புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் துறை விஞ்ஞானிகள் நுண்ணுயிரிகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடு பட்டனர். அப்போது திரவ தங்கத்தை உருவாக்கக் கூடிய கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் என்ற பாக்டீரியாவைக் கண்டு பிடித்தனர்.
இந்த பாக்டீரியாவில் தங்க குளோரைடு என்ற சேர்மம் நிறைந்துள்ளது. இதையடுத்து தங்க குளோரைடை இந்த பாக்டீரியாவுக்கு உணவாக உட்செலுத்தினர். ஒரு வாரம் கழித்து பார்த்த போது தங்க குளோரைடு, தங்கக் கட்டியாக மாறியிருந்தது. அது 24 கேரட் தங்கத்தின் தரத்தில் இருந்தது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட தங்கக்கட்டிகளைக் கொண்டு ஒரு கலைப்பொருளையும் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். அதை ஆஸ்திரியா நாட்டில் நடை பெற்று வரும் கலைப் போட்டியில் கண்காட்சிக்கு வைத்துள்ளனர்.
மாலைமலர்
பிடித்த வாசகர் கருத்து ,,
(இனிமேல் தங்கம் கிலோ 30000 ரூபாய்க்கு கிடைக்க வாய்ப்பு வுள்ளது.இந்த கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் வளர்க்க தமிழ் நாட்டில் நிறைய பண்ணைகள் துவக்க வாய்ப்பு இருக்கு பத்தாயிரம் முதலீடு செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கிலோ தங்கம் அல்லது அஞ்சு கிலோ கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் பாக்டீரியா கிடைக்கும்............................)

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த பாக்டீரியா மட்டும் ஏழை பாழைகளை தாக்காதே!!!
நிஜம் தானா இது?
நிஜம் தானா இது?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:இந்த பாக்டீரியா மட்டும் ஏழை பாழைகளை தாக்காதே!!!
நிஜம் தானா இது?
பணம் உள்ள இடத்தில தான் வசிக்குமாம் இந்த பாக்டீரியா...
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நம்ம ஊரில் ஈமு கோழி மாதிரி இதையும் வளர்க்க ஆரம்பித்துதுவங்க. முதலீடுக்கு தயாராக உள்ளவர்கள், ஈரோடு, பெருந்துறை ஏரியாவுக்கு வரவும்.டார்வின் wrote:
பிடித்த வாசகர் கருத்து ,,
(இனிமேல் தங்கம் கிலோ 30000 ரூபாய்க்கு கிடைக்க வாய்ப்பு வுள்ளது.இந்த கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் வளர்க்க தமிழ் நாட்டில் நிறைய பண்ணைகள் துவக்க வாய்ப்பு இருக்கு பத்தாயிரம் முதலீடு செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கிலோ தங்கம் அல்லது அஞ்சு கிலோ கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் பாக்டீரியா கிடைக்கும்............................)
அப்படியே தங்க நகைகளாக மாற்றும் பாக்டிரியாகளையும் கண்டுபுடிசாங்கனா இந்த செய்கூலி சேதாரம் கூட இல்லாமல் தங்கத்தை உருவாக்கலாம் - இவன் மிஸ் தங்கங்களாலும் மிஸ்ஸஸ் தங்கங்களாலும் பாதிக்கப்பட்ட தங்கமகங்கள் சங்கம் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
balakarthik wrote:அப்படியே தங்க நகைகளாக மாற்றும் பாக்டிரியாகளையும் கண்டுபுடிசாங்கனா இந்த செய்கூலி சேதாரம் கூட இல்லாமல் தங்கத்தை உருவாக்கலாம் - இவன் மிஸ் தங்கங்களாலும் மிஸ்ஸஸ் தங்கங்களாலும் பாதிக்கப்பட்ட தங்கமகங்கள் சங்கம் ஓமன் கிளை
இப்போ தான் பாக்டிரியா தேடிட்டு இருக்காங்க ,கிடைச்சா சொல்வாங்க
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்புறம் பாலாவுக்கு பிடிச்ச மார்வாடி பொண்ணோட அப்பாவும் கடை திறந்திடுவாறு.pooven wrote:balakarthik wrote:அப்படியே தங்க நகைகளாக மாற்றும் பாக்டிரியாகளையும் கண்டுபுடிசாங்கனா இந்த செய்கூலி சேதாரம் கூட இல்லாமல் தங்கத்தை உருவாக்கலாம் - இவன் மிஸ் தங்கங்களாலும் மிஸ்ஸஸ் தங்கங்களாலும் பாதிக்கப்பட்ட தங்கமகங்கள் சங்கம் ஓமன் கிளை
இப்போ தான் பாக்டிரியா தேடிட்டு இருக்காங்க ,கிடைச்சா சொல்வாங்க
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விதி வலையத் தான் மார்வாடி விரிச்சுட்டாரே.
வீடு வரை மார்வாடி பொண்ணு
வீதி வரை மார்வாடி அப்பா
கடைசி வரை யாரோ?
வீடு வரை மார்வாடி பொண்ணு
வீதி வரை மார்வாடி அப்பா
கடைசி வரை யாரோ?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காச நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா ஜீனை மேப் செய்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை
» மேலும் 3 புதிய கிரகங்களை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்
» பன்றி காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்
» மனிதனின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் புதிய மருந்து: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்
» பெட்ரோல் தயாரித்து கொடுக்கும் பாக்டீரியா – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|