புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- GreatMortalபுதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011
மராட்டிய மாநிலம் புனே நகரில் நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்கி 8.15 மணி வரை அடுத்தடுத்து 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன. பாலகந்தவர்வா தியேட்டர், ஜங்கிலி மகாராஜா சாலையில் உள்ள தேனா வங்கி கிளை, தக்காண சாலையில் உள்ள மெக்டோ னால்ட் உணவகம், கார்வாரே பாலம் அருகில் உள்ள கே.எப்.சி. உணவகம் ஆகிய பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
சக்தி குறைவான குண்டுகள் என்பதால் அதிர்ஷ்ட வசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஜங்கிலி மகாராஜா சாலையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்த டெய்லர் காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர் குண்டு வெடிப்பு காரணமாக புனேயில் மக்களிடம் பீதியும், பதற்றமும் ஏற்பட்டது.
இதையடுத்து தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் புனே நகரம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது சாய் சர்வீஸ் பெட்ரோல் பங்குக்கு எதிராக ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு குண்டு கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக அந்த குண்டு செயல் இழக்கச் செய்யப் பட்டது. அந்த குண்டு இருந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க், சுரேஷ் கல்மாடிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
புனே தொடர் குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. என்றாலும் குண்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ள விதம் மற்றும் அவை வைக்கப்பட்டுள்ள இடம் ஆகியவற்றின் அடிப்படையில் புனேயில் 5 குண்டுகளையும் வைத்தது இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளாகத்தான் இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள்தான் இத்தகைய ரக குண்டுகளை தயாரிப்பார்கள். மேலும் அந்த குண்டுகளை சைக்கிளில் வைப்பார்கள். அல்லது குப்பைத் தொட்டியில் வைப்பார்கள். இதற்கு முன்பு குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதே பாணியில்தான் இந்தியன் முஜாகிதீன்கள் நாசவேலை செய்திருந்தனர். நேற்று புனேயில் நடந்துள்ள குண்டு வெடிப்புகளும் அதை நினைவு படுத்தும் வகையில் உள்ளது.
புனேயில் நேற்று வெடித்த 4 குண்டுகளில் 3 குண்டுகள் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்தது. பால் கந்தர்வா தியேட்டர், தேனா வங்கி கிளை அருகில் மற்றும் கார்வாரே பாலம் பகுதியில் சைக்கிளில் பார்சல் செய்து குண்டு வைக்கப்பட்டிருந்தது. மெக்டொனால்ட் உணவகம் அருகில் மட்டும் குப்பைத் தொட்டிக்குள் குண்டு வைக்கப்பட்டிருந்தது. வழக்கமாக இந்த குண்டுகளை இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் பாலிதீன் கவரில் சுற்றி எடுத்து வந்து வைப்பார்கள். இந்த தடவை “கேக்”குகள் வைக்கும் பெட்டிகளில் குண்டுகளை பார்சல் செய்து எடுத்து வந்திருந்தனர். பார்ப்பதற்கு கேக் பார்சல் போல் அவை கச்சிதமாக தயார் செய்யப்பட்டிருந்தன. இப்படி கேக் பார்சல் குண்டுகளை தீவிரவாதிகள் பயன் படுத்தி இருப்பது இதுவே முதல் தடவையாகும்.
தொடர் குண்டு வெடிப்பு பற்றி தகவல் அறிந்ததும் டெல்லியில் இருந்து தேசிய விசாரணைக் குழுவினர் மற்றும் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் விரைந்து வந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினார்கள். முதல் கட்ட விசாரணையில் புனே நகரில் உள்ள உள்ளூர் பிரமுகர்கள் ஆதரவுடன் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பை நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டுகளை வைத்தவர்கள், பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத் தாமல் சக்தி குறைந்த குண்டுகளை வைத்தது ஏன் என்ற சந்தேகம் தேசிய விசாரணைக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகள் அடுத்து பெரிய ஒரு நாசவேலைக்காக நேற்றைய தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி ஒத்திகை பார்த்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.
புனேயைத் தொடர்ந்து இந்தியன் முஜாகிதீன்கள் மற்ற நகரங்கள் அல்லது புனேயில் பெரிய அளவில் கைவரிசைக் காட்டக் கூடும் என்று தீவிரவாத தடுப்புப் பிரிவினரும், உளவுத்துறையினரும் எச்சரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து புனே, டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஆமதா பாத் உள்பட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் ஊழலை எதிர்த்து அன்னாஹசாரே குழுவினர் உண்ணாவிரதம் இருந்து வரும் ஜந்தர்மந்தர் பகுதியில் பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய முஜாகிதீன்கள் உள்ள பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தீவிரவாதிகள் நேற்று நடத்திய குண்டு வெடிப்பு வெறும் எச்சரிக்கைக்கான செயல் என்று கூறப்படுகிறது. எந்த விஷயத்தை மையப்படுத்தி தீவிரவாதிகள் இந்த எச்சரிக்கை குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருப்பார்கள் என்று விசாரணை நடந்து வருகிறது.
மத்திய உள்துறையின் புதிய மந்திரியாக சுசீல்குமார் ஷிண்டே நேற்று காலை பதவி ஏற்றார். நேற்று அவர் புனேயில் திலகர் அரங்கில் நடந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். கடைசி நிமிடத்தில் அவர் வருகை ரத்து செய்யப்பட்டது. அவர் கலந்து கொள்ள இருந்த திலகர் அரங்கு அருகில்தான் தியேட்டர் பகுதியில் முதல் குண்டு வெடித்தது.
எனவே சுசீல்குமார் ஷிண்டேக்கு சவால் விடும் வகையில், அவரை எச்சரித்து, அவரது சொந்த மாநிலத்திலேயே தீவிரவாதிகள் இந்த சாதாரண குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எங்களால் எந்த நேரத்திலும், எங்கும் கைவரிசை காட்ட முடியும் என்று புதிய உள்துறை மந்திரிக்கு உணர்த்த இந்தியன் முஜாகிதீன்கள் இதை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே சிமி இயக்கத்துக்கு 2001-ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடை பிப்ரவரியில் மீண்டும் 2 ஆண்டுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. இதை டெல்லி கோர்ட்டு உறுதி செய்து உள்துறைக்கு கடிதம் அனுப்பியது. இந்தியன் முஜாகி தீன்களுக்கு சிமி இயக்கத்தினர்தான் முக்கிய உதவிகளை செய்வதால் தடை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை கண்டிக்கும் விதமாக, மத்திய அரசை மிரட்ட இந்தியன் முஜாகிதீன்கள் தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு புனேயில் 17 பேர் பலியாவ தற்கு காரணமான குண்டு வெடிப்பு ஜெர்மன் பேக்கரியில் நடந்திருந்தது. இந்த தடவையும் அதே பாணியில் சில உணவகங்களில் தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தொடர் குண்டு வெடிப்பு மூலம் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்கள் சாதாரண மக்கள் போல புனேயில் இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களை கண்டு பிடிக்க தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
http://www.maalaimalar.com/2012/08/02115335/pune-bomb-blast-Indian-mujahid.html

- GuestGuest
நாச வேலை ?????
எந்த கலவரம் நடந்தாலும் நான்கு முஸ்லிமை சிறையில் அடைப்பது ?
கூட்டம் கூட்டம் மாக அவர்களை கொல்வது ?
தும்மினால் தீவீரவாதி என்பது .
இதற்கு பெயர் எல்லாம் என்ன ?

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
குப்புமி க்ரூப் இனிமே குப்பைத் தொட்டி பக்கம் கூட நிம்மதியா இருக்க முடியாது போலிருக்கே?GreatMortal wrote:மேலும் அந்த குண்டுகளை சைக்கிளில் வைப்பார்கள். அல்லது குப்பைத் தொட்டியில் வைப்பார்கள்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அப்போ முஸ்லிம் இது வரை குண்டு வைக்கவில்லை என்கிறீர்களா?புரட்சி wrote:நாச வேலை ?????
எந்த கலவரம் நடந்தாலும் நான்கு முஸ்லிமை சிறையில் அடைப்பது ?
கூட்டம் கூட்டம் மாக அவர்களை கொல்வது ?
தும்மினால் தீவீரவாதி என்பது .
இதற்கு பெயர் எல்லாம் என்ன ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உலகமெங்கும் இதுபோல் செயல்கள் நடக்கும் பொழுது முதல் சந்தேகம் தீவிரவாத அமைப்புகள் மேல்தான் விழும் - இது இயற்கை. அந்த விசாரணை பின்னர் எப்படி திசை மாறும் என்பதில் அரசியல் இருக்கும். இதிலும் எந்த நாடும் விதி விலக்கல்ல.புரட்சி wrote:நாச வேலை ?????
எந்த கலவரம் நடந்தாலும் நான்கு முஸ்லிமை சிறையில் அடைப்பது ?
கூட்டம் கூட்டம் மாக அவர்களை கொல்வது ?
தும்மினால் தீவீரவாதி என்பது .
இதற்கு பெயர் எல்லாம் என்ன ?
தீவிரவாதி, சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் எவனாக இருந்தாலும் அவனை மூர்க்கமாக தண்டிக்க வேண்டும். அதுதான் மற்ற தீவிரவாதிகளுக்கு பயத்தை தரும்.
அதை விட்டுட்டு ஜெயிலில் நல்ல ஏசி ரூம் போட்டு, பக்கா காவல் வச்சு - மூக்கு பிடிக்க பிரியாணி போட்டு அவன் உடம்பை வளர்த்து - சிக்ஸ் பாக் டெவலப் பண்ணி வேனூன்னா மிஸ்டர் இந்தியா போட்டிக்கு அனுப்பி பதக்கம் குடுங்க. ரொம்ப நல்லாருக்கும்.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மும்பை குண்டுவெடிப்பு மட்டும்தான் முஸ்லிம் பெயருள்ள ஒருவன் வைத்தது நண்பரே.
மற்ற அனைத்துமே முஸ்லிம்கள் வைத்ததாக இட்டுகட்டப்பட்டவையே.
சரி முஸ்லிம் பெயருள்ள ஒருவன் குண்டு வைத்தால் அவனுக்கு கொடுக்கப்படும் பட்டம் தீவிரவாதி. மற்றவர்கள் குண்டு வைத்தாலோ அல்லது வேறு நாசவேலைகளில் ஈடுபட்டாலோ அவர்களுக்கு கரசேவகர்கள் மற்றும் கண்ணியமான பெயர்கள். இது எந்த வித பத்திரிகை தர்மமோ.
நண்பர்களே உண்மையான தகவல்கள் மற்றும் தீர்ப்பு வந்த பிறகு பேசுங்கள்.
முஸ்லிம்கள் என்றால் உங்கள் மனதிலும் உண்மைக்கு புறம்பான நட்சுக்கருத்தை விதைக்காதீர்கள். அவர்கள் உங்களை என்ன செய்தார்கள். அவர்கள் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம், வெறுப்பு?
குஜராத் கலவரம், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் நாயகன் மோடியை பாராட்டுகிறீர்கள்.
ஏன் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்ததனால? அவனுக்கு இந்த பாராட்டுகள்.

எனைப் பொறுத்த வரை மதம் மொழி இன வேறுபாடே இல்லை முகைதீன்.முஹைதீன் wrote:
நண்பர்களே உண்மையான தகவல்கள் மற்றும் தீர்ப்பு வந்த பிறகு பேசுங்கள்.
முஸ்லிம்கள் என்றால் உங்கள் மனதிலும் உண்மைக்கு புறம்பான நட்சுக்கருத்தை விதைக்காதீர்கள். அவர்கள் உங்களை என்ன செய்தார்கள். அவர்கள் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம், வெறுப்பு?
சிக்கும் சமூக விரோதியை எந்த அமைப்பை சேர்ந்தவனாக இருந்தாலும் பிடித்து நிரூபிக்கப் பட்டவுடன் சின்னா பின்னமாக பிரித்து மேய வேண்டும்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அய்யயோ நம்ம சார்லஸ் என்ன ஆனார்னு தெரியலையேயினியவன் wrote:குப்புமி க்ரூப் இனிமே குப்பைத் தொட்டி பக்கம் கூட நிம்மதியா இருக்க முடியாது போலிருக்கே?GreatMortal wrote:மேலும் அந்த குண்டுகளை சைக்கிளில் வைப்பார்கள். அல்லது குப்பைத் தொட்டியில் வைப்பார்கள்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
முரளிராஜா wrote:அய்யயோ நம்ம சார்லஸ் என்ன ஆனார்னு தெரியலையேயினியவன் wrote:குப்புமி க்ரூப் இனிமே குப்பைத் தொட்டி பக்கம் கூட நிம்மதியா இருக்க முடியாது போலிருக்கே?GreatMortal wrote:மேலும் அந்த குண்டுகளை சைக்கிளில் வைப்பார்கள். அல்லது குப்பைத் தொட்டியில் வைப்பார்கள்.
யேன் முள்ளி தேவையில்லாம அலற்ரீங்க...
நம்ம குப்பைத் தொட்டி என்ன புனே - விலய இருக்கு?!
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- zazgopiபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 03/01/2012
இன்னும் சில ஆண்டுகளில் இஸ்லாம் முற்றாக அழிக்கப்பட்டுவிடும். இப்பொழுதே பல நாடுகளில் அவர்களின் அழிவு துவங்கிவிட்டது.
புனிதப் போர் என அவர்களின் கடவுளே மற்ற மதத்தவரை அழிக்கச் சொல்லியுள்ளார். இது அவர்களுக்கே அழிவாகிவிட்டது.
இலங்கைத் தமிழன் இந்தியாவில் வந்து தங்கி இங்குள்ள பணத்தில் வாழ்ந்து கொண்டு இந்தியாவைப் பற்றிக் கேவலமாகப் பேசுகிறான். அவனையும், முஸ்லிம்களையும் வளரவிட்டால் இந்தியாவிற்கு பேராபத்து.

Similar topics
» காசி குண்டு வெடிப்பு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பொறுப்பேற்றது
» இந்தியன் முஜாகிதீன் நிறுவனர் கைது ; பல குண்டு வெடிப்பை நிகழ்த்தியவன்
» செவ்வாய்க்கிழமை மீண்டும் குண்டு வெடிக்குமாம்: இ-மெயில் மூலம் இந்தியன் முஜாகிதீன் எச்சரிக்கை
» அசாமில் தண்டவாளம் தகர்ப்பு: ரெயில் கவிழ்ந்து ஒருவர் பலி- தீவிரவாதிகள் நாசவேலை
» தப்பியோடிய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி அப்சல் உஸ்மானியை 18 தனிப்படை தேடுகிறது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5