புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விட்டு விடுங்கள்  Poll_c10விட்டு விடுங்கள்  Poll_m10விட்டு விடுங்கள்  Poll_c10 
15 Posts - 71%
heezulia
விட்டு விடுங்கள்  Poll_c10விட்டு விடுங்கள்  Poll_m10விட்டு விடுங்கள்  Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
விட்டு விடுங்கள்  Poll_c10விட்டு விடுங்கள்  Poll_m10விட்டு விடுங்கள்  Poll_c10 
1 Post - 5%
Barushree
விட்டு விடுங்கள்  Poll_c10விட்டு விடுங்கள்  Poll_m10விட்டு விடுங்கள்  Poll_c10 
1 Post - 5%
kavithasankar
விட்டு விடுங்கள்  Poll_c10விட்டு விடுங்கள்  Poll_m10விட்டு விடுங்கள்  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விட்டு விடுங்கள்  Poll_c10விட்டு விடுங்கள்  Poll_m10விட்டு விடுங்கள்  Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
விட்டு விடுங்கள்  Poll_c10விட்டு விடுங்கள்  Poll_m10விட்டு விடுங்கள்  Poll_c10 
4 Posts - 5%
heezulia
விட்டு விடுங்கள்  Poll_c10விட்டு விடுங்கள்  Poll_m10விட்டு விடுங்கள்  Poll_c10 
3 Posts - 4%
prajai
விட்டு விடுங்கள்  Poll_c10விட்டு விடுங்கள்  Poll_m10விட்டு விடுங்கள்  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
விட்டு விடுங்கள்  Poll_c10விட்டு விடுங்கள்  Poll_m10விட்டு விடுங்கள்  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
விட்டு விடுங்கள்  Poll_c10விட்டு விடுங்கள்  Poll_m10விட்டு விடுங்கள்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
விட்டு விடுங்கள்  Poll_c10விட்டு விடுங்கள்  Poll_m10விட்டு விடுங்கள்  Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
விட்டு விடுங்கள்  Poll_c10விட்டு விடுங்கள்  Poll_m10விட்டு விடுங்கள்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
விட்டு விடுங்கள்  Poll_c10விட்டு விடுங்கள்  Poll_m10விட்டு விடுங்கள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விட்டு விடுங்கள்


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 01, 2013 9:33 pm

விட்டு விடுங்கள்

துன்பம்தான் வாழ்க்கை எனும்
எண்ணம் ஒரு நாள் வரலாம்
அந்த எண்ணத்தை கொஞ்சம்
தள்ளி வையுங்கள் - மனதில்
தைரியத்தை விதையுங்கள்!

இன்பமே வாழ்க்கை எனும்
நேரம் வரலாம் - அப்போது
சந்தோஷத்தை கொஞ்சம்
அளந்து வையுங்கள்
எல்லாம் அவனால் என்று
மனதில் சொல்லி வையுங்கள்!

இன்பம் துன்பம் இரண்டும்
இரு கண்கள் போலத்தான்
இரண்டும் இல்லையெனில் இங்கே
மனிதன் மனிதனாக இருக்க மாட்டானே?

மனம்தான் காரணம் நம்
வாழ்வுக்கும் வீழ்ச்சிக்கும்
அதை மட்டும் கட்டுப்படுத்துங்கள்
அது நமக்கு கட்டுப்பட்டாலே
வாழ்க்கை என்றும் நலமே!

கோபமோ, சந்தோசமோ
கொஞ்சநேரம் விட்டுவிடுங்கள்
மனதிற்கு கட்டுப்படுங்கள் !



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 01, 2013 9:38 pm

உண்மை தான் நண்பரே; கொஞ்சநேரம் அமைதியாக இருந்து பிறகு மீண்டு வந்தால் எல்லாம் தெளிவாகிவிடம்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 01, 2013 9:41 pm

ஆம். அமைதி மட்டும் மனதில் இருந்தால் மனிதன் தன்னிலை மாறமாட்டான்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 01, 2013 9:48 pm

M.M.SENTHIL wrote:ஆம். அமைதி மட்டும் மனதில் இருந்தால் மனிதன் தன்னிலை மாறமாட்டான்.
அருமையான கவிதை செந்தில்விட்டு விடுங்கள்  103459460 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 01, 2013 10:06 pm

நன்றி அசுரன் அவர்களே. ஒவ்வொரு பதிவிற்கும் உறவுகள் இடும் பின்னூட்டம்தான் இன்னும் இன்னும் நல்ல படைப்பை தரவேண்டும் என்ற உந்துதலை உண்டு பண்ணுகிறது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Tue Oct 01, 2013 10:14 pm

மனம்தான் காரணம் நம் வாழ்வுக்கும் வீழ்ச்சிக்கும் அதை மட்டும் கட்டுப்படுத்துங்கள் அது நமக்கு கட்டுப்பட்டாலே வாழ்க்கை என்றும் நலமே! wrote:
உண்மை......
நண்பரே விட்டு விடுங்கள்  103459460 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Oct 02, 2013 12:24 am

அமைதி தான் அனைத்திர்க்கும் தீர்வு

கவிதை விட்டு விடுங்கள்  3838410834 விட்டு விடுங்கள்  3838410834 விட்டு விடுங்கள்  3838410834 




விட்டு விடுங்கள்  Mவிட்டு விடுங்கள்  Uவிட்டு விடுங்கள்  Tவிட்டு விடுங்கள்  Hவிட்டு விடுங்கள்  Uவிட்டு விடுங்கள்  Mவிட்டு விடுங்கள்  Oவிட்டு விடுங்கள்  Hவிட்டு விடுங்கள்  Aவிட்டு விடுங்கள்  Mவிட்டு விடுங்கள்  Eவிட்டு விடுங்கள்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 02, 2013 7:39 am

தன்னம்பிக்கை தரும் கவிதை...
-
விட்டு விடுங்கள்  3838410834 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 02, 2013 12:11 pm

கருத்தளித்த அனைவருக்கும் நன்றி.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக