புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது உங்கள் இடம்..!
Page 12 of 23 •
Page 12 of 23 • 1 ... 7 ... 11, 12, 13 ... 17 ... 23
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
First topic message reminder :
நன்றி: வாரமலர்
வேண்டாம் சுய வைத்தியம்!
என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!
— ஷோபனாதாசன், சிவகங்கை.

- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
இதுங்களை நம்பி நாடு இருக்குனு பேசுறோம்... இதுல இவனுங்களை இதுப்போல பாக்கு, பீர். சிகரெட் அடிக்காதனு அட்வைஸ் பண்ணமுடியுமா என்ன கொடுமை சார் இது
அக்கா மறுமுறை பார்த்தாலும் பேசாமல் வாருங்கள், இங்கு இனி எல்லாம் அப்படிதான், வீணான பிரச்னை இது
அன்புடன்
சின்னவன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
chinnavan wrote:இதுங்களை நம்பி நாடு இருக்குனு பேசுறோம்... இதுல இவனுங்களை இதுப்போல பாக்கு, பீர். சிகரெட் அடிக்காதனு அட்வைஸ் பண்ணமுடியுமா என்ன கொடுமை சார் இது

அப்படித் தான் நினைப்பேன் ஆனால் மனசு கேக்காம திட்டிருவேன்...
இதனாலயே என் பொண்ணும் பையனும் உங்ககூடவே வரமாட்டேனு சொல்வாங்க ...
எப்படியோ போறாங்கனு விடாம சண்டை போட்டா மட்டும் திருந்திடுவாங்களானு என்னைத் திட்டுவாங்க
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
உண்மைதானே அக்கா, காதில் வாங்குபவர்களிடம் சொல்லலாம், இல்லையெனில் நம் வழி செல்வது நல்லதல்லவா
அன்புடன்
சின்னவன்
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
ஜாஹீதாபானு wrote:chinnavan wrote:உண்மைதானே அக்கா, காதில் வாங்குபவர்களிடம் சொல்லலாம், இல்லையெனில் நம் வழி செல்வது நல்லதல்லவா
அப்படித் தான் இனிமே இருக்கனும்...
அன்புடன்
சின்னவன்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
chinnavan wrote:இதுங்களை நம்பி நாடு இருக்குனு பேசுறோம்... இதுல இவனுங்களை இதுப்போல பாக்கு, பீர். சிகரெட் அடிக்காதனு அட்வைஸ் பண்ணமுடியுமா என்ன கொடுமை சார் இது
அக்கா மறுமுறை பார்த்தாலும் பேசாமல் வாருங்கள், இங்கு இனி எல்லாம் அப்படிதான், வீணான பிரச்னை இது
எனது கருத்தும் இதுவே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Muthumohamed wrote:chinnavan wrote:இதுங்களை நம்பி நாடு இருக்குனு பேசுறோம்... இதுல இவனுங்களை இதுப்போல பாக்கு, பீர். சிகரெட் அடிக்காதனு அட்வைஸ் பண்ணமுடியுமா என்ன கொடுமை சார் இது
அக்கா மறுமுறை பார்த்தாலும் பேசாமல் வாருங்கள், இங்கு இனி எல்லாம் அப்படிதான், வீணான பிரச்னை இது
எனது கருத்தும் இதுவே
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
ஆமாம் தம்பி ஒரு புதிய திரைப்படத்தில் நாயகன் காதலியின் தம்பியிடம் காதல் கடிதத்தை அவன் அக்காவிடம் கொடுக்கச்சொல்லிக் கொடுப்பான் அதற்க்கு அவன் ஒரு கடிதத்தை அங்கு நிற்கும் ஒரு 7 அல்லது 8 வயதுச் சிறுமியைக் காட்டி அவளிடம் இதைக்கொடுத்தால் நான் உன் கடிதத்தை அக்காவிடம் கொடுப்பேன் என்பதுபோல ஒரு காட்சி இதைப்பார்த்த எனக்கு ஒரு இனம்புரியாத கலாச்சார அதிர்ச்சி ஆனால் திரையரங்கிலோ பலத்த சிரிப்புஅருண் wrote:இளைய தலைமுறையின் போக்கு...
தினமும், காலையும், மாலையும் வாக்கிங் போவது உடலுக்கு மிகவும் நல்லது என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆதலால், நானும், என் அம்மாவும் தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். நான் பணிக்கு செல்வதால், என் தாயார் மட்டும், மாலையில், "வாக்கிங்' போவார்.
அன்றொரு நாள், எனக்கு விடுமுறை என்பதால், நானும், என் அம்மாவுடன் சென்றிருந்தேன். அங்கு அனைவரும் காற்று வாங்கவும், பேசுவதற்கும் வந்திருந்தனர். ஆனால், அதையும் மீறி, அங்கு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதை கூர்ந்து கவனித்ததும் தான், எனக்கு அதிர்ச்சியே... சிறுவர்கள் என்று நினைத்தால், அவர்கள் பேசும் அசிங்கமான வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியவில்லை.
அது ஒரு புறம் இருக்க, திடீரென்று நான்கு மாணவர்கள் வந்தனர். பள்ளிச் சீருடையில் வந்ததால், படிக்க வந்திருப்பர் என்று நினைத்தேன். ஆனால், ஒரு பையன் தன் பையில் இருந்து பீர்பாட்டிலை எடுத்தான்; இன்னொருவன் சிகரெட், இவ்வாறு மாறி மாறி, அவர்கள் ஒவ்வொன்றாக எடுத்து குடித்தனர். இதைக் கண்டதும், எனக்கு அதிர்ச்சி எல்லையில்லாமல் சென்றது. அதைக் கண்ட ஒரு பெரியவர், இதைத் தட்டிக்கேட்டதும் மரியாதை இல்லாமல் பேசினர். மறுபடி அவர்களது தோழிகள் நால்வர் வந்தனர். அந்த நான்கு ஜோடிகளும் அடித்த கூத்தைக் கண்ட அனைவரும், கண்ணை மூடிக்கொண்டு சென்றனர்.
பெற்றோர் தம் பிள்ளைகள் விளையாடத்தான் பூங்காவிற்கு சென்றுள்ளனர் என்று மனக்கணக்கு போட்டுக்கொண்டு வீட்டில் இல்லாமல், அவர்களின் மீது எப்போதும் கண்காணிப்பு வேண்டும். நம் நாட்டின் அடுத்த தலைமுறையினரை, நல்லமுறையில் உருவாக்குவது பெற்றவர்களின் கடமை என்பதை மறக்கக் கூடாது.
— ஆர்.தேவி, சென்னை.
இப்போது சொல்லுங்கள் தம்பி தவறுக்கு நாம் அனைவருமே தான் பொறுப்பாவோம் என்பது புலப்படும் பதிவுக்கு நன்றி தொடருங்கள் .....
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
செம்மொழியான் பாண்டியன் wrote:ஆமாம் தம்பி ஒரு புதிய திரைப்படத்தில் நாயகன் காதலியின் தம்பியிடம் காதல் கடிதத்தை அவன் அக்காவிடம் கொடுக்கச்சொல்லிக் கொடுப்பான் அதற்க்கு அவன் ஒரு கடிதத்தை அங்கு நிற்கும் ஒரு 7 அல்லது 8 வயதுச் சிறுமியைக் காட்டி அவளிடம் இதைக்கொடுத்தால் நான் உன் கடிதத்தை அக்காவிடம் கொடுப்பேன் என்பதுபோல ஒரு காட்சி இதைப்பார்த்த எனக்கு ஒரு இனம்புரியாத கலாச்சார அதிர்ச்சி ஆனால் திரையரங்கிலோ பலத்த சிரிப்புஅருண் wrote:இளைய தலைமுறையின் போக்கு...
தினமும், காலையும், மாலையும் வாக்கிங் போவது உடலுக்கு மிகவும் நல்லது என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆதலால், நானும், என் அம்மாவும் தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். நான் பணிக்கு செல்வதால், என் தாயார் மட்டும், மாலையில், "வாக்கிங்' போவார்.
அன்றொரு நாள், எனக்கு விடுமுறை என்பதால், நானும், என் அம்மாவுடன் சென்றிருந்தேன். அங்கு அனைவரும் காற்று வாங்கவும், பேசுவதற்கும் வந்திருந்தனர். ஆனால், அதையும் மீறி, அங்கு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதை கூர்ந்து கவனித்ததும் தான், எனக்கு அதிர்ச்சியே... சிறுவர்கள் என்று நினைத்தால், அவர்கள் பேசும் அசிங்கமான வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியவில்லை.
அது ஒரு புறம் இருக்க, திடீரென்று நான்கு மாணவர்கள் வந்தனர். பள்ளிச் சீருடையில் வந்ததால், படிக்க வந்திருப்பர் என்று நினைத்தேன். ஆனால், ஒரு பையன் தன் பையில் இருந்து பீர்பாட்டிலை எடுத்தான்; இன்னொருவன் சிகரெட், இவ்வாறு மாறி மாறி, அவர்கள் ஒவ்வொன்றாக எடுத்து குடித்தனர். இதைக் கண்டதும், எனக்கு அதிர்ச்சி எல்லையில்லாமல் சென்றது. அதைக் கண்ட ஒரு பெரியவர், இதைத் தட்டிக்கேட்டதும் மரியாதை இல்லாமல் பேசினர். மறுபடி அவர்களது தோழிகள் நால்வர் வந்தனர். அந்த நான்கு ஜோடிகளும் அடித்த கூத்தைக் கண்ட அனைவரும், கண்ணை மூடிக்கொண்டு சென்றனர்.
பெற்றோர் தம் பிள்ளைகள் விளையாடத்தான் பூங்காவிற்கு சென்றுள்ளனர் என்று மனக்கணக்கு போட்டுக்கொண்டு வீட்டில் இல்லாமல், அவர்களின் மீது எப்போதும் கண்காணிப்பு வேண்டும். நம் நாட்டின் அடுத்த தலைமுறையினரை, நல்லமுறையில் உருவாக்குவது பெற்றவர்களின் கடமை என்பதை மறக்கக் கூடாது.
— ஆர்.தேவி, சென்னை.
இப்போது சொல்லுங்கள் தம்பி தவறுக்கு நாம் அனைவருமே தான் பொறுப்பாவோம் என்பது புலப்படும் பதிவுக்கு நன்றி தொடருங்கள் .....
எஸ் சார்
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
வாக்களிக்க மறந்துட்டீங்களேஜாஹீதாபானு wrote:செம்மொழியான் பாண்டியன் wrote:ஆமாம் தம்பி ஒரு புதிய திரைப்படத்தில் நாயகன் காதலியின் தம்பியிடம் காதல் கடிதத்தை அவன் அக்காவிடம் கொடுக்கச்சொல்லிக் கொடுப்பான் அதற்க்கு அவன் ஒரு கடிதத்தை அங்கு நிற்கும் ஒரு 7 அல்லது 8 வயதுச் சிறுமியைக் காட்டி அவளிடம் இதைக்கொடுத்தால் நான் உன் கடிதத்தை அக்காவிடம் கொடுப்பேன் என்பதுபோல ஒரு காட்சி இதைப்பார்த்த எனக்கு ஒரு இனம்புரியாத கலாச்சார அதிர்ச்சி ஆனால் திரையரங்கிலோ பலத்த சிரிப்புஅருண் wrote:இளைய தலைமுறையின் போக்கு...
தினமும், காலையும், மாலையும் வாக்கிங் போவது உடலுக்கு மிகவும் நல்லது என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆதலால், நானும், என் அம்மாவும் தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். நான் பணிக்கு செல்வதால், என் தாயார் மட்டும், மாலையில், "வாக்கிங்' போவார்.
அன்றொரு நாள், எனக்கு விடுமுறை என்பதால், நானும், என் அம்மாவுடன் சென்றிருந்தேன். அங்கு அனைவரும் காற்று வாங்கவும், பேசுவதற்கும் வந்திருந்தனர். ஆனால், அதையும் மீறி, அங்கு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதை கூர்ந்து கவனித்ததும் தான், எனக்கு அதிர்ச்சியே... சிறுவர்கள் என்று நினைத்தால், அவர்கள் பேசும் அசிங்கமான வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியவில்லை.
அது ஒரு புறம் இருக்க, திடீரென்று நான்கு மாணவர்கள் வந்தனர். பள்ளிச் சீருடையில் வந்ததால், படிக்க வந்திருப்பர் என்று நினைத்தேன். ஆனால், ஒரு பையன் தன் பையில் இருந்து பீர்பாட்டிலை எடுத்தான்; இன்னொருவன் சிகரெட், இவ்வாறு மாறி மாறி, அவர்கள் ஒவ்வொன்றாக எடுத்து குடித்தனர். இதைக் கண்டதும், எனக்கு அதிர்ச்சி எல்லையில்லாமல் சென்றது. அதைக் கண்ட ஒரு பெரியவர், இதைத் தட்டிக்கேட்டதும் மரியாதை இல்லாமல் பேசினர். மறுபடி அவர்களது தோழிகள் நால்வர் வந்தனர். அந்த நான்கு ஜோடிகளும் அடித்த கூத்தைக் கண்ட அனைவரும், கண்ணை மூடிக்கொண்டு சென்றனர்.
பெற்றோர் தம் பிள்ளைகள் விளையாடத்தான் பூங்காவிற்கு சென்றுள்ளனர் என்று மனக்கணக்கு போட்டுக்கொண்டு வீட்டில் இல்லாமல், அவர்களின் மீது எப்போதும் கண்காணிப்பு வேண்டும். நம் நாட்டின் அடுத்த தலைமுறையினரை, நல்லமுறையில் உருவாக்குவது பெற்றவர்களின் கடமை என்பதை மறக்கக் கூடாது.
— ஆர்.தேவி, சென்னை.
இப்போது சொல்லுங்கள் தம்பி தவறுக்கு நாம் அனைவருமே தான் பொறுப்பாவோம் என்பது புலப்படும் பதிவுக்கு நன்றி தொடருங்கள் .....
எஸ் சார்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- Sponsored content
Page 12 of 23 • 1 ... 7 ... 11, 12, 13 ... 17 ... 23
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 23
|
|