புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10 
68 Posts - 53%
heezulia
இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10 
1 Post - 1%
Guna.D
இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10 
1 Post - 1%
Shivanya
இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10 
15 Posts - 3%
prajai
இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10 
9 Posts - 2%
jairam
இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10 
4 Posts - 1%
Jenila
இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10 
4 Posts - 1%
Rutu
இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_m10இது உங்கள் இடம்..! - Page 23 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்கள் இடம்..!

Page 23 of 23 Previous  1 ... 13 ... 21, 22, 23

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 29, 2012 1:30 pm

First topic message reminder :

நன்றி: வாரமலர்

வேண்டாம் சுய வைத்தியம்!

என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!

— ஷோபனாதாசன், சிவகங்கை.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 22, 2013 11:11 am

காலமும் கெடலை; கலியும் முத்தலை!

கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும், 80 வயது முதிய பெண்மணி நான். மகன் மற்றும் மகள் வயிற்றுப் பேரக் குழந்தைகளுக்கு ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற இதிகாச புராணக் கதைகளை, மனதில் பதியுமாறு, "போதி'த்து வைத்திருக்கிறேன்.

மருத்துவமனையிலிருந்து குழந்தையை திருடிச் செல்வது, பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவி, பிள்ளையை வயிற்றில் சுமப்பது, பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போவது போன்ற, கலி கால கிரகசாரங்களை நாளிதழிலும், "டிவி'யிலும் பார்த்து, "காலம் கெட்டுப் போச்சு; கலிமுத்திப் போச்சு...' என்று, ஒரு நாள் புலம்பிக் கொண்டிருந்தேன்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும், மகள் வயிற்றுப் பேத்தி, என் புலம்பலைக் கேட்டு, என் அருகில் வந்தாள்...
"ஜெயில்ல, தேவகிக்கு பிறந்த குழந்தையை, நந்தகோபர், கோகுலத்துக்கு தூக்கிட்டுப் போய், அங்கிருந்து, யசோதைக்குப் பிறந்த குழந்தையை, ராவோடு ராவா தூக்கிட்டு வந்தாரே... அது, குழந்தைத் திருட்டுதானே...' என்றாள்.

நான், "திருதிரு' வென்று, விழித்தேன்.
"சரி... பராசர முனிவர், சத்தியவதி பூப்படையறதுக்கு முன்னாலேயே, கட்டிப் பிடிச்சு கர்ப்பமாக்கினாரே... வேதவியாசர் அப்படி பொறந்தவர் தானே...' என்றும், "கல்யாணமாகறதுக்கு முன்னால, குந்தி, கர்ணனை பெற்று, ஒரு பொட்டியில வெச்சு, ஆத்துல போட்டாளே... அது பேர் என்ன?' என்று கேட்டதும்,

என் உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. என்ன சொல்ல வருகிறாள் இவள்... நான் போதித்த புராணக் கதைகள், எனக்கு எதிராக, அணி திரண்டு நிற்பதைப் கண்டு, திகைத்தேன்.
"நீ...நீ....என்ன சொல்ல வருகிறாய்?' என்று, திக்கி திணறிக் கேட்டேன்.

"பாட்டி நீ புலம்புற மாதிரி காலமும் கெடலை; கலியும் முத்தலை. மன்னர் ஆட்சி காலத்துல, மன்னர் குடும்பத்துல இருந்தவங்க தப்பு செய்தாங்க. இப்போ, மக்களாட்சியில மக்கள் தப்பு செய்றாங்க.

அவ்வளவுதான் வித்தியாசம். சும்மா புலம்பாதே...' என்றாள். நெத்தியடியாய் இருந்தது எனக்கு. அப்போ... உங்களுக்கு?

— வசந்தாலட்சுமி நாராயணன். வியாசர் நகர்.

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Sep 22, 2013 12:08 pm

அருண் wrote:காலமும் கெடலை; கலியும் முத்தலை!

கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும், 80 வயது முதிய பெண்மணி நான். மகன் மற்றும் மகள் வயிற்றுப் பேரக் குழந்தைகளுக்கு ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற இதிகாச புராணக் கதைகளை, மனதில் பதியுமாறு, "போதி'த்து வைத்திருக்கிறேன்.

மருத்துவமனையிலிருந்து குழந்தையை திருடிச் செல்வது, பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவி, பிள்ளையை வயிற்றில் சுமப்பது, பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போவது போன்ற, கலி கால கிரகசாரங்களை நாளிதழிலும், "டிவி'யிலும் பார்த்து, "காலம் கெட்டுப் போச்சு; கலிமுத்திப் போச்சு...' என்று, ஒரு நாள் புலம்பிக் கொண்டிருந்தேன்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும், மகள் வயிற்றுப் பேத்தி, என் புலம்பலைக் கேட்டு, என் அருகில் வந்தாள்...
"ஜெயில்ல, தேவகிக்கு பிறந்த குழந்தையை, நந்தகோபர், கோகுலத்துக்கு தூக்கிட்டுப் போய், அங்கிருந்து, யசோதைக்குப் பிறந்த குழந்தையை, ராவோடு ராவா தூக்கிட்டு வந்தாரே... அது, குழந்தைத் திருட்டுதானே...' என்றாள்.

நான், "திருதிரு' வென்று, விழித்தேன்.
"சரி... பராசர முனிவர், சத்தியவதி பூப்படையறதுக்கு முன்னாலேயே, கட்டிப் பிடிச்சு கர்ப்பமாக்கினாரே... வேதவியாசர் அப்படி பொறந்தவர் தானே...' என்றும், "கல்யாணமாகறதுக்கு முன்னால, குந்தி, கர்ணனை பெற்று, ஒரு பொட்டியில வெச்சு, ஆத்துல போட்டாளே... அது பேர் என்ன?' என்று கேட்டதும்,

என் உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. என்ன சொல்ல வருகிறாள் இவள்... நான் போதித்த புராணக் கதைகள், எனக்கு எதிராக, அணி திரண்டு நிற்பதைப் கண்டு, திகைத்தேன்.
"நீ...நீ....என்ன சொல்ல வருகிறாய்?' என்று, திக்கி திணறிக் கேட்டேன்.

"பாட்டி நீ புலம்புற மாதிரி காலமும் கெடலை; கலியும் முத்தலை. மன்னர் ஆட்சி காலத்துல, மன்னர் குடும்பத்துல இருந்தவங்க தப்பு செய்தாங்க. இப்போ, மக்களாட்சியில மக்கள் தப்பு செய்றாங்க.

அவ்வளவுதான் வித்தியாசம். சும்மா புலம்பாதே...' என்றாள். நெத்தியடியாய் இருந்தது எனக்கு. அப்போ... உங்களுக்கு?

— வசந்தாலட்சுமி நாராயணன். வியாசர் நகர்.
அருமை அருண். இந்தகாலக் குழந்தைகள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதையே இதுகாட்டுகிறது என எண்ணும் போது மனமகிழ்ச்சி ஏற்படுகிறது.உதாரணங்களை சாதாரணமாக்கிவிட்டு; சோதனைகளை போதனைகளின் மூலம் சாதனைகளாக்கி விடுவார்கள். (பெரியவர்களின் ஆலோசனைகளால்)

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 30, 2013 1:58 pm

பிறரைக் கெடுக்க வேண்டாமே... ப்ளீஸ்!

சக பணியாளர்களிடம், "ஜாலி'யாகப் பேசி, வேலை வாங்கும் தனியார் நிறுவன அதிகாரி நான். அதனால், எல்லாரிடமும் நல்ல பெயர். அண்மையில், ஒரு மாலை நேரத்தில், என் பியூனை அழைத்து, "உ.பா., போட்டுட்டு வரலாம்... வா' எனக் கூறினேன்.

அவன் மறுக்க, நான் தொடர்ந்து நிர்பந்தித்தேன், உடனே, அவன் தன் மணிபர்சை, ஒரு கணம் திறந்து பார்த்து விட்டு, "சாரி சார்... நான் வரலே...' என்று, உறுதியாக மறுத்து விட்டான்.

பணம் இல்லாததால், அவன் தயங்குவதாக எண்ணி, "டேய்... உனக்கெல்லாம் பர்ஸ் எதுக்குடா... நான் தானே பணம் குடுக்கப் போறேன். ஏன் வரமாட்டேங்குறே...' என, அவனை கேலி செய்தேன்.

"பர்சுல வச்சுக்கிற அளவுக்கு, எங்கிட்ட பணம் இல்ல தான்... ஆனா, அதை விட விலை உயர்ந்த, என் பொண்டாட்டி, மகள், மகன் சேர்ந்து இருக்கிற, போட்டோவை வச்சிருக்கேன். நான் சபலப்படும் போதெல்லாம், இவங்க போட்டோவை தான் பார்ப்பேன்.

குடும்பத்துக்காக, நான் கெட்டுப் போக கூடாதுங்கிற மன உறுதி, உடனே கிடைச்சிடும்...' என்று அவன் சொல்ல, "ரொம்ப சாரிப்பா...' என்று கூறி, என் தவறுக்கு வருந்தினேன்.

— ஆர்.மணிகண்டன், புதுச்சேரி.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 30, 2013 2:19 pm

அடடா முன்ன பின்ன தெரியாம அவசரப்பட்டுட்டாரே

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 30, 2013 2:24 pm

அருண் wrote:பிறரைக் கெடுக்க வேண்டாமே... ப்ளீஸ்!

சக பணியாளர்களிடம், "ஜாலி'யாகப் பேசி, வேலை வாங்கும் தனியார் நிறுவன அதிகாரி நான். அதனால், எல்லாரிடமும் நல்ல பெயர். அண்மையில், ஒரு மாலை நேரத்தில், என் பியூனை அழைத்து, "உ.பா., போட்டுட்டு வரலாம்... வா' எனக் கூறினேன்.

அவன் மறுக்க, நான் தொடர்ந்து நிர்பந்தித்தேன், உடனே, அவன் தன் மணிபர்சை, ஒரு கணம் திறந்து பார்த்து விட்டு, "சாரி சார்... நான் வரலே...' என்று, உறுதியாக மறுத்து விட்டான்.

பணம் இல்லாததால், அவன் தயங்குவதாக எண்ணி, "டேய்... உனக்கெல்லாம் பர்ஸ் எதுக்குடா... நான் தானே பணம் குடுக்கப் போறேன். ஏன் வரமாட்டேங்குறே...' என, அவனை கேலி செய்தேன்.

"பர்சுல வச்சுக்கிற அளவுக்கு, எங்கிட்ட பணம் இல்ல தான்... ஆனா, அதை விட விலை உயர்ந்த, என் பொண்டாட்டி, மகள், மகன் சேர்ந்து இருக்கிற, போட்டோவை வச்சிருக்கேன். நான் சபலப்படும் போதெல்லாம், இவங்க போட்டோவை தான் பார்ப்பேன்.

குடும்பத்துக்காக, நான் கெட்டுப் போக கூடாதுங்கிற மன உறுதி, உடனே கிடைச்சிடும்...' என்று அவன் சொல்ல, "ரொம்ப சாரிப்பா...' என்று கூறி, என் தவறுக்கு வருந்தினேன்.

— ஆர்.மணிகண்டன், புதுச்சேரி.
இப்படியே எல்லோரும் இருந்துட்டா பிரச்சனையே இல்ல

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 03, 2013 5:20 am

வேலை செல்லும் பெண்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்க புதிய வசதி
--
சென்னை: தங்கள் பெண் பணியாளர்களின் குழந்தைகளுக்கு, 24 மணி நேரமும்

தாய்ப்பால் கிடைக்க, ஸ்ரீராமச்சந்திரா பல்கலை, புதிய வசதியை

அறிமுகப்படுத்தி உள்ளது. வேலைக்கு செல்லும் தாய்மார்கள், தங்கள்

குழந்தைகளுக்கு, எட்டு முதல் 10 மணி நேரம் வரை, தாய்ப்பால்

கொடுக்கவில்லையென்றால், அவர்களுக்கு தாய்ப்பால் சுரப்பது, படிப்படியாக

குறைந்து, சில வாரங்களில் நின்றுவிடும்.

இதை தவிர்க்கும் பொருட்டு, சென்னை,

போரூர் ஸ்ரீராமச்சந்திரா பல்கலை, புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி, இப்பல்கலையில் பணிபுரியும், இளம் தாய்மார்களிடமிருந்து, பணி

நேரத்தில் சில மணி நேரங்களுக்கு ஒருமுறை தாய்ப்பால் எடுக்கப்பட்டு,

குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது. அதை, பிரத்யேக பாத்திரத்தில்

வீட்டிற்கு கொண்டு சென்று, அடுத்த 24 மணி நேரத்திற்கு, குழந்தைகளுக்கு

கொடுக்க முடியும். இதன்மூலம், குழந்தைகளுக்கு, தொடர்ந்து தாய்ப்பால்

கிடைப்பதால், அவர்கள் பல நோய்களிலிருந்து காப்பாற்றப்படுகின்றனர்.இப்பல்கலை செய்திக் குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
---------
நன்றி: http://tamil.yahoo.com/

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 06, 2013 2:34 pm

போதையில்லா நட்பால் பயன் இல்லையா?

என் நண்பர் ஒருவர், சில வருடங்களுக்கு முன் வரை, குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். அவரது மகள் வயதுக்கு வந்து விட்டதால், தன் குடிப்பழக்கத்தால், மகளின் மனம் பாதிக்கப்படும் என்றும், பின், அவளது திருமணத்திற்கு, மாப்பிள்ளை தேடுவதில் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்தும், குடிப் பழக்கத்தை நிறுத்தி விட்டார்.

குடிப்பழக்கம் இருந்தபோது, அவரைச் சுற்றி, எப்போதும் நண்பர்கள் கூட்டம் இருக்கும். "ஓசி'யில் குடிப்பதற்கும், அசைவ ஓட்டல்களில் சாப்பிடுவதற்கும், அவரை மொய்த்த கூட்டம், இப்போது, அவரை நாடுவதே இல்லை.

என் நண்பர், அவர்களிடம் காரணம் கேட்டதற்கு, "உன் நட்பால், எங்களுக்கு என்ன பிரயோஜனம்... ஒரு, "கட்டிங்' அடிக்க முடியுமா... அட்லீஸ்ட், ஒரு, "லெக் பீஸ்' சாப்பிட முடியுமா... நீ என்னமோ புத்தர் மாதிரி, திடீர்ன்னு ஞானோதயம் ஏற்பட்டு, குடிக்கவே மாட்டேன்னு, சத்தியம் செஞ்சிட்டே...

எந்த பயனும் இல்லாத, பிரெண்ட்ஷிப் தேவை இல்லை. உன்னோட இருக்கற நேரத்தில், வேறு யாராவது, ஒரு சரக்கடிக்கற பிரெண்டு கூட இருந்தால், கொஞ்சம், "ஓசி'யில் குடிக்கலாம்...' என்று, முகத்தில் அடிப்பது போல் சொல்லியிருக்கின்றனர்.

அதன்பின் தான், என் நண்பர் உணர்ந்திருக்கிறார். கொஞ்சம், "ஓசி சரக்கு' வாங்க, நம்மை எப்படியெல்லாம் பொய்யாக புகழ்ந்திருக்கின்றனர் என்பதை! போதையின் பாதையிலிருந்து, திருந்துவது தவறா? நட்புக்கு, களங்கம் விளைவிக்கும், குடிகாரர்களின் நட்புத் தேவையில்லை என்று, அவர்களை ஒதுக்கிவிட்டு, இப்போது மகிழ்ச்சி யோடும், நிம்மதியோடும் இருக்கிறார்.

— ஏ.எஸ்.யோகானந்தம், அவ்வையார்பாளையம்.
***

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 06, 2013 2:43 pm

ஒரு கட்டிங்கிற்காக கூட வருபவன் நண்பனேஅல்ல புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Oct 06, 2013 4:28 pm

அசுரன் wrote:ஒரு கட்டிங்கிற்காக கூட வருபவன் நண்பனேஅல்ல புன்னகை
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

இது உங்கள் இடம்..! - Page 23 Mஇது உங்கள் இடம்..! - Page 23 Uஇது உங்கள் இடம்..! - Page 23 Tஇது உங்கள் இடம்..! - Page 23 Hஇது உங்கள் இடம்..! - Page 23 Uஇது உங்கள் இடம்..! - Page 23 Mஇது உங்கள் இடம்..! - Page 23 Oஇது உங்கள் இடம்..! - Page 23 Hஇது உங்கள் இடம்..! - Page 23 Aஇது உங்கள் இடம்..! - Page 23 Mஇது உங்கள் இடம்..! - Page 23 Eஇது உங்கள் இடம்..! - Page 23 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 23 of 23 Previous  1 ... 13 ... 21, 22, 23

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக