புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_m10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10 
56 Posts - 73%
heezulia
டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_m10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_m10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_m10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_m10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10 
221 Posts - 75%
heezulia
டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_m10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10 
37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_m10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_m10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_m10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Barushree
டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_m10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_m10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_m10டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 08, 2012 6:14 pm

First topic message reminder :

இந்த திரி இல் நாம் சில டிபன்களை பார்க்கலாம். வழக்கமாகச  செய்யும் இட்லி தோசை அடை போன்றவை களும் இதில் வரும் புதிதாக சிலவும் வரும். தொடர்ந்து படியுங்கள் நண்பர்களே ! புன்னகை வழக்கம் போல உங்கள் கருத்துகளையும் உங்கள் குறிப்புகளையும் இங்கு பகிருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 05, 2013 9:48 am

இனி சில வகை சப்பாத்திகளின் செய்முறைகளை பார்ப்போம் புன்னகை

தேவையானவை :

கொத்துமல்லி ஒரு பெரிய கட்டு ( அலம்பி ஆய்ந்து கொள்ளவும்)
கோதுமை மாவு 2 கப்
நெய் 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் 8 - 10
பூண்டு 4 - 5 பற்கள் ( தேவையானால் )
உப்பு
1 / 2 ஸ்பூன் மிளகாய் பொடி (தேவையானால் )
பெருங்கயப்பொடி கால் ஸ்பூன்
எண்ணெய் + நெய் கலவை சப்பாத்தி செய்ய

செய்முறை :

கொத்துமல்லியை மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
ஒரு பேசினில் கோதுமை மாவு, உப்பு மற்றும் நெய் போட்டு நன்கு கலக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கின கொத்துமல்லி, பச்சை மிளகாய்,மிளகாய் பொடி,பெருங்கயப்பொடி மற்றும் பொடியாக நறுக்கின பூண்டு போட்டு நன்கு கலக்கவும்.
நன்கு அழுத்தி பிசையவும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு ரொட்டி மாவு பதத்துக்கு பிசையவும்.
ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு வழக்கம் போல சப்பாத்தி களாக இடவும்..
தோசை கல்லில் போட்டு எடுக்கவும். எண்ணெய் + நெய் கலவை விட்டு எடுக்கவும்..
சுவையான பச்சை நிறமான கொத்துமல்லி சப்பாத்தி தயார் புன்னகை

குறிப்பு: கொத்துமல்லி உடம்புக்கு ரொம்ப நல்லது, அதை நிறைய சாப்பிட இதுவும் ஒருவழி புன்னகை வேண்டுமானால் கொத்துமல்லி , பூண்டு, மிளகாய் எல்லாவற்றையும் மிக்சி இல் அரைத்ததும் கலக்கலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 05, 2013 9:51 am

கிருஷ்ணாம்மா இனிமே உங்க ரெசிபிகளையும் மத சங்கங்களுக்கு பரிமாறி கிளியரன்ஸ் வாங்கிட்டு தான் பதிவிடனும்ன்னு சொன்னாங்களே - நெஜமாவா? புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 05, 2013 10:13 am

யினியவன் wrote:கிருஷ்ணாம்மா இனிமே உங்க ரெசிபிகளையும் மத சங்கங்களுக்கு பரிமாறி கிளியரன்ஸ் வாங்கிட்டு தான் பதிவிடனும்ன்னு சொன்னாங்களே - நெஜமாவா? புன்னகை

ஒ................ அது வேறயா? ஆனால் ஒண்ணு இனியவன், என்னுடையதில் பிரச்சனை வராது ................... கண்ணடி ஏன் என்று நான் உங்களுக்கு தனி மடலில் விளக்குகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Feb 05, 2013 10:19 am

குறிப்பு: கொத்துமல்லி உடம்புக்கு ரொம்ப நல்லது, அதை நிறைய சாப்பிட இதுவும் ஒருவழி
சூப்பருங்க
ட்ரை பண்ணிரலாம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 05, 2013 10:23 am

ஹர்ஷித் wrote:
குறிப்பு: கொத்துமல்லி உடம்புக்கு ரொம்ப நல்லது, அதை நிறைய சாப்பிட இதுவும் ஒருவழி
சூப்பருங்க
ட்ரை பண்ணிரலாம்.

ம்ம்.................ரொம்ப நல்லா இருக்கும் ஹர்ஷித் புன்னகை முயன்று பாருங்கோ சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Feb 05, 2013 10:26 am

பகிர்வுக்கு நன்றி கிருஷ்னாம்மா......செய்து பார்க்கிறேன்.... சிரி .

டிபன்கள் - ரவா  வெஜிடபிள் கொழுக்கட்டை + photo - Page 6 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 05, 2013 11:06 am

Ahanya wrote:பகிர்வுக்கு நன்றி கிருஷ்னாம்மா......செய்து பார்க்கிறேன்.... சிரி .

நன்றி அகன்யா புன்னகை செய்து பார்த்து பிடித்ததா என்று எழுதுங்கள் ! ரிலாக்ஸ்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 05, 2013 1:53 pm

நான் செய்து பார்த்துட்டு சொல்றேன்மா சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 05, 2013 1:56 pm

ஜாஹீதாபானு wrote:நான் செய்து பார்த்துட்டு சொல்றேன்மா சூப்பருங்க

வடை போய் சப்பாத்தி வந்தது டும் டும் டும் ஜாலி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 05, 2013 1:59 pm

பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நான் செய்து பார்த்துட்டு சொல்றேன்மா சூப்பருங்க

வடை போய் சப்பாத்தி வந்தது டும் டும் டும் ஜாலி
பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நான் செய்து பார்த்துட்டு சொல்றேன்மா சூப்பருங்க

வடை போய் சப்பாத்தி வந்தது டும் டும் டும் ஜாலி

அழுகை அழுகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக