புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:38

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:23

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:17

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:58

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 23:36

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:30

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:41

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:24

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:17

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 20:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 19:55

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:31

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:27

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:27

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:26

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:25

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:22

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 19:19

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:17

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 19:11

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:07

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:01

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri 21 Jun 2024 - 22:24

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri 21 Jun 2024 - 14:25

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri 21 Jun 2024 - 14:24

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri 21 Jun 2024 - 13:46

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri 21 Jun 2024 - 9:35

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 10 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 10 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 10 Poll_c10 
92 Posts - 38%
ayyasamy ram

89 Posts - 37%
Dr.S.Soundarapandian

36 Posts - 15%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 2%
ayyamperumal

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
manikavi

Anitha Anbarasan

Ammu Swarnalatha

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 10 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 10 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 10 Poll_c10 
340 Posts - 48%

230 Posts - 33%

66 Posts - 9%

29 Posts - 4%

24 Posts - 3%
prajai

6 Posts - 1%
Srinivasan23
"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 10 Poll_c10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 10 Poll_m10"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7 - Page 10 Poll_c10 
3 Posts - 0%

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed 31 Oct 2012 - 1:21

First topic message reminder :

இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம்.

முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் ....

1 .யானை முகம் கொண்டு
பானை வயிறும் கொண்டு
பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து
பாற்கடலின் மேல்
பள்ளி கொண்டோனும்
போற்றும் பாவலன் நீ
இந்த சிறு பாலகனையும்
பார்த்து அருள் புரிவாயாக
காத்து அருள் புரிவாயாக ....

DEVAKIDEVI
DEVAKIDEVI
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 04/11/2012

PostDEVAKIDEVI Sun 4 Nov 2012 - 15:31

இன்றுதான் என் முதல் நால் என்ட்ரி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 4 Nov 2012 - 15:32

88 .

அறிவை அருள்பவன்
அழகிய தெரிவை வழங்குபவன்
கல்வி கொடுப்பவன்
கலைகளை தருபவன்
விண்ணோர் போற்றும்
வியாழன் என்னும் உன்னை
துதிக்க வந்தேன் .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 4 Nov 2012 - 16:07

89 .

கோகுல குல பேதையாம்
கோகுல கண்ணன் மேலே
கொள்ளை அன்பு கொண்டவளாம்
ஜீவாத்மா ரூபிணியாம்
கண்ணனின் காதலியாம்
ராதை உன்னை பாடவந்தேன் ..

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 4 Nov 2012 - 19:11

90 ..
அஞ்சனை மைந்தன் நீ
அசோகவனம் எரித்தவன் நீ
அர்ஜுன கோடியில் நின்றவன் நீ
சிரஞ்சீவி கொணர்ந்தவன் நீ
சீதாராம சேவகன் நீ
ராம தூதனே நீ
ராமன் உயிர் காத்தவன் நீ
விளையாடும் வானரன் நீ
ஆனந்த வடிவம் நீ
அனுமன் உன் புகழ் பாடியே வந்தேன் .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 4 Nov 2012 - 20:04

91 ...

தென்னை இலஞ் சோலையில்
புற்றாக வந்தவளாம்
வேம்பு மரத்தில்
சக்தி உருமாறி நின்றவளாம்
பார்வதியாம் நீயே
பாம்பின் உருவெடுத்தவளாம் ...
உன் பலம்புகழ் பாடினேன்
நாகம்மன் உன்னையே ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 4 Nov 2012 - 20:20

92 ...

விடியல் வருமுன்னே
வணங்கிடுவோம்
விரதங்கள் பல
இருந்திடுவோம்
சரணம் சொல்லி
பாடிடுவோம்
உந்தன் பாதம் காணவே
படிகள் பல ஏறிடுவோம்
பம்பை நாயகனாம்
எரிமேலி ராஜனாம்
எம்மய்யன் புகழ் பாடினேனே !!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 4 Nov 2012 - 21:18

93 ..

ஆடல் கலையில் வல்லவனாம்
தில்லை ஆள்பவனாம்
மதுரை நாயகனாம்
தேமதுர தமிழ் மன்னனாம்
தேவார தலைவனாம்
நால்வரும் நாவார பாடியவராம்
நான் மறையோனாம்
நாடெங்கும் போற்றிடும்
அகிலம் ஆளும் பிறை சூடிய
இறை நீயே .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 4 Nov 2012 - 21:41

94 .

சித்தர்கள் போற்றிய
வித்தகன் நீயே
பழம் தந்த பாலகன் நீ
உன் புகழ் பாடிடும்
புகழாரம் திருபுகழ்
திருநீர் மேனியாணன்
திருதணியான் நீயே .....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 4 Nov 2012 - 21:52

95 .
சித்தமெல்லாம் நீயே
எந்நாளும் என் சிந்தை நீயே
அன்பின் அருள் நீயே
உண்மையின் பொருளும் நீயே
உலகெல்லாம் நீயே
உயிர்களின் உயிரும் நீயே
அறம் நீயே காக்கும் கரம் நீயே
பரம்பொருளான பரமன் நீயே ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 4 Nov 2012 - 22:09

96 .

வினை தீர்ப்பவன்
ஐந்து கரங்கள் கொண்டவன்
ஆணை முகத்தணன்
ஆகாசத்தை தன்னுள் அடங்கியவன் .
மூஞ்சுறு வாகனத்தான்
முப்பத்திரண்டு மூர்த்தங்கள் பெற்றவனாம்
முருகனின் அண்ணனாம் உன்னை
முகமலர்ந்து பாடினேன் ....

Sponsored content

PostSponsored content

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக