிட்ட இதபத்தி ஏற்கனவே பேசிட்டேன் அவரும் அரசியலில் இருக்குறதால நமக்கு பாதகமாத்தான் முடியும் don't worry வெற்றி நமக்கே
எல்லாம் நல்ல படியாக முடிந்தது அவர்கள் நினைத்தது போல் வங்கியை ஆரம்பித்தார்கள் முதலில் மக்கள் நம்பவில்லை பின் ஒவ்வொருவறாக சென்று மக்கள் நலனுக்காகவே இந்த ஏற்பாடு செய்கிறோம் நம் நாடு மறுபடியும் அடிமை பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த முயற்சி எங்களை நம்பி நீங்கள் தாரளமாக பணம் போடலாம் நாங்கள் ஏமாற்ற மாட்டோம் நீங்கள் ஏமாறக்கூடாது என்பதற்காகவே இந்த முயற்சி கைகொடுங்கள் நாங்கள் கை தூக்கி விடுவோம் என்று வாக்களித்தார்கள்
நகை கடன் விவசாயக்கடன் கல்வி கடன் இவற்றுக்கு வட்டி மிகவும் குறைந்த வட்டி தான் பணம் Deposit செய்தால் அதற்கான வட்டி அதிகம் நீங்கள் கஷ்டபட்ட குடும்பம் என்றால் அதற்கான வட்டி விகிதம் வித்தியாசம் என்றார்கள் எல்லாரும் வந்து பணத்தை குவித்தார்கள் நாளடைவில் PRAT Bank கிளையானது , கிளை வட்டமானது வட்டம் மாவட்டமானது மாவட்டம் மாநிலமானது
இவர்கள் முன்னேற்றத்தை கண்டு மற்ற வங்கிகளும் இவர்கள் வங்கி போல் செய்யல பட தொடங்கியது மக்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியோடும் வசதியோடும் வாழத்தொடங்கினர்.
எங்குமே பண வீக்கம் இல்லாமல் இருந்தது. முதல்வர் இவர்களின் வெற்றியை பாராட்டி ஐந்து வருடத்தில் சாதித்த இளம் கலைஞர்கள் என்ற விருதை அனைவருக்கும் வழங்கினார்.
விருதை கொண்டு மித்ரா தனது தாத்தா கல்லறைக்கு சென்றாள் அங்கு தன் விருதை அவர் காலடியில் வைத்து வணங்கினாள் தாத்தா ஆசி வழங்கினார் பேத்தியே அன்று சஸ்பென்ஸ் என்று சொல்லும் போதே எனக்கு புரிந்தது அதற்காக இவ்வாறு சாதிப்பாய் என்று நானே நம்பவில்லை மித்ரா மிகவும் சந்தோசம் ஆனால் உன்னுயிர் உன் கண்ணில் தெரிய மறந்துவிட்டாயே என்ற குரல் கேட்டதும் கண்ணீர் வடித்தல் வடித்த கண்ணீரை இரு கரங்கள் வாங்கியது பார்த்தால் அருகில் சரண் வியந்து நின்றாள் நீ எப்படி இங்கே ?
அதுவா அமெரிக்காவில் படிக்கும் போது உன்னை சுற்றி சுற்றி வந்தேன் என் காதலை நீ ஏற்கவில்லை என்ன செய்வது என்று புரியாமல் திகைத்த போது நீ யாரு பேச்சையும் கேட்கமாட்டாய் ஆனால் உன் தாத்தா பேச்சை எபோதும் தட்ட மாட்டாய் என்று தெரிந்தேன் உடனே நம் காதலை உன் தாத்தாவிற்கு எடுத்துரைத்தேன் அப்போது அவர் கூறினார் எனது பேத்தி பெருசா சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறாள் உன் காதலால் அவள் சாதனைக்கு தடங்கள் வந்து விடக் கூடாது என்று நினைக்கிறாள் அதனால நீ உண்மையிலே அவள் மேல் உயிரையே வைச்சிருக்க என்றால் அவள் சாதிக்கும் வரை காத்திரு நிச்சையம் உன் காதலை நினைத்து பார்ப்பாள் அப்போது அவளை கை விட்டுவிடாதே என்றார் அதே போல் இன்று நீ தனித்து நின்று நம் காதலை என்னி கண்ணீர் விடுகையில் நான் வந்து நின்றேன் இப்போது சொல் என் காதலை ஏற்றுகொல்வாயா ?
மித்ரா ஓ வென்று அழுதுகொண்டே சரணின் தோழில் சாய்ந்தாள் உன்னை எவ்வளவு உதசினப்படுத்தினேன் அதையெல்லாம் மறந்து என் தாத்தாவின் வாக்கை காப்பாற்றியதற்கு நன்றி என்னை மன்னித்துவிடு சரண்.
மன்னிப்பதற்கு ஒன்றும் இல்லை மித்ரா உன் மனதில் நான் தான் இருக்கிறேன் என்று எனக்கு அப்பவே தெரியும் அதனால் தான் தைரியமாக உனக்காக காத்திருந்தேன் என்றான்
இருவரும் தாத்தா கல்லறைக்கு மாலை அணிவித்து நன்றி கூறி சென்றார்கள் தாத்தாவும்
உங்கள் காதல் நிறைவேறியது மித்ரா கனவும் விடை பெற்றது இருவரும் இல் வாழ்க்கை தோட்டத்தில் கால் வைத்து நலமுடன் சிறக்க ஆசி வழங்கினார் .
இதில் உள்ள கருத்துக்கள் நன்று. இதை சுருங்க கூறியிருப்பின் ஊட்டச்சத்து பானம் அருந்தியதாய் இருந்திருக்கும். சிறுகதை அதிலிருந்து விலகாமல் குறைத்து அனுப்பினால் மட்டுமே நினைவில் தங்கும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு அனுப்பினால் பரிசுக்கான கோட்டை எட்டிவிடலாம்.
அருமையான கதை வாழ்த்துக்கள் எழுதியவருக்கு.
அருமையான கதை வாழ்த்துக்கள் எழுதியவருக்கு.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மு.வித்யாசன்
/vidhyasan.blogspot.com
- GuestGuest
அண்ணன் வித்யாசன் சொன்னது போல் நீளம் அதிகம் , ஆனால் கதையின் சுவை குன்றவில்லை .. வாழ்த்துகள்
நன்றி
நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லா இருக்கு
- லோகுபண்பாளர்
- பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012
எழுதிய அன்பருக்கு ஒரு வேண்டுகோள்...! பி.ஆர். அம்பேத்கர் என்பது "P R"அல்ல "B R"...! பெருந்தலைவர்களின் முதலெழுத்தை மாற்ற வேண்டாமே...!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சரியாக சொன்னீர்கள் லோகு... அவர் இனி சரி செய்ய முடியாதுலோகு wrote:எழுதிய அன்பருக்கு ஒரு வேண்டுகோள்...! பி.ஆர். அம்பேத்கர் என்பது "P R"அல்ல "B R"...! பெருந்தலைவர்களின் முதலெழுத்தை மாற்ற வேண்டாமே...!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1