புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_m10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_m10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_m10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_m10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_m10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_m10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_m10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_m10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_m10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_m10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_m10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_m10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10 
15 Posts - 3%
prajai
ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_m10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_m10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_m10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_m10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_m10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_m10ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு!


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 23, 2012 11:54 am

சமீபத்தில் நடந்த, அணி சேரா மாநாட்டில் பங்கேற்ற நம் பிரதமர் மன்மோகன் சிங், உடன் அவரது மனைவி குரு சரண் கவுர் மற்றும் இந்திய பத்திரிகையாளர்கள் பலர் பங்கேற்றனர். அக்குழுவில் நானும் நம் இதழ் சார்பில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்தது.

இஸ்லாமிய நாடுகளுள் ஒன்று ஈரான். இது, முன்பு பெர்ஷியா என்றழைக்கப்பட்டது. ஈரான் என்பதற்கு, "ஆரியர்களின் பூமி' என்று பொருள். பெட்ரோல் வளம் நிறைந்த ஈரான், உலகிலேயே மிகப் பெரிய நாடுகளில், 18வது நாடாக விளங்குகிறது.
ஈரான், தற்சமயம் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவர்ந்து வருகிறது. அதற்கு காரணம், அதன் இயற்கை அழகு மற்றும் சுற்றுலா பயணிகளை சிவப்பு சம்பளம் விரித்து வரவேற்கும், ஈரான் அரசின் ஆர்வமும் தான். கடந்த, 2004ல் மட்டும், இங்கு வந்து சென்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 17 லட்சம். அடுத்தடுத்த ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது; ஏராளமான அன்னிய செலவாணியையும் ஈட்டி தருகிறது. டில்லியிலிருந்து விமானத்தில் நான்கே மணி நேரத்தில் ஈரான் தலைநகரான டெஹ்ரானை அடைந்து விடலாம்.

ஈரான் நாட்டின் எல்லைகளாக, வடக்கே ஆர்மீனியா, அஜர்பைஜான், கஜகஸ்தான், ரஷ்யா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான், தெற்கே பெர்ஷியன் வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவும், மேற்கே ஈராக்கும், வடமேற்கே துருக்கியும் உள்ளன. அந்நாடுகளிலிருந்து அதிக அளவில் அகதிகள் இங்கு வருகின்றனர். உலகிலேயே, அகதிகள் அதிகமுள்ள நாடு இதுதான்.

பெட்ரோல் வளம் கொழிக்கும் ஈரான், கடந்த, 20 ஆண்டுகளில், அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.
கல்வி, விளையாட்டு, சினிமா, அறிவியல் போன்ற துறைகளில் தங்கள் முத்திரையை பதித்து வருகின்றனர். சினிமாவை பொறுத்தவரை, கடந்த, 25 ஆண்டுகளில், உலக அளவில் ஆஸ்கர் விருது உட்பட, நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது.

இங்கு நான்கு, ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அரிசி உணவே பிரதானமானது. அரிசியுடன் ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன், காய்கறி என்று ஏதாவது ஒன்றை கலந்து செய்யப்படும் பிரியாணி வகை உணவுகளையே விரும்பி உண்கின்றனர். உணவுக்கு பின், கெட்டி தயிர் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

டெஹ்ரானில் அமைந்துள்ள கோலிஸ்தான் அரண்மனை, சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மொய்க்கும் இடமாக உள்ளது. இந்த அரண்மனை முழுக்க முழுக்க, கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதே, இந்த ஈர்ப்புக்கு காரணம் இங்குள்ள சுற்றுலா தலங்களை விட, நம் கண்களை அதிகம் கவர்வது, ஈரானியப் பெண்கள் தான் பளிச்சென்ற வெள்ளை நிறம் மற்றும் நடுத்தரமான உயரம் கொண்டவர்கள். இங்கே பெண்கள் பொருளீட்டுவதை முக்கியமாக நினைக்கின்றனர்.

ஒரு ஆண், திருமணம் செய்ய விரும்பினால், அவனுக்கு சொந்த வீடும், வேலையும் இருக்க வேண்டும். எனவே, 20களின் கடைசியில் தான் பெண்களுக்கு திருமணமாகிறது. குழந்தை திருமணங்கள் குறைந்து விட்டன. ஆண்களுக்கு மட்டும், அநியாய சலுகை காட்டப்படுகிறது. ஒரு ஆண், நான்கு பெண்களை கூட திருமணம் செய்யலாம்.செல்வங்களில் புரள்பவர்களும், பெண்களுக்கு செலவு செய்ய முடிந்தவர்களும், மூத்த மனைவியின் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணம் முடிந்ததாக ஒரு காகிதத்தில் எழுதி கொடுத்தால் போதும்; உடனே விவாகரத்தாகி விடும்.
பெண்ணுக்கான அங்கீகாரம், இங்கு குறைவு தான்; கட்டுப்பாடுகள் மிக அதிகம். அதுவும், 1979க்கு பின் தான், இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்தன. நகப்பூச்சு அணிந்த கால்கள், கைகள், கழுத்துப்பகுதி ஆகியவை ஆண்கள் பார்வையில் படக்கூடாது. நீளமான பேன்ட், முழங்காலைத் தொடும் கருப்புநிற டாப்ஸ், முன், பின் கழுத்தோடு, தலையை மறைக்கும், "ஹிஜாப்' அணிய வேண்டும்.

வெளியிடங்களில் பெண்கள் சர்வ சாதாரணமாக உலா வந்தாலும், பர்தா அணிவது அவசியம். பெரும்பாலும், ஒரே மாதிரியான கருப்பு நிறம் தான். இதற்கும் காரணமிருக்கிறது... வண்ணங்கள், ஆண்களை ஈர்க்கும் என்பதால், கருப்பு நிறத்திற்கு மட்டுமே அனுமதி. ஈரானியப் பெண்களுக்கு மட்டுமல்ல, அங்கு சுற்றுலா வருபவர்கள், பிறநாட்டு தூதுவர், அரசு அதிகாரிகளாக வருபவர்கள் யாராக இருந்தாலும், பெண்களுக்கு இதே நிலைதான் செல்லும் வழியெல்லாம், "ஈரானியப் பெண்களைப் போல, "ஹிஜாப்' அணிவது கட்டாயம்!' என்பது போன்ற அறிவிப்பு பலகைகள், தவறாமல் இடம் பெற்றிருந்தன.
கடை வீதிகளில், பெண்களுக்கான அழகு சமாச்சாரங்கள் குவிந்து கிடக்கின்றன. ஹேர் கிளிப் துவங்கி, பாதம் வரை அழகுபடுத்தும் பொருட்கள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன.

முகம் தெரிவதற்கு மட்டுமே அனுமதி என்பதால், முகத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். முழுமையாக மேக்-அப் உடனே பெண்களை பார்க்க முடிகிறது. பர்தாவுக்குள் விதவிதமான, "ஸ்டைல்' முடி அலங்காரங்கள் அரங்கேறுகின்றன. அதுபோல, அழகு அறுவை சிகிச்சையும் இங்கு அதிகம். உதடு, மூக்கு, கன்னங்களை சரிசெய்யும் சிகிச்சையை, பெண்கள் அதிக அளவில் செய்து கொள்கின்றனர்.

ஈரான் நாட்டிலிருந்து திரும்பவும் டில்லிக்கு வந்து இறங்கிய போது, வேற்று கிரகத்திற்கு வந்தது போலிருந்தது. தொடை மற்றும் இடையை இறுக்கி பிடிக்கும் ஜீன்ஸ், பனியன், மொழு மொழு கைகள், நகப்பூச்சு பூசிய நீண்ட விரல்கள், செயற்கை சாயத்தில் சிரிக்கும் இதழ்கள், ஷாம்பூ உபயத்தில் காற்றில் பறக்கும் தலைமுடி சகிதமாய், நம்மூர் பெண்கள் சர்வ சுதந்திரமாக உலா வந்தனர் .சொர்க்கமே என்றாலும், அது நம்ம ஊர் போல ஆகுமா!

எம்.எம். ஜெயலெட்சுமி
நன்றி : தினமலர் வாரமலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 23, 2012 11:58 am

No Comments ... புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2012 12:00 pm

ராஜா wrote:No Comments ... புன்னகை

Yes boss....! Me too..!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 23, 2012 12:01 pm

தொடை மற்றும் இடையை இறுக்கி பிடிக்கும் ஜீன்ஸ், பனியன், மொழு மொழு கைகள், நகப்பூச்சு பூசிய நீண்ட விரல்கள், செயற்கை சாயத்தில் சிரிக்கும் இதழ்கள், ஷாம்பூ உபயத்தில் காற்றில் பறக்கும் தலைமுடி சகிதமாய், நம்மூர் பெண்கள் சர்வ சுதந்திரமாக உலா வந்தனர் .சொர்க்கமே என்றாலும், அது நம்ம ஊர் போல ஆகுமா!

நீங்க ஊருக்கு ஏன் வரீங்கன்னு நல்லாவே புரியுது பாலா. புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 23, 2012 12:04 pm

யினியவன் wrote:நீங்க ஊருக்கு ஏன் வரீங்கன்னு நல்லாவே புரியுது பாலா. புன்னகை

தல தனிகட்டயாய் இருக்கும் பொழுது செம கட்டையை பார்க்கலாம் ஆனால் கால் கட்டு போட்டபிறகு செமகட்டைய பார்த்தா நமக்கு உருட்டுகைட்டைத்தான் மிச்சம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 23, 2012 12:13 pm

balakarthik wrote:தல தனிகட்டயாய் இருக்கும் பொழுது செம கட்டையை பார்க்கலாம் ஆனால் கால் கட்டு போட்டபிறகு செமகட்டைய பார்த்தா நமக்கு உருட்டுகைட்டைத்தான் மிச்சம்
கட்டைல போரவனேன்னு திட்ட வேற செய்வாங்களே - அத விட்டுட்டீங்களே!!!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 23, 2012 12:16 pm

எங்க வீட்டுல பேச்சு வாக்குல வீச்சுத்தான்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Oct 23, 2012 3:22 pm

ஒரு ஆண், நான்கு பெண்களை கூட திருமணம் செய்யலாம்.செல்வங்களில் புரள்பவர்களும், பெண்களுக்கு செலவு செய்ய முடிந்தவர்களும், மூத்த மனைவியின் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணம் முடிந்ததாக ஒரு காகிதத்தில் எழுதி கொடுத்தால் போதும்; உடனே விவாகரத்தாகி விடும்.பெண்ணுக்கான அங்கீகாரம், இங்கு குறைவு தான்;
அப்போ இது தானே ஆண்களுக்கு சொர்க்கம்

சென்னையன்
சென்னையன்
பண்பாளர்

பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012

Postசென்னையன் Wed Oct 24, 2012 12:54 am

இந்தியனாக இருந்தாலும்,ஈரானியனாக இருந்தாலும் மனிதராக [மனிதாபத்துடன்] இரு

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Wed Oct 24, 2012 9:25 am

சென்னையன் wrote:இந்தியனாக இருந்தாலும்,ஈரானியனாக இருந்தாலும் மனிதராக [மனிதாபத்துடன்] இரு
ஆம் மிகவும் சரி அன்பரே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக