புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது உங்கள் இடம்..!
Page 11 of 23 •
Page 11 of 23 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 23
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
First topic message reminder :
நன்றி: வாரமலர்
வேண்டாம் சுய வைத்தியம்!
என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன்.
அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான்.
சுய வைத்தியம் எனும் பெயரில், இது போன்ற வைத்தியத்தை பின்பற்றி, உடலை கெடுத்து கொள்ளாதீர். அதோடு, இலவச அறிவுரை என்ற பெயரில், தயவு செய்து மருத்துவ ஆலோசனை வழங்காதீர்கள் நண்பர்களே!
— ஷோபனாதாசன், சிவகங்கை.

இரண்டு கட்டணம் ஏன்?
"மிகக் குறைந்த வட்டியில் நகைக்கடன்!' என்று, அனைத்து வங்கிகளும் விளம்பரம் செய்கின்றன. வட்டி விகிதம் என்னவோ, அடகுக் கடைகளை விடக் குறைவாகத்தான் உள்ளன. ஆனால், வங்கிகள் விதிக்கும் மறைமுகக் கட்டணங்களையும் சேர்த்தால், அடகுக்கடையே பரவாயில்லை எனத் தோன்றும்.
வங்கிகளில் அடகு வைக்கும் அன்று, "பிராசசிங் பீஸ்' என்று ஒரு தொகையும், அன்றே, நகை மதிப்பீட்டாளர் கட்டணம் என்று ஒரு தொகையும் வசூலிக்கின்றனர். இது தவிர, நகையை மீட்கும் அன்று, "குளோசிங் சார்ஜ்' என்று ஒரு தொகையும் வசூலிக்கின்றனர்.
வட்டி விகிதம் குறைவு என பறைசாற்றும் வங்கிகள், இந்த கட்டணங்களை பற்றி, எந்த வித அறிவிப்பும் செய்வதில்லை. மக்களுக்காக சேவை செய்ய வேண்டிய நாட்டுடைமை வங்கிகளும் இதற்கு விலக்கு அல்ல. பாமரர்கள் இந்த கட்டணங்களை பற்றி அறிய வாய்ப்பில்லை. நகை மதிப்பீட்டாளர் தான் நகைகளை ஆய்வு செய்கிறார். அவர் பீஸ் தவிர, "பிராசசிங் பீஸ்' யாருக்காக? வங்கிகளுக்கே வெளிச்சம்!
— த.கண்ணன், கோவை.

- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
அருண் கலக்குங்க
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
செம்மொழியான் பாண்டியன் wrote:அருண் கலக்குங்க
அண்ணா.!
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
பாசக்காரத் தம்பி!!!!!!
வாழ்க வளமுடன்
தொடர்க தொய்வின்றி
வாழ்க வளமுடன்
தொடர்க தொய்வின்றி
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
சிறப்பான தொடர் பதிவு அருண் , வாழ்த்துகள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.
அருமையான பதிவு
அருமையான பதிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருண் wrote:ஹாஸ்டலில் தங்கி படித்த மருமகள்!
அண்மையில், என் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். கணவன் மனைவி, மகன், புது மருமகள் என்று, நான்கு உறுப்பினர்கள் தான். மகனுக்கு ஒரு ஆண்டுக்கு முன் தான் திருமணம் ஆகியிருந்தது. "புது மருமகள் வீட்டில் இல்லையா?' என கேட்ட போது, என் நண்பரின் முகம் மாறியது. "அதை ஏன் கேட்கறீங்க? புது மருமகள் பள்ளி படிப்பு மற்றும் பட்டப்படிப்பு முழுவதும், ஹாஸ்டலில் தங்கி படித்திருக்கிறாள்.
"அவளின் பெற்றோரை விட்டு, நீண்ட ஆண்டுகள் பிரிந்தே இருந்ததால், எங்களோடு சகஜமாக பழகுவதில்லை. வேலை முடிந்ததும், தன் அறைக்கு சென்று விடுகிறாள். எங்களோடு சேர்ந்து, "டிவி' கூட பார்ப்பதில்லை. அவர்களது அறையில் தனி, "டிவி' உள்ளது. வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. "அதிகமாக ஹாஸ்டலில் இருந்ததால், அவளுக்கு எதுவும் தெரியாது. நீங்க பக்குவமா சொல்லி அவளை திருத்துங்க...' என்று அவளது பெற்றோர் எங்களிடம் கூறி விட்டனர். அவள் வீட்டில் சமையல் செய்து பழக்கம் இல்லாததால், இங்கு வந்த பின், அவளால் தட்டுத்தடுமாற வேண்டியுள்ளது. உப்பு காரம், குறை உள்ளது என்று பக்குவமாக சொல்லிக் கொடுத்தால், நாங்கள் குறை கூறுகிறோம் என்று நினைக்கிறாள்.
"மகனும் எங்களை புரிந்து கொள்ளாமல், நாங்கள் தான் அவளை குற்றம் கூறிக்கொண்டே இருக்கிறோம் என்று, எங்களிடம் கோபப்படுகிறான். அதனால், நாங்க ரெண்டு பேரும் அடுத்த வாரம் தனிக்குடித்தனம் போகப் போகிறோம்...' என்று கண்ணீர் மல்க கூறினார். ஹாஸ்டலில் தங்கி படித்த பெண்களின் பெற்றோரே... உங்கள் பெண்ணுக்கு, புகுந்த வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லிக் கொடுக்கலாமே!
— கே.ஆர்.ராமகிருஷ்ணன், சென்னை.
ஆமாம் இது இப்போ ரொம்ப சகஜமாகி விட்டது. ரொம்ப safe ஆக நீங்களே அவளுக்கு சமையல் சொல்லி தாங்கோ.... பழக சொல்லித்தாங்கோ ....... என்று அவர்கள் செய்திருக்க வேண்டிய வேலைகளை பையன் வீட்டாரிடம் ரொம்ப ஈஸியா சொல்லிடரா.............நாம் சொல்லித்தரும்போது அதை கற்றுக்கொள்ளாமல் குறை சொல்வதாக நினைகிறதுகள் வந்த பெண்கள்...............மேலும் மாமியாரை குறை சொல்வது என்பது எல்லோருக்கும் எளிது................... மொத்தத்துல பெண்ணை பெற்றவா பாடு கொண்டாட்டம்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இளைய தலைமுறையின் போக்கு...
தினமும், காலையும், மாலையும் வாக்கிங் போவது உடலுக்கு மிகவும் நல்லது என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆதலால், நானும், என் அம்மாவும் தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். நான் பணிக்கு செல்வதால், என் தாயார் மட்டும், மாலையில், "வாக்கிங்' போவார்.
அன்றொரு நாள், எனக்கு விடுமுறை என்பதால், நானும், என் அம்மாவுடன் சென்றிருந்தேன். அங்கு அனைவரும் காற்று வாங்கவும், பேசுவதற்கும் வந்திருந்தனர். ஆனால், அதையும் மீறி, அங்கு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதை கூர்ந்து கவனித்ததும் தான், எனக்கு அதிர்ச்சியே... சிறுவர்கள் என்று நினைத்தால், அவர்கள் பேசும் அசிங்கமான வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியவில்லை.
அது ஒரு புறம் இருக்க, திடீரென்று நான்கு மாணவர்கள் வந்தனர். பள்ளிச் சீருடையில் வந்ததால், படிக்க வந்திருப்பர் என்று நினைத்தேன். ஆனால், ஒரு பையன் தன் பையில் இருந்து பீர்பாட்டிலை எடுத்தான்; இன்னொருவன் சிகரெட், இவ்வாறு மாறி மாறி, அவர்கள் ஒவ்வொன்றாக எடுத்து குடித்தனர். இதைக் கண்டதும், எனக்கு அதிர்ச்சி எல்லையில்லாமல் சென்றது. அதைக் கண்ட ஒரு பெரியவர், இதைத் தட்டிக்கேட்டதும் மரியாதை இல்லாமல் பேசினர். மறுபடி அவர்களது தோழிகள் நால்வர் வந்தனர். அந்த நான்கு ஜோடிகளும் அடித்த கூத்தைக் கண்ட அனைவரும், கண்ணை மூடிக்கொண்டு சென்றனர்.
பெற்றோர் தம் பிள்ளைகள் விளையாடத்தான் பூங்காவிற்கு சென்றுள்ளனர் என்று மனக்கணக்கு போட்டுக்கொண்டு வீட்டில் இல்லாமல், அவர்களின் மீது எப்போதும் கண்காணிப்பு வேண்டும். நம் நாட்டின் அடுத்த தலைமுறையினரை, நல்லமுறையில் உருவாக்குவது பெற்றவர்களின் கடமை என்பதை மறக்கக் கூடாது.
— ஆர்.தேவி, சென்னை.

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
krishnaamma wrote:அருண் wrote:ஹாஸ்டலில் தங்கி படித்த மருமகள்!

அருண் wrote:இளைய தலைமுறையின் போக்கு...
தினமும், காலையும், மாலையும் வாக்கிங் போவது உடலுக்கு மிகவும் நல்லது என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆதலால், நானும், என் அம்மாவும் தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். நான் பணிக்கு செல்வதால், என் தாயார் மட்டும், மாலையில், "வாக்கிங்' போவார்.
அன்றொரு நாள், எனக்கு விடுமுறை என்பதால், நானும், என் அம்மாவுடன் சென்றிருந்தேன். அங்கு அனைவரும் காற்று வாங்கவும், பேசுவதற்கும் வந்திருந்தனர். ஆனால், அதையும் மீறி, அங்கு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதை கூர்ந்து கவனித்ததும் தான், எனக்கு அதிர்ச்சியே... சிறுவர்கள் என்று நினைத்தால், அவர்கள் பேசும் அசிங்கமான வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியவில்லை.
அது ஒரு புறம் இருக்க, திடீரென்று நான்கு மாணவர்கள் வந்தனர். பள்ளிச் சீருடையில் வந்ததால், படிக்க வந்திருப்பர் என்று நினைத்தேன். ஆனால், ஒரு பையன் தன் பையில் இருந்து பீர்பாட்டிலை எடுத்தான்; இன்னொருவன் சிகரெட், இவ்வாறு மாறி மாறி, அவர்கள் ஒவ்வொன்றாக எடுத்து குடித்தனர். இதைக் கண்டதும், எனக்கு அதிர்ச்சி எல்லையில்லாமல் சென்றது. அதைக் கண்ட ஒரு பெரியவர், இதைத் தட்டிக்கேட்டதும் மரியாதை இல்லாமல் பேசினர். மறுபடி அவர்களது தோழிகள் நால்வர் வந்தனர். அந்த நான்கு ஜோடிகளும் அடித்த கூத்தைக் கண்ட அனைவரும், கண்ணை மூடிக்கொண்டு சென்றனர்.
பெற்றோர் தம் பிள்ளைகள் விளையாடத்தான் பூங்காவிற்கு சென்றுள்ளனர் என்று மனக்கணக்கு போட்டுக்கொண்டு வீட்டில் இல்லாமல், அவர்களின் மீது எப்போதும் கண்காணிப்பு வேண்டும். நம் நாட்டின் அடுத்த தலைமுறையினரை, நல்லமுறையில் உருவாக்குவது பெற்றவர்களின் கடமை என்பதை மறக்கக் கூடாது.
— ஆர்.தேவி, சென்னை.
இதையெல்லாம் தட்டிக் கேட்டா நம்மள அசிங்கமா பேசுறானுங்க....
இப்படித் தான் வெள்ளிக்கிழமை பஸ்ஸில் போகும்போது ஒரு பையன் பாக்கு போட்டு பஸ்ஸின் கதவிடுக்கில் வாய் வைத்து துப்பிக் கொண்டிருந்தான்... நானும் 2,3, முன்று தடவை அவனை முறைத்தேன்..ஆனால் அவன் அதை சட்டையே செய்யாமல் என்னை பார்த்துக் கொண்டே மீண்டும் துப்பினான்....எனக்குக் கோவம் வந்து விட்டது....ஏம்பா தம்பி இப்படி துப்புறியே வெளியே போறவங்க மேல படாதா...இறங்கும் போது அந்தக் கதவை பிடிச்சி தானே இறங்கனும் அசிங்கமா இருக்காதான்னு கேட்டதுக்கு அவன் கூட வந்த பசங்க எல்லாரும் இவ்ளோ நேரம் துப்பும்போது பார்த்திட்டு தானே இருந்திங்க அப்போ சொல்லாம இப்போ சொல்றிங்கன்னு கேட்டான்.
நானும் பார்த்துகிட்டு தான் வரேன் பர்க்கிராங்கலேன்னு துப்பாம இருப்பானு நினைச்சா இன்னும் அதிகமா பண்றான் அதான் கேட்டேன்னு சொன்னேன்...அதுக்கு துப்பின பையன் சொல்றான் நான் அப்படித் தான் துப்புவேன் என்ன பண்ணுவிங்கன்னு கேக்குறான் ...
எனக்குக் கோவம் வந்து நல்லா திட்டிட்டேன் நான் பேசவும் பக்கத்துல இருக்கிற ஒரு லேடியும் திட்டினாங்க...மற்ற யாரும் வாய்ே திறக்கல...வேற ஒரு லேடி விடுங்க அவன்ங்க கிட்ட பேசினா நம்ம மரியாதை தான் போகும் பேசாதிங்கனு சொல்லிட்டாங்க...
அப்புறம் அவன் துப்பல ஆனா நான் பேசினதை வச்சு அவ்னுங்களுக்குள்ள காமெடி பண்ணி சிரிச்சிட்டே வந்தானுங்க...
இதுங்களை நம்பி நாடு இருக்குனு பேசுறோம்... இதுல இவனுங்களை இதுப்போல பாக்கு, பீர். சிகரெட் அடிக்காதனு அட்வைஸ் பண்ணமுடியுமா
- Sponsored content
Page 11 of 23 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 23
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 23
|
|