புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10 
24 Posts - 53%
heezulia
இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10 
14 Posts - 31%
Balaurushya
இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10 
1 Post - 2%
Barushree

nahoor

kavithasankar

prajai

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10 
78 Posts - 73%
heezulia
இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10 
4 Posts - 4%
prajai
இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10 
2 Posts - 2%

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel
இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 21 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்கள் இடம்..!

Page 21 of 23 Previous  1 ... 12 ... 20, 21, 22, 23  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 29, 2012 1:30 pm

First topic message reminder :

நன்றி: வாரமலர்

வேண்டாம் சுய வைத்தியம்!

என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!

— ஷோபனாதாசன், சிவகங்கை.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Aug 25, 2013 3:18 pm

வீண் சந்தேகம் வேண்டாமே!

நீண்ட நாட்களுக்கு பின், என் பால்ய சிநேகிதியை, "ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஒன்றில் சந்தித்தேன்.
பள்ளிப்பருவத்தில், என்னுடன் நெருங்கிப் பழகியவள். என்பதால், வெளிநாட்டில் வேலை செய்யும், தன் கணவரைப் பற்றி, மனம் விட்டுப் பேசினாள்...

"எங்களுக்கு, கல்யாணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு பெண் பிள்ளைகள். அவர் மிகவும் கண்டிப்பானவர்... என் சொந்த உறவினர், அப்பா - அம்மா உட்பட யாருடனும், தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது அவரின் கட்டளை.

"இது மட்டுமல்ல, ப்ரியாக எந்த ஆணுடனும், நான் பேசக் கூடாது. மீறிப் பேசினால், பேசிய அன்றே, அவருக்கு போனில் தகவல் போய் விடும். என் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கென்றே, இரண்டு பேரை நியமித்திருக்கிறார்.

"எனக்கு, பணம் வருகிறதோ இல்லையோ... கண்காணிப்பாளர்களுக்கு தவறாமல், மாதா மாதம் பணம் வந்துவிடும்.

"என் பிள்ளைங்க மேல சத்தியமா சொல்கிறேன்... இதுவரை, அவரைத் தவிர, வேறு யாரையும் நான் மனசால கூட நினைச்சது கிடையாது...' என்று சொல்லும் போதே, கண்ணீர் பொங்கியது சிநேகிதிக்கு.
வெளிநாட்டில் வேலை செய்யும் ஆண்களே... முதலில், உங்கள் மனைவியை நம்புங்கள். அரக்கத்தனமாய் நடந்து கொள்ளாதீர்கள்!

— எஸ்.மாலினி, கோவை.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Aug 26, 2013 12:12 pm

அருண் wrote:வீண் சந்தேகம் வேண்டாமே!

பரிதாபத்திற்குரிய பெண். அதேசமயம் ஒழுக்கமான கணவனை சந்தேகிக்கும் மனைவிமார்களும் நிறைய இருக்கிறார்கள். எனக்கு மிக நெருங்கிய ஒருவர் சந்தேகப்படும் தன் மனைவியால் படும் அல்லல்கள் மிகக் கொடுமையானது.என்ன கொடுமை சார் இது

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Aug 26, 2013 12:23 pm

பரிதாபத்திற்குரிய பெண். அதேசமயம் ஒழுக்கமான கணவனை சந்தேகிக்கும் மனைவிமார்களும் நிறைய இருக்கிறார்கள். எனக்கு மிக நெருங்கிய ஒருவர் சந்தேகப்படும் தன் மனைவியால் படும் அல்லல்கள் மிகக் கொடுமையானது.

நல்லவர்களுக்கு இந்த உலகில் காலம் இல்லையே

இது உங்கள் இடம்..! - Page 21 Mஇது உங்கள் இடம்..! - Page 21 Uஇது உங்கள் இடம்..! - Page 21 Tஇது உங்கள் இடம்..! - Page 21 Hஇது உங்கள் இடம்..! - Page 21 Uஇது உங்கள் இடம்..! - Page 21 Mஇது உங்கள் இடம்..! - Page 21 Oஇது உங்கள் இடம்..! - Page 21 Hஇது உங்கள் இடம்..! - Page 21 Aஇது உங்கள் இடம்..! - Page 21 Mஇது உங்கள் இடம்..! - Page 21 Eஇது உங்கள் இடம்..! - Page 21 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 26, 2013 3:24 pm

அருண் wrote:வீண் சந்தேகம் வேண்டாமே!

நீண்ட நாட்களுக்கு பின், என் பால்ய சிநேகிதியை, "ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ஒன்றில் சந்தித்தேன்.
பள்ளிப்பருவத்தில், என்னுடன் நெருங்கிப் பழகியவள். என்பதால், வெளிநாட்டில் வேலை செய்யும், தன் கணவரைப் பற்றி, மனம் விட்டுப் பேசினாள்...

"எங்களுக்கு, கல்யாணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டு பெண் பிள்ளைகள். அவர் மிகவும் கண்டிப்பானவர்... என் சொந்த உறவினர், அப்பா - அம்மா உட்பட யாருடனும், தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது அவரின் கட்டளை.

"இது மட்டுமல்ல, ப்ரியாக எந்த ஆணுடனும், நான் பேசக் கூடாது. மீறிப் பேசினால், பேசிய அன்றே, அவருக்கு போனில் தகவல் போய் விடும். என் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கென்றே, இரண்டு பேரை நியமித்திருக்கிறார்.

"எனக்கு, பணம் வருகிறதோ இல்லையோ... கண்காணிப்பாளர்களுக்கு தவறாமல், மாதா மாதம் பணம் வந்துவிடும்.

"என் பிள்ளைங்க மேல சத்தியமா சொல்கிறேன்... இதுவரை, அவரைத் தவிர, வேறு யாரையும் நான் மனசால கூட நினைச்சது கிடையாது...' என்று சொல்லும் போதே, கண்ணீர் பொங்கியது சிநேகிதிக்கு.
வெளிநாட்டில் வேலை செய்யும் ஆண்களே... முதலில், உங்கள் மனைவியை நம்புங்கள். அரக்கத்தனமாய் நடந்து கொள்ளாதீர்கள்!

— எஸ்.மாலினி, கோவை.
அடப்பாவி..........இது ரொம்ப அதிகம் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 26, 2013 3:33 pm

Muthumohamed wrote:பரிதாபத்திற்குரிய பெண். அதேசமயம் ஒழுக்கமான கணவனை சந்தேகிக்கும் மனைவிமார்களும் நிறைய இருக்கிறார்கள். எனக்கு மிக நெருங்கிய ஒருவர் சந்தேகப்படும் தன் மனைவியால் படும் அல்லல்கள் மிகக் கொடுமையானது.

நல்லவர்களுக்கு இந்த உலகில் காலம் இல்லையே
என் நிலைமையை மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள்! என்னைப் போன்ற நல்லவர்களுக்காக காலம் அல்ல இக்காலம்! சோகம் 

இது உங்கள் இடம்..! - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Aug 26, 2013 3:38 pm

சிவா wrote:
Muthumohamed wrote:பரிதாபத்திற்குரிய பெண். அதேசமயம் ஒழுக்கமான கணவனை சந்தேகிக்கும் மனைவிமார்களும் நிறைய இருக்கிறார்கள். எனக்கு மிக நெருங்கிய ஒருவர் சந்தேகப்படும் தன் மனைவியால் படும் அல்லல்கள் மிகக் கொடுமையானது.

நல்லவர்களுக்கு இந்த உலகில் காலம் இல்லையே
என் நிலைமையை மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள்! என்னைப் போன்ற நல்லவர்களுக்காக காலம் அல்ல இக்காலம்! சோகம் 
நம்மைப்போன்ற என்று சொல்லுங்கள்.சியர்ஸ் 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 26, 2013 3:41 pm

பார்த்திபன் wrote:
சிவா wrote:
Muthumohamed wrote:பரிதாபத்திற்குரிய பெண். அதேசமயம் ஒழுக்கமான கணவனை சந்தேகிக்கும் மனைவிமார்களும் நிறைய இருக்கிறார்கள். எனக்கு மிக நெருங்கிய ஒருவர் சந்தேகப்படும் தன் மனைவியால் படும் அல்லல்கள் மிகக் கொடுமையானது.

நல்லவர்களுக்கு இந்த உலகில் காலம் இல்லையே
என் நிலைமையை மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள்! என்னைப் போன்ற நல்லவர்களுக்காக காலம் அல்ல இக்காலம்! சோகம் 
நம்மைப்போன்ற என்று சொல்லுங்கள்.சியர்ஸ் 
ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பா..... ஓவரா கண்ணக் கட்டுதே!

இது உங்கள் இடம்..! - Page 21 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Aug 26, 2013 4:00 pm

சிவா wrote:
Muthumohamed wrote:பரிதாபத்திற்குரிய பெண். அதேசமயம் ஒழுக்கமான கணவனை சந்தேகிக்கும் மனைவிமார்களும் நிறைய இருக்கிறார்கள். எனக்கு மிக நெருங்கிய ஒருவர் சந்தேகப்படும் தன் மனைவியால் படும் அல்லல்கள் மிகக் கொடுமையானது.

நல்லவர்களுக்கு இந்த உலகில் காலம் இல்லையே
என் நிலைமையை மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள்! என்னைப் போன்ற நல்லவர்களுக்காக காலம் அல்ல இக்காலம்! சோகம் 
அவ்வளவு நல்லவாரா நீங்க ? ஜாலி ஜாலி ஜாலி 

இது உங்கள் இடம்..! - Page 21 Mஇது உங்கள் இடம்..! - Page 21 Uஇது உங்கள் இடம்..! - Page 21 Tஇது உங்கள் இடம்..! - Page 21 Hஇது உங்கள் இடம்..! - Page 21 Uஇது உங்கள் இடம்..! - Page 21 Mஇது உங்கள் இடம்..! - Page 21 Oஇது உங்கள் இடம்..! - Page 21 Hஇது உங்கள் இடம்..! - Page 21 Aஇது உங்கள் இடம்..! - Page 21 Mஇது உங்கள் இடம்..! - Page 21 Eஇது உங்கள் இடம்..! - Page 21 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Aug 26, 2013 4:08 pm

கணவனோ மனைவியோ சந்தேகப்பட்டு சண்டைபிடிப்பவர்கள் அதிக அன்பு செலுத்துபவர்கள். அல்லது மனோநிலை பாதிக்கப்பட்டவர்கள்!
எங்கல் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு இளைஞன் இருந்தான். அவனொன்றும் மன்மதன் அல்ல. அவன் காலம் பக்கத்துவீட்டு மணமான பெண்மணி (கணவன் தூரத்தில் வேலை செய்பவர் வார விடுமுறை தினம்தான் வீட்டுக்குவருவார்\) தன் உல்லாசத்துக்கு அவனை வீட்டுக்கு வரவழைத்துக்கொண்டாள்.

நாள்போக அந்த இளைஞனுக்கு மணமானபோது அந்த அப்பாவியான பெண்ணை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு வேலைக்குப்போவான். தொலைக்காட்சி கூட பார்க்க அனுமதிப்பதில்லையாம். படம்பார்த்து கெட்டுவிடுவால் என்றோ என்னவோ. பின்னர் அவளுடைய சகோதரர் வெளிநாடு வந்துதான் அந்தப்பெண்ணுக்கு விமோசன ஏற்பட்டது. இப்போது சந்தோஷமாக இருகிறார்கள்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 01, 2013 1:21 pm

ஆண்கள் ஜொள்ளர்கள்தான்! இருப்பினும்...

ஆசிரியையாக பணிபுரியும் இளம் பெண் நான். தினமும், பள்ளிக்கு, பஸ்சில் சென்று வருவது வழக்கம். நான் ஏறும் பஸ் ஸ்டாப்பில், அலுவலகம் செல்லும் பெண்களும் பஸ் ஏறுவதுண்டு. இத்தகைய பஸ் பயணத்தில் அறிமுகமான தோழி ஒருத்தி, கூட்ட நெரிசலில் பயணிக்கும் போது, ஆண் இருக்கை பக்கம், ஏதாவது சீட் காலியாக இருந்தால், சட்டென்று அங்கு உட்கார்ந்து விடுவாள்.

அறிமுகம் இல்லாத ஒரு ஆண் அருகில் அமர்ந்து, பயணம் செய்கிறாளே என, அவளைப் பற்றி என்னுள் ஒரு குறுகுறுப்பு. ஒரு நாள், அவளிடம் இதைக் கேட்டு விட்டேன். படு காஷûவலாக சிரித்த அவள், "ஆண்கள் பொதுவாகவே ஜொள்ளர்கள் தான். ஆனாலும், அவர்களது சபலப்புத்தி எப்போதும் வெளிப்படுவதில்லை. கூட்ட நெரிசலில் வாய்ப்புக் கிடைக்கும் போது, உரசிப் பார்ப்பவன் கூட, தன் அருகில், ஒரு பெண் வந்து அமர்ந்தால், டீசன்ட்டாக நடந்து கொள்வான்...' என்றாள்.

அது நிஜம்தானா என அறிய, கடந்த வாரம் ஒருநாள், ஆண் ஒருவரின் அருகில் சீட் காலியாக, அதில் போய் அமர்ந்தேன். என்ன ஆச்சரியம்! அந்த ஆள் பார்ப்பதற்கு பொறுக்கி போல் இருந்தாலும், சற்று நகர்ந்து, ஒரு சின்ன இடைவெளி விட்டு, ஒதுங்கி அமர்ந்து கொண்டான்.

கூட்ட நெரிசலில், உரசல், இடித்தல், எதுவுமின்றி, சவுகர்யமாய் பயணித்து, என் சேலையின் மடிப்பு கலையாமல் பள்ளி சென்றேன்.

பெண்களே... ஆண்களில் பெரும்பாலோர் ஜொள்ளர்கள் தான். ஆனாலும், கள்ளம் கபடமின்றி அவர்களை அணுகும்போது, அவர்களும் கவுரவ மாகவே நடந்து கொள்கின்றனர்.

— ஐ.ஹரிணி, சென்னை.

Sponsored content

PostSponsored content

Page 21 of 23 Previous  1 ... 12 ... 20, 21, 22, 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக