புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி பாசிஹ் முகமது டெல்லி விமானநிலையத்தில் கைது Poll_c10 இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி பாசிஹ் முகமது டெல்லி விமானநிலையத்தில் கைது Poll_m10 இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி பாசிஹ் முகமது டெல்லி விமானநிலையத்தில் கைது Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி பாசிஹ் முகமது டெல்லி விமானநிலையத்தில் கைது Poll_c10 இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி பாசிஹ் முகமது டெல்லி விமானநிலையத்தில் கைது Poll_m10 இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி பாசிஹ் முகமது டெல்லி விமானநிலையத்தில் கைது Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி பாசிஹ் முகமது டெல்லி விமானநிலையத்தில் கைது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 22, 2012 6:45 pm

 இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி பாசிஹ் முகமது டெல்லி விமானநிலையத்தில் கைது 353a6a04-51df-437d-a806-9232cca8ccca_S_secvpf

டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் குண்டுவெடிப்பு நடத்தியதில் முக்கியப்பங்கு வகித்த இந்தியன் முஜாகிதீன் இயக்க தீவிரவாதி பாசிஹ் முகமது சவுதி அரேபியாவிலிருந்து வெளியேற்றப்பட்டு, டெல்லி விமானநிலையத்தில் இறங்கும்போது கைது செய்யப்பட்டான். இதுபற்றி தகவல் தெரிவித்த உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங், ‘இது ஒரு முக்கியமான வளர்ச்சி. முகமது சவுதியிலிருந்து வெளியேற்றப்பட்டான். இதற்காக நமது அதிகாரிகள், அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். நீண்டகாலமாக அவனைப் பற்றிய தகவல்களும், சாட்சிகளும் நமக்கு வந்து கொண்டிருந்தன’ என்றார்.

பாசிஹ் முகமதின் சகோதரர் சபிஹ் கூறுகையில், ‘சின்னசாமி ஸ்டேடியம் மற்றும் ஜமா மஸ்ஜித்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்காக எனது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மிகவும் அப்பாவி. எங்களது முன்னோர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள். அவர் இந்தத் தாக்குதல்களை நடத்தியிருப்பாரா என்ற கேள்விக்கே இடமில்லை. எனினும், அவர் மீதான விசாரணையை நாங்கள் வரவேற்கிறோம்’ என்றார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த பொறியாளரான முகமது சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்தான். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் அவனை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு செய்த அவனது மனைவி, வீட்டிலிருந்த அவனை இந்திய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்ததாகக் கூறியிருந்தார். ஆனால், முகமது தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என இந்திய அதிகாரிகள் அப்போது கூறினர்.

மாலைமலர்

 இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி பாசிஹ் முகமது டெல்லி விமானநிலையத்தில் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 22, 2012 10:30 pm

எம்மதமானாலும் மற்றவர்களுக்கு துன்பம் தருவதை விரும்பாது.. இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள். சோகம்
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 22, 2012 10:57 pm

தீவிரவாதம் என்றுமே தீங்கே விளைவிக்கும். இதில் ஈடுபடுத்த வைப்பவர்களை பிடித்து தண்டிக்க வேண்டும்.

அப்பாவி மக்களை கொல்வதை விட ஊழல் பேர்வழிகள் மீதாவது இவர்கள் தாக்குதலை நடத்தினால் தேவலாம் என்று தோன்றுகிறது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 23, 2012 11:03 am

பாசிஹ் முகமதின் சகோதரர் சபிஹ் கூறுகையில், ‘சின்னசாமி ஸ்டேடியம் மற்றும் ஜமா மஸ்ஜித்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்காக எனது சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மிகவும் அப்பாவி. எங்களது முன்னோர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள். அவர் இந்தத் தாக்குதல்களை நடத்தியிருப்பாரா என்ற கேள்விக்கே இடமில்லை. எனினும், அவர் மீதான விசாரணையை நாங்கள் வரவேற்கிறோம்’ என்றார்
அட்ராசக்கை அட்ராசக்கை புன்னகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Oct 23, 2012 5:28 pm

மனிதாபிமானம் சிறிதும் இல்லாத நாய்கள்... இவனுங்க கொள்கை தான் என்னன்னு இன்னும் புரிஞ்சுக்க முடியல

 இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி பாசிஹ் முகமது டெல்லி விமானநிலையத்தில் கைது Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 23, 2012 5:33 pm

பிளேடு பக்கிரி wrote:மனிதாபிமானம் சிறிதும் இல்லாத நாய்கள்... இவனுங்க கொள்கை தான் என்னன்னு இன்னும் புரிஞ்சுக்க முடியல
காலம் காலமாக தன் மூதாதையர் வாழ்ந்த தான் வாழ்ந்துகொண்டிருக்கிற நாட்டை அழிக்கனும் , இது தான் கொள்கை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 23, 2012 5:39 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:மனிதாபிமானம் சிறிதும் இல்லாத நாய்கள்... இவனுங்க கொள்கை தான் என்னன்னு இன்னும் புரிஞ்சுக்க முடியல
காலம் காலமாக தன் மூதாதையர் வாழ்ந்த தான் வாழ்ந்துகொண்டிருக்கிற நாட்டை அழிக்கனும் , இது தான் கொள்கை.

அடடே இதுவல்லவோ கொல்கை அருமையிருக்கு அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம்  இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி பாசிஹ் முகமது டெல்லி விமானநிலையத்தில் கைது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Oct 23, 2012 5:53 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:மனிதாபிமானம் சிறிதும் இல்லாத நாய்கள்... இவனுங்க கொள்கை தான் என்னன்னு இன்னும் புரிஞ்சுக்க முடியல
காலம் காலமாக தன் மூதாதையர் வாழ்ந்த தான் வாழ்ந்துகொண்டிருக்கிற நாட்டை அழிக்கனும் , இது தான் கொள்கை.
இவனுங்க இந்தியால மட்டும் தான் இப்படி காமெடி பண்ண முடியும்

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 198
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Wed Oct 24, 2012 10:17 am

இஸ்ரேல் ல் இம்மாதிரி செய்யமுடியுமா என்ன

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக